உங்கள் வயலில் உரம் மற்றும் மருந்து செலவு எவ்வளவு ஆகும்? | Low cast fertilizers and pesticides paddy

  Рет қаралды 28,970

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Жыл бұрын

#paddycrops #paddyallvarieties #fertilizers #pesticides #agrirajesh #casting #tps5 #co51 #mpr404 #mpr606 #asd16 #adt37 #tkm9 #adt56
#adt36 #adt53

Пікірлер: 169
@msvvijay8885
@msvvijay8885 Жыл бұрын
Super sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Thank you sir
@subramanis957
@subramanis957 8 ай бұрын
​@@vivasayapokkishamto ❤
@ValayapathyManoharan-pd4pf
@ValayapathyManoharan-pd4pf 4 ай бұрын
விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள காணொளி. நன்றி
@RajkumarKumar-je1fx
@RajkumarKumar-je1fx 10 ай бұрын
Bro நன்றி Bro நான் முதல் முறை நெல் பயிரிட போரேன் உங்கள் தகவல் எனக்கு மிக உதவியாக இருக்கும்
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா, நன்றி.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி. 🙏
@pannirselvam8042
@pannirselvam8042 Жыл бұрын
Thanks for your valuable guidance for short duration paddy varieties.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Thank you...
@sundaravadivelushanmugam8731
@sundaravadivelushanmugam8731 8 ай бұрын
எனக்கு 60 வயதாகுது நான் உங்கள் வீடியோக்களை ஒருமாதமாக தினமும் பார்க்கிறேன் ஒருமுறை கால்பண்ணேன் மருந்து அடிக்கசொன்னிங்க பயிர் பச்சபிடிக்குது நன்றி
@kesavankesavan2351
@kesavankesavan2351 Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்... நன்றி தோழரே
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி சார்
@thanaloganathan
@thanaloganathan Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்கள் பனி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி...
@amluamlu3169
@amluamlu3169 Ай бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நண்பரே விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற்றங்கள் நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Ай бұрын
நன்றி...
@Kumar-ez1ih
@Kumar-ez1ih Жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@rameshbabu2968
@rameshbabu2968 5 ай бұрын
உங்களுடைய அடுத்த பதிவில் பயன்படுத்திய விவசாயிகளுடன் பதிவிடவும். வாழ்த்துக்கள் தோழர்.
@prabhug9124
@prabhug9124 Жыл бұрын
Corogen+Prop+cyp compinationla kudutha corogen power low vaa vellaiseiyum agro kadayila solluranga pls answer
@sachi.dsachidev2891
@sachi.dsachidev2891 Жыл бұрын
Thank you sir very useful video...🙏🙏🙏🙏
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@bharathimanivannan683
@bharathimanivannan683 Жыл бұрын
Thankyou Professor.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Thank you sir
@abdulsathar5236
@abdulsathar5236 Жыл бұрын
Thanks bro
@udhayakumarmohandoss5304
@udhayakumarmohandoss5304 Жыл бұрын
Council activ uriya oda mix Panna sollraga sir
@PrabhuPrabhu-hm1qi
@PrabhuPrabhu-hm1qi Жыл бұрын
Vera level sir
@loganathanthana1970
@loganathanthana1970 5 ай бұрын
மிகவும் பயனுள்ள சிக்கனம் உரம் மருந்து செலவுகள் மூன்று ஆண்டுகள் உங்களை ஃபாலோ பண்றேன் சார் போன்ல பேசிருக்கேன் பதில் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி ஒரு கேள்வி சார் வேம்பு சம்பந்தப்பட்ட மருந்து பலன் தருமா வேப்பம் புண்ணாக்கு நல்லதா நன்றி வணக்கம்
@kingks7389
@kingks7389 Жыл бұрын
👌
@sivaguru46
@sivaguru46 Жыл бұрын
மனப்பூர்வமான நன்றி அண்ணா ❤️
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி 🙏🙏
@gunaseelan786
@gunaseelan786 Жыл бұрын
athigam bro
@anandgovindarajan5462
@anandgovindarajan5462 7 ай бұрын
Tebbuconaxile 10%with sulpur டன் தான் மார்க்கெட்ல கிடைக்குது!Exconaxile தனியாக கிடைக்குது இதுபோதுமா?Exiconaxile கண்டிப்பாக அடிக்க வேண்டுமா?
@brinopavin3468
@brinopavin3468 10 ай бұрын
Council active valathinoppam cherkkamo
@souldancer2405
@souldancer2405 Жыл бұрын
Super
@Bala140279
@Bala140279 Жыл бұрын
Vam or குருணை எது சிறந்தது
@sivadairyfarm2367
@sivadairyfarm2367 Жыл бұрын
Rice transplanter Kubota vs kaira which is best sir
@thirumaleeswarar_temple
@thirumaleeswarar_temple Жыл бұрын
Useful news sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@aravindhann2526
@aravindhann2526 Ай бұрын
அது சரிங்க,இந்த அளவு இயற்கை சூழலை பதிப்பதனால் வரும் உணவை சாப்பிட்டும் மக்களும் இதேப்போல் இயற்கை சூழலை இழந்து உடல் வலிமை குன்றி பெரிதும் நோய்யால் சிக்கி துன்பப்படுகிறார்கள், தயவுசெய்து சிந்திகள்🙏.
@dineshkumar-zd8dm
@dineshkumar-zd8dm 8 ай бұрын
Sir na enga landu la 1acre gu 6100 selavu panra
@vinothkumar-xe4er
@vinothkumar-xe4er Жыл бұрын
Rose pest and disease management sollungaa bro
@desingup558
@desingup558 Жыл бұрын
Supper sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
Keep watching
@jmilayaa
@jmilayaa Жыл бұрын
Sir drum seeder
@gopigovindharasu3838
@gopigovindharasu3838 Жыл бұрын
Super bro 👍
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Thanks 🤗
@madeshwarangovindhasamy2785
@madeshwarangovindhasamy2785 9 ай бұрын
@thirumaleeswarar_temple
@thirumaleeswarar_temple Жыл бұрын
Sir my paddy variety MTU 10-10
@nithyam3235
@nithyam3235 Жыл бұрын
paddy 1010 seeds details tell me sir
@srir2746
@srir2746 Жыл бұрын
Sir ADT45 Variety ku intha video la sonna marunthu podalama ?? Illa athuku method maaruma. Please guide me
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Same thaan sir
@jmilayaa
@jmilayaa Жыл бұрын
சார் ட்ரம் சீடருக்கு சொல்லுங்க
@thararathika6122
@thararathika6122 Жыл бұрын
Muthal marunthu 2 marunthu Moondram marunthu..epothu kodukanum.thani video detaila podinga bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்...
@pugazharasanp7119
@pugazharasanp7119 9 ай бұрын
இதையே சம்பாவிற்கும் தொடரலாமா அண்ணா
@indianananth6842
@indianananth6842 Жыл бұрын
Chinna vengayam A to Z Podunga sir
@thangarasuk1388
@thangarasuk1388 Жыл бұрын
Solluga bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்...
@saravanakrishna7552
@saravanakrishna7552 Жыл бұрын
Sir natrangalil gypsum use pannalama
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
பண்ணலாம் சார்
@sankarsankar9664
@sankarsankar9664 6 ай бұрын
❤❤❤Super
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
Thanks 🤗
@sakthivel.s-xx1ly
@sakthivel.s-xx1ly Жыл бұрын
நேரடி நெல் விதைப்பில் 20 நாளுக்கு பிறகு சிங்க்சல்பேட் உடன் கவுன்சில் ஆக்டிவ் பயன்படுத்தலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
10 to 12நாள் போடவும்
@ayogesh8462
@ayogesh8462 Жыл бұрын
சார் பொட்டாசுக்கு பதில் எம் சாண்ட் பயன்படுத்த சொல்கிறீர்கள் வீடு கட்டுவதற்கு வாங்கும் எம் சாண்டா இல்ல உரக்கடையில் தான் வாங்கணுமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
பொட்டசுக்க பதில் இல்லை... 😞 வீடு கட்டும் m sand தான்
@timmytimmy9059
@timmytimmy9059 Жыл бұрын
நெல்வயலில் வேர்க்கடலை போட முடியுமா அறுவடைபன்னி 15 நாள் ஆகிறது நெல்கட்டை காரம் அதனால் சிலர் மறுக்கின்றனர். தாங்கள் கூறுங்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடலாமே
@balass2462
@balass2462 Жыл бұрын
Drum seederku podugaa bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Same தான் சார்
@ravichandran2887
@ravichandran2887 Жыл бұрын
ஹலோ வணக்கம் சார் பேப்பர் ஆனால் 5 கிலோ குருணை கிடைக்குமா அனுப்ப முடியுமா சார் காஞ்சிபுரம் அருகில் கிராமம் செலவு எவ்வளவு ஆகும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கு நன்றி சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@gunasekaran-kj8jf
@gunasekaran-kj8jf Жыл бұрын
நேரடி விதைப்பிற்கு இதே முறையை பின்பற்றலாமா? நன்றி.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
பின்பற்றலாம் சார்...
