உங்களுக்கு இருக்கும் சாவாமை குறித்தான வெளிச்சம் மற்ற போதகர்களுக்கு கிடைக்கவில்லையே? | Jestin |Part 9

  Рет қаралды 8,091

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

6 ай бұрын

Pastor Jestin Full Interview video Link: • Pas. Jestin (Madurai )
உங்களுக்கு இருக்கும் சாவாமை குறித்தான வெளிச்சம் மற்ற போதகர்களுக்கு கிடைக்கவில்லையே? | Jestin | Part 9 | Eden
#jestinindia #maduraijestin #jestin #edentvbiblereview #immortal #immortality #johnjebaraj #jesudian #sampchelladurai
---------------------------------
Eden Tv Bible Review
----------------------------------
இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால்.
Gpay : 8428196238
Phonepe : 8428196238
Bank Details:
Name : Deva Praveen
Axis Bank
Account no: 920010055973878
IFSC code: UTIB0003302
Valasaravakam, Chennai
UPI ID: devapraveenmba-3@okaxis
Facebook :
/ edentvbiblereview
Instagram:
/ edentvbible
WhatsApp Only : 8428196238
Email ID: edentvbiblereview@gmail.com
------------------------------------

Пікірлер: 46
@jegannathan7783
@jegannathan7783 6 ай бұрын
மரணத்தின் மீது நமக்கு அதிகாரத்தை கொடுத்தார் அல்லேலூயா ஆமென் 🔥
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer 6 ай бұрын
பிரதர் ஜஸ்டின் அவர்களுக்கும் பேட்டி எடுக்கும் என் அன்பு சகோதரருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் நீ விசுவாசிக்கிறாயா என்று தேவனுக்கு இயேசு கேட்கிறார் ..உயிரோடு இருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றும் மரியாம்பளம் மரணத்தை ருசி பார்க்காமல் இருப்பான் என்றார் நீ விசுவாசிக்கிறாயா ....மரணம் ஜீவன் மரணம் சாத்தானால் கொடுக்கப்படுகிறது ஜீவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பெறப்படுகிறது ..இன்று வரை யாரும் மறித்தவரை எழுப்பவில்லை ஏனென்றால் விசுவாசிக்கவில்லை. கிரேஸ் பிராஸ்பரேட்டி அப்பன்டன்ஸ் ஹீலிங் தாங்க்ஸ் அந்நிய பாஷை அந்தி கிறிஸ்து இதையெல்லாம் ஒரு சப்ஜெக்ட் ஆனால் விசுவாசிக்கிறவனால் செய்யப்படுகிற அடையாளமாக குருடனை சுகமாக வேண்டும் சப்பாணி நடக்க வைக்க வேண்டும் குஷ்டரோகிகளை சுகமாக வேண்டும் சகலவிதமான நோய்களையும் சகல விதமான பிணிகளையும் சகல விதமான பிசாசுகளையும் விரட்டி அடிக்க வேண்டும் மரித்தவனை உயிரோடு எழுப்ப வேண்டும் விசுவாசித்தால் தேவ மகிமையை காண்பாய் ...விசுவாசிக்காதவர்கள் இதைப்பற்றி பேசவும் மாட்டார்கள் பயன்படுத்த மாட்டார்கள்
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer 6 ай бұрын
நீங்கள் அப்போ என்ன கேட்கலாம் நீ விசுவாசிக்கிறாயா ஆம் விசுவாசிக்கிறேன் தேவனால் எல்லாம் கூடும் ஆகையால் என்னால் கூடும்...உங்களாலும் கூடும் தேவனோடு இசைந்திருங்கள் தேவனோடு சஞ்சரித்திருங்கள் அது அவர் கொடுக்கிற மகிமையின் வரம் அவருடைய வரத்தை பெறாமல் அதை யாராலும் செய்ய முடியாது அந்த வரம் வேண்டும் என்று நீங்கள் வாஞ்சிக்க வேண்டும் ..அப்பொழுது தான் உங்களுக்கு அது கிடைக்கும் ..மாமிசை இச்சையை வெறுத்து வரத்தை நாடுங்கள்
