உங்கள் தவ்பா (பாவமன்னிப்பு) ஏற்றுக்கொள்ள பட்டதற்கான ஆறு அடையாளங்கள் Abdul Basith Bukhari Tamil Bayan

  Рет қаралды 148,053

Tamil Islamic Bayans TiB

Tamil Islamic Bayans TiB

Күн бұрын

இந்த உரையை நேரம் ஒதுக்கி அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக. மற்றவர்களுக்கும் அதிகம் share செய்யுங்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். 3461 புகாரி.
தலைப்பு : உங்கள் தவ்பா பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ள பட்டதற்கான ஆறு அடையாளங்கள் | Moulavi Abdul Basith Bukhari Bayan in Tamil Bayan
வழங்குபவர் : மௌலவி அப்துல் பாஸித் புஹாரி
All Tamil Bayans (தமிழ் பயான்கள்)
• அல்லாஹுவை மறந்து வாழ்...
Muolavi Abdul Basith Bukhari
• மரண வேதனையின் போது மனி...
✌Subscribe Us to get instant regular update from Tamil Islamic Bayans.
எங்களது Tamil Bayan பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்
for Subscribe click here 👉 goo.gl/ZBxifN 👈 TiB
===========================================
எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
👉 KZbin - / tamilislamicbayanstib
👉 facebook - / islamic.tib
👉 twitter - / islamic_tib
👉 instagram - / islamic.tib
Lectures By the best scholars of this time
Abdul Basith Bukhari
Mujahid Ibnu Razeen
Mubarak Masuood Madani
Abdul Hameed Saraee
All videos of this channel to share Islamic knowledge and tamil dawah
PLEASE NOTE:
🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions
#tamilbayan #bayanintamil TamilBayan 2020 tamil bayan 2022

Пікірлер: 193
@aneesraiza9805
@aneesraiza9805 3 жыл бұрын
அல்லாஹ் அன்பானவன் மன்னிக்கக்கூடியவன் அல்ஹம்துல்லுல்லாஹ் 🤲🤲🤲I Love Allah and Mohammed (sal )
@islathinkural-8100
@islathinkural-8100 4 жыл бұрын
நிச்சயமாக அல்லாஹ்விடம் தவ்பா செய்து பொறுமையுடன் காத்து இருப்போம் உறுதியாக
@jailani130
@jailani130 4 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@blacknova7322
@blacknova7322 4 жыл бұрын
inshaa allah
@islathinkural-8100
@islathinkural-8100 4 жыл бұрын
@@jailani130 👍
@chawsu8813
@chawsu8813 4 жыл бұрын
(8p000000000000000000)
@ishaqtamilan2769
@ishaqtamilan2769 4 жыл бұрын
அல்லாஹ் நம்மை பொருந்தி கொள்வானாக. 🤲😥
@irshadbinanwar1597
@irshadbinanwar1597 4 жыл бұрын
ஆமீன்
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 4 жыл бұрын
Ameen Ameen yarabbal Alamein
@imthiyazmi3192
@imthiyazmi3192 3 жыл бұрын
Aameen
@shakeabdul259
@shakeabdul259 3 жыл бұрын
Ameen
@cctvandnetworkingtechnical
@cctvandnetworkingtechnical 4 жыл бұрын
யா அல்லாஹ் ..இந்த ரமலானில் நாங்கள் முன் செய்த பாவங்களை மன்னித்து அருள்வாயாக .எங்கள் இபாதத்துகளை ஏற்று கொள்வாயாக
@irshadbinanwar1597
@irshadbinanwar1597 4 жыл бұрын
ஆமீன்
@sabeesabee7622
@sabeesabee7622 4 жыл бұрын
Aameen
@hafsahafsa7065
@hafsahafsa7065 4 жыл бұрын
Ameen yarab el aalameen
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 жыл бұрын
மாஸா அல்லாஹ் மிகவு‌ம் அருமையான தவ்பாவின் விளக்கம். மேலான அல்லாஹ் தாங்கள் மீது பேரருள் புரிவானாக. ஆமீன். 👍🌹🌹🌹🌹🌹❤️❤️👋👋
@jamalmohamed5980
@jamalmohamed5980 4 жыл бұрын
அப்துல் பாசில் புகாரி என்பவன் மனித ஷைத்தான் ! எச்சரிக்கை சகோதரரே அடேய் ஓவரா நடிக்காதடா. உன் முகத்திரை ஒரு நாள் கிழியும். இவன் மார்க்க அறிஞனல்ல மகா நடிகன். இவனின் மறுபக்கம் பித்தலாட்டம் என்ன வென்று எனக்கு தெரியும். மக்களே இவனின் அந்தரங்கம் தெரியாமல் இவன் கவர்ச்சி பேச்சில் இவனை நம்பிடாதிங்க. இவன் சொல்லில் சுல்தான் செயலில் ஷைத்தான். நல்ல இஃக்லாஸ் உடைய ஆலிம்கள் விளம்பர புகழை தேட மாட்டாங்க. இவன் மகா நடிகன். அல்லாஹ் காப்பாத்தனும் மக்களை.
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 жыл бұрын
@@jamalmohamed5980 அடேய் அறிவு கெட்ட முண்டம் பைத்தியம் பிடித்த மாதிரி ஒழறாதே. நல்ல உபதேசம் செய்ய கூடிய மனிதனை பார்க்கும் போது உனது குண்டி எரிகிறதா. மூதேவி ரமழான் மாதம் நல்லத பேசு வீனா போனவனே கேடு கேட்ட முண்டம்.
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 жыл бұрын
@@jamalmohamed5980 அடேய் கிறுக்கா உனக்கு அறிவு இல்லையா மூதேவி.
@YA-mu8zy
@YA-mu8zy 4 жыл бұрын
Jamal Mohamed Only sound high. இவர் ஒரு அறிவாளி ? இவரின் தக்வா எப்படி
@YA-mu8zy
@YA-mu8zy 4 жыл бұрын
ஏன் இவரு சத்தமாக பேசுகிரார். இவரின் பேச்சில் பெருமை இருக்கா? உள்ளதா ? இல்லயா. மார்க்க சொற்பொலிவு இப்படியா?
@amanUllah-be3rl
@amanUllah-be3rl 4 жыл бұрын
யா அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக்கொண்டு பாவங்களை மன்னிப்பாயாக யா ரப்பே!
@irshadbinanwar1597
@irshadbinanwar1597 4 жыл бұрын
ஆமீன்
@sakulhameed2667
@sakulhameed2667 4 жыл бұрын
ஆமீன்
@susanf334
@susanf334 4 жыл бұрын
@@irshadbinanwar1597 dğ
@mohmedatham8968
@mohmedatham8968 3 жыл бұрын
Aameen
@noormeeran2646
@noormeeran2646 4 жыл бұрын
Allah namma seitha pavanglai manippanaha Ameen 😢😢😭😭
@vanisaji9187
@vanisaji9187 4 жыл бұрын
யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக ஆமீன் யாரப்பில் ஆலமீன்
@islamicsongs5140
@islamicsongs5140 3 жыл бұрын
ماشاء الله بارك الله
@anannisha3900
@anannisha3900 4 жыл бұрын
Allah TA'ALA... Alhamdulillah ...I'm a servant of you... Ya rab
@hasimhasim1661
@hasimhasim1661 4 жыл бұрын
Insha allah
@alewideenshakh9404
@alewideenshakh9404 3 жыл бұрын
அவனே அலவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோனாக இருக்கின்றான்.
@smartvisual9517
@smartvisual9517 4 жыл бұрын
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டே தவிர மரணிக்காதீர்கள்...