@mkk3065
@mkk3065 Жыл бұрын
evlo % poo varumpothu marunthu adikanum sir.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
20%
@raghunathanramanadoss3573
@raghunathanramanadoss3573 Жыл бұрын
17 AC 1st dose marundu arrange panna muduma sir ? Urgent
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@chandraprakash8986
@chandraprakash8986 6 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@ragusindhu5739
@ragusindhu5739 Жыл бұрын
ஏக்கருக்கு 45 grm council active போதுமா சார் கடைக்கு போனா 90 grm போட சொல்றாங்க council active விளம்பரத்துலயும் 90 grm போடதான் சொல்றாங்க so குழப்பமா இருக்கு
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
45gm/ac
@veeraiyanpsv4245
@veeraiyanpsv4245 Жыл бұрын
Adt (R)45
@SureshKumar-ch6rd
@SureshKumar-ch6rd Жыл бұрын
சார் இது நேரடி நெல் விதைப்புக்கு பொருந்துமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ஆமாம்
@akshayadharshu9559
@akshayadharshu9559 Жыл бұрын
Sir vam use panalama
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@atmpradeep7907
@atmpradeep7907 Жыл бұрын
சார் வணக்கம், நான் mahindra -606 நடவு செய்துள்ளேன் இப்போது பவர் வீடரில் கலை ஓட்டி விட்டேன் இரண்டாவது என்ன உரம் போட வேண்டும் , நடவு நற்று 26 நாட்கள் ஆகி உள்ளது
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Same உரம் தான் சார்
@atmpradeep7907
@atmpradeep7907 Жыл бұрын
@@vivasayapokkisham தேங்க்ஸ் ஜி👍
@MoorthyVadivel
@MoorthyVadivel Жыл бұрын
Enna power weeder sir usepaNringa?
@desingup558
@desingup558 Жыл бұрын
சார் என்ன பவர் வீடர் பயன்படுத்திரிங்க.
@raghunathanramanadoss3573
@raghunathanramanadoss3573 Жыл бұрын
Sir, 17 A.C Can you get me 1st dose marundu ?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@sskkiisshh
@sskkiisshh Жыл бұрын
asd 21
@sathishkumarn1696
@sathishkumarn1696 11 ай бұрын
ADT 16
@vijay86942
@vijay86942 Жыл бұрын
Sir Nan tiruttani Inga zinc sulphate 10kg - 650 Council 45 g - 900 varathu
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
பகல் கொள்ளைய இருக்கே சார்... 😳
@vijay86942
@vijay86942 Жыл бұрын
@@vivasayapokkisham sir vangi anupa mudeuma unga area la irunthu
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
கிடைக்கும் வாங்கிக்கலாம் சார்.8870716680
@ravichandran2887
@ravichandran2887 Жыл бұрын
ஹலோ வணக்கம் சார் பிப்ரோனில் குருணை அனுப்ப முடியுமா சார் இடம் காஞ்சிபுரம் அருகில் நன்றி சார்
@PavanKumar-cg4lw
@PavanKumar-cg4lw Жыл бұрын
Bro vam eppupodanum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@palanie788
@palanie788 Жыл бұрын
இயற்கை உரம் பயன்படுத்தும் முறை செல்லுங்கள் அய்யா
@palanie788
@palanie788 Жыл бұрын
தயவு செய்து கூறுங்கள் அய்யா
@sk_suthin
@sk_suthin 6 ай бұрын
அண்ணா இந்த மருந்துகள் ஒரு சில கடைகளில் கிடைப்பதில்லை... அப்படியே கிடைத்தாலும் வேறு பெயரில் அதிக விலை தான் சொல்கிறார்கள்....
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
8870716680
@thirumaleeswarar_temple
@thirumaleeswarar_temple Жыл бұрын
MTU 10 10 kulai noi varuma sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
இந்த மருந்து எல்லா ரகத்துக்கும் அடிக்கலாம்...
@SenthilKumar-xt9qo
@SenthilKumar-xt9qo Жыл бұрын
Thanks sir. 65 day plant what medicine now apply red&sharp leef
@vickykumar571
@vickykumar571 Жыл бұрын
VAM podavendama sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@danialchakkaravarthy6831
@danialchakkaravarthy6831 Жыл бұрын
Sir unga fertilizer recommendation ellarukkum velai seyathu because ovvaru idathukku idam fertilizer recommendation marum because soil test is must recommend what is deficiency to land then you can see videos and adjust the fertilizer NPK
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
உங்கள் பயிருக்கு தேவையான உரத்தை சரியான நேரத்தில் சரியான அளவில் இட்டாலே போதும்...
@user-of4uu8ig8v
@user-of4uu8ig8v 7 ай бұрын
606
@mohamedalijinnaabdulazeez6878
@mohamedalijinnaabdulazeez6878 Жыл бұрын
Sampa uramum sollungA Bpt, Ir20, amman
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@manalmeduweatherman681
@manalmeduweatherman681 Жыл бұрын
Vam போடுவதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
குறுவைக்கு வேம் தேவையில்லை அண்ணா, காரணம் வெயில் காலத்தில் வேம் பூஞ்சானங்கள் சரியாக இருக்காது.
@user-xl6hh9gp6n
@user-xl6hh9gp6n Жыл бұрын
bro பொட்டாஷ்க்கு மாறாக வேறஎதும் கொடுக்கலாமா பொட்டாஷ் கிடைக்கல.....
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
13:0:45 தெளிக்கலாம் அண்ணா, ஒரு டேங்க் 50கிராம் நெல் பூ வெளிவரும் போது தெளிக்கலாம்.
@malais2736
@malais2736 Жыл бұрын
வெண் பூ ஒன்று இரண்டாக தெரிகிறது என்ன மருந்து கொடுப்பது
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நட்டு 40ஆம் நாள் மருந்து அடிக்க வில்லையா?
@malais2736
@malais2736 Жыл бұрын
இல்லை சார்
@ragusindhu5739
@ragusindhu5739 Жыл бұрын
tricyclazole எத்தனை நாளுக்கு பிறகு கொடுக்கணும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
என்ன ரகம் பயிர் செய்திருக்கீங்க?
@ragusindhu5739
@ragusindhu5739 Жыл бұрын
@@vivasayapokkisham TKM 9
@g.narayanamoorthy1211
@g.narayanamoorthy1211 2 ай бұрын
Maruti Apollo Pola
@tnjprabu7084
@tnjprabu7084 Жыл бұрын
நாங்கள் பல வருடங்களாக பெட்ரா மட்டுமே பயன்படுத்துகிறோம் மருந்தே பயன்படுத்துவதில்லை.
@natureview246
@natureview246 Жыл бұрын
நடுவு செய்து எத்தனையாவது நாள் பெட்ரா போடுவீங்க
@vijay86942
@vijay86942 Жыл бұрын
Konjum thaliva explain panna nareya farmer ku use agum bro
@thiruneraiselvan117
@thiruneraiselvan117 Жыл бұрын
நடவு .தெளி .ஏதுவாக இருந்தாலும் 45 _65 days போடுங்க
@brinopavin3468
@brinopavin3468 Жыл бұрын
Sir iam in kerala iam using seed is uma nellu neenga chonna valam intha nellinu usful aana
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
All so Same sir
@loganathanp5376
@loganathanp5376 Жыл бұрын
உங்களுடைய பதிவு எங்களுக்கு நல்ல பலன் ஆனாலும் யூரியா சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் இரண்டையும் கலக்கும் பொழுது தண்ணீர் விட்டு புட்டு போல் ஆகிவிடுகிறது அதற்கு வழி சொல்லுங்கல்
@tnjprabu7084
@tnjprabu7084 Жыл бұрын
தற்போது neem coted urea கனிவதில்லை
@natureview246
@natureview246 Жыл бұрын
உடனே போட வேண்டும்
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
யூரியாவுடன் நன்கு காய்ந்த மணலுடன் கலந்து விட்டு பிறகு SSP கலக்கலாம், நான்கு மணி நேரம் தாங்கும்.
@lashmananj9868
@lashmananj9868 Жыл бұрын
மொத்தமாக கலக்காமல் ஒவ்வொரு ஏக்கருக்கா கலந்து இடலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள்... 👍
@palanie788
@palanie788 Жыл бұрын
ஆடிப் பட்டம் MPR 606 விதை விடலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விடலாம்...
@palanie788
@palanie788 Жыл бұрын
@@vivasayapokkisham Thanks sir
@govindanramasamy5623
@govindanramasamy5623 Жыл бұрын
Yeeld எவ்ளோ வரும் சார்
@yugesh9101
@yugesh9101 Жыл бұрын
அண்ணா இது அதிகம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
🤔
@ManiKandan-sd4er
@ManiKandan-sd4er Жыл бұрын
சார் டரம் சீடர் கலைக்கொள்ளி உரம் மேலான்மை விளக்கம் கொடுக்கவும்
@govindanramasamy5623
@govindanramasamy5623 Жыл бұрын
Yeeld எவ்ளோ வரும் சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Same
@RajkumarKumar-je1fx
@RajkumarKumar-je1fx 10 ай бұрын
உங்கள் மொபைல் நெம்பர் வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 10 ай бұрын
8870716680
@sparklers61
@sparklers61 Жыл бұрын
Zing sulphate kilo 70 rs soldranga bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வேறு வாங்கவும்
@mayilaivivasayi771
@mayilaivivasayi771 Жыл бұрын
First dose =50kg DAP+22.5kg urea=1400+150=1550 Second dose =50kg DAP+22.5kg urea=1400+150=1550 Final dose =22.5kg urea=150 Total=3250Rs Pesticides =1000Rs Totally =4250rs 60kg bags=35 Bags yield per acre Sambaa saagubadiku
@sivaguru46
@sivaguru46 Жыл бұрын
சம்பா பருவத்தில் 35 மூட்டை என்பது மிக குறைந்த மகசூல். DAP மட்டும் கொடுத்தால் மகசூல் நன்றாக இருக்காது. யூரியா 1 ஏக்கருக்கு 40 kg தான் அதிகபட்சமாக கொடுக்க வேண்டும்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
கம்மிதான்...
@sangapillair5082
@sangapillair5082 5 ай бұрын
மருந்து ஸ்பிரே செய்ய ஒரு ஏக்கருக்கு 10 டேங்க் அடிக்க வேண்டும்.ஒரு டேங்க் க்கு ரூ 50 வீதம் 500 ரூபாய் அதிகம் செலவாகிறது.ஆதலால் செலவு தங்கள் கணக்கிற்கு ம் அடங்குவதில்லை.ஆனாலும் தங்கள் விழிப்புணர்வு சேவை பாராட்டத்தக்கது.ஒரு சந்தேகம்.சம்பா நெல் அறுவடை செய்த வயலில் குறுவை நெல் நடவு செய்யும்போது வயலில் சத்து பற்றாக்குறை இருக்கும் ஆதலால் உரம் போடவேண்டும் என்று சொல்கின்றார்கள் ஏ உண்மையா?
@sangapillair5082
@sangapillair5082 5 ай бұрын
உரம் அதிகம் போட வேண்டும் என்று சொல்கின்றார்கள்
@sureshgetin
@sureshgetin Жыл бұрын
Bro unga mobile no send pannuga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@mohammedsathick4622
@mohammedsathick4622 Ай бұрын
Ssp total waste no use
@arsadvocate9959
@arsadvocate9959 Жыл бұрын
Super
@prakashk2163
@prakashk2163 Жыл бұрын
நேரடி நெல் விதைப்புக்கு உரம், களைக்கொல்லி மற்றும் மருந்து பற்றியும் கூறுங்கள் sir.
@natrajanmurugesan2009
@natrajanmurugesan2009 Жыл бұрын
நான் உங்கள் ஆலோசனைபடி உரமிட்டுளோன் பயிர் நன்றாக உள்ளது பூச்சிமருந்தும் நீங்கள் சொல்லும் மருந்தினன அடிக்கலாம் என உள்ளோன் | பாராட்டுக்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍🙏
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 106 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 63 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
0:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Xiaomi SU-7 Max 2024 - Самый быстрый мобильник
32:11
Клубный сервис
Рет қаралды 544 М.