உன் பிரார்த்தனைகள் பலிக்கும் நேரமிது 🙏 கட்டாயம் கேள் 🔥/Murugan motivational video/positive vibes

  Рет қаралды 6,750

தேவ ஆத்ம ஞானம்

தேவ ஆத்ம ஞானம்

Жыл бұрын

‪@DhevaAthmaGnanam‬
நமது புதிய சேனல்:
ஆத்ம தீபம்-Aathma Deepam
/ @aathmadeepam
#morningaffirmations
#lifechanging
#motivationalquotes
#ஐயப்பன்பாடல்
#முருகன்பாடல்கள்
#trending
#முருகன்பக்திபாடல்கள்
#பக்திபாடல்கள்
#murugansongs
#motivational
#positivevibes
#mind
#muruganwhatsappstatustamil
#sivan songs
#sivan motivational
#sivanwhatsappstatusintamil

Пікірлер: 151
@devasri5481
@devasri5481 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏 என் கவலைகளை எல்லாம் உன்னிடம் மட்டுமே சொல்லி அழுகிறேன் அப்பா.. நீ தான் என் முழு நம்பிக்கை, ஆறுதல் அப்பா. வேல் உண்டு வினை இல்லை. மயில் உண்டு பயம் இல்லை என் அப்பா முருகா
@gnanadinesh8164
@gnanadinesh8164 Жыл бұрын
கூட்டு பிராத்தனையில் வேண்டுதல் வைத்த அனைவரையும் அப்பா முருகன் ஆசிர்வதிக்க வேண்டும்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vinitha6784
@vinitha6784 Жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kabadikulukabadikulu7881
@kabadikulukabadikulu7881 Жыл бұрын
ராசு திவ்யா எங்கள் 2 வீடுளையூம் ரொம்ப எதிர்ப்பு அப்பா எல்லாம் சீக்கிரம் கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் நல்ல valanum அப்பா
@rajeswarigurumurthy8200
@rajeswarigurumurthy8200 Жыл бұрын
என் மகன் ஸ்ரீ விக்னேஷின் விரைவில் நல்ல வேலை கிடைக்க தயவு செய்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி.மிக்க நன்றி.
@aathiswaran7034
@aathiswaran7034 Жыл бұрын
உத்தரவு தந்தையே,எந்தம் அப்பன் ஈசன் முருகன் துணை அன்பர்கள் அனைவருக்கும் அன்பின் வடிவாய், ஓம் நமசிவாய, வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, எங்கள் அப்பன் கந்தன் உண்டு கவலையே இல்லை, சிவ குகன் உண்டு குறைவே இல்லை, கர்ம வினையே இல்லை, நன்றி எம்பெருமானே, எல்லோரும் மெய் அன்பராய் பல நல் உள்ளங்களை உருவாக்கிட அருளுங்கள் அப்பனே, மெய் அன்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அருளுங்கள், ஓம் சரவணபவ, 💐🪔🙇🏻‍♂️🙏
@thenmozhim7628
@thenmozhim7628 Жыл бұрын
En kadan pirachanaiyil irunthu ennai seekkiram meettu kappathunga murugha om saravana bava nantri murugha om saravana bava
@sujathar5304
@sujathar5304 Жыл бұрын
En Appane muruga, enakku oru sontha veedu katta vendum muruga enakku Arul puriyanum samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhim7628
@thenmozhim7628 Жыл бұрын
Vel undu venai illai mayil undu payam illai om murugha om saravana bava nantri murugha om saravana bava
@malarkodin5378
@malarkodin5378 Жыл бұрын
Appa muruga 🙏 neengaley thunai appa 🙏🙏🙏🙏🙏 ellaarukkum nalvali kaatdunga appa 🙏 vel vel muruga 🙏 vetri vel muruga 🙏🙏🙏🙏🙏🙏 thankyou sister 🙏 walga valamudan 🙏
@sathishanbalazgan3939
@sathishanbalazgan3939 Жыл бұрын
🙏🌺🌿வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🌿🌺🙏🙏🙏🙏🙏
@hariprasad8796
@hariprasad8796 Жыл бұрын
ஓம் ஸ்ரீ முருகன் துணை என்று எனக்குள் இருக்க வேண்டும் அப்பா அம்மா 🙏 🙏 🙏 💛 💛 💛 🌹 🌹 🌹
@kalaiarasimohan699
@kalaiarasimohan699 Жыл бұрын
நன்றி அப்பா முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா முருகா ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி
@devikulam4572
@devikulam4572 Жыл бұрын
ஓம் சரவணபவ குகசண்முகா சரணம். என்வேண்டுதல்யாவும்நிறைவேறி நான்சந்தோஷமாகஇருக்கஅப்பா
@chuttishivastories
@chuttishivastories Жыл бұрын
Thank you so much muruga vel vel muruga vetrivel muruga elloroda prathanagalum niraiveratum muruga
@priyarubesh0007
@priyarubesh0007 Жыл бұрын
✨நன்றி முருகா 🙏🏻 மற்றும் உங்களுக்கும் நன்றி அக்கா 🙏🏻 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🏻❤💫
@sudharam5033
@sudharam5033 Жыл бұрын
Nan rmba rmba happy ah irukken innikku muruga . Nandri appa . Om muruga potri potri
@kannanc9595
@kannanc9595 Жыл бұрын
அப்பனே முருகா முருகா முருகா
@jananimohan1790
@jananimohan1790 Жыл бұрын
Appa 🙏🙏🙏🙏 ungal vazhli katuthalaal naan oru vazhlil selkiren.. Enaku thunaiyai iruka vendum appa..
@chermakanisaravanan3872
@chermakanisaravanan3872 Жыл бұрын
Om murugaa potri vel undu mailum thunai om murugaa potri potri en kudumbatha aasirvatham pannanum appa
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН