உங்கள் வாழ்க்கை 2 வாரத்தில் மாறிவிடும் ALP ஜோதிடம் !

  Рет қаралды 62,724

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Жыл бұрын

#aanmeegaglitz #alpjothidar #astrology
Astrology represents an ancient art that lengthens the approach beyond personal horoscopes. The active movement and prominent positions of divine bodies can naturally have a profound impact on love life, work-life, and everything in between! Understanding the patterns of the universe offers the insight need to navigate life.A significant part of Astrology is typically using the movements (transits) and relationships (aspects) of the planets to forecast what will be happening in our lives. Collectively with BIRTH CHART, these astrological events can undoubtedly encourage us to better perceive current universal opportunities.
Nithya Shankar
ALP Astrolger
98400 59586
Periyar Maniammai Institute of Science & Technology
For more details click - pmu.edu/
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzbin.info...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 98
@AanmeegaGlitz
@AanmeegaGlitz Ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@balakrishnanm2603
@balakrishnanm2603 Жыл бұрын
மனிதன் மனிதனாக உழைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையேல் எந்த கடவுளும் மதமும் மருத்துவமும் சாதகங்களும் தாய் தந்தை சகோதரர் மற்றும் யாரும் அவரை காப்பாற்ற முடியாது.இது தான் உண்மையான வாழ்க்கை முறை.
@rathnathangam8727
@rathnathangam8727 Жыл бұрын
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
தீபம் ஏற்றி வழிபட வேண்டும்! அசைவ உணவுகள் தவிர்த்தல், அடுத்தவர் மனம் நோகும் படி பேசாமை. மேலும் சில நியதிகள் உண்டு. இவை சிறந்த பரிகார பூஜை முறையாகும். நன்றி : குமுதம் ஜோதிடத்தில் விரிவாக ஜோதிட சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன் அய்யா 2003-2004 இல் உள்ள குறிப்புகள்.
@Matheshwar538
@Matheshwar538 Жыл бұрын
சரியான விளக்கம்.. ப்ரச்சனைகளுக்கு காரணமே நீங்கள் தான்" என்ற சொற்கள் மிகவும் பொருத்தமான விளக்கம்.
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 4 ай бұрын
பல வகையில். அற்புத. பதில்கள்.கர்மா. பரிகாரம். உறவில்‌. திருமணம்..ALP. யின். வளரும் லக்கினம். Superb Guru 🌹. நித்தியா மேடம். நன்றிகள். ALP. க்கு. நன்றிகள். மகா. குருவிற்கு வாழ்த்துகள் 💐🌹
@rrkbhat
@rrkbhat Жыл бұрын
மனமாற்றம் தான் பரிகாரம் என்பதை தெளிவுபடுத்தியமைக்கு, நன்றி மேடம்.
@sumathimadeswaran
@sumathimadeswaran 4 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் எங்களை வழி நடத்துகிறது நன்றி அம்மா 🙏
@anandvel818
@anandvel818 Жыл бұрын
ஜோதிடம் பற்றி மிகவும் எளிமையாக விளக்கம் தந்துள்ளது சிறப்பு. புதன். வெள்ளி. பூமி பற்றிய கிரகபலன்களை கொஞ்சம் பதிவு செய்து இருக்கலாம்.... 👌👌 ஆனந்தவேல்.
@parthibanv797
@parthibanv797 4 ай бұрын
நவகிரகங்கள் தன்மையை தெளிவாக விளக்கி எதுக்கு நன்றி நன்றி குருவே நமஹ
@ravibharath9964
@ravibharath9964 5 ай бұрын
அருமையான விளக்கம்,நன்றி மேடம் 🙏
@meenasambandan4714
@meenasambandan4714 Жыл бұрын
If somebody gets married after 30 or 35 why you are suggesting not to see horoscope? They also deserve to live peacefully for the rest of the years right ? Does 10 years late marriage make them undeserved for seeing horoscope?
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
Their level of knowledge learned.
@sriraghavendra5772
@sriraghavendra5772 Жыл бұрын
Super explanation madam,
@kumar6191
@kumar6191 8 ай бұрын
அருமை
@targetdream369
@targetdream369 Жыл бұрын
Sugame soolga nandriii vaalga Valamudan
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் மேடம்... அருமையான பதிவு...
