கேட்கத் தெரியாத எனது நீண்ட நாளைய கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது தாயே... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Afterallasathal19963 жыл бұрын
மிக்க நன்றி அம்மா தங்கள் இந்த உபதேசம் எனக்கு மிகந்த தெளிவையும் தைரியத்தையும் தருகிறது. நன்றி அம்மா.
@muthukumaran17064 жыл бұрын
நாம் ஏன் உலகதிலி பிறந்து இந்த துன்பதெனை அன்பவிகிரோம் என்ற கேள்விக்கு நல்ல அருமையான விளக்கம் ஆக இருந்தது.மிக்க நன்றி மேடம்.எல்லாம் கர்ம வினை பதிவு என அறிய முடிந்தது.
@yusufsiddique23544 жыл бұрын
Nandri yendru oru vaathayil solivida mudiyathu, ungalal paramporul Ramana Maharishi guru vaga yetrukonden, avar arul ungalukum anivarukum paripuranamaga kidaikattum
@KumaresanGanapathi-qn3rw Жыл бұрын
நன்றி சகோதரி அன்பான வணக்கம்
@saraswathis51023 жыл бұрын
நன்றி.வசு...ராமக்ருஷ்ண பரமஹம்சர் சொல்வார்,",காய்ந்த இலை காற்று அடித்தால் எத்திசைக்கு எடுத்து செல்கிறதோ அத்திசையில் இயைந்து செல்லும்."அது போல் இருந்து விடு"என்பார்.
@Chummairu123 Жыл бұрын
❤❤❤
@candygirlbeats9 ай бұрын
இதன் அர்த்தம் எதை குறிப்பிடுகிறது நிலையற்று இருக்க வேண்டுமா?
@saraswathis51029 ай бұрын
மனம் அற்று சாக்ஷி ஆக இருப்பது. இந்நிலை பெற நிலை,நிலையற்றது போன்றதை விசாரம் செய்வது.
@candygirlbeats9 ай бұрын
@@saraswathis5102 தூய தமிழில் எனக்கு விளங்கவில்லை🥲
@VGSrikanth2 жыл бұрын
Thanks for the video, 25:44 What to do Now? - Daily Practice (in English) Whatever Happens Remind yourself "Everything Happens on itself" For all the problems, on itself it will get solutions. meanwhile be patient and continue routine actions without self identification but with identify it as god's action. Don't worry about it & If you have any problem surrender it humbly to God. 🕉️
@Chummairu123 Жыл бұрын
Om namah shivaya 💖🙏
@ahilesh228 Жыл бұрын
🙏
@rajagopalu7334 Жыл бұрын
வசுந்தரா மேடம்...உங்கள் விழிப்புணர்வு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது ...நன்றி..!🙏
@RamanaMaharshiGuidanceTamil Жыл бұрын
மிக்க நன்றி. 🙏🏼
@axxuxxu Жыл бұрын
மன அமைதிக்கு நல்ல எடுத்துக்காட்டகள் ❤❤❤❤🙏🏻 நன்றி விசு 🙏🏻
@vijayalakshmim.43592 жыл бұрын
Very well explained. Thank u ! May we all blessed with knowing THE TRUTH soon & are able to do ABSOLUTE UNCONDITIONAL SURRENDER ! 🙏
@sankaranarayananful4 жыл бұрын
நல்ல பதிவு.அருமை.தொடர்க..🙏🙏🙏
@kannan26823 ай бұрын
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🌺🙏🌺
@muthiahirulandi38694 жыл бұрын
அற்புதம்
@05vishakh4 жыл бұрын
Thank you for posting this wonderful video 🙏 very very informative.
@kamcrusader2 жыл бұрын
Great mam,....
@manimegalaisivakumar30753 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@govindharajgovindharaj2144 Жыл бұрын
அருமையான பதிவு
@RamanaMaharshiGuidanceTamil Жыл бұрын
நன்றி.
@shajilkvasu41804 жыл бұрын
Thank you madam. Really helpful .