@nijas1872
@nijas1872 Жыл бұрын
Masha allah♥️♥️♥️
@anesssirin9838
@anesssirin9838 4 жыл бұрын
Alhamdhillah Allah pothumaanavan
@allahallah7727
@allahallah7727 4 жыл бұрын
எனக்கு பயான் கேக்க ரொம்ப பிடிக்கும்.
@amanshajida6845
@amanshajida6845 4 жыл бұрын
Masha Allah super
@driceziofixel1737
@driceziofixel1737 4 жыл бұрын
Maarkeththai thelivu paduththa allah uggalukku arul puriyettum yaa allahvey
@princesshanzi3878
@princesshanzi3878 4 жыл бұрын
ALHAMDULILLAH... Theriyaadha evlo vishyangal idhan Moolam therinji konden... Asthahfirullah.... Yaa rab enadhu anaithu paavangalaiyum mannippaayaahaa aaamin
@mohammedmansoor2855
@mohammedmansoor2855 3 жыл бұрын
தவ்பா பண்ணிட்டு தவ்பா பண்ணிட்டு தப்பு பண்ணா அல்லாஹ் மன்னிக்க மாட்டான் எனக்காக நீங்கள் துவா செய்யுங்கள் நானும் தவ்பா அல்லா கிட்ட செஞ்சுகிட்டு உறுதியோட அல்லாகேட்டர் திரும்பினோம் துவா செய்யுங்கள் அல்லா ஒருவனே நல்ல வழி காட்டணும்
@nishakingdom5603
@nishakingdom5603 4 жыл бұрын
Subahallah 😢
@inffmarathigaming7120
@inffmarathigaming7120 3 жыл бұрын
Supahanalla
@mohamedsidick3523
@mohamedsidick3523 4 жыл бұрын
Thaubaa seivadhu oru inbam ji..!!😭
@sabeekmohamed6131
@sabeekmohamed6131 4 жыл бұрын
அல்லாஹுஅக்பர்
@muhammedahyan9037
@muhammedahyan9037 4 жыл бұрын
اللهم إنك عفو تحب العفف فاف عني
@mohdmurshid2081
@mohdmurshid2081 4 жыл бұрын
Ya allah pawom seiya kodadu enru epppdi sarry irundallom .shitan vedame maru padium seidhu padotu allah niye mehappariyavan
@muhammedashfaaq4559
@muhammedashfaaq4559 4 жыл бұрын
Subhanallah Wonderful speech Please don't do any bad think
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 4 жыл бұрын
Nalla bayan Allahu Akbar subahanalla 🤲🤲👍
@abuthahir-bh6in
@abuthahir-bh6in Жыл бұрын
Subahanaallah
@ranjithbose7608
@ranjithbose7608 4 жыл бұрын
ஒவ்வொரு செயலுக்கும் பலனை அனுபவித்தே தீரனும்.அது நல்லதாக இருந்தாலும் சரி தீயதாக இருந்தாலும் சரி..பாவ மண்ணிப்பு எல்லாம் கடவுளிடம் செல்லாது...இறைவன் நடுநிலையானவன்
@sanofersanu5349
@sanofersanu5349 4 жыл бұрын
Allha mannipavan.... nigaratra anbu udayavan.....avn karunai aalan......
@ranjithbose7608
@ranjithbose7608 4 жыл бұрын
@@sanofersanu5349 unmaithannn..adu nalla ullam konda manidarkaluku mattumthann nanba...
@s.nazeerudeen5621
@s.nazeerudeen5621 4 жыл бұрын
Insha allah Allah bless me
@jasrahjafar8937
@jasrahjafar8937 4 жыл бұрын
Allah always protected us. allahuakbar.
@hananaroos6077
@hananaroos6077 4 жыл бұрын
"Allahumma innaka 'Affuwun Tuhibbul 'Afwa Fa'fu annee" O Allah your the forgiver.You love to forgive .So forgive me.😪🤲
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 4 жыл бұрын
Allah naan yaruku mannipu valanga vendumo avargalai nee mannitthu vidu yenaku yarudaya mannipu vendumo andha mannipirkana padhayai valiyai seyalai kala nigalvugalai nee yenakum yen islamiya sagodharargalukum yerpaduthi tharuvayaga allah onnuda karani vendum yarab
@irshadbinanwar1597
@irshadbinanwar1597 4 жыл бұрын
கருணை வேண்டும் யாரப்.
@irshadbinanwar1597
@irshadbinanwar1597 4 жыл бұрын
ஆமீன்
@bhai_veetu_samayal
@bhai_veetu_samayal 3 жыл бұрын
Yangalukku mannippai valanga unnai andri veyru yarum illai allah
@hajirasaleem5504
@hajirasaleem5504 4 жыл бұрын
அல்லாபாதுகாப்பான்
@nurulshabina2848
@nurulshabina2848 4 жыл бұрын
Allahu akbar❤subhan allah🕋
@AkbarAli-dc9lx
@AkbarAli-dc9lx 4 жыл бұрын
Allah akbar
@musthakm2401
@musthakm2401 4 жыл бұрын
Masha allah
@azjunaymm5488
@azjunaymm5488 3 жыл бұрын
Masha Allah I like very much this bayan
@aamedkalandar578
@aamedkalandar578 4 жыл бұрын
யா அல்லாஹ் என்னுடைய பாவத்தை மன்னித்துவிடு
@abdulbasith2578
@abdulbasith2578 4 жыл бұрын
Allah ungalaudaya. Thavabavayum eatru engaludaya thavbavayum etru nalai marumayil vetriyadayakoodiya bakkiyathai allah ungalukum enakum thanthu arulpurivanaha..... Ameen
@abuthakirrasik9453
@abuthakirrasik9453 4 жыл бұрын
Allah pothumanavan aameen
@jainambugani2872
@jainambugani2872 3 жыл бұрын
Alhamdulillah Allah namai angiharippanaha aameen
@nerminnermin4410
@nerminnermin4410 4 жыл бұрын
அல்லாஹ் அஃகபர்
@samsulbasiria2357
@samsulbasiria2357 4 жыл бұрын
alhamdhullillah manadhu nehilndhu melum dua keppom naam markkathil seidha siru peru pavangalai ellam valla allah mannadhu nammai pallikku azhaippanaha
@YA-mu8zy
@YA-mu8zy 4 жыл бұрын
ISTHIGHFAR taubah
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 жыл бұрын
Subhanallah. Mysoru
@mohammedasmir4553
@mohammedasmir4553 3 жыл бұрын
Allah nan seida pavagalai manittu kolvayaha aameen
@afiyafitha3279
@afiyafitha3279 3 жыл бұрын
In sha allah Aameen😔
@mohammadakram-jd8lo
@mohammadakram-jd8lo 4 жыл бұрын
Allahu Akbar....
@goldak52
@goldak52 3 жыл бұрын
Alhamdulillah
@yousufahamed3089
@yousufahamed3089 3 жыл бұрын
Jazakallahu haira and alhamdulillah
@mohammadnusky6174
@mohammadnusky6174 4 жыл бұрын
Assalamu alikkum sek awargale anakkum dua seiyuggal ungalda bayan Nan 5 years kettu waruguren
@khadarshariff3255
@khadarshariff3255 4 жыл бұрын
Subahanallah alhumtulillah allahu akber jassakallah
@mohamadaqill5248
@mohamadaqill5248 4 жыл бұрын
Ya allah nangal swargattei kekka kudiyawarhala irikindrom .en endral ne walangakudiyawanaha irukindrai ... rahmane...
