உடுத்திய துணிகளை இப்படி பயன் படுத்தாதீர் தடைகளுக்கு இதுவும் காரணம்! periyava

  Рет қаралды 1,050,231

Aalayavideo

Aalayavideo

2 жыл бұрын

வாழ்க்கை சிக்கலை தீர காஞ்சி மஹான் சொன்ன 3 செயல்கள் ! கடைப்பிடியுங்கள்!Periyava sayings @Aalayavideo
உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
ஒவ்வொரு நாளும் பூஜை செய்வதால் என்ன தான் நமக்கு லாபம்? periyava sayings • ஒவ்வொரு நாளும் பூஜை செ... @Aalayavideo
உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியால் இவ்வளவு நன்மைகளா ? Periyava • வீட்டில் உள்ள முகம் பா... @Aalayavideo
இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது இதைக் கேளுங்கள்! Periyava sayings • இறைவனிடம் பிரார்த்தனை ... @Aalayavideo
தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
பரிகாரத்தை இப்படி செய்தால் 100 % பலன் ! Right way to do Parikaram - Periyava sayings • பரிகாரத்தை இப்படி செய்...
#Periyava, #HinduDarmaintamil, #Aalayavideo,
#Mahaperiyava, #Sthalavruksham, #Pushkarani,
#MahaperiyavaGurupooja, #Aanmeegam, #Periyavasayings,

Пікірлер: 640
@newworld1959
@newworld1959 2 жыл бұрын
இது உண்மை தான் சகோதரே 🙏ஆனால் சிலர் சொன்னால் அதை கண்டுகொள்வதில்லை. இது எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்வார்கள் அனுபவிக்கும் போது தான் புரிவார்கள்.
@alamelukrishna6591
@alamelukrishna6591 2 жыл бұрын
It is correct. I have experience d it. Kanchi mahaperiyava Sharanam. 🙏🙏 Harahara Shankara Jayajaya Shankara. 🙏🙏
@EshROfficial
@EshROfficial 2 жыл бұрын
6:06 இதில இருந்து பாருங்கள்..
@ceenaceena6687
@ceenaceena6687 2 жыл бұрын
அடுத்தவர்களை ஏமாற்றமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் கிடைக்கும். பொறுமை மிகவும் முக்கியம்.
@meenuscreatorchannel
@meenuscreatorchannel 2 жыл бұрын
👍
@dhayanithykrishnan1126
@dhayanithykrishnan1126 2 жыл бұрын
LP
@karunaimogandas6998
@karunaimogandas6998 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா
@shrikuttamcreations4191
@shrikuttamcreations4191 2 жыл бұрын
உண்மை.
@radhabharathi8036
@radhabharathi8036 2 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திரு வடிகள் சரணம்
@sankarsenthil5733
@sankarsenthil5733 2 жыл бұрын
Miga nandri ayya,, indha pathivu mihavum bayanulladha irukiradhu
@vijayarangabhashyam6886
@vijayarangabhashyam6886 2 жыл бұрын
Super nalla thagaval thankyou so. Uch
@kickeesamayal9458
@kickeesamayal9458 2 жыл бұрын
சார் மிகவும் நன்றி இந்த தவறுகளை நாங்கள் செய்து கொண்டிருந்தோம் இனி தவறுகளை சரி செய்து கொள்வோம்🙏🙏🙏🙏🙏🙏
@saraswathiselvaraj1298
@saraswathiselvaraj1298 2 жыл бұрын
Thank you sir kanchi maga periyava🙏
@swaminathanp1689
@swaminathanp1689 2 жыл бұрын
T
@hariharanbalu9531
@hariharanbalu9531 2 жыл бұрын
உணர வேண்டிய அறிவுரைகள் மிக்க நன்றி அண்ணா
@varadarajantmc9304
@varadarajantmc9304 2 жыл бұрын
நன்றி 🙏
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 2 жыл бұрын
Thank-you so much sir 🙏☺ enga veedum ippadi than irukkum inimel sari Smith kolven
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 2 жыл бұрын
அருமையான காணொளி நன்றி.
@devisubramanian2670
@devisubramanian2670 2 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல் ஐயா ! நன்றி
@susilaraju5533
@susilaraju5533 2 жыл бұрын
Thank you so much, sir .
