எங்கள் குலதெய்வம் ஆத்தூர் பெருமாள் சாமி காகத்துக்கு சாப்பாடு வைத்தால் நீங்கள் சொல்வது போல் சில நொடி வாசலை பார்த்துவிட்டு பின்புதான் காகம் உணவை எடுக்கும் நானும் ஏன் இப்படி யோசனை செய்கிறது என்று நினைப்பேன் உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி இறைவன் இல்லை என்று சொல்பவர்களுக்கு இறைவன் இருக்கிறான் என்று நிரூபித்துக் கொண்டு இருப்பதே பட்ட சில அற்புதமான நிகழ்வுகள் தான் மாத்தூர் பெருமாள் அப்பா போற்றி தென்மலை வீரராக அம்மா தாயே போற்றி😊❤🙏🏼
@Arunkumar-mr2dx2 ай бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ ஐயனாரப்பன்
@Shivakumar-ux4qz2 ай бұрын
கருப்பு எறும்பு, சிட்டுக்குருவி, காக்கா, மாடு, பல்லி, நாய்..
@ambitionofartz8832 ай бұрын
எங்கள் குலதெய்வம் மதுரவீர சாமி. நான் மனகஷ்டதில் உள்ளேன். மிக பண பிரச்சனையில் இருக்கிறோம்.😢 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
@JayaKumar-r4h2 ай бұрын
0:56
@karthikkarthik4011Ай бұрын
ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாத பெருமாள். எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏
@MangaiyarkarasiA-x7h2 ай бұрын
என் குலத்தை காக்கும் குலதெய்வம் மதுரைவீரன்🙏
@Madhavi-c5k2 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@Vip-gaming-yt2092 ай бұрын
Engal குலதெய்வம் பெரியண்டவர் 🙏
@sujathasujatha90602 ай бұрын
Excellent session
@krishnaveni27112 ай бұрын
எங்கள் குலதெய்வம் திளரொளபதி அம்மன் 🙏🙏🙏🙏🙏
@Vagadasanvagadasan28 күн бұрын
எங்கள் குலதெய்வம் திரெளபதி அம்மன்
@sundarven09rajanmathi372 ай бұрын
அங்காள பரமேஸ்வரி அம்மன்🙏🙏🙏
@geethamega143 ай бұрын
அப்பா இறந்து ஒரு வருடம் ஆகுது எங்க வீட்டில் திணமும் காகம் வந்து காலயில் கத்தி சாப்பாடு கேட்கும் போட்ட உடன் சாப்டு போகும்.
@Deepa-v4z2 ай бұрын
என் அண்ணன் இறந்து விட்டான் ஒரு வருடம் ஆகிறது தினமும் காகத்திற்கு காகம் வந்து சாப்பாடு வைப்பேன் சாப்பிடும்
@VinoMari-dz8um2 ай бұрын
ஸ்ரீ சந்தவள்ளி மாரியம்மன். ஸ்ரீ வெட்டு குளத்து ஐயனாரப்பன் 🙏🙏🙏
@gunesegaranmuniandy2922 ай бұрын
Love human being and animals god bless you forever very simple
@sureshsheela6725Ай бұрын
Enga kulathaivam kasimuni அப்பா ஐயனார்❤❤❤❤❤🙏🙏🙏
@vasantharajan37582 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஐய்யனராப்பன்
@ThachanaThachanamoorthi2 ай бұрын
எங்களு❤❤🎉க்கும்
@gethupandipandi687325 күн бұрын
பதினெட்டு படிக்கும் காவல்காரன் எங்கப்பன் காவல் தெய்வம் கருப்பன்❤❤
@chandrasekarchellam60Ай бұрын
என் நாளும் எங்கள் குலம் காக்கும் தெய்வம் அருள்மிகு ஶ்ரீ சுடலை மாடசாமி . வீர மாணிக்கம்.