@bhai_veetu_samayal
@bhai_veetu_samayal 3 жыл бұрын
Yaa allah yangalin paavangalai mannithu vedu
@hajarjabbarhajaranbee1101
@hajarjabbarhajaranbee1101 4 жыл бұрын
Mashallah
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 4 жыл бұрын
Allahu pathukakka venom Allahu Akbar Allahumma Ameen
@seydalihaji4371
@seydalihaji4371 3 жыл бұрын
Ya allah nan seitha bavankalaiyum mannipayaha
@muhannathm8762
@muhannathm8762 4 жыл бұрын
Masalla
@mohammadnusky6174
@mohammadnusky6174 4 жыл бұрын
Masahalla masahalla tabarakalla
@areefsameera8913
@areefsameera8913 4 жыл бұрын
masha allah
@roshanacool1269
@roshanacool1269 4 жыл бұрын
aameen
@darkesparkle4606
@darkesparkle4606 4 жыл бұрын
Nice bayan
@mohamedyuvaish1476
@mohamedyuvaish1476 4 жыл бұрын
Mashaallah
@mohamedyuvaish1476
@mohamedyuvaish1476 4 жыл бұрын
Allah
@shaikdawood2708
@shaikdawood2708 4 жыл бұрын
Yes
@basheerbasheer253
@basheerbasheer253 4 жыл бұрын
മാഷാ അല്ലാഹ്
@rizwanhanoon865
@rizwanhanoon865 4 жыл бұрын
Dear love
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 4 жыл бұрын
Nalla bayan masha Allah
@abdulrahman-tt1xf
@abdulrahman-tt1xf 3 жыл бұрын
mashaallah.... 🤲🕋
@famikutty8681
@famikutty8681 4 жыл бұрын
Sukran moulavi.
@kokilakokila3396
@kokilakokila3396 4 жыл бұрын
Ahllah 🤲🤲🤲😭😭😭
@fahathmohammed9924
@fahathmohammed9924 4 жыл бұрын
Indha bakkiyadhai namakum Allah tharuvanaga
@shameehamza5472
@shameehamza5472 4 жыл бұрын
Insha Allah ameen
@sheikabdhullah55
@sheikabdhullah55 4 жыл бұрын
Mashaa allah
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 4 жыл бұрын
Manakkvalayaha irukku subahanalla
@nasharnashar2038
@nasharnashar2038 4 жыл бұрын
Alhamdhulillah 😊
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 4 жыл бұрын
Allhumma Ameen Alhamthulillah
@musthafasulfiyas9703
@musthafasulfiyas9703 4 жыл бұрын
மாஷா அல்லா
@muhaddhisrock2296
@muhaddhisrock2296 4 жыл бұрын
Yaa Allah😭🤲🏻🤲🏻😭
@jamalmohamed5980
@jamalmohamed5980 4 жыл бұрын
அல்லாஹ்வும் மலக்குமார்களும் செய்யும் நிரந்தர அழியாத மிகச்சிறந்த அமல் எது ? ஆம் அது அவனது ஹபீப் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் கண்மணி நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஓதும் ஸலவாத்து. ஆகையால் ஈமான் கொண்டவர்களே நாம் அதிகமதிகம் நம் நாயகம் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுவோம். ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
@faizarfaizar1564
@faizarfaizar1564 4 жыл бұрын
Yaa Allah terinntum teriyamllum saith a pavankalai mannippayaha
@riyastechstamil6324
@riyastechstamil6324 4 жыл бұрын
Enanku marriage aagi 5yrs aaguthu 1st oru ponnu 3yrs la irukanga 2nd pregnent aagi apr 17 boy baby poranthanga but mowth aagi poranthanga... aellarum en kolandhai sorgam poitu solranga...allah than kuduthan allavae aeduthukitan aetho nanmai irukunu na enna samathanam panikitan...aanalum oru sila naeram na aetho pavam pantanonu thonitae iruku...enakaga oru bayan panunga plsssss
@badusha059
@badusha059 4 жыл бұрын
Subahaanallah..