@rajeshh6993
@rajeshh6993 2 жыл бұрын
நன்றி அருமை செய்தி
@renganathanp5422
@renganathanp5422 2 жыл бұрын
Very good instructions ayyaa.
@bavanikumaraswaami8741
@bavanikumaraswaami8741 2 жыл бұрын
மிக்க நன்றி.ஐயா பயனுள்ள தகவல் 🙏🙏
@thejasri4161
@thejasri4161 2 жыл бұрын
Thanks Ayya 🙏🙏🙏
@bhavanin2895
@bhavanin2895 2 жыл бұрын
ரொம்ப உபயோகமான தகவல் sir நன்றி
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 жыл бұрын
அற்புதமான பதிவு. தெளிவாகூறியமைக்கு நன்றி ஐயா வணக்கம்
@chudamanin7868
@chudamanin7868 2 жыл бұрын
I will sincerely do n take ur advice. Thanks a lot, Sir
@subhashinisubhashini9902
@subhashinisubhashini9902 2 жыл бұрын
Sema information thanks samy🙏🙏🙏🙏
@pappusukumaran3576
@pappusukumaran3576 2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@SupremeVSR
@SupremeVSR 2 жыл бұрын
நன்றி அய்யா 🙏 அருமையான பதிவு 💐
@rameshbabu5644
@rameshbabu5644 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா.
@hemalathag5896
@hemalathag5896 2 жыл бұрын
மஹா பெரியவா சரணம், பயனுள்ள நல்ல தகவல் ஐயா, நன்றி
@sumathisekar6117
@sumathisekar6117 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா மிகவும் அருமை உபயோகமான தகவல் நன்றி ஐயா 🙏
@Arunarun-tg9lr
@Arunarun-tg9lr 2 жыл бұрын
Om Shri maha periyava saranam ❤️
@stanleyeddy8171
@stanleyeddy8171 2 жыл бұрын
வணக்கம் 🙏 மிகவும் நன்றி 🙏 நான் கிருத்தவன் என்று எண்ண வேண்டாம், உங்கள் கருத்தை உடனடியாக செயல் படுத்த விரும்புகிறேன்.
@dthirumangai7592
@dthirumangai7592 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி ஐயா நமஸ்காரம்
@annaisumathi5831
@annaisumathi5831 2 жыл бұрын
Thanks for your information🙏🙏🙏
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏🙏🙏
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 2 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவர் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithishshanmugam1604
@nithishshanmugam1604 2 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி 🙏
@bharathiraja917
@bharathiraja917 2 жыл бұрын
அருமையான பதிவு அழகான தமிழ் வளர்ச்சித் உச்சரிப்பு ஐயா
@kumaripn6368
@kumaripn6368 2 жыл бұрын
நல்ல உபயோகமான தகவல் நன்றி
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 2 жыл бұрын
Rompa nanri🙏🏼😊
@lakshminarayanik4987
@lakshminarayanik4987 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி.
@jayanthiesaguha9706
@jayanthiesaguha9706 2 жыл бұрын
Nandri ayya
@ajitharanjith1988
@ajitharanjith1988 2 жыл бұрын
Romba nandri aiya... Nanum inta tavarai thirutikuren... Engaludaya kulzapagalum seekiram Sari aidatum
@jiashinisg8083
@jiashinisg8083 2 жыл бұрын
Very useful information sir thank you so much sir 🙏om sri maha periyava saranam 🙏
@muthamilselvi8482
@muthamilselvi8482 2 жыл бұрын
நீங்கள் கூறுவது மிகவும் சரியானது நானும் என் வீட்டை இப்படி வைத்திருக்கதான் விரும்புவேன் ஆனால் இருக்கும் இடத்தில் வருடத்தில் கால்பகுதி மழை பெய்கிறது அப்படி இருக்கும் போது இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் வீட்டிற்குள்ளேயே துணிகளை காய விட வேண்டி உள்ளது வாஷிங் மெஷின் இருந்தால் எங்களைப்போன்றவர்களுக்கு நன்றாக இருக்கும் ஆனால் எங்கள் வீட்டில் அதை வாங்கித்தர மாட்டாங்க ஈரத்துணிகளோடு வீட்டின் உள்ளேயும் ெவளியேயும் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது கொரனாவோட போராடியாச்சி ஆனால் நாங்கள் இருக்கும் ஊரில் இந்த மழையோடும் தண்ணியோடும் 5வருடம் போராடி விட்டோம் ஆம் இருக்கிற பகுதி சிரபுஞ்சி என்று கூறுவார்களே அதை ஒட்டிய திரிபுராதான் இங்குள்ள மக்களெல்லாம் எப்படிதான் இப்படில்லாம் வாழ்க்கையை அனுவபித்து வாழ்கிறார்களோ தெரியவில்லை வாழப் பழகிக் கொண்டேன்
@bhuvansarav8596
@bhuvansarav8596 2 жыл бұрын
Nandri iyya
@ramar5139
@ramar5139 2 жыл бұрын
நன்றி ஐயா!
