அப்பா என்னை காப்பாத்துங்கஎனக்கு எப்பவும் துணையாய் இருங்க கருப்பசாமி🙏🙏🌷மை சேனல் யூ ஆர் ஃபேமிலி சப்போர்ட் ரிப்ளை🙏🙏🙏🌷👈👍
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE11 сағат бұрын
அப்பா பதினெட்டாம் படி கருப்பா உன்னுடைய காவல் 🙏🙏 அப்பா பதினெட்டாம் படி கருப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறோம் எங்கள் இருவரையும் சேர்த்து வை கருப்பா 😭 அப்பா பதினெட்டாம் படி கருப்பா நான் உனக்கு வைத்த என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசை படுகிறேன் எங்கள் இருவரையும் சேர்த்து வை கருப்பா 😭 அப்பா பதினெட்டாம் படி கருப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 அப்பா பதினெட்டாம் படி கருப்பா உன்னுடைய காவல் 🥺🙏🙏🙏🙏
தந்தையே எனக்கு வரவேண்டினவை அதவது என்னுடைய பெண் உத்தியேகத்நிர்கு முயற்சி செய்து ஒரு பரிட்சையில் பாஸ் ஆகி வருகின்ற வேலையை மடங்கி அவர்களுகங வோண்டினவர்களுக்கு கிடைக்கும் படி செய்து பயன் அடைந்ததும் அவர்கள் சத்ததினர்கள உபயோகம் ஆகும் படி அப்படியாக நடத்தி செய்யாத தவறுகளை செய்த மாதிரி காண்பித்து இத்தனை வருடங்கள் எனக்கு வேதனைகள் கொடுத்து பயன் பெற்றனர் இந்த நிலைமைக்கு அவர்கள் தான் காரணம் கருப்பு சாமி பேற்றி பேற்றி.