@flowerssmell9348
@flowerssmell9348 6 ай бұрын
God blessings to you ❤️ valga valga thanks
@sherlyk3899
@sherlyk3899 6 ай бұрын
Amen
@MadanMadan-lc5vp
@MadanMadan-lc5vp 6 ай бұрын
பைபிளில் இரண்டாம் மரணத்தை குறிப்பது நியாயத்தீர்ப்பும் நாளின் பிறகு நடக்கும் சம்பவம்.
@philips797
@philips797 6 ай бұрын
Pavam da intha visuvasigal intha muttalgalidam irunthu ungali pathukathukollungal
@mabelbeulah7044
@mabelbeulah7044 6 ай бұрын
ஞானஸ்நானம் என்பது பாவத்துக்கு மரிப்பது சரிர மரணம் இல்லை
@raveendharan4757
@raveendharan4757 6 ай бұрын
மரணம் வந்ததால்தான் பாவம் வந்தது. பாவம் சரீர மரணத்தை கொண்டு வந்தது. இயேசு ஜீவனை தந்தார்.அந்த ஜீவன் சாகாமையை சரீரத்தில் கொண்டு வரும்.
@jabashini3091
@jabashini3091 5 ай бұрын
Super super anna
@benny000009
@benny000009 6 ай бұрын
Eden tv last ah jestin bro video la pathathu. Ippa thaan again pakkuren
@Life_Long_Learner_
@Life_Long_Learner_ 6 ай бұрын
PR.JESTIN - One of the MOST INNOCENT PASTORS this generation can Know ! கபடற்றவர் !!!
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 6 ай бұрын
Punakku
@henryjoseph921
@henryjoseph921 6 ай бұрын
ஒரேதரம் பிற ப்பதும் ஒரே தரம் மரிப்பதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
@selintv7047
@selintv7047 6 ай бұрын
இவர் சாக மாட்டேன் என்றும் சொல்கிறார் அதே நேரத்தில் ஓட்டத்தை முடிக்க வேண்டிய நேரம் வரும் போது முடிக்க வேண்டும் என்கிறார்.
@selintv7047
@selintv7047 6 ай бұрын
Jesus is 100% holy
@DevJanu
@DevJanu 6 ай бұрын
கள்ள உபதேசம் பெருகியிருக்கிற இந்த காலம்.
@jesuraj1784
@jesuraj1784 6 ай бұрын
ஜஸ்டின் அண்ணன் எனக்கு எந்த சாப்பாடு சாப்ட்டாலும் எனக்கு எதாது உடம்பில் பிரச்சனைகுடுக்கு.தண்ணிக்குடிச்சாக்கூட உடம்பு பிரச்சனை ஆகுது‌.
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 6 ай бұрын
Death is yn certain 😢😢😢
@samsundarv1013
@samsundarv1013 6 ай бұрын
Mr.Jestin you are giving wrong teachings, it is not in the Bible. You spoiled many souls and continuing to do.
@sureshjoel1383
@sureshjoel1383 6 ай бұрын
Justin bro நீங்கள் எப்படி பணக்காராகினிங்க ?
@DevJanu
@DevJanu 6 ай бұрын
சத்தியமாகிய இயேசுவை விற்றுதான். செழிப்பு =பொருளாசை =பெருக்கம் = சிவலிங்கம் =ஆணுருப்பு =பாகால்.
@worshipfamily
@worshipfamily 6 ай бұрын
இரட்சிக்கப்பட்டவனுக்கு இரண்டாம் மரணம் இல்லை. இரட்சிக்கப்பட்டவனுக்கு ஏற்கனவே முதலாம் மரணம் சம்பவித்து ஆயிற்று. ஆம் வெளி‬ ‭2:11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. (இரட்சிக்கப்பட்டாதவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவான்) இரட்சிக்கப்பட்டவன் ஒருதரம் மரணித்துவிட்டான். ஆதார வசனங்கள்: கொலோசெயர்‬ ‭2:12 ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். எபேசியர்‬ ‭2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். எபிரெயர்‬ ‭9:27-28 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். எபேசியர்‬ ‭2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். ரோமர்‬ ‭6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
@drskb2934
@drskb2934 6 ай бұрын
இயேசு கிறிஸ்து வருகை தாமதிக்கும் ஆனால்!! இவர்களின் மரணம் பார்க்க தான் போரோம், வேதம் முதல் மரணம்! இரண்டாம் மரணம்! முதல் உயிர்த்தெழுதல்! இரண்டாம் உயிர்த்தெழுதல்! என்று இரண்டு மரணம்/இரண்டு உயிர்த்தெழுதல் உண்டு என்று போதிக்கிறது!! இது தெரியாதா?? இவர்களுக்கு!? மறுபடியும் பிறக்கும் அனுபவம்!! என்று இயேசு கிறிஸ்து போதித்தார்,🎉🎉
@bilsanpeterbill1230
@bilsanpeterbill1230 6 ай бұрын
Went peoples can't understand Bible in proper way... This will happen
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer 6 ай бұрын
வேதத்தில் சொல்லப்பட்ட இரண்டாம் மரணம் நியாய தீர்ப்புக்குப் பிறகு ஏற்படும் இரண்டாம் மரணம்..குழப்பிக் கொள்ள வேண்டாம் ...
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 6 ай бұрын
Pavathukku marakkum...needhykku pilayukkum
@Muthupandi-rr4nh
@Muthupandi-rr4nh 6 ай бұрын
என்ன டாக்ட்ரின் இது 😮
@oscarblaze7408
@oscarblaze7408 6 ай бұрын
Eden tv owner first you read and meditate holy bible … then go and do your ministries
@EdenTVBibleReview
@EdenTVBibleReview 6 ай бұрын
Bible Reading advice not only for me. Every Christian should read Bible everyday. 😊
@malajamesaaaa
@malajamesaaaa 6 ай бұрын
நீதானே முதலில் மரிப்பாய்? அதை இவ்வளவு விசுவாசீகிறவன் தானே முந்திப்போவான்?
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 6 ай бұрын
நல்லா இருக்கிங்களா sister...சொல்லுங்க sister ❤
@albertvinotha9084
@albertvinotha9084 Ай бұрын
சினிமா டான்ஸ் முதலில் நிப்பாட்டணும்
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 6 ай бұрын
His understanding is not correct...and he is teaching wrong doctrine 😢😢😢
@user-ui7nt5zw7v
@user-ui7nt5zw7v 6 ай бұрын
Loose paythiam
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 6 ай бұрын
Punnkku 😂😂😂😂
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 6 ай бұрын
Neriyalar waste....no knowledge abt bible.....nit asking proper questions 😢😢
@drskb2934
@drskb2934 6 ай бұрын
வெளிப்படுத்தின விசேஷம்=2:11, வெளிப்படுத்தின விசேஷம்=20:5,6,14, வெளிப்படுத்தின விசேஷம்=21:6,8, 😎😎😎
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Who Is Madurai Jestin ? | Bro. D. Jestin Testimony | Part 1 | Eden Tv Bible Review
34:07
СЛЕЗУ РАДИ СЕСТРЫ...
0:57
Тимми Шоу
Рет қаралды 2,4 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,9 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 17 МЛН
Fun Fun TV short film: 🙏baby save water😍
0:28
Fun Fun TV
Рет қаралды 10 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 7 МЛН
My daughter always appears at the most critical moments
0:35
昕昕一家人
Рет қаралды 20 МЛН