ஏற்கனவே இருக்கும் கூட்டு பட்டாவில் தனி பட்டா வாங்காமல் கூட்டு பட்டாவில் நமது பெயரை சேர்ப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க
@RajeshRajesh-q2l3qАй бұрын
Super
@தமிழ்-00721 күн бұрын
Thanks sir
@ranganaidu428 күн бұрын
Good ❤❤❤❤❤
@a.sargunaminbaseelan72210 күн бұрын
❤🎉
@SM.BARATHKUMARSM.BARATHKUMARКүн бұрын
வணக்கம் ஐயா 20 வருடங்களுக்கு முன்பு விற்ற பிராப்பெட்டியின் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி தற்போது வாரிசு சான்றிதழ் பற்றி எந்த ஒரு ரிஜிஸ்ட்ரேஷன் என்னும் கிடையாது
@thirugnanamk.k.thirugnanam480429 күн бұрын
Nice
@haribabu-ey8bx8 күн бұрын
இதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா
@soundarrajan376317 күн бұрын
Town ku eppadi pakarathu
@shivaram-uo9ze23 күн бұрын
AYYA OLD MAP EPPADI EDUKKANUM.KONJAM SOLLUNGA
@karthikashivanya3539Ай бұрын
I subscribed ur channel 🎉🎉🎉
@muktharnisha1647Ай бұрын
Entha doc ume illama location mattum vachu epdi URBAN AREA VODA SF. NO EPDI KANDUPIDIKURATHU
@RamaKrishnan-rq8fdАй бұрын
ஐயா எனது கிரையபத்திரத்தில் என் பெயரோடு என் தந்தை பெயரும் சேர்ந்துள்ளது இதனால் பிரச்சனை வருமா.
@srkumarful26 күн бұрын
அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. அப்படி பயம் இருந்தால் பிழை திருத்தல் பத்திரம் போட்டு கொள்ளலாம்.
@lazyreviewssupport981122 күн бұрын
@@srkumarfulஎப்படி 😕 பிரச்சினை இல்லை 😢
@lazyreviewssupport981122 күн бұрын
நிச்சயம் பிரச்சினை 😮.... உடனே சரி பண்ணி கொள்ளுங்கள் 😊
@RamaKrishnan-rq8fd21 күн бұрын
@@lazyreviewssupport9811 எப்படி சரிபன்னுவது
@SivakumarBanu-lz7uw29 күн бұрын
Ayya 1980 kalakatta meap eppadi Download seyvathu
@iitm2011prak25 күн бұрын
Always support NTK and Seeman 🎉🎉🎉
@rajiugandhi3656Ай бұрын
நா pay பண்ண அப்புறம் time out-nu வந்துடுச்சி. இப்போ என்ன செய்ய வேண்டும் ஐயா.
@Explore..Nature5 күн бұрын
Same bro , 1000 pochu 😢
@manikandanrajalingam592918 күн бұрын
Ayya.... Surway number and subdivision kaattala ayya 😔
@dr.periasamykarmegam9696Ай бұрын
❤❤
@nirmaltgeh7376Ай бұрын
நகர வரைபடம் எடுப்பது எப்படி
@arasapattyanand655824 күн бұрын
இ மெயில் ஐடி எனது செல்போனில் small letters தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்தாலும் அந்த land survey website இல் capital letters ஆக மாறி அதில் enter ஆகின்றது. பிறகு அனைத்தினையும் enter செய்து submit கொடுத்தால் நான் இ மெயில் ஐடி தவறாக கொடுத்துள்ளேன் என வருகின்றது. .......ஏன்டா மக்களை இப்படி பாடாய் படுத்துறீங்க
Very Good Teaching sir Thanks Your Channel subscriber M.Duraipandi(male) Senior Learner Citizen
@jeyaseelan199628 күн бұрын
ஐயா உங்கள் பெயர் போன் நம்பர் சொல்லுங்க. எந்த வீடியோவிலும் உங்களைப் பற்றி குறிப்பிடவில்லையே
@sivakasipattasu282Күн бұрын
மை ப்ராப்பர்ட்டி ஆப் க்குள்ள போனால் நீங்க சொன்னபடி செய்தால் ரெஜிஸ்டர் கேட்குது ரெஜிஸ்டர் ஓகே பண்ணினால் ஓடிபி கேட்குது ஓகே கொடுத்தால் ரிஜிஸ்டர் கேக்குது இப்படியும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது எதுவும் ஓபன் ஆக மாட்டேங்குது
@MT-vf2djАй бұрын
Village map ga 800 pay panna aparam file download agala eppo enna pannalaam sir konjam sollunga
@கற்ககசடற-ர4யАй бұрын
Mail ku vanthu irukkum parunga
@shankar87mbaАй бұрын
எனக்கும் அதே நிலை தான்.. இரண்டு முறை ரூ.400 என ரூ.800 செலுத்தி எந்த பதிலும் இல்லை
@karthikn602926 күн бұрын
Yes
@kvrmasala756625 күн бұрын
Village map ga 1000pay panna map download agala yappadi sollunga.
@kvrmasala756625 күн бұрын
Village map ga 1000 pay panna yappdai down load pandrathu. Sollungu
@prabudossdevadasan501518 күн бұрын
Couldn't able to register in the app.
@sheikrihan652826 күн бұрын
தாத்தா ஆறா கோல்டு என்று சொல்லி ஒரு ஆப்ல தங்கம் வாங்குறாங்க அது எப்படின்னு கொஞ்சம் வீடியோ போட்டா நல்லா இருக்கும்
@gokulanp488910 күн бұрын
How to identify land document number survey number ok but land document number