@inbarajvellaiyan
@inbarajvellaiyan Жыл бұрын
Nice mam
@vigneshtube1936
@vigneshtube1936 Жыл бұрын
10 porutham theva illa yoni porutham rajju porutham iruntha pothum
@vigneshd2236
@vigneshd2236 Жыл бұрын
yella pirachanaikkum orey theervu Big bang...
@kalaiselvirajasekar2721
@kalaiselvirajasekar2721 Жыл бұрын
My son d o b 9 9 1985 tim e 9 36amat erode eppo thirumanam nadakkum ?
@sriselvi8087
@sriselvi8087 Жыл бұрын
Excellent Madam.
@manimozhisekar3931
@manimozhisekar3931 7 ай бұрын
When my son get marriage madam,date of birth 28.02.1987,time 10.30 AM,place chennai, kindly help me nithya madam.
@venkatesanvellore4446
@venkatesanvellore4446 8 ай бұрын
Madem my son V.Balaji 26.5.1988 at 3.15 Pm at Arokonam. Madem parikaram vettri pera valizkattaum
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 Жыл бұрын
What an explanation of Navagrahangal. Really admired at your speech.
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
அருமை👌👌👌
@radhakrishnanthiyagarajan9042
@radhakrishnanthiyagarajan9042 Ай бұрын
உங்களின் தொலை பேசி எண் , முகவரி தெரிவிக்க இயலுமா ?
@trendyhighlights8533
@trendyhighlights8533 Жыл бұрын
Pls tell us 4 varudamma vatti vadhaikudhu.Vinai theerumma ? Thirumanam eppo nadakkum.?
@padmadevi3359
@padmadevi3359 Жыл бұрын
லக்னம் உயிர் போன்றது.மிக சரி.
@kalaiselvirajasekar2721
@kalaiselvirajasekar2721 Жыл бұрын
How can we contact you madam
@tellthetruth3215
@tellthetruth3215 Жыл бұрын
Anchor kept saying Grahanam for saying graham.Please make a note of it.
@anukrishnan9536
@anukrishnan9536 6 ай бұрын
Correct, even I texted this message
@JayaKumar-dz5ej
@JayaKumar-dz5ej Жыл бұрын
true speech
@madhusudhananvishnupriyan3761
@madhusudhananvishnupriyan3761 Жыл бұрын
SUPERB WORDS
@jeyaramanjeganathan3880
@jeyaramanjeganathan3880 Жыл бұрын
Super madam how to findout ALP
@RPT2020
@RPT2020 Жыл бұрын
Mam enaku 33 aguthu yeppo marriage agum
@inbaarasi3932
@inbaarasi3932 Жыл бұрын
உங்களோடு பேச இயலுமா ?
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
Is there. Alp jothitar in pondicherry
@parthibanv797
@parthibanv797 5 ай бұрын
🙏10
@ponselviv4315
@ponselviv4315 Жыл бұрын
🙏🙏🙏date of birth 20.09.1990.5.30am. Girl. When will marriage madam. Thanks.
@ddraju
@ddraju Жыл бұрын
We are looking bride for an unmarried groom born aug-1979, interested respond
@trendyhighlights8533
@trendyhighlights8533 Жыл бұрын
Vrichuga lagnam mithuna rasi.Age 25 , health issue eppa sari agum and marraige epa natakkkum.
@yukiedits2106
@yukiedits2106 Жыл бұрын
Mithuna lagnam vrichiga rasi here.
@alwayssmile2654
@alwayssmile2654 Жыл бұрын
அம்மா எனக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆகிறது இருந்தும் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் குடும்பத்தில் ஒற்றுமை இல்லை என்ன பரிகாரம் செய்யலாம் என்ன கோவில போகனும் சொல்லுங்க
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
Thiru sakthi mutram. Near kumbakonam sukura god route in u you tube.
@shiwapavi-cj4em
@shiwapavi-cj4em Жыл бұрын
@seenivasan2844
@seenivasan2844 4 ай бұрын
First ஆத்மானா? என்னானூ சொல்லுங்க
@venkatesanvellore4446
@venkatesanvellore4446 8 ай бұрын
No job. Total failure his life parikaram tell me. I am 66years father.waiting your reply madem.
@keerthanam7756
@keerthanam7756 Жыл бұрын
Ippathan invitation kudukka vanthanga sonninga.athukkulla nichayame nadagalanu solringa
@ranganathancn2721
@ranganathancn2721 Жыл бұрын
What is the ALP?
