இந்த அருமையான நாளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் 🙏🏻
@raavanan2401Ай бұрын
என் கணவர் மனசு மாறு வரை எனக்கு பொறுமை என்பதை தாங்க அப்பா please என்னல முடியல அப்பா எனக்கு பயம் அதிகமா வருகிரது நீர் என்னோடு இருங்க அப்பா நான் உங்களை தான் நம்பி இருக்கேன் amen 🙏
@k.franciscayazhini386Ай бұрын
என் மகளுக்கு நான் செய்ய வேன்டிய கடமை செய்ய உதவுங்கள் அப்பா
@Rekka-oj2eoАй бұрын
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தை வாய்க்கப் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏
@AnuJames-fp6znАй бұрын
Juses help you
@workinghawk412Ай бұрын
Amen
@AnusuyasowdeshАй бұрын
Appa yanku உதவி செய்யும் அப்பா yen work உதவி செய்யும் வேலை உயர்வு செய்யும் அப்பா
@arularulselvam4558Ай бұрын
Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen
@tharginijeyakumar5430Ай бұрын
என் மகனை பிரிந்து இருக்கிறன் அப்பா என் கூட வர உதவி செய்யுங்கப்பா இந்த வார்த்தைகள் நான் அதிகழாக பார்ப்பது ஆவியானவர் அசைவாடுதலை நான் காண்பேன் Amen amen
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா எங்கள் பாவத்தை மண்ணிங்கப்பா கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉praise the Lord🙏🙏🙏🙏
@selvaratchu77Ай бұрын
Ungala nampure pa payapada matte ❤🙇✝️
@Esther-w2nАй бұрын
அப்பா எனக்கு இறங்கும் இயேசப்பா 🛐🛐🛐 நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி செய்ங்க அப்பா 🙇🙇🙇🙇🙇🙇🙇 எனக்கு வேலைக்கான ஒரு வாசல் திறக்கட்டும் இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐 எனக்கு மனமிறங்குங்க 😢😢 இந்த மாதம் என்னை உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🙇🙇🙇🙇😢😢😢😢
@SB-dj9hzАй бұрын
Price the lord 🖐️ amen 🙏🙏🙏
@DhanaLakshmi-lv6ydАй бұрын
என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏
@Sagayamary5476Ай бұрын
இயேசப்பா ஸ்த்தோத்திரம் எங்கள் குடும்பத்தை உம்முடைய கரத்தில் வைக்கிறேன் நீங்க எங்களுக்கு ஆசீர்வாத்தை தாங்க கர்த்தாவே என் தேவனே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பாஸ்டர் நான் இடி மின்னலுக்கு பயப்படுவேன் கர்த்தர் என்னுடைய காதுல சூடான ஆவியை ஊற்றி என் பயத்தை மாற்றினார் இப்போ எனக்கு அந்த பயம் எனக்கு வருவதில்லை கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றிகள் அல்லேலூயா
@RithuRethanАй бұрын
! Nandre appa
@Mohana-c2oАй бұрын
ஆமா அப்பா உம்மை முழுமையாக தேட வேண்டும் உதவி செய்யங் அப்பா
என்னுடைய வேலையில் நான் முன்னேற்றம் அடைய ஆண்டவர் என்னுடனே இருந்து ஆலோசனை தந்து என்னை வழிநடத்தி டிசம்பர் 20 ம் தேதிக்குள் என் இலக்கை அடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். என் மகனின் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டுடிய நேரம் நெருங்கி விட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. பொருளாதார தேவையைக் குறித்து பயமாக உள்ளது. வேலையில் உள்ள டார்கெட் முடிக்க கர்த்தர் கிருபை செய்யும்படி எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் Pastor.
@nehadas21Ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐
@chithrachithrachithrachith2595Ай бұрын
😭😭😭😭😭
@HolishanАй бұрын
𝗣𝗿𝗮𝗶𝘀𝗲 𝘁𝗵𝗲 𝗹𝗼𝗿𝗱 𝗮𝗻𝗻𝗮
@valarmathy986Ай бұрын
Canada visa kitaikkanum jesus
@rebekalchristinal1927Ай бұрын
Karthar
@Dais1989Ай бұрын
எனக்கு டிசம்பர் 8 டெலிவரி date. ஆனால் பேபி தலை இன்னும் திரும்பலை yanakku normal delivery aka preyar pannunka pls