@KumaresanGanapathi-qn3rw Жыл бұрын
வணக்கம் சகோதரி
@CoconutIndia6 ай бұрын
Wonderful. Thanks
@kannan26824 ай бұрын
ஓம் ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sreekrishnan84314 жыл бұрын
Very good message Thanks for sharing
@seetharaman10154 жыл бұрын
Excellent eye opener, regards 🙏🙏🙏
@bharathi32794 жыл бұрын
Very nice title , and good explanation. Even though we read and hear many good things, our poor mind going back to it's nature. Listening to these kind of talks definitely helps everyone. Thank you.
@ramapriya58793 жыл бұрын
Detached attachment by surrender to God wonderful 👌👍🙏🙏🙏
@RengaNathan-l3j Жыл бұрын
அருமையான நிம்மதி அம்மா நன்றி
@hitachikepilachi14472 жыл бұрын
Thank you happy life
@yogeshprem95294 жыл бұрын
Superb madam🙏🙏
@111hkhk4 жыл бұрын
Super mam your voice and way of explanation really spiritual 🙏
@rajaramanvenkatachalam18323 жыл бұрын
Wonderful msg : Freewill is based on body identity. True freedom or freewill is turning one's mind inward & abiding in one's True SELF. Thanks Matha.
@shenbagaraj.g2 жыл бұрын
Good to understand and retrospect and to proceed in inward journey
@SATHTHIYAMKURU4 жыл бұрын
அருமை. பிரமாதம். நன்றி. வாழ்க வளமுடன்.
@ramadeviu90964 жыл бұрын
Manasukku oru thelivu kedaithathu🙏
@saikumar98494 жыл бұрын
Thank you so much 🙏
@perumalr97568 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@humblelife26673 жыл бұрын
Great work...
@ahilesh228 Жыл бұрын
Thank you so much ❤💙💚💜🙏
@darkmystery65324 жыл бұрын
நன்றி அம்மா
@balalakshmi94093 жыл бұрын
நன்றி அம்மா...நன்றி
@sampathvijayan55534 жыл бұрын
Nice analogy.
@thiru7864 жыл бұрын
Nandri valga valamudan
@udhaismart45944 ай бұрын
Great🎉
@ahilesh2282 ай бұрын
Om Namo Bhagavate Sri Ramanaya🙏🙏🙏
@ramanmahalingam29112 жыл бұрын
Ramanan makarishi book pdf tamil kidaikuma?
@vigneshchelliah35954 жыл бұрын
Nandri mam
@dav-jao-74634 жыл бұрын
ஓம், நமஸ்காரம் ! 🙏 Hi, from France =my best गुरुओं (gurus!), are Ramana, and nisargadatta !!! And, the first word to jnana is "pramana" ="forgent my self"!!! That's the "source of all......."who I am" (négative rechearch !), and "I' Am" (positive rechearch !) is à same way.... நமஸ்காரம் ! 🙏...
@rajaramanvenkatachalam18323 жыл бұрын
Excellent
@ahilesh2283 ай бұрын
ॐ Namo Bhagavate Sri Arunachala Ramanaya🙏🙏🙏
@foolsgold50864 жыл бұрын
Thanks Akka...
@vimalraj34074 жыл бұрын
All peoples must understood to make her life delightfull
Listening to bhagwan ramana maharshi through vasundaraji ' s melody voice is soothing and guiding us.thanks to ramana and vasuji.om namo bhagawathe shreeramanaya!
@பிரம்மஸ்ரீசுரேஷ்3 жыл бұрын
ஆத்மநமஸ்காரம்
@thambisabari95514 жыл бұрын
ஸ்ரீ ஜகத்குரு வேசரணம்
@ganesansivalingam86354 жыл бұрын
விழிப்புடன் நாம் செய்யும் செயல் நானல்ல என உணர்ந்து செய்யும் பொழுது, என்னை அறியாமல் சில/பல முறை உணர்வுகளுக்கு கட்டுபடிந்து விடுகிறேன். அதன் பின் உள்ளுணர்வில் நான் சோதித்து தவறு என உணர்கிறேன். எப்படி எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது?
@RamanaMaharshiGuidanceTamil4 жыл бұрын
முடிந்த போதெல்லாம், மனதில் எங்கிருந்து அந்த பொய்யான "நான்" எண்ணம் எழுகிறது என்று ஆழ்ந்து ஆன்ம விசாரணை செய்வதால்.