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 4 жыл бұрын
Nalla mawolavi
@aashikkkk281
@aashikkkk281 4 жыл бұрын
👍👍👍👍
@asrisana994
@asrisana994 4 жыл бұрын
Aameen 😭🕋
@sulaimanajmalsulaiman9191
@sulaimanajmalsulaiman9191 4 жыл бұрын
Allah Hu Akbar
@farvinfarvin1577
@farvinfarvin1577 4 жыл бұрын
☝👍👍👍👍👍👍☝👌👌👌👌👌👌
@AkbarAli-dc9lx
@AkbarAli-dc9lx 4 жыл бұрын
Insha Allah
@ubaiyathullah7867
@ubaiyathullah7867 4 жыл бұрын
Masha Allah aameen utampe koosuthu
@ahmadhkabeer2633
@ahmadhkabeer2633 4 жыл бұрын
புழு பூச்சிக்கு சேதம் விளைவிப்பது அல்லாஹ்விடத்தில் எவ்வாறு பார்க்கப்படுகிறது
@supersoldier7593
@supersoldier7593 4 жыл бұрын
*Assalam walaykum wa rahamthullahi wa barakatahu My dear Muslim Brothers and sisters, my name is Imtiyaaz and I'm suffering from urinary and kidney stone problem, I have spent all my money in medicines,treatment etc.., Insha Allah if you all my brothers and sisters help something to get out of my problems Insha Allah*
@mohamadaqill5248
@mohamadaqill5248 4 жыл бұрын
Ya allah inda ulagatla waalum muslim muhmeen aneiwarim pawagangalai mannipayah...
@tamilchessteach1036
@tamilchessteach1036 4 жыл бұрын
Ameen
@nargisbanu111
@nargisbanu111 4 жыл бұрын
🕌
@sumiscrafts6520
@sumiscrafts6520 4 жыл бұрын
Alkali
@sumiscrafts6520
@sumiscrafts6520 4 жыл бұрын
Allakuakbar
@ramanimanivannan4953
@ramanimanivannan4953 4 жыл бұрын
Very nice Bayan super
@samsudeen5689
@samsudeen5689 4 жыл бұрын
Ya Allah
@User-ry7eg2jk7w
@User-ry7eg2jk7w Ай бұрын
🥺
@razeyabegam169
@razeyabegam169 3 жыл бұрын
Msalal
@asrisana994
@asrisana994 4 жыл бұрын
Allah akbar 😭
@jamalmohamed5980
@jamalmohamed5980 4 жыл бұрын
ஸலவாத் ஓதாதவனின் துஆ குப்பையிலே! *************************************************************** நாங்கள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் அமர்ந்திருந்தோம். ஒருவர் வந்தார் தொழுதார். "யா அல்லாஹ்! எனக்கு பிழை பொறுத்து கிருபை செய்வாயாக! என்று துஆ செய்தார். . நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், "தொழுகையாளரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர். நீர் தொழுது முடிந்தால் அமர்ந்து அல்லாஹ்வை புகழ்வதற்குரிய அமைப்பில் புகழ்ந்துரைத்த பின் என்மீது ஸலவாத்தும் சொல்லிய பின்பு துஆ செய்வீராக" . இவருக்கு பின்னால் மற்றொரு மனிதர் வந்தார். அவர் தொழுது முடித்த பின்பு அல்லாஹ்வை புகழ்ந்து, ஸலவாத்தும் ஓதினார். . அப்போது நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். "தொழுகையாளரே! நீர் துஆ செய்வீராக! உமது துஆவுக்கு பதில் (பலன்) வழங்கப்படுவீர்!" . அபூதாவூத் - 1481 , திர்மிதி - 3477 , இப்னு ஹுஸைமா - 710 , இப்னு ஹிப்பான் - 1960
@yacubali4905
@yacubali4905 3 жыл бұрын
பாய் கடையநல்லூரில் இருந்த தால் பொட்டல்புதூர் பயானுக்கு வரவும்
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 7 МЛН