@yogeethevanilachmanan-jd3jw
@yogeethevanilachmanan-jd3jw Жыл бұрын
Hello madam...im in critikal situation...me thanusu rasi magara laknam n the boy rasi is Kadagam rasi ayuliyam natchatiram can get married va...ths waran family arrangement..but we are getting talk n being in love each other...ths is late marriage madam me 44 n he 45 n second marriage for him...is the got any solution....ths guy scared with jathagam
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
No worries
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
Arrange marriage. In old shiva temple. All dossha will go thiru vakarai temple. Near tindivanam
@shanthykannan6645
@shanthykannan6645 Жыл бұрын
How to contact you mam
@RameshKumar-nb9rj
@RameshKumar-nb9rj Жыл бұрын
Description paarunga
@yogeshprem9529
@yogeshprem9529 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@adilakshmia2765
@adilakshmia2765 Жыл бұрын
Iam 25 girl 34 vayasu iruka orutan enna ponu ketu vandhan Avan vayasa pathu nah no nu solitan andha payan veetla ena evalvo genjunanga enoda payanah kalyanam paniko nu nah mudiyadhu nu solta ....andha payan enoda relation ku close enoda relation eyyy andha payan ku vera oru ponah patanga but andha payan andha ponah no solitan REASON : ponuku 30 vayasah ......apa enaku andha payanah pakumpodhu siripu dahn vandhuchi avana madhri 34 vayasu uncle ku ponu kudukarde periya vishayam idula avar ku chinaponu kekudahhh .....guys plz kalyanam matter la over ah expect panadhinga ...nallah varan vanduchah odane kalyanam pani settle agura vazhiyaparunga ...over expectations paninganah 40 ahnalum no marrge GOVINDHA dahn👍
@saimuruga369
@saimuruga369 Жыл бұрын
Sister correct ah sollirukenga. 35ku above agela irukura men's pakurathu 30ku below women's only. Above 30+ women's ah avoided.... 30+ Women's niraya irukanga. But rejected.
@RPT2020
@RPT2020 Жыл бұрын
@@saimuruga369 30 r 31 girls irukangala enaku 33 aguthu enaku ok tha marriage ana podum
@RPT2020
@RPT2020 Жыл бұрын
Dowery , education, caste, colour ithu yellam theva illa ponu anbana ponna iruntha podum age 27 to 32 varikum ok
@prasannavilvasekaran6173
@prasannavilvasekaran6173 Жыл бұрын
♥️♥️♥️
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 Жыл бұрын
What's the full form of ALP?
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
Akshaya laginam padathi
@viswanathanlakshminarayana1576
@viswanathanlakshminarayana1576 Жыл бұрын
pl explain mudakku dosham
@pandiselvaraj9992
@pandiselvaraj9992 8 ай бұрын
Panam iruntha ella matramum varum
@pandiselvaraj9992
@pandiselvaraj9992 8 ай бұрын
Intha kalathil yellam panam thaan
@anukrishnan9536
@anukrishnan9536 6 ай бұрын
The girl who is interviewing madam doesn't even know the diff.between Graham & grahanam
@padmadevi3359
@padmadevi3359 Жыл бұрын
60 கல்யாணம் தான் நடக்கும் என சிரிக்காதீங்க மேடம். நம்பிக்கையோடு பதிவை பார்க்கிறோம்.தெளிவாக கிரகநிலவரம் சொன்னீங்க நன்றி.
@MahaLakshmi-gh2fl
@MahaLakshmi-gh2fl Жыл бұрын
Correct ennakum athu thaan thonuchi awanga evolo kastam laa eruppanga ewanga Oru astrologer erundhutu eppadi sirikiranga konjam kuda manasachi ellama
@sivaguru8154
@sivaguru8154 Жыл бұрын
சிரிக்க வேண்டிய அவசியமில்லாத இடத்தில் தவிர்க்கவும்
@Ddps3
@Ddps3 Жыл бұрын
35 mela porutham vendam sollunm neenga. Arabathul match pakkama panna sollalam la. 10 years avan life waste agama irukum la. Appo horoscope solli emathurangala.