@sridharraman15284 жыл бұрын
Vasu Mam, Instead of viewing the projecting screen, if we see the projector, I hope one can constantly viewing the projector with out any variations but a constant beam of light getting thrown out from the projector. (outward looking Vs inward looking and a constant vision of light 💡)
@RamanaMaharshiGuidanceTamil4 жыл бұрын
Ramana Maharshi says, "In this "screen and pictures" example, these are insentient objects; so they need an operator, projector etc. But the 'SELF, Atma' comprises all. It is the screen, the pictures, the seer, the actor, the operator, the light and all else. Everything is self-contained. When you mistakenly identify yourself with the body, you imagine all the differences, and see them apart from you." Ramana is a Jnani, and a Genius.
@kasiasi70442 жыл бұрын
😇😇😇⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😇😇😇🙏🙏🙏
@yogeshprem95293 жыл бұрын
🙏🏾🙏🏾
@soloforce61874 жыл бұрын
🙏🏻
@VijayaLakshmi-dz8cu4 жыл бұрын
Amma ungalai parka mudiuma
@GN_2000_ys5 ай бұрын
~ ஆழமான கருத்துக்களை எளிமையாக புரியும் படியான அருமையான பதிவு . ~ மிக்க நன்றி. 🙏 துரதிஷ்டவசமாக இந்த நவீன காலங்களில் பலருக்கு இது போன்ற பதிவுகளை படிக்க நேரம் / ஆர்வம் / புரிதல் / பொறுமை இல்லை . இதுவும் நிர்ணயிக்கப்பட்டதோ ? ...
@VijayaLakshmi-dz8cu4 жыл бұрын
Sri Ramana maharishi avargalin Padam engu kidaikum. Chennaiyil erukkiren
@Chummairu123 Жыл бұрын
Go Ramanashramam at thiruvannamalai
@suriyanshankar20173 жыл бұрын
Pirappu arukka mudiyuma amma ithai seithal
@RamanaMaharshiGuidanceTamil3 жыл бұрын
ரமண மகரிஷி சொல்கிறார் : "கடவுளின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையே நிச்சயமாக மறுபிறவிகளைக் கடக்க போதுமானது. எல்லா பாரங்களையும் கடவுளின் மீது போட்டு விடுங்கள்."
@suriyanshankar20173 жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamil nandri amma
@ahilesh228 Жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamil 🙏
@tvsrajan47232 жыл бұрын
வுள்முகப்பனம் எப்படி எங்கிருந்து துவங்குவது புரியவில்லை இதற்க்கு வேறு ளிமையான வற்தைகள் அல்லது பயிற்ச்சி முறை வுள்ளதா
@RamanaMaharshiGuidanceTamil2 жыл бұрын
"உபதேச சாதனை" விடியோக்களும், "உபதேச சக்தி" விடியோக்களும் நிறைய பயிற்சிகள் அளிக்கின்றன. மீண்டும் மீண்டும் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தால், யத்தனம் செய்தால், தானாக விஷயங்கள் புரியும், படிப்படியாக நல்ல விளைவுகள் கிடைக்கும்.
@vimalraj34074 жыл бұрын
Each and every life in the world had been pordomined , whatever may be happen , happened , going to happen ,he r she is not responsible for that birth time and day had been decided her r his life depends on previous birth right and wrong
@vimalraj34074 жыл бұрын
No people in world has decide her r his life
@pavyak57564 жыл бұрын
உடல் மனம் புத்தி ஆத்மா இவற்றுக்கு என்ன தொடர்பு உள்ளது இவை நான்கையும் தொடர்புபடுத்தி ரமணர் என்ன கூறியுள்ளார்
@RamanaMaharshiGuidanceTamil4 жыл бұрын
இங்குள்ள விடியோக்களில் உள்ள ரமண மகரிஷியின் அறிவுரைகள் எல்லாம் இந்த நான்கின் தொடர்பைப் பற்றித் தான். ஆன்மீக அறிவுரைகளை மீண்டும் மீண்டும் கேட்டு சிந்தித்துப் பார்த்தால் தான் விஷயங்கள் புரியும்.
@pavyak57564 жыл бұрын
மிக்க நன்றி தங்களது வீடியோக்களை பார்க்க துவங்கி விட்டேன்