அஜித் தம்பி டான்ஸ் வேற லெவல். வாழ்க பல்லாண்டு அஜித்
@conv23812 жыл бұрын
நாடக கலை அழியாமல் தொடர மக்கள் ஆதரவு கொடுங்கள்.
@sathyamorthy77702 жыл бұрын
சூப்பர் அண்ணா
@SwethaM-kg9vp7 ай бұрын
Super cute❤
@ManiKandan-rq2jd2 жыл бұрын
Ippan than bro unga per therinjathu. Mr. Ajith bro. two days munnadi Thenbakkam village la nadagam potinga (23/06/2022). Vera level bro romba romba nalla erunthathu. Unga kitta vanthu valthukal sollanumnu try pannan. Aana neenga busy ya erunthinga makeup remove pandrathula. Anyway super bro valthukal. Ammu akka intha msg Mr. Ajith bro kitta pass pannidunga.
@madhumagesh29782 жыл бұрын
சகோதரிக்கு நன்றி என்தந்தையும் நாடக நடிகர்தான் கடைசிகுளம் நடிகர்களை பற்றி பதிவுகள் அருமையாக உள்ளது. வாழ்க உங்கள் சேனல் வளர்க நாடககலை
அஜீத் சார் 🙏🙏🙏! நீங்கள் சரியான முறையில் செய்து கொண்டு இருக்கின்றீர்கள்! சூப்பர் 👌👌👌 மிகவும் அருமை சார். யார்! எப்படி! சொன்னாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம் சார் 🙏🙏🙏. உங்களுக்கு என்னுடைய இராணுவ வீரர் வணக்கம் 🙏🙏🙏.🇮🇳🇮🇳🇮🇳
அண்ணா மத்தவங்க எது சொன்னாலும் காதுல வாங்காதிங்க தங்கள் நாடக கலை வளர மேலும் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் நடிப்பு திறமை ரொம்ப பிடிக்கும்
@Theeran.7362 жыл бұрын
Nan unga nadagam neraiya parthi iruken
@vsvijayvs81603 жыл бұрын
Super,,,👍👍👍
@vasudevanmurugadoss94523 жыл бұрын
அஜீத் ஐயா உங்களை முதலில் நாடகத்துக்கு கூட்டி வந்த ரகு என்ற பெயர் சொல்ல மறந்து விட வேண்டாம் 🙏🙏🙏
@markmssl85753 жыл бұрын
Akka Valli nadagamandram pattu sami Anna patti potuka akka
@tamilpenne82233 жыл бұрын
Super👍
@user-yuvaraj7323 жыл бұрын
முத்தாலம்மன் நாடக மன்றத்தின் மிருதங்கத்தின் மாஸ்டர் தணிகவேல் விடியே பேடுங்க அக்கா
@kkaruna91113 жыл бұрын
S bro
@praveenrajpraveenraj41882 жыл бұрын
ஜீவா நாடக மன்றம் அரவிந்த் பேட்டி எடுக்க வேண்டும்🙏
@bharathiofficial53353 жыл бұрын
ரோஜா நாடகம் பற்றி போடுங்க
@raavana97452 жыл бұрын
Akka Roja Naadaga Mandram Ajith &Ramesh Anna interview edunga pls pls pls pls pls pls pls akka
@m.yuvarajm.yuvaraj80442 жыл бұрын
Nelliyar GANESH Anna interview podunga akka
@kumarkumaresh44543 жыл бұрын
Super Ajith 👏🏻👏🏻👏🏻👏🏻
@கலைக்குநான்அடிமை3 жыл бұрын
ஆரணி சபரி நாடக மன்ற மிருதங்க மாஸ்டர் பற்றி போடுங்க அக்கா
@v.mvicky2613 жыл бұрын
அக்கா அருமை ...இதேபோல் தனுஷ் நாடக மன்றம் பச்சையப்பன் அண்ணன் பேட்டி எடுக்க please....
@gsriram60793 жыл бұрын
Supper
@AnuAnu-kz7hq2 жыл бұрын
Sit Jayam nadaga mandrem keshavan anna katha nayagi oru video podunga akka
@thamarai18852 жыл бұрын
Hi ajith sakthi konaiyaur
@kumaresanr40733 жыл бұрын
ஆரணி முத்தாலம்மன் நாடகம் மன்றம் பற்றி வீடியோ போடுங்கள் அக்கா
@jaiganeshr82523 жыл бұрын
ரோஜா நாடக மன்றத்தை பற்றி வீடியோ போடுங்கள்.
@bwaderalkhairconstruction92412 жыл бұрын
thirukoothu nadagam vazhika
@DJ-nu7sx3 жыл бұрын
ஆரணி தனம் நாடக மன்றம் பற்றி வீடியோ போடுங்க அக்கா பப்பூன் அவர்களைப் பற்றி வீடியோ போடுங்க அக்கா
@bharath37813 жыл бұрын
அக்கா என்ன அக்கா வள்ளி நடகம்மே போடுறீங்க சபரி நாடகம் போடுங்க அக்கா 🙏🙏🙏
@pspp5922 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@sathish0419922 жыл бұрын
அக்கா நான் பெட்டி ஹார்மோனியம் வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் யார் நன்றாக கற்றுத் தருவார்கள் நான் எப்படி அவர்களை தொடர்பு கொள்வது.... தயவு செய்து கூறுங்கள்..
@ecrsaravanan10892 жыл бұрын
❤️❤️
@thiyagarajan.k39973 жыл бұрын
அக்கா ஸ்ரீ ஞான ஒளி ஆசிரியர் ரமேஷ் அண்ணா
@rajendirandivya34012 жыл бұрын
👍
@IyyappanPriya-ym1fs2 ай бұрын
அவர் அவர் நிலையில் இருந்தால் வலி தெரியும் எதற்கும் கலங்காதிர்கள் அண்ணா
@sivaraj41553 жыл бұрын
Andha sinema karangathan thanakkuthane...vilambaram panranga...neengalum ahh ?
@pksaravana19862 жыл бұрын
இந்த சேனலில் முதல் முறையாக நீ தான் தம்பி இப்படி ஒரு குறையை சொல்டரா.... எல்லா வீடியோக்களையும் பாருங்க பார்த்துட்டு வந்து சொல்லுங்க இவங்க விளம்பரம் பண்றாங்களா இல்ல அவங்க கஷ்டங்களை சொல்டாரங்களானு....