தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வாழ்க ஜோதிடர்கள். வாழ்க ஜோதிடம். வாழ்க தமிழ். 7:44
@venkatesank-mv4yz Жыл бұрын
ஆர்வம் உள்ள அனைவருக்கும் ஜோதிடம் வரும்.... வளர்க ஜோதிடம் வாழ்க வளமுடன்,....
@aperiyasamymanimaran98963 ай бұрын
But not full intrest
@r.rajindhirar5545 Жыл бұрын
ஜோதிடமும் கர்நாடக இசையும் கடுமையாக பயிற்சியினால் இசை (க்கும்) யும். காரணம். இரண்டிலும் விதி விலக்குகளை உண்டு. படித்தால்... பாடினால்....தான் இது புரிய வரும். பாடுவதில் உதாரணமாக பாடலாம் ஆரபி.. தேவகாந்தாரி சாமா. சங்கராபரணத்தில் ஜன்னியமானாலும் பேகடா ராக ஸ்வரங்கள் தனி தன்மை. ஆரோகணம் அவரோகணத்தில் அடங்காது அடாணா ராகம். இரண்டையும் கற்றவர்கள் கல்வியில் கன வான்களே. தன வான்களே. பேச்சுக்கும் பாட்டுக்கும் பேராதரவு சமுதாயத்தில் உண்டாகும்.
@nakeerank4904 Жыл бұрын
Bus seat example is super.🌹🙏
@janakinathan8712 Жыл бұрын
நன்றி ஐயா நமஸ்காரம் நமஸ்காரம் குருவடி சரணம் திருவடி சரணம் குருவே வாழ்க குருவே துணை