No video

உ.வே.சா தமிழ்த்தாத்தாவா? | சுப. வீரபாண்டியன் | Subavee | U. V. Swaminathan

  Рет қаралды 66,294

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

'உ.வே.சா தமிழ்த்தாத்தாவா' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆற்றிய உரை இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
www.youtube.co... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
/ kulukkai

Пікірлер: 457
@rajaranganathan9844
@rajaranganathan9844 2 жыл бұрын
எல்லா கருத்தையும் மறுக்க இவனால் முடியும். ஆனால் கருணாநிதி கருத்தையும் செயலையும் அப்படியே ஏற்றுக்கொள்வான்.
@appanasamym8446
@appanasamym8446 6 ай бұрын
அருமை. கி. வா. ஜ கூற்றை நானும் வாசித்திருக்கிறேன்.
@chokkanx
@chokkanx 3 жыл бұрын
தமிழ்த்தாய் என்று தான் பேரா. சுந்தரம் பிள்ளை சொல்கிறார். ஆனால் முதன்முதல் தமிழ்த்தெய்வம் என்று மட்டுமே எப்போதும் சொன்னவர் உ.வே.சா. சுவடிகள் நிரம்பி வழிந்த ஒரு பெரிய அறையைக் கண்டதும் தமிழ்த்தெய்வத்தின் கோவில் என்று உரைக்கிறார் தம் சரித்திரத்தில்.
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 Жыл бұрын
பிழை. பேரா.சுந்தரம் பிள்ளை 'தமிழ்த்தெய்வ வணக்கம்' என்று சொல்லி இருக்கிறார். அவளை வெறும் தாயாக மாற்றியது கலைஞர் கைங்கரியம்.
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
சிறப்பானது அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@socialjustice8020
@socialjustice8020 4 жыл бұрын
உண்மையை உரைத்தர்க்கு நன்றி
@prakashchandran3202
@prakashchandran3202 5 жыл бұрын
இரண்டு மனைவிகள் வைத்து அந்தக் காலத்தில் அதாவது புராண காலத்தில் சட்டம் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் கலைஞர் அண்ணா பெரியார் பேராசிரியர் இருந்த காலத்தில் சட்டம் இருந்தது ஏன் கைது செய்யவில்லை
@osamabinladen6092
@osamabinladen6092 4 жыл бұрын
Olaratha rather one of them didn't mind about each marriage so there nothing illegal u idiot . Olaratha oru mairum theriyarathi illa vanthurungada ntk or - bjp pasangala .. Seems both are same in different ways..
@annamalairamanathan2486
@annamalairamanathan2486 3 жыл бұрын
கவுல் என்ற காஷ்மீர் பிராமண பெண்ணுக்கு கல்லூரி பேராசிரியர் கணவர்.இவருடன் உடன் பயின்ற போதே காதலித்த வாஜ்பாயும் இவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தார்.ஒரு பெண் double புருஷன்.இவரை பிதாமா என்று ஏற்றுக் கொள்ளும் சங்கிகள் திராவிட தலைவர்களை பேச அருகதையில்லை.
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 Жыл бұрын
@@annamalairamanathan2486 Your premise that Vajpayee also had physical relations has no basis. AND even if it were so, MK and Anbazhagan cannot be absolved of their crime.
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 2 жыл бұрын
ஐயா மிகவும் பெருமிதமாக உள்ளது தங்களின் சிறப்பான பதிவு அதுவும் எப்போதும் குறிப்புகள் ஏதும் கையில் இல்லாமல் இவ்வளவு புள்ளி விவரங்கள் சரியாக தெரிவிப்பது தங்களுக்கே உள்ள அற்புதம் நன்றிகள் ஐயா.
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@subramanians1599
@subramanians1599 5 жыл бұрын
Established truths need not dilute in the name of brahmin non brahmin.If we do this then Periyar,Anna all people achievements will be spoiled
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 5 жыл бұрын
He doesn't care about all this. Karunanidhi knew indha mari aalungala enga vekkanumnu. Stalinuku pathathu..
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
பதில்பதிவிடுபவர்கள் படித்தவர்களாக பண்புள்ளவர்களாக முறையான எதிர்கருத்துக்களை பதிவிடுங்கள் முட்டாபயல்மாதிரி கெட்டவார்தைகளால்பதிவிடுபவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள் கானோளி போடுபவரே.
@dotecc9442
@dotecc9442 4 жыл бұрын
மகளை திருமணம் செய்த காமுகன் உங்கள் தலைவன். தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.... EVR இந்து மதத்தின் மொழி தமிழ்...
@palanikumarv6086
@palanikumarv6086 2 жыл бұрын
டேய் லூசு அவங்க அவரோட வளர்ப்பு மகள் அல்லர். சங்கராச்சாரி அனுராதா ரமணன் அவர்களுடைய கையை பிடித்து இழுத்தது என்னவாம்; சங்கராச்சாரி தமிழை நீச மொழி என்றானே!!
@dotecc9442
@dotecc9442 2 жыл бұрын
@@palanikumarv6086 சங்கராச்சாரி ஐ யாரும் கொண்டாடவில்லை. அவனை யாரும் பெரியார் என்று சொல்வது இல்லை. ராமசாமி நாயக்கர் ஒரு கன்னட ஆள். என் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று சொல்ல அவன் யார். அந்த கன்னட பயலுக்கு என் தமிழ் நாட்டில் என்ன வேலை. வளர்த்த மகளை திருமணம் செய்த காமுகன் ராமசாமி நாயக்கர் தந்தை என்று அழைக்கப்படுகிறார்....அது அவலம்.
@dotecc9442
@dotecc9442 2 жыл бұрын
@@palanikumarv6086 FACT CHECK Did Periyar Marry his own daughter?. The answer is NO. Maniammai ( Maniyammai ) was the adopted daughter of Periyar. Maniammai’s original name was Gandhimathi. She is the daughter of kanagasabai mudaliyar who was also a member of the justice party. She became Periyar’s most trusted follower, later became a personal assistant for him. இதையும் படிக்கவும்....
@palanikumarv6086
@palanikumarv6086 2 жыл бұрын
@@dotecc9442 தனது 54வது வயதில், (1933) மனைவி நாகம்மாளை இழந்த போதும் மறுமணம் செய்யாமல் இருந்தார், பெரியார். 1933 என்பது, மிகவும் படிப்பறிவு இல்லாத காலம். அப்போது எந்த வயதினரும் மறுமணம் செய்து கொள்ள வழி உண்டு. ஆனால் பெரியார் அதை செய்ய வில்லை. 1948ல், தனது 70ஆவது வயதில் மணியம்மை யை அவர் தத்து எடுக்க முயற்சி செய்தார், சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆதலால், மணியம்மை (வயது 34) தனது முழு விருப்பத்துடன் பெரியாரை பெயரளவில் மணந்து கொண்டார்.(1948). இது மணியம்மையார் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்தது. ஆக சின்னப் பெண், வளர்ப்பு பெண் என்று கதைக்க வேண்டாம்.
@dotecc9442
@dotecc9442 2 жыл бұрын
@@palanikumarv6086 வளர்த்த மகளை திருமணம் செய்த உண்மையை திரித்து முட்டு கொடுக்க கூடாது.
@revathiganesan6458
@revathiganesan6458 5 жыл бұрын
As usual these people started telling lies and telling lies again and again they think they make it as true. But records shows only U be sa worked and breathed for Tamil. He found so. Many chuvadis and restored old purananootru padalgal. These people want to prove they are saviors of Tamil which is very much against truth. Kalam than Bhathil sollum
@dotecc9442
@dotecc9442 4 жыл бұрын
உன் தலைவனின் கள்ள காதல் பற்றி பேசவும்
@george7288
@george7288 5 жыл бұрын
தெளிவான அறிவார்ந்த பேச்சு ஐயா சுபவீ..
@markbane4253
@markbane4253 4 жыл бұрын
Bible eh mutta punda noolu, poda paavada naaye
@akkitheconqueror6922
@akkitheconqueror6922 4 жыл бұрын
உங்கள பாத்தா பாவமா இருக்கு
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@chokkanx
@chokkanx 3 жыл бұрын
For U.Ve.saa. Ayyar Tamil was food, water, and breath all his life. He had very little knowledge of Sanskrit and no knowledge of English. C.W. Thamodharam pillai was the first to be awarded B.A. of the then new University of Madras. In due course be became a lawyer and the chief judge of Pudukkottai State. He was also an inspector of schools. In his free time he worked hard publishing only two important works: Tholkaappiyam, Kaliththogai.
@venkateswarannarayanan4387
@venkateswarannarayanan4387 2 жыл бұрын
அருமையான அலுப்பு ஏற்படாத பேச்சு
@traxprinters7382
@traxprinters7382 3 жыл бұрын
இவருடைய பேச்சு எப்போதுமே சலனமில்லாத தெளிந்த நீரோடைதான் இவருடைய கருத்துக்கள் அழுத்தம் திருத்தமாக இருக்கும் நீங்கள் புதிய தமிழ் தாத்தா அய்யா!
@2GFactFinder
@2GFactFinder 5 жыл бұрын
அருமையான ஆய்வு சொற்பொழிவு - ஆழ்ந்த கருத்துக்கள் - நன்றி பேராசிரியர் அவர்களே.
@venkatrangan8887
@venkatrangan8887 Жыл бұрын
திரளதிஅம்மன் அவர்களுக்கு ஐந்து கணவன் ஆயிற்றே....
@pramesh.msrimath4803
@pramesh.msrimath4803 2 жыл бұрын
Super sir 👍
@madhubalika7979
@madhubalika7979 5 жыл бұрын
அவர் தாத்தா. நீங்கள் சித்தப்பா. இப்படிப்பட்ட விவாதங்கள் தான் நம்மைஉருப்படவிடாமல்செய்கின்றன.
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 5 жыл бұрын
மன்னிக்க வேண்டும் இவர் மாமாவை விட மிக கேவலமானவர் என்பது என்னுடய இருத்து...
@ramkumarr8837
@ramkumarr8837 5 жыл бұрын
திரௌபதிக்கு 5 கணவர் கள் veda காலத்தில் பெண்கள் பல்திருமணம் செய்ய அனுமதி இருந்தது!! திரௌபதியை நாம் கடவுளாக தான் வழிபடுகிறோம்!@
@jeganpaliah7097
@jeganpaliah7097 5 жыл бұрын
இவர்களுக்கு ஈவெரா தான் தாத்தா..!!
@osamabinladen6092
@osamabinladen6092 4 жыл бұрын
Ama da lusu payalea * ne poi BJP speeches paar inga ena maithuku varukeergal..
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
EVR is better than UVS, KVJ, Kanchi Muni, etc. For us, Tamil thatha is Arumuga Navalar.
@truthseeker4491
@truthseeker4491 4 жыл бұрын
சூனா பானா செட்டி சு ப வீக்கு ஓசி சோறு உண்டு என்று செல்லுங்கள். கப் சிப் என்று ஆயிடுவார்..
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
உவே சா போன்றவர்களும் ஆர்ய சிந்தாந்தம் உள்ளவர்களே?
@peterpeter4406
@peterpeter4406 5 жыл бұрын
Nice comments
@sethumadhavansriram3323
@sethumadhavansriram3323 5 жыл бұрын
Dk's unlimited aversion for brahmins is equal to islamic state's aversion for west. Both cannot bejustified.
@Thambirajah
@Thambirajah 4 жыл бұрын
With good reasons. Their animosity is not unfounded.
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 5 жыл бұрын
கயவர்கள் மக்களைப் போலவே இருப்பார்கள் . அவர்கள் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை. --- திருக்குறள், 1071. மு. வ உரை .
@naveennaveen8278
@naveennaveen8278 4 жыл бұрын
History abounds with facts proving that the paarpaans always created exalted history if themselves and the xatrya kings who supported their comfortable and lazy living style. Many suthras never realised this cunning plans, since sudhras were cleverly prevented from easily gaining knowledge and knowing right and wrong.
@kethessivam8035
@kethessivam8035 2 жыл бұрын
1.ஈவேரா சாதியை ஒழித்தார்... *அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*.... 2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்... *டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி*... 3.ஈவேரா ராமரை ஒழித்தார் ... *உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*... 4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ... *மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ... 5.ஈவெரா சமுகநீதி காத்தார்.... *90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* .. *35 மார்க் எடுத்தவன்* *ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்.. ஆக மொத்தத்தில் ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!! *கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது*, *மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*, *கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*, *தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*, *கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது*, *ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது* தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது *உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது* *ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது* *ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது* *ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது* *முதல் சுதந்திர போராட்ட வீரர் மா வீரன் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம்* மற்றும் ஒரு சுதந்திர போரட்ட மாவீரன் புலித்தேவனைத் தெரியாது இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. ! இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன. அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து, எதுவுமே செய்யாத பெரியார் என்கிற பிரிவினைவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை.
@palanikumarv6086
@palanikumarv6086 2 жыл бұрын
ஆமாம் செத்த மொழியில் வழிபாடு செய்கிறார்கள் அதுவும் இங்கு தானே.
@kannanrajraj2356
@kannanrajraj2356 2 жыл бұрын
அருமை
@venkatlax
@venkatlax 5 жыл бұрын
I do not expect you to deliver such speech... I hope you are still a human being
@chokkanx
@chokkanx Жыл бұрын
He is sub-human being.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 5 жыл бұрын
What you Don for this society.simply criticism every body those who are most contributed to this society.
@jebingbirt759
@jebingbirt759 5 жыл бұрын
ராமசாமி மட்டும்தா தமிழ் தாத்தா போவியா
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
No, Subavee is level headed to admit that EVR is not. He himself quotes EVR that he had no affinity to nation or language. We believe true Tamil Thatha is Arumuga Navalar not this evil UVS.
@r8e2cnjp
@r8e2cnjp 3 жыл бұрын
நான் முதுகலைத் தமிழ்படித்து 13 ஆண்டு தமிழ்நாட்டிலும் 20 ஆண்டு சிங்கப்பூரிலும் தமிழாசிரியனாகப் பணிபுரிந்தேன் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது வள்ளுவம் ஆய்வுக்கண்கொண்டு காண்பதே உண்மை அறிய உதவும் உணர்ச்சிவயப்பட்டுத் தாக்குதலில் ஈடுபடுவது அறிவீனம் ஆறுமுகநாவலரும் சி வை தாமோதரம் பிள்ளை அவர்களும் இல்லையென்றால் நம் பெருமைபேசும் காலத்தால் முதல்நூலாக உள்ள இலக்கண நூல் தொல்காப்பியம் கிடைத்திருக்காது அதுமட்டுமல்ல உலகப்பொதுமறை தமிழின் உயர்வு திருக்குறளை உ.வே.சா பதிப்பிக்கவில்லை என்ற உண்மையை உணரவேண்டும்
@sankarsivam8066
@sankarsivam8066 Жыл бұрын
பகுத்தறிவு. சந்தேகம் என்று தீரும்
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 8 күн бұрын
அவர்களின் முரட்டுப் பேச்சில் ஜாதிவெறிதான் தெரிகிறது. திருக்குறள் படித்தால் அவர்களுக்கு ஜன்னி வந்துவிடும். ஏனென்றால் அவர்தான் ,எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"னு சொல்லிருக்கார்ல. அவங்கசொல்ர பொய்யையும் புனைசுருட்டையும் கேள்விகேட்க ஆரம்பிச்சுட்டாங்களேங்கிற பயம,வயிற்றெறிச்சல், அதான் வாயிலவந்த்தெல்லாம் பேசி கொட்டிக்கிறாங்க. எவ.ளோ நாள்தான் உருட்டுவிங்க
@avkadeyt
@avkadeyt 5 жыл бұрын
ஞானசூனியமே பாஞ்சாலிக்கு எத்தனை கணவர்?
@anandsrinivasan342
@anandsrinivasan342 5 жыл бұрын
திரு சுப வீ அவர்களே திரளபதிக்கு ஐந்து கணவர் என நீங்கள் அதிகம் விமர்சிக்கும் மகாபாரத்த்தில் உண்டு ஏன் வசதியாக மறந்தீர்கள் என எனக்கு தெரியவில்லை! மேலும் கடவளராக நீங்கள் குறப்பெடுத்நீர்களென்றாலும் திரளபதி அம்மன் என வழிபாடுகள் உண்டு! என் செய்ய நீங்கள் இதற்கெல்லாம் எதிர்வினையாற்ற முடியாத உயரத்திற்கு சென்றுவட்டீர்கள்
@karthikganesan1537
@karthikganesan1537 5 жыл бұрын
mahabharatham puranam illai..idigasam...
@anandsrinivasan342
@anandsrinivasan342 5 жыл бұрын
Karthik Ganesan ஆக நீங்கள் கூற விரும்புவது?
@karthikganesan1537
@karthikganesan1537 5 жыл бұрын
Puranam Vera..idigasam Vera..idigasam means myth in English...nadanducha illayanu yaarkum teriyadhu..there are many versions of mahabaratha and ramyana in different parts of India and in southeast asian countries..do u know in one version of ramayana,sita is sister of Rama..in another version sita is wife of lakshmana..and so many versions
@giriprazath4609
@giriprazath4609 5 жыл бұрын
Draupathy Amman Koilgal Ellam Kannagai Koilgalaga Irunthu Parpanarkalal Draupathy Koilgalaga Matrapattavi. Madurai Chellathamman Koilum . Attingal Bagavathi Amman Koilayaur Poi Parungal Theriyum. Bagavathy Koil Sirpangal ellam Kannagai Kadhaithan.
@jobsearchOnline
@jobsearchOnline 5 жыл бұрын
Avar last name la Iyer iruka .. appo sari.. periyaar valka
@arjuncalidas2736
@arjuncalidas2736 5 жыл бұрын
Spoken like a true academic.. Respect..
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
தமிழ்.... தமிழனால் தான் வாழ்ந்து கொண்டிருக்கி றது...! அன்று முதல் இன்று வரை... என்பதை நிரூபிக்கும் முயற்சி...! பாராட்டுக்கள்..!
@user-bo7ln4dv8f
@user-bo7ln4dv8f 5 жыл бұрын
Un pondaati ponnungalai un pakkaththu veetu iyer uncle nallaa oaththu kittu irukkaaru.. Po di mottai sunni boseu.. Poi vilakku pidi!
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
சொந்த அனுபவம் பேசுதோ...?