@hjs3757
@hjs3757 2 жыл бұрын
Nandri ayyah Om sai ram guru saranam
@padmak9472
@padmak9472 2 жыл бұрын
Thank you sir, very useful info. 🙏🏻🙏🏻
@suganyathomas3340
@suganyathomas3340 2 жыл бұрын
சார் வணக்கம் அருமையான பதிவு சார் தாங்கள் கூறியதை பின் பற்றி பயன் அடைகின்றேன் சார் நன்றிகள் சார் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kanimozhi7186
@kanimozhi7186 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@indranis7183
@indranis7183 2 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்கவளமுடன்
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 жыл бұрын
நன்றி ஐயா
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo 2 жыл бұрын
Mikka nantri ayya 🙏🙏🙏
@ramaramanansupermygurusriv9053
@ramaramanansupermygurusriv9053 2 жыл бұрын
நன்றி சார்
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 2 жыл бұрын
Thank you very much for your information. periyakulam.pichaimani mec tamilnadu S.India
@sudhaeaswaran1958
@sudhaeaswaran1958 2 жыл бұрын
Tku sir. Mahaperiyava mahimaye Cholli cholli theerathu.
@janakiswaminathan2419
@janakiswaminathan2419 2 жыл бұрын
நல்ல தகவல். நன்றி ஐயா.
@sridharanvasudevan1129
@sridharanvasudevan1129 2 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@BaBu-lk4sz
@BaBu-lk4sz 2 жыл бұрын
Arumaiyana padhivunga iyya 🙏🙏🙏
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 2 жыл бұрын
அருமையான பதிவு
@savishan7313
@savishan7313 2 жыл бұрын
நன்றி நல்ல தகவல் சொன்னேன் 👍
@ashokelaya9235
@ashokelaya9235 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@muthukumarmuthukumar4666
@muthukumarmuthukumar4666 2 жыл бұрын
மிக்க நன்றி
@MadhesanU
@MadhesanU 2 жыл бұрын
குருச்சரணம்🙏 நன்றிகள் ஐயா🙏
@saisaranya279
@saisaranya279 2 жыл бұрын
பயனுள்ள தகவல் மிகவும் நன்றி
@pushpapushpa9741
@pushpapushpa9741 2 жыл бұрын
Thank u sir nanun try panren...
@vijayc9921
@vijayc9921 2 жыл бұрын
Super information ayaa
@chandrat9
@chandrat9 2 жыл бұрын
Ayya vanakkam ungalin intha pathivu engalukku ubayogamaga iruppathinal makilchchi innum pala ethirparkiren jeya jeya Sankara maga thiruvadi saranam
@mixedup5545
@mixedup5545 2 жыл бұрын
குருவே இனிமேல் நானும் அதை ஃபாலோ பண்றேன் ரொம்ப நல்ல கருத்து சொல்லி இருக்கீங்க
@khbrindha7194
@khbrindha7194 2 жыл бұрын
மிக்க நன்றி அருமை தகவல் 👌👌🙏
@karuppaiahselvi9650
@karuppaiahselvi9650 2 жыл бұрын
Thanks ayya
@balanandakumar607
@balanandakumar607 2 жыл бұрын
Thank you for sharing good things
@bhavanimanickam1825
@bhavanimanickam1825 2 жыл бұрын
நன்றி .நல்லபதிவு.உங்கள்குரல் இனிமை.ஆண்மீகம் தெரிகிறது.
@searchworldmedia4701
@searchworldmedia4701 2 жыл бұрын
சுருக்கமாக இருந்தால் !!!!👍👌💐
@vanithakannan5493
@vanithakannan5493 2 жыл бұрын
Thank you useful🙏🙏🙏🙏
@mangalapillai2379
@mangalapillai2379 2 жыл бұрын
Thank you Sir, I like your videos. Very valuable information. 🙏🙏
@rameshraji2309
@rameshraji2309 2 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி🙏🙏🙏
@gokulakrishnanmurugesan1699
@gokulakrishnanmurugesan1699 2 жыл бұрын
உண்மை. பகிர் க. நன்றி.
@govindharajan4412
@govindharajan4412 2 жыл бұрын
மிகவும் அருமையான உண்மையை சொன்னீர்கள்
@kalpagammurali2087
@kalpagammurali2087 2 жыл бұрын
Mikka nandri iyya 🙏
@latharamachandran2389
@latharamachandran2389 2 жыл бұрын
Thank you very much sir for the info. 🙏🙏
@sharmilak56
@sharmilak56 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏.
@nithik3715
@nithik3715 2 жыл бұрын
Super sir same problem in my house also. THANKYOU SIR
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Thanks for giving periavalwords
@crajasekar3557
@crajasekar3557 2 жыл бұрын
மிக மிக அருமை நன்றி
@brightafdo1741
@brightafdo1741 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.. மிக்க நன்றி ஐயா
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 2 жыл бұрын
நன்றி அய்யா
@abimannanabimannan3504
@abimannanabimannan3504 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@gomathiadhi965
@gomathiadhi965 2 жыл бұрын
Thankyou kuruji
@aahasamayal8562
@aahasamayal8562 2 жыл бұрын
Useful message 👍❤️
@kanchanamalaramanathan9408
@kanchanamalaramanathan9408 2 жыл бұрын
Thank you for your Valuable information. Cho Chweet of you.
@karthikeyanshivalingam3697
@karthikeyanshivalingam3697 2 жыл бұрын
gggg
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 жыл бұрын
Very useful information. Thank you very much. 🙏🙏🙏🙏🙏
@mohanmohanji8302
@mohanmohanji8302 2 жыл бұрын
ஒம் ஸ்ரீ மஹாப் பெரியவாய நமஹ உங்கள் சொற்பொழிவு அற்புதம்
@kannanrevathi5640
@kannanrevathi5640 2 жыл бұрын
Thank you sir
@muralidharanj4244
@muralidharanj4244 2 жыл бұрын
அற்புதம் ஐயா
@sekarm5906
@sekarm5906 2 жыл бұрын
சொல்ல வந்த விஷயத்த சுருக்க சொல்லுங்க
@SanthoshKumar-jy5ul
@SanthoshKumar-jy5ul 2 жыл бұрын
By
@sksubramoney2764
@sksubramoney2764 2 жыл бұрын
Yes
@softwarenet2843
@softwarenet2843 2 жыл бұрын
Nalla vishayatha kekkuradhuku konjam moodikittu irukanum. Rna poga avasaram??
@venkatesanvk8780
@venkatesanvk8780 2 жыл бұрын
Correct
@rangasamyrangasamy257
@rangasamyrangasamy257 2 жыл бұрын
@@softwarenet2843 .
@padmagarden7175
@padmagarden7175 2 жыл бұрын
நன்றி👌👍
@murugesant2329
@murugesant2329 2 жыл бұрын
Idhu oru nalla padhivu Thanks
@kumudnayak5870
@kumudnayak5870 2 жыл бұрын
Mukka nanri Aiya 🙏🙏🙏🙏🙏🙏
@bhanunalluri1753
@bhanunalluri1753 2 жыл бұрын
Romana nandri aiya 🙏 nalla arumaiyaana vishayam nandraaga purinthathu 👍
@ramamurugan4473
@ramamurugan4473 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@smeraldo2005
@smeraldo2005 2 жыл бұрын
Ok sir kanchi maha periyava om sri kanagampatti potri potri
@sivaramachandranelumali6694
@sivaramachandranelumali6694 2 жыл бұрын
Nandri
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 12 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,6 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
La emociones de Bluey #歌ってみた #bluey #burrikiki
0:13
Bluey y BurriKiKi
Рет қаралды 23 МЛН
Батя в общественных местах 😇
0:46
Время горячей озвучки
Рет қаралды 2,7 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 5 МЛН