@DeepaDeepa-kn4ik
@DeepaDeepa-kn4ik Жыл бұрын
Anjali,30 years achu enum merriage akala
@muruganr6732
@muruganr6732 Жыл бұрын
Me 35
@SaroSaroja-zn9ll
@SaroSaroja-zn9ll Жыл бұрын
39 kalyanam panikkalama
@RPT2020
@RPT2020 Жыл бұрын
Me 33
@jeyamanin2827
@jeyamanin2827 Жыл бұрын
என் மகளுக்கு ரிசபராசி கார்த்திகை நட்சத்திரம் 9.7.99திருமணம் எப்போது நடக்கும்?
@ramramramram-ik5nn
@ramramramram-ik5nn Жыл бұрын
ஐயா வணக்கம்.கார்த்திகைநட்சத்திரத்தில்.பிறந்த.உங்கள்பெண்ணுக்கு.வரனை.உடனேசெய்யுங்கல்.தள்ளிபோடவேண்டாம்.
@ramramramram-ik5nn
@ramramramram-ik5nn Жыл бұрын
ஏன்.என்றால்.கார்த்திகை.பூரம்.மூலம்ரேவதி.இந்தநட்சத்திரங்கல்செவ்வாய்கர்மாவைகொண்டது.இது.திருமணத்தை.தள்ளிபோடவைக்கும்
@ramramramram-ik5nn
@ramramramram-ik5nn Жыл бұрын
உடணே.திருமணத்தைதாமதபடுத்தாமல்.வரும்வரனை.தட்டிக்கலிக்காமல்.திருமணத்தைநடத்துங்கள்.
@ramramramram-ik5nn
@ramramramram-ik5nn Жыл бұрын
உடணே.திருமணத்தைதாமதபடுத்தாமல்.வரும்வரனை.தட்டிக்கலிக்காமல்.திருமணத்தைநடத்துங்கள்.
@Matheshwar538
@Matheshwar538 Жыл бұрын
உங்கள் மகளின் பிறந்த தேதி விவரங்களை தயவு செய்து பப்ளிக் மீடியாவில் போட வேண்டாம். சமூகவிரோதிகளின் கவனம் உங்கள் மகளின் பக்கம் திரும்பும்.
@RPT2020
@RPT2020 Жыл бұрын
Education , caste, colour, dowery , ithu yellam kekamatom ponnu kudutha pothum ..... Apdi yaravathu iruntha comment la reply pannunga phone number send pandrom...
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 Жыл бұрын
Kindly change this anchor for upcoming spiritual talks, she doesn't even to pronunce Graham, Peyarchi.
@ponponkavi8488
@ponponkavi8488 Жыл бұрын
எல்லாருமே அதை புரிஞ்சு திருத்திகிட்டாதானேங்க அடுத்தவங்களை துன்புறுத்தி மகிழ்கிறார்கள்
@aruna82
@aruna82 Жыл бұрын
Nalla adichu vidunga 😂
@MahaLakshmi-gh2fl
@MahaLakshmi-gh2fl Жыл бұрын
Late marriage ah kavalapatutu erurawangaka Kindle ah pesi sirikiringa neenga ellam Oru astrologer ah ????😖😖😖
@Matheshwar538
@Matheshwar538 Жыл бұрын
கொள்வீர்கள்.
@senthilkumarjayaraman8926
@senthilkumarjayaraman8926 Жыл бұрын
திருச்சியில் ALP ஜோதிடர்கள் உள்ளனரா
@inba7809
@inba7809 Жыл бұрын
Yes
@Matheshwar538
@Matheshwar538 Жыл бұрын
திருச்சியில் தி.க. காரர்கள் தான் அதிகமுண்டு.
@rajsekar2947
@rajsekar2947 9 ай бұрын
தலைப்பு வேறு பேசுவது வேறு ஒன்றாக இருக்கிறது. தேவையில்லாமல், பொருளே இல்லாமல் வள வள என்று பேச்சு இருக்கிறது. வாழ்க்கை 2 வாரத்தில் எப்படி மாறும் என்று பேசவே இல்லை. சொல்வதை சுருக்கமாக சொல்ல பழகுங்கள்.
@sivaguru8154
@sivaguru8154 Жыл бұрын
சிரிக்க வேண்டிய அவசியமில்லாத தவிர்க்கவும்
@Matheshwar538
@Matheshwar538 Жыл бұрын
10 பொருத்தங்கள் நூற்றுக்கு 90 சதவீதம் கிடையாது.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,9 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН