ஆயாவும் பாயாவும் அருமையான தலைப்பு.காணொளியும் சிறப்பு.பழமொழிக்கு பஞ்சமில்லை. நகைச்சுவைக்கு எப்போதுமே குறைவில்லை.உங்களி்ன் காணொளி எப்போது வரும் என எதிர்பார்த்திருப்பேன். உங்களின் சமையல் மற்றும் நகைச்சுவை அனைத்திற்கும்.இது ஒரு கதம்பமாலை எனவே கூறவேண்டும்.செண்ராயன் தாயாருக்கு வாழ்த்துக்கள்.செழிக்கட்டும் மென்மேலும் உங்களின் பணி வாழ்த்துக்கள்.
@jaganathan70283 жыл бұрын
Gjaldldl
@jaganathan70283 жыл бұрын
A
@jaganathan70283 жыл бұрын
Llagaaalaalagl
@jaganathan70283 жыл бұрын
A
@rahman89754 жыл бұрын
Bro..நாங்கள் சாப்பிடும் போது உங்கள் வீடியோ தான் பார்போம்.எனது மகளுக்கு பிடித்த chennel இதுதான்...அருமை.
@jollysri4 жыл бұрын
வேண்டவெறுப்புக்கு பிள்ளைய பெத்து காண்டாமிருகமுனு பேர் வைச்சானா... Super பாண்டி Bro..
பசிக்கு உணவும் மகிழ்ச்சி க்கு நகைச்சுவையும் பஞ்சமில்லாமள் கொடுப்பதில் கற்றது கையளவு குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள் மற்றும் உதவி கரங்களுக்கும் வாழ்த்துக்கள்
@annanthangaipallipalayam59194 жыл бұрын
Amma samayal super
@kannivedikaipulla4 жыл бұрын
அண்ணா மிகவம் அருமையான வேலை நீங்கள் வேற லெவல் உங்களை மாதிரி நாணம் உதவன் கூடிய சீக்கரம்
@selvir90554 жыл бұрын
அண்ணா எல்லோருக்கும் வணக்கம் 🙏 அருமையான பதிவு சிறப்பு 👍
@jbrsworld63814 жыл бұрын
ஆயா சென்ராயன் அம்மா அருமையான ஆட்டுக்கால் பாயா செம
@solarVARMAagri20234 жыл бұрын
அருமை ப்ரோ உங்கள் சேவைகளைதொடரட்டும் நன்றி
@arunachalama14864 жыл бұрын
பாண்டி அன்ணா டீம்ல எல்லோருக்கம் போங்கல் நல்வாழ்துகள் சூப்பர் அன்ணா
@Metaverse214 жыл бұрын
Only channel with good contents and good entertainment ...I'm watching this channel from the first video and still I am enjoying new videos ..I love this channel as it is a very good boredom breaker
@v.68003 жыл бұрын
தலைப்பு அருமை சேகர் அண்ணா... சேகர் அண்ணா மரண மாஸ்
@abdulsaleem-sj7pw4 жыл бұрын
கற்றது கையளவு டீமுக்கும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வெரி நைஸ் ரைமிங் 👌👌👍
@shakilabanu52054 жыл бұрын
Ayya and pyya super heading sema pandi bro hi bros happy pongal valithukali 💕💕💕💕💕💕💕💕💕💕
@dhineshkumare86334 жыл бұрын
பொங்கல் நல்ல வாழ்த்துக்கள் அனைவருக்கும் சகோ
@Amanakutty49594 жыл бұрын
Semma vera lvl😍😍... Sendrayan bro 🥰🥰🥰🥰
@sridhara.sridhar48554 жыл бұрын
Arumai , super ,manasu relax irunthathu
@deepan-deebenafleck96443 жыл бұрын
சென்றாயன் அம்மாக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏🙏
@prabusivalingam90464 жыл бұрын
Excellent video title. I laughed for few minutes after reading the title. Awesome!
@amalaantojason47513 жыл бұрын
Unmayilaya sirappunga👏👏👏🌹🌹🌹🙏🙏🙏
@anithaantony62844 жыл бұрын
ஆட்டுக்கால் பாயா சூப்பர் உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@ayyanalk24844 жыл бұрын
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே
@selvinsivaselvinsiva38114 жыл бұрын
உளுந்தூர்பேட்டை ஆயாவும் ஆட்டுக்கால் பாயா கற்றது கையளவு கலாய் உங்க வீடியோ வந்தால் எங்களுக்கு என்ஜாய் இத்தோடு முடித்திருக்கிறேன் டாட்டா பாய் பாய்
@k.pandian32004 жыл бұрын
Super team
@ajithkumars80514 жыл бұрын
Gp Muthu appram sekar rendu peraiyum vachi oru video pannunnuga
வீடியோ சிறப்பு பாண்டியன் மற்றும் சேகர் சாங் சென்ட்ராயன் அண்ணா 💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@BRIGHTV-ry3kf4 жыл бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️💗 சென்றாயன் அண்ணா குடும்பம் சூப்பர் , ஷாங் மாஸ்டர் வீட்டுக்கும் போய் காட்டுங்க ❤️, MM அண்ணா வீட்டுக்கும் போங்க, சேகர் அண்ணா வீட்டையும் காட்டுங்க