No video

உங்க Phoneஅ தவறா பயன்படுத்தாதீங்க | How Information Overload Is Destroying Your Brain in Tamil

  Рет қаралды 20,126

Epic Life Tamil

Epic Life Tamil

Күн бұрын

"The Information Overload" is a book that addresses the challenges individuals face in the modern world due to the overwhelming amount of information available. It explores the negative impacts of information overload on productivity, decision-making, and well-being. The book provides practical strategies and tips for managing and filtering information effectively, emphasizing the importance of focus, prioritization, and mindful consumption. Overall, "The Information Overload" aims to help readers navigate the digital age with greater efficiency and reduce the stress associated with excessive information.
👤REACH ME HERE: pickmy.link/ep...
Epic Life I'm Your Success Partner
பணி அறிக்கை (Mission Statement)
இந்த சேனலில் வரும் வீடியோக்களைப் பார்த்து "எபிக் லைப்னு ஒருத்தன் இருக்கான் அவன் போடுர வீடியோவை தினமும் பார்ப்பேன் அதனால இன்னிக்கு என்னுடைய வாழ்க்கையில் முன்னேறி இருக்கேன், நான் இந்த நல்ல நிலைக்கு வர்ரதுக்கு அவனும் ஒரு காரணம்" அப்படின்னு ஒரு 100 பேரை சொல்ல வைக்கணும்.
அந்த நூறு பேரில் நீங்க ஒருத்தரா இருக்கனும்.
★ EPIC LIFE CHANNEL பற்றி... இந்த சேனலில் வரும் காணொளிகள் பார்வையாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அடுத்த நிலைக்கு முன்னேற்றவும் தேவையான சுய முன்னேற்றக் கருத்துகள், பிரபஞ்ச விதிகளின் இரகசியம், தொழில் முனைவோர்க்கான கல்வி போன்றவை கற்பிக்கப்படும் வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படும் வகையிலும் உருவாக்கப் படுகிறது.
Epic Life Videos are being created to provoke the creative thoughts and to educate the viewer to improve his/her life.
I believe through thinking and continuous learning will change one's life drastically.
Self Improvement and Self Development are the very basic elements of growth and development, the mission of Epic Life channel is to provide the educational and motivational thoughts inorder to develop your personal, financial and social status.

