1 வது துஆ) ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வதுர்ரியாதினா குர்ரத்த அஃயுனின் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா அத்தியாயம் 25 வசனம்74 பொருள் : எங்கள் இறைவா! "எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண் குளிர்ச்சியை அளிப்பாயாக ! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!" 2 வது துஆ) ரப்பி அவ்ஜி ஃனீ அன் அக்ஸ்குர நிஃமதகல்ல தீ அன்அம்த அலைய்ய வஅலா வாலிதய்ய வஅன் அஃமல ஸாலிஹன் தர்ழாஹா வ அத்ஹிழல்னீ பி ரஹ்மதிக பீ இபாதிகஸ்ஸாலிஹீன் அத்தியாயம் 27: வசனம் 19ல பொருள் : என் இறைவா! "என் மீதும் என் மீதும், பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உன் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!"
@raziya8342 Жыл бұрын
Qqqqm yt
@chandhusmani331 Жыл бұрын
Ĺo7loooooooò😂
@alziachannel2437 Жыл бұрын
Masha Allah
@kajanajmudeen6878 Жыл бұрын
ச
@yasinf1824 Жыл бұрын
A
@maharibabanu46664 ай бұрын
என் மகன் என் மகன் நல்ல ஒழுக்கமுள்ள மகனாக வரவேண்டும் இன்ஷா அல்லா துவா செய்யுங்கள் 🤲🤲🤲 தாய் தகப்பன் பாசமாக இருந்து வரவேண்டும் செல்ல எல்லோரும் துஆ செய்யுங்க 🤲🤲🤲🤲🤲 அதிமுகமது
@Shalimohamed-y9v9 ай бұрын
En mahanin kan parvai thelivaha theriya dua seiyavum. 🤲🤲🤲
@ramlarafeeq23113 күн бұрын
எங்கள் குழந்தைகளுக்காகவும் எங்களுக்காகவும் துஆ செய்யுங்க இன்சா அல்லாஹ்
என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் காலேஜ்க்கு போகவில்லை. இப்போது சரியாகி விட்டது உடம்பு. என் மகன் மெடிக்கல் சடிவிகேட் காலேஜ்க்கு அனுப்பினார். ஆனால் இதுவரை எந்தவொரு பதில் சொல்ல வில்லை. ஆதலால் அனைவரும் என் மகனுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டுகிறேன். என் மகன் பெயர் ஷஃபாத்துல்லாஹ். அனைவரும் என் மகனுக்காக துஆ கேட்க வேண்டுகிறேன்.
@nabivazhitv Жыл бұрын
Insha allah
@asmakaadhar3446 Жыл бұрын
Ameen
@fathimamubeena6684 Жыл бұрын
Insha Allah kattayam 🤲🤲🤲
@nathirabegamnathirabegam6207 Жыл бұрын
Ameen ameen ya rabbul alamin
@nirosharanjith2545 Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் ....🤲🏻
@Vj_siddhu_fan7 ай бұрын
Assalamu alaikum w.v hasrth En pillahalukkum dua seynga allah ungalukku barakath seyvaanaha
@arifunissaa2502 Жыл бұрын
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu yenn magan naar Vali para dua seiyumgal Allahukkaga🤲🏻
@aslamjawithaslam645711 ай бұрын
எனுடைய மகன் பெயர் ஆதில் சாலிஹான பையனாக ஒழுக்க மான பையனாக வர வேண்டி அல்லாஹ விடம் தூ ஆ செய்ய வும்
@aslamjawithaslam645710 ай бұрын
Kathi paga
@muktharshsabina Жыл бұрын
Aameen Aameen
@ThouficaBeevi6 ай бұрын
என் மகளுடைய கஷ்டம்நீங்க துவா செய்யுங்க என் மருமகன்வேலைக்கு செல்ல துஆ செய்யுங்க
@saibunnisha888 Жыл бұрын
Ameen ameen
@Zahara.m.s Жыл бұрын
Aameen aameen aameen
@DhasthahirSareeb9 ай бұрын
அமீன்.அமீன்
@malligamalliga-r9bАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கு என் மகன் என்னை விட்டு பிரிந்து இருக்கிறன் 😭😭😭 வயது 5 அல்லாஹ் விடம் துஆ செய்யுங்க😭😭😭
@kishorjahanmohamedbadurdee318Ай бұрын
My two daughters are going to get final exam on this month please ask dua for both to get higher score inshallah
@nurinnisanoori5958 Жыл бұрын
Aameen
@FathimaFarjana-t7h9 ай бұрын
Enaku 2.kidniyim.kidayayhu weekly 3.murai.dialysis panren en vappaku Kan theriyathu mana noyali en Magan thirunyhi vara dua seiyungal
@mathinasalman596Ай бұрын
Assalamualaikum.aen Magan Eusoof saffan nalla ibbathathulla pillaiyaga,nalla padika kudiya pillaiyaga ,kanniyamanavaraga iruka dua seiungal insha allahh.aellorum dua seiungal.insha Allah.
