மிக அழகான பேச்சு. நிறைய தகவல்கள் பகிரப்பட்டன. மிக்க நன்றி. கடவுள் ஆசீர்வாதம். சச்சிதானந்த சத்குரு சரணம். 🙏🙏🙏🕉️🕉️🕉️
@rishikeshp.m.4534 Жыл бұрын
"எல்லாம் சாமிதான்னு சொல்லுவேன் ஆனா நான் தான் ஓடிட்டு இருப்பேன் இதற்குள்ள ஒரு ரகசியம் ஊடாடுகிறது.. இறைவனைச் சொல்கிறேன் ஆனால் நான்தான் அனைத்தையும் செய்கிறேன் இங்கே யார் இறைவன் என்பதைத் தான் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது" ..... Finally very fantastic explanation.. மொத்த ரகசியத்தையும் இவ்வளவு சாதாரணமாக எடுத்துச் சொல்லி விட்டார் திரு.சந்திரசேகர சுவாமிகள். இவ்வளவு எளிதாக பக்தி எதற்காக செலுத்த வேண்டும்... யாரிடம் செலுத்த வேண்டும்... என்று சற்குரு பகவானிடம் தான் அறிந்த மகா ரகசியங்களை அனைவருக்கும் சொல்லும் தங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள்... பகவானின் கருணைக்கு ஈடு இணையே இல்லை 🙏🙏🙏.... கடவுள் யாரோ ஒன்று என்று இதுவரை இருக்கும் கற்பனைகளை உடைத்து, மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை மிக அழகாக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார். ஞானவள்ளலின் ஞானம் எனக்குள் இதுவரை இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் கற்பனைகளை உடைத்து நொறுக்குகிறது... சற்குருவே சரணம்🙏🏻
@RajaV-yu3kb Жыл бұрын
Om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam 🦋🦋🦋🦚🦚🦚🌹🌹🌹🌻🌻🌻💐💐💐🌺🌺🌺🙏🙏🙏🕉️🕉️🕉️🪔🪔🪔
@mgeetha7896 Жыл бұрын
சச்சிதானந்த சற்குருவே ஞான வள்ளலே சரணம் சரணம் சரணம். பக்தி ஆன்மிகம் ஞானம் பற்றி அற்புதமான விளக்கங்கள் எனக்கு நிறைய தெளிவு கிடைத்தது அய்யா . எனக்கு பூஜையில் விருப்பமில்லை சேவையில் மட்டுமே எப்போதும் விருப்பம் .. உணர்ந்தேன் அய்யா நன்றி அய்யா. என்னைப் போன்றோர் இன்னும் மென்மேலும் ஞானப் பாதையில் சிறக்க உங்களின் விளக்கங்கள் பேருதவியாக அமையும். காலத்தினால் (நம் சற்குரு அருளால் )செய்த நன்றி ஞாலத்தின் மாணப் பெரிது.
@Padmini-by8nt6 ай бұрын
நன்றி சுவாமி. ஓம் சச்சிதானந்த சற்குரு சரணம்.
@gowthamivarshgowthamivarsh4268 Жыл бұрын
ஓம் ஶ்ரீ மகா சற்குரு அப்பா நீயே துணை சாமி உன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Om maha Sri sachithantha sarguru bhagavan ghana vallall kanakkanpatti Sri palaniswamigal ayanin thiruvadigale saranam saranam saranam ayya....
@SunilSunil-p4p6 ай бұрын
Sargurava saranam 🎉🎉🎉
@SivaKumar-zn4my Жыл бұрын
Maha Sri sarguruvae saranam, saranam 🙏🙏🙏🙏🙏
@muruganmurugan3437 Жыл бұрын
Om sarguruvea saranam
@newvasanth297 Жыл бұрын
சச்சிதானந்த சத்குரு பகவானை ஞான வள்ளலே சரணம் சரணம் சரணம் ஐயா ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 100% பக்தி என்பது நம் சொல்லில் தான் இருக்கிறதே தவிர நம் செயலிலும் நம் மனதிலும் இல்லை என்பதை உண்மை சற்குருவே சரணம்