உன் "கண்ணீர் மாறும் காலம்" வந்தாச்சு சோர்ந்து போகாதே! BENZ PASTOR / Tamil christian message

  Рет қаралды 78,165

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

Пікірлер: 383
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா நான் மிகவும் சோர்ந்து போய்கிறேன் ' ஆனால் எனக்கு இயேசப்பா உம்மை விட்ட நான் எங்கே போவேன் 'இயேசப்பா நீங்க மட்டும் தான் என்னை நேசிக்கிறேங்க ' இயேசப்பா உங்க அன்பு மட்டும் தான் உண்மை ' இயேசப்பா உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் இனிமேல் என்ன நடந்தாலும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் 'இயேசப்பா சோர்வு வரும் போது இயேசப்பா உம்முடைய சமூகம் போதும் 🙏🙏😭😭😭😭😭😭🙏🙏
@jeyarania2381
@jeyarania2381 3 ай бұрын
Don't worry God is with you
@Deepa-p6x
@Deepa-p6x 3 ай бұрын
Kavalapadathinga
@devimurugan
@devimurugan 3 ай бұрын
😢 Àmen
@estheresther7444
@estheresther7444 3 ай бұрын
​@@jeyarania2381😂Amen hallelujh
@s.rajeshr.prasanya7338
@s.rajeshr.prasanya7338 3 ай бұрын
Amen hallelujha
@CHENNAMMAS-fy8ik
@CHENNAMMAS-fy8ik 24 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் பெயர் காவியா என்னுடைய சரீரம் வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கு ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் 🛐🛐🛐
@jayakumari9517
@jayakumari9517 Ай бұрын
அப்பா மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன் தனித்து விட பட்டு இருக்கிறேன் அதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுங்கள் இயேசப்பா எனக்கு உதவி செய்யும் நாளைக்குள்ஓரர் அற்புதம் செய்யுங்கள்
@abinayaaby7085
@abinayaaby7085 2 ай бұрын
அப்பா எனக்கு அழுகக்கூட பெலன் இல்லாமல் இருக்கிறேன், என்னோட சூழ்நிலைகளை மாற்றுங்க அப்பா, உங்களை மட்டும் தான் நம்பி இருக்கேன் அப்பா, நீங்க மட்டும் தான் எனக்கு ஒரே ஆறுதல், அப்பா, அப்பா, அப்பா , அப்பா , ஒரு அற்புதத்தை செய்ங்க அப்பா, pls appa
@rajamurugeshan8166
@rajamurugeshan8166 Ай бұрын
யேசப்பா என் சோர்வ நீக்குங்க 🙏
@محمدالصلتي-ذ1س
@محمدالصلتي-ذ1س 29 күн бұрын
Amen appa na oru velaikai kathuirukiren appa
@muralimanoharanvijayan2709
@muralimanoharanvijayan2709 Ай бұрын
Amen nalla ashirvadamana msg pastor ❤❤
@paulinprem
@paulinprem Ай бұрын
Amen amen amen amen amen halaluya Thank God halaluya halaluya amen halaluya amen halaluya Thank you Jesus
@sumathirajesh1849
@sumathirajesh1849 Ай бұрын
Yesappa, ennoda anxiety, gas problem sariyaganum yesappa, please help me god
@PriyaPriyaPriya-x8l
@PriyaPriyaPriya-x8l Ай бұрын
இயேசப்பா நீங்க மட்டும்தான் என் ஆறுதல் , 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭 என்ன எல்லாரும் வெறுக்கிரர்கள் நீங்க இன்னும் அதிகமாக என்னை நேசிகுறிங்க daddy நன்றி அப்பா
@KumaravelSRK-dr5hi
@KumaravelSRK-dr5hi Ай бұрын
Amen hallelujah praise the Lord
@IndhukoneshIndhukonesh
@IndhukoneshIndhukonesh Ай бұрын
Yesappa naa Umma mattum thaa nambi umakkaga kathurukuran appa amen 🙏🙇‍♀️
@Sagayamary5476
@Sagayamary5476 Ай бұрын
, இயேசப்பா நன்றி இரு த வார்த்தை எனக்கு வந்தது. எனக்கு நல்ல வேலை கிடைககணும சரீரத்தில் சுகம் கிடைக்கணும் கடன் பிரச்சினை நீங்க ணும் இயேசப்பா please தயவு காட்டுங்க அப்பா
@praveenar9859
@praveenar9859 Ай бұрын
🙏Jabathinall Nan aasirvaathathiiii petrrukolven❤
@suganthisuganthi983
@suganthisuganthi983 Ай бұрын
இயேசப்பா வாங்கப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா தயவாக இரங்கி வாங்கப்பா
@sujimahesh-e9z
@sujimahesh-e9z Күн бұрын
yesuappa en sorvi nekkunga😢😢😢
@sakewa1838
@sakewa1838 19 күн бұрын
Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa uthavi
@sheelab7719
@sheelab7719 Ай бұрын
Appa enaku merrage aganum Naa life la kastatha mattum than anubavikiran enaku oru nalla vela kudunga pls appa amen
@merlinjayabharathij9066
@merlinjayabharathij9066 Ай бұрын
Appa enaku umudaya parvaiku piriyamana ,umaku kilpadiyara karpathin kani thangappa
@JesinajJ
@JesinajJ 2 ай бұрын
Amen . nanmai seikira devanuku nandri.amen.jesina Joe jayaraj
@Esther-w2n
@Esther-w2n 3 ай бұрын
நான் சோர்ந்து போய்ட்டே பாஸ்டர் 😢😢😢 இந்த வார்த்தை எனக்கு தான் 😢😢😢 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா 🙇🙇🙇🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@kousalyathangamkousalyatha2340
@kousalyathangamkousalyatha2340 2 ай бұрын
En appa udal nilai sari aguvathurkum and kudumbathila samathanam amaiya perugavum asivathium appa
@MarysusrinaMarysusrinaMary-z9c
@MarysusrinaMarysusrinaMary-z9c 2 ай бұрын
Amen anravar nandijappa soththiram soththiram amen5
@koshikakathamparik2859
@koshikakathamparik2859 Ай бұрын
Amen......anna god bless you You are my inspiration in my spiritual life pastor anna...glory to jesus
@nehadas21
@nehadas21 Ай бұрын
God bless you 🙏🙏
@thamaraikanitamilmannan5702
@thamaraikanitamilmannan5702 3 ай бұрын
என் மன கவலை மாற வேண்டும் பெலன் கொடுங்க யேசப்பா... 😭😭
@suganthisuganthi983
@suganthisuganthi983 Ай бұрын
PRAISE the LORD 🙏🙏🙏
@RajeshS-hl7km
@RajeshS-hl7km 2 ай бұрын
பாஸ்டர் உங்க வார்த்தைகள் எல்லாமே எங்களுக்கு ஆறுதலை தருகிறது உங்கள் ஊழியம் மேல் மேலும் வளர்க என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Logeshwari-r4w
@Logeshwari-r4w Ай бұрын
Esappa na parisuthamaval sullu pa amen amen❤️🙏🙏🙏🙏amen
@praveenar9859
@praveenar9859 Ай бұрын
Amen ❤ Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PaviPavi-xf4ju
@PaviPavi-xf4ju 2 ай бұрын
Oruthanvanga varthayale rombave odanju poite.. Aluthute irunthe intha speech enakagave sonna mathiri irukku.. Rimba thanks appa
@Jemi_ji125
@Jemi_ji125 2 ай бұрын
Unnodu poradinavarkalai thedium kanathirupaii😌 Amen Promise verse...🙇‍♀️ Kathirukiren appa🙇‍♀️🥺✨
@nancyshaline5410
@nancyshaline5410 Ай бұрын
Amen praise god
@vanikumar5940
@vanikumar5940 Ай бұрын
Easapa nanri easapa nanri ayya easapa enak VAO Velai kedaikunum easapa nanri easapa nanri easapa nanri easapa
@KalaiarasiJesintha
@KalaiarasiJesintha 2 ай бұрын
Nandri... Yesappa❤
@subalakshmi1350
@subalakshmi1350 Ай бұрын
ஏசப்பா எனக்கு இந்த மாசம் கொடுத்து தீர்க்க வேண்டிய பைசா கிடைக்க கிருபை தாங்கப்பா
@SathyaSathya-rs7zc
@SathyaSathya-rs7zc 2 ай бұрын
Amen appa thankyou Jesus pastor angu kulanthai ella pastor please pray for
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 Ай бұрын
கர்த்தாவே அல்லேலூயா ஆமேன் ❤❤❤❤❤❤❤
@sakewa1838
@sakewa1838 18 күн бұрын
Yesappa jaxzon rachikka pada ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
@LathaArulchandra-m5p
@LathaArulchandra-m5p 24 күн бұрын
Yesappa,plz help me
@renijamary
@renijamary 3 ай бұрын
இயேசுப்பா நான் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன் .
@jeevasargunam
@jeevasargunam 2 ай бұрын
Nan Rempa sornthu poeten Unga varthai ennai pelappatuthiyathu Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen Thanks brother
@ambikaambika1793
@ambikaambika1793 2 ай бұрын
Amen amen amen amen amen apap❤✝️🙏
@manimalathi8062
@manimalathi8062 2 ай бұрын
இயேசப்பா இந்த வார்த்தையால் என்னோடு பேசின வார்த்தைக்கு உமக்கு ஸொஷ்த்திரம் ஆமேன் பல வருடங்கள் சோர்வையும் நிந்தையும் அவமானத்தையும் மாற்றுங்க அப்பா🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤲🤲🤲🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤲🤲🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌ஆமேன்
@sujiR-ip4bw
@sujiR-ip4bw 2 ай бұрын
இயேப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி கிடைக்க கிருபை செய்யுங்க அப்பா ஆமென்
@merlinjayabharathij9066
@merlinjayabharathij9066 Ай бұрын
Amen
@Lilly-ic3vt
@Lilly-ic3vt 3 ай бұрын
இயேசு அப்பா நீங்கே என் கிட்டி பெடுங்கப்பா இங்கே குரலை நா கேகணும்ப்பா
@meribahJJ
@meribahJJ Ай бұрын
Hallelujah❤❤❤❤
@DilipDilip-i7o
@DilipDilip-i7o 3 ай бұрын
❤❤❤❤❤❤ஏசப்பா எனது வாழ்க்கைய மிகவு‌ம் மனக்கவலையுடன் வாழ்கின்றேன்எனதுவாழ்க்கையேசந்தோசமாகமாறஆசிர்வதித்துதாங்கஏசப்பாஉங்களுக்குகோடானகோடிநன்றிஏசப்பா😢😢😢😢😢
@delitta3351
@delitta3351 3 ай бұрын
Glory to God
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
❤இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா ❤❤❤
@lokeshjalaja252
@lokeshjalaja252 3 ай бұрын
Appa naansornthu poierukiranraja r enmanathil enmaganudaiyaya manathil ulla sorvai eduthupodungappa thanlyou jesus ammen ammen ammenhalleluya halleluya
@angelinprabha9998
@angelinprabha9998 3 ай бұрын
நிச்சயமாக இந்த வார்த்தைகள் எனக்காக என நான் நம்புகிறேன்.. என் கர்த்தர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்.. ஆமென்
@annalakshmij5723
@annalakshmij5723 3 ай бұрын
Amen🙏
@porselviporselvi5705
@porselviporselvi5705 3 ай бұрын
❤❤❤❤❤amem
@PraneshKumar-bh5lx
@PraneshKumar-bh5lx 3 ай бұрын
Amen
@rehobothjesus4087
@rehobothjesus4087 3 ай бұрын
இயேசு அப்பா எங்கள் கடன் பிரச்சனை மாறனும்😣🙏✨ இயேசு அப்பா எங்கள் உதவி செய்யுங்கள் அப்பா😢 உண்மையான தெய்வம் நீங்க தான் அப்பா❤❤❤
@leethiyalleethiyal4056
@leethiyalleethiyal4056 2 ай бұрын
Thankyoujejus
@KayalKutty-z8t
@KayalKutty-z8t 3 ай бұрын
இயேசப்பா நான் மிகவும் சோர்ந்து போகாமல் இருக்க எனக்கு உதவி பன்னுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ஆமென் ❤❤❤
@Lilly-ic3vt
@Lilly-ic3vt 3 ай бұрын
இயேசு அப்பா நா குழப்பத்தில் இருக்கே எனக்கு தெளிவை கொடுங்கப்பா
@marysoundararaj328
@marysoundararaj328 Ай бұрын
அமேன்
@PadmavathiN-v7m
@PadmavathiN-v7m Ай бұрын
எங்களுக்கும்எங்ஙகளுடைய‌இருமகன்களுக்கும்கடன்பிரச்சனைகளைமாற்றிபோடகர்த்தர எங்களைபா ர்க்கவேண்டும்ஸ்த்திரம்இயேசப்பாஸ்த்தோத்திரம்
@captainsisu6098
@captainsisu6098 2 ай бұрын
நான் சோர்ந்து போய் இருக்கேன் யேசப்பா... என்னை பெலப்படுத்துங்க ஏசாப்பா...
@SugasiNeee
@SugasiNeee 3 ай бұрын
Oru kuzhanthai kaga Pala varudangalaga kathirukiren 😭😭😭😭 migavum udanthu sirumai Patti iruken appa enaku yarum ila pa enaku pelan thanga appa kuzhanthai venum appa unga sithapadi thanga appa
@kumarkumar-m4e
@kumarkumar-m4e 3 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Issacpriya
@Issacpriya 3 ай бұрын
என் கணவருக்கு நல்ல புத்திய குடுங்க இயேசப்பா என் கணவர் மாறனும் இயேசப்பா
@rpoongodi3381
@rpoongodi3381 2 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா எனக்கு ஞானத்தை குடு அப்பா ஏமாற்றுக்காரன் உலகத்திலே இருக்கிறோம் அப்பா எங்கள் பணத்தை யாரும் ஏமாற்றாத படிக்கு ஜெபிக்கிறேன் ஆண்டவரே கடையில வியாபாரத்திற்கு பெருக்கி தாங்க நன்றி அப்பா நன்றிப்பா அல்லேலூயா
@anupriyasonu3475
@anupriyasonu3475 2 ай бұрын
Appa na romba sornthu poirukken appa enakku kadan prachanaikal irukku appa..... Seekiram ellam maranum appa.... Ummai mathiram na visuvasikren....❤
@SurprisedGazelle-ge6hf
@SurprisedGazelle-ge6hf 3 ай бұрын
இயேசு அப்பா நன்றி. ஆமேன்
@JoiceJebasingh-j5q
@JoiceJebasingh-j5q 16 күн бұрын
எனக்காகவே பேசினதுபோல் இருந்தது 🥹
@vasanthamalathy3893
@vasanthamalathy3893 3 ай бұрын
காத்திருக்க கிருபை தாரும் இயேசுவே
@remapillai9076
@remapillai9076 3 ай бұрын
Amen appave 🙏🙏
@Priya-zg7mv
@Priya-zg7mv 3 ай бұрын
ஆமென் ஆமென் அப்பா நன்றி❤❤❤❤❤❤
@blessingfastfood8338
@blessingfastfood8338 3 ай бұрын
Praise the pastor appa. 🙏🙏நான் மிகவும் சோர்ந்து போய் இருந்தேன். திடீரென உங்க செய்தி கேட்டேன் ஆவியானவர் என்னை பலப்படுத்தினார். ஆமீன் ஆமீன்
@DhanushRaji-e3s
@DhanushRaji-e3s 3 ай бұрын
இயேசப்பாஉங்களைவிட்டாஎங்களுக்குயாருமில்லைஎனக்குபெலன்தந்தற்க்காய் நன்றிஅப்பா
@dorespamila8626
@dorespamila8626 2 ай бұрын
இயேசுவே என் கண்ணீரை மாற்றுங்கள்.
@bassbaskar6201
@bassbaskar6201 Ай бұрын
Amen Jesus
@manimaran13151
@manimaran13151 3 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌🙏✝️
@priyadurai6460
@priyadurai6460 3 ай бұрын
Esapppa na romba sorndhu poi irukiren but neenga nenacha matum dhan andha sorvilirundhu enna veliya kondu vara mudiyum appa❤ love you esappa❤
@suganyamiruthula7138
@suganyamiruthula7138 3 ай бұрын
Enakku romba kavalaiya iruku appa yesuvae enna kappathunka appa
@BhavaniJohnson7
@BhavaniJohnson7 Ай бұрын
Amen help me appa🙏🙏🙏🙏🙏🙏
@thawamanidevi4032
@thawamanidevi4032 3 ай бұрын
ரொம்ப சேர்ந்து போய் இருக்கிறேன் ஆண்டவரே தனித்து விடப்பட்ட நிலை. நம்பியவர்கள் எல்லாரும் கைவிட்ட நிலை. ஒரு முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை .அப்பா எனக்கு ஓரு வழிய காட்டுங்க. இந்த கஷ்டத்த என்னால சுமக்க முடியல அப்பா. தாங்கும் சக்தி தாங்க அப்பா.
@jhansisingh668
@jhansisingh668 3 ай бұрын
Amen
@BADEVIL-sm4rh
@BADEVIL-sm4rh 3 ай бұрын
Nanum sornthu poi erukkan appa enakku pelan Thanka appa
@AmbikavathiAmbikavathi-uu9gp
@AmbikavathiAmbikavathi-uu9gp 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....... அல்லேலூயா.......
@Prasannafootball
@Prasannafootball 3 ай бұрын
Amen halleluah
@banumathypadma6709
@banumathypadma6709 2 ай бұрын
Thank you very much pastor 🙏
@Jemi_ji125
@Jemi_ji125 2 ай бұрын
Amen🥺appa.... Rba kastam iruku pa🥺
@sahayadivya1996
@sahayadivya1996 3 ай бұрын
Nandri yesappa
@ramyapraveenprj7517
@ramyapraveenprj7517 2 ай бұрын
Ama yesappa en appa erakum pothu vanthathu ipothu en ammavai nenaithu sornthu poikonde irukiren enga amma ku Nala sugatha kodunga yesappa... Avanhala pathi nenaikurathu ethum nadaks kudathu yesappa pls enakakavum en paiyanukavum en ammavai engalauku asirvathithu kudunga😢
@manimalathi8062
@manimalathi8062 2 ай бұрын
அப்பா என் மனபாரங்களை மன கவலை மாற்றுங்கப்பா ஆமேன் 😂😂😂😂😂😂😂😂😂
@brindha.k.s620
@brindha.k.s620 3 ай бұрын
ஆமென் அப்பா ஆமென் அல்லேலூயா 🛐✝️
@vanithav4611
@vanithav4611 Ай бұрын
என் கணவர் மஞ்சள் காமாலை ஒரு வருடமாக இருந்து வருகிறது ஆனால் அவரால் ஹன்ஸ், குடி, இதை இரண்டு வருடங்களாக இருந்து வருகிறது என் கணவர் இரட்சிக்க வேண்டும் ஐயா எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது எனக்காக ஜெபிக்க வேண்டும் ஐயா
@merlinselin5133
@merlinselin5133 3 ай бұрын
Amen.Thankyou dad
@RanganathanEnoch
@RanganathanEnoch 3 ай бұрын
Amen Amen enakku than intha msg
@adhavanguru386
@adhavanguru386 2 ай бұрын
Amennnnnnnn Appa thank you Jesus Pray for my life... Pls...!!!!!😢😢😢😢😢 Thank youuuuuuuuuu...!!!!🙏🙏🙏
@sahayamarysanthi6114
@sahayamarysanthi6114 3 ай бұрын
En perenukkku schoolukku admission kuduthatharkku nantri solkiren amen allaluya
@JayaT-d7g
@JayaT-d7g 2 ай бұрын
யேசப்பா என் வேதனை நீங்க பார்த்துட்டு தான் இருக்கீங்க அப்பா எங்களுக்கு கை தந்து தூக்கி விடும்
@rachelarul8681
@rachelarul8681 3 ай бұрын
ஸ்தோத்ரம்🙏ஸ்தோத்ரம்இயே சப்பா🙏 இயேசப்பா🙏நீர்எங்களையும் எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரை யும்🙏உமது வார்த்தையினால்🙏இந்த நிமி டத்திலும் அனுதினமும்🙏பெலப்படுத்து றீங்கப்பா உமதுஅன்பிற்க்கும்🙏உமது கி ருபைக்கும் நன்றிஇயேசப்பா🙏நன்றிப்பா🙏நன்றி🙏நன்றி🙏
@N.Lathasirlanka
@N.Lathasirlanka 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@Vijayalakshmi1978-y4k
@Vijayalakshmi1978-y4k 3 ай бұрын
Appa en ponoda life parunga pa avaluku belan kudunga pa en kastatha parunga pa ennaku neega matum than vera yarum illa pa help me daddy
@sahayamarysanthi6114
@sahayamarysanthi6114 3 ай бұрын
Unmaiyulla ora theivam jesappa mattum than amen Amen allaluya
@maheshdevan9663
@maheshdevan9663 3 ай бұрын
நன்றி அப்பா
@bajibaji4750
@bajibaji4750 3 ай бұрын
என் மகனால் மிகவும் சோர்வாக உள்ளேன் எனக்கு பலனைத் தாங்க ஆண்டவரே
@arsurya2618
@arsurya2618 3 ай бұрын
Yesappa enaku ungala vitta verayaarum illappa enaku manasu rombha kastama irukudhu en kudave irungappa
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 153 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 123 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
تحدي حاول ما تبالغ 😨 | حقدوا على بعض 😂
28:00
NASAK Entertainment
Рет қаралды 18 М.