@irfanirfan-ws7oz Жыл бұрын
Masha allah
@RedDangerYM11 ай бұрын
Ameen❤❤❤❤
@pmlavanya7928 Жыл бұрын
Aameen ya Allah
@leggingpark3033 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நிறைய அற்புதமான விஷயங்கள் சொல்றீங்க மாஷா அல்லாஹ் இத நீங்க கொஞ்சம் ஸ்பீடா சொன்னா நல்லா இருக்கும்
@bashabasha3801 Жыл бұрын
Masha allah
@bffrock6078 Жыл бұрын
Aameen ya rabbul alameen
@handwritting...5828 Жыл бұрын
Walaikku assalam varahmadhullahi vabarakathukku
@rihanas1061Ай бұрын
Yen magan kashif Muhammed avan adiga chutti thanamaga irukkiran pls Dua saiyungal vendam yenral venumenre saigiran avan padippilo thiramaiyilo kuraivu illai aanal avan seyalal marra pillaigalukku ivanal nashtam yerpadugiradu Ya Allaha yen maganukku Nalla Hidhayatthai kodupayaga Aameen...
@andullanadeeja8948 Жыл бұрын
aameen
@MohamedAli-y5v8b9 ай бұрын
என் மகன் பெயர் ஷேக் மைதீன் அவன் நல்லபையனாக ஸாலிகான ஒழுக்கமான பையனாக வளர என் பையனுக்காக துஆ செய்யுங்கள் ப்ளீஸ்
@MohamedAli-y5v8b8 ай бұрын
😢😢😢😢😢
@botsolo5848 Жыл бұрын
Aameen Aameen yarabbal Aalameen
@anurose93789 ай бұрын
Mashaallha
@faunil6184 Жыл бұрын
Ameen ya rabbal Ameen ❤
@sulthanahussain8424 Жыл бұрын
Walaikkumsalam warahmathullah.....
@ayand54618 ай бұрын
Assalamualaikum wa...... En Magan 10th exam yeluduran pls avanukaga Avan pass aaganum solli dua seiynga.
@vajimayousuf3737 Жыл бұрын
ஆமீன்🤲🤲🤲🤲
@janusyedjanusyed-kz3ut Жыл бұрын
John beevi jajahalla kairen ya alla allah pothumanavan aassaamu aalaikkum
என் மகன் அதிகமாக குடித்துவிட்டு என் சொந்த பேச்சை கேட்காமல் என் மனசு வேதனைப்படுத்தி உட்கார்ந்து இருக்கான் அவன் குடிக்க கூடாது நல்லபடியா ஒரு பொண்ணு வந்து நிக்காம இதுக்காக அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்
@sajeelabegamm9266 Жыл бұрын
Screen la intha dua pottal nalla irukkum
@FathimaFarjana-t7h9 ай бұрын
En Magan ennidam thirumbi vara dua seiyungal
@mariamnajeela2804 Жыл бұрын
Please pray for me to get a job in IT field.
@shamilasilmy8342 Жыл бұрын
Aameen 🤲🤲🤲🤲
@zslove917 Жыл бұрын
Aameeen Aameeen ya rabbal aalameen
@munirafathima2513 Жыл бұрын
Inshallah
@InamulCader8 ай бұрын
An mahan awlaw sonnalum mosq poha mattan nan perum kawalai duwa pannaum plz
En mahalin mana amaithikka nalanukkaha dua seiyungal family members kahavum
@Zarah_products9 ай бұрын
Asalamu alaikum... Yen magal neet exam yaluthaporaka.. doctor aka vendum yenbathu yen magal lin kanavu .. yen magal peyar Sharin.. yalorum duva seiyukal...
@ALIALi-sl8rt Жыл бұрын
Assalamu alaikum Kanavar ner Vali pera etaci surah duva irunda kandippa sollunga please G
@fathimarizwana99246 ай бұрын
Jesakallahhair
@rihanas1061Ай бұрын
Assalamu alaikum yen magan 6 vayadu nalla manamulla pillai aanal yellame avanuku vilaiyatudan avan vilaiyattal sila thavarugal saikinran avanukku yedu thavaru yedu sari yenru theriyavillai Yen maganukkaga anaivatum Dua saiyavum
@FarukFarlana Жыл бұрын
என் மகனுக்கு கல்யாணம் ஆசையில்லாம இருக்க அவனுக்கு கல்யாணம் நடக்க துவா