Пікірлер: 60
@NAVINMADHUSHAN-gu5wp
@NAVINMADHUSHAN-gu5wp 7 ай бұрын
நீ எனக்கு கடவுள்யா இவ்வளவு நாளா படிக்கிறப்பலா தல வலிக்கிற மாரி இருக்கும் ,தூக்கம் வரும் என்னடா இது இவ்வளவு கஷ்டமாக இருக்கு படிக்கிற Bookka குட தூக்கி அடிச்சிட்டு போய்ருகே night fulla padichalu exam la ethum pothu ஞாபக ம் இருக்காது , இது நால எனக்கு படிக்க வே புடிக்காமா ஆகிருச்சி இதுக்கெல்ல ஒரே காரணம் KZbin tha etho 1 video pakka poi athukku sambatham illa tha 10 video pathuku to iruffan ini neega sonna mathiri Oru work seirapa Athula mattum pocus pannuran. inniyavathu nala padika try pannuran bro thank you so much ❤
@muraliaka3026
@muraliaka3026 7 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது எனக்கும் இந்த மாதிரியான சிக்கல் உள்ளது நான் மொபைலுக்கு அடிமை இதிலிருந்து வெளிவருவது எப்படி என்று எனக்கு தயவு கூர்ந்து நான் ஒரு மொபைல் போனை ரெட்மி நோட் 9 ப்ரோ இந்த மொபைல் போன் வாங்குவதற்கு முன்னால் என் வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் இதன் வாங்கிய பின்னர் என் வாழ்க்கையே நானே ஒரு பைத்தியம் ஆகி இருப்பேன் அதிகமாக உபயோகித்தேன் பெற்றோர் பேச்சைக் கேட்காமல் மொபைல் போனை வாங்கினேன் தயவு கூர்ந்து பெற்றோர்களை பிள்ளைகளுக்கு மொபைல் போனை தராதீர்கள் தேவையானவற்றைக் மற்றும் தர வேண்டும் இது எனது அன்பான வேண்டுகோள் நான் மிகவும் வருந்துகிறேன் நான் தேவையில்லாமல் நிறைய நேரம் மொபைலில் செலவு இது யாருக்காவது பயனாக இருக்கும் என்று இன்று
@raviravindaran7995
@raviravindaran7995 7 ай бұрын
Hi brother... I am lorry driver from Malaysia... I use to listen to your channel while driving .. I got notepad with me ... I will write it and before go to bed I will read it again😊
@dkkalai223
@dkkalai223 7 ай бұрын
எனக்கு எல்லாமே இருக்கு ஜீ😂
@SIVAKUMAR-pv5fj
@SIVAKUMAR-pv5fj 7 ай бұрын
What your wants don't want Sleep is much more important Multi tasking focus one thing Multi tasking is a lie Create a relaxing situation
@512manjur7
@512manjur7 7 ай бұрын
Much needed vedio.. Information overload aala concentration ye poitu.. Yenna problem nu ipo than find out paniruken.. First lam focus ah nalla padipen..ipo mobile neyabahama iruku..i will change myself🙏Thank you.. Hats off bro.. God bless you..
@venkateshyogita
@venkateshyogita 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தொடருங்கள்
@dr.senthilrajan1327
@dr.senthilrajan1327 7 ай бұрын
Bro, amazing bro.. i got clarity on my unanswered question in mind.. very few members discuss such thing in life..
@Wireless256
@Wireless256 7 ай бұрын
Thanks for this timely video. Sleep is very important. I started sleeping early these days. No social media, no OTT at night. Feeling great the next day. Again sleep is important
@jjmilkjjmilk6598
@jjmilkjjmilk6598 7 ай бұрын
Tailor fit ..new word .I heard.. nice..
@skumar8592
@skumar8592 7 ай бұрын
அருமையான தகவல்கள் அருமை சகோதரர் எதை செய்தாலும் அதை முழுதாக செய்து ஆக வேண்டும் என்று எனக்கு தோன்றியது நன்றி
@balanagarajan7905
@balanagarajan7905 7 ай бұрын
Yes am also have nearly more than 600 vids. But I can't see all of them, instead new tabs are opened by me & am having tension & pressure that am not completing all videos.
@svenky666
@svenky666 7 ай бұрын
Need of an hour, It's a wake up call, thanks man 😊
@raamediz8192
@raamediz8192 7 ай бұрын
☺Anna Neenga Sonna Ella visiyangalum Enakku Nadanthu itukku.... 🧐Enudaiya work ah eppadi mudikanum nu.... eppadi 1velaiyela Focus ah irukarathunu.... Theliva puriya vachitinga..... 🤝🤝Thank You So Much Anna....❤❤❤
@vettipayal142
@vettipayal142 7 ай бұрын
You nailed. Thanks Bro
@Harivsnu
@Harivsnu 7 ай бұрын
genuine information bro
@jackshalyarajendrem4588
@jackshalyarajendrem4588 7 ай бұрын
Much needed video Anna really it will create a impact on me, I believe... Again when I will be getting to your video I will let you know the change. Thank you anna
@user-ji2zo3ms4x
@user-ji2zo3ms4x 7 ай бұрын
Thanks for the content bro🙏🏻.. it's very useful and one of the best and needed video for current situation❤.
@mpk-motivation
@mpk-motivation 7 ай бұрын
Video super brother 👌🏻 but missing video concept related story. Just i feel that 😇
@user-ny2om3ew5d
@user-ny2om3ew5d 7 ай бұрын
Yes bro
@vijayakumarkrishnan9942
@vijayakumarkrishnan9942 7 ай бұрын
Very true information Thank you ❤❤
@venkatvks8683
@venkatvks8683 7 ай бұрын
👌👌👌👌👌🙏🙏 💯உண்மை
@sarathkumar-ru8zs
@sarathkumar-ru8zs 7 ай бұрын
நல்ல பதிவு பிரதர் 🙏
@godsonfernando8446
@godsonfernando8446 7 ай бұрын
Good video nanba
@user-ct7hb9vj6q
@user-ct7hb9vj6q 7 ай бұрын
Super anna very useful
@karnanponnai6121
@karnanponnai6121 7 ай бұрын
Good information, thank you bro,
@Dharsha970
@Dharsha970 7 ай бұрын
Good information now I’m subscribed your channel ❤
@user-mn2hz2ly2r
@user-mn2hz2ly2r 5 ай бұрын
Supper ❤🎉
@Baskar_V
@Baskar_V 7 ай бұрын
It's really helpful and good content ❤
@happylife9885
@happylife9885 7 ай бұрын
My life changing channel thanks to epic life 🎉🎉🎉🎉❤❤❤❤
@reva4636
@reva4636 7 ай бұрын
Very useful..❤
@murugansmurugan1154
@murugansmurugan1154 7 ай бұрын
Very good impression
@user-ts2xl8ug4y
@user-ts2xl8ug4y 7 ай бұрын
Thank You so much Anna...
@EAGLEWINGSEDUCATION
@EAGLEWINGSEDUCATION 7 ай бұрын
Excellent information
@hemavathivethasankar
@hemavathivethasankar 7 ай бұрын
Needed topic fir this generation bosss❤💀
@adaikalarajraj5825
@adaikalarajraj5825 7 ай бұрын
Very useful brother
@lordcosmos1707
@lordcosmos1707 7 ай бұрын
I am waiting for this video, because i am very affected 😢
@boringtime4228
@boringtime4228 7 ай бұрын
Videos superb🎉
@ramarthangvel482
@ramarthangvel482 7 ай бұрын
Thanks
@Villagefilmfactorytamil
@Villagefilmfactorytamil 7 ай бұрын
I am
@somsekarg96
@somsekarg96 5 ай бұрын
Neinga soldrathu unma sir
@user-jk1ep8vr6i
@user-jk1ep8vr6i 7 ай бұрын
Thanks bro
@gobi957
@gobi957 7 ай бұрын
Lison to me
@UndERstood99
@UndERstood99 7 ай бұрын
Excellent
@RajaduraiVlogs2.0
@RajaduraiVlogs2.0 7 ай бұрын
Unga video super
@parameshwaran597
@parameshwaran597 7 ай бұрын
100%
@rksamuel123
@rksamuel123 7 ай бұрын
Good bro❤
@pradeep4277
@pradeep4277 7 ай бұрын
Good
@rowenacreatives5002
@rowenacreatives5002 7 ай бұрын
Very nice bro
@Mr.Jegadees
@Mr.Jegadees 7 ай бұрын
It yours for me bro
@diluxshan
@diluxshan 7 ай бұрын
Hi anna na consumption a cut panitu produce pannanum - how can i do it
@EpicLifetamil
@EpicLifetamil 7 ай бұрын
Neenga solradhu puriyalai. Edha cut pananum? Edha produce pananum?
@diluxshan
@diluxshan 7 ай бұрын
na content consume panratha stop panni produce pannanunu sonne@@EpicLifetamil
@parthibanm1
@parthibanm1 7 ай бұрын
Nice🎉bro
@sanjaymaari.m2767
@sanjaymaari.m2767 7 ай бұрын
💯
@user-gi7wl1hx3s
@user-gi7wl1hx3s 7 ай бұрын
@nagaraja1412
@nagaraja1412 7 ай бұрын
👏👏👏👏
@sakthivelsomasundaram4091
@sakthivelsomasundaram4091 7 ай бұрын
Best quality spech
@SanjaySanjay-dr2dq
@SanjaySanjay-dr2dq 7 ай бұрын
First comment 😂😂😂😂😂
@user-jk1ep8vr6i
@user-jk1ep8vr6i 7 ай бұрын
Thanks bro
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20