Bro நாவந்து 2 ஜோடி love birds வச்சுருக்கே bro ஆனா அதுல 1 ஜோடி ஏர்கனவே ஜோடி சேர்ந்த love birds இன்னோறு love birds ஓட female செத்துருச்சு அதனால நாவந்து அந்த female colour ல 1 வாங்கி போட்டேன் ஆனால் male இது வந்து நம்ம ஜோடி தான் னேனச்சு அதை breed பன்ன போகுது ஆனா அந்த female கொத்தி விரட்டிவிடுது என்ன செய்வது bro ஆனா நீங்க சொல்ர சக்கரை தன்னி வைக்குரேன் குடித்தும் சேரவில்லை என்ன செய்வது bro please reply pannuga bro 🐦🐦🐦🕊🕊🐣🐣💥💥💥💢💢👀👀🕊