அக்கா பன்மொழிப் புலவர் அப்பாதுரை கிடையாதா மீனாட்சி சுந்தரம் என்று சொல்றீங்க
@TnpscOneliner-KrishnaAcademy12 сағат бұрын
ஒரே அடைமொழி 1 or 2 புலவர்களுக்கு இருக்கும். Gov material la மீனாட்சிசுந்தரனார் ah பன்மொழிப் புலவர் nu sollirukaanga..so options ah poruthu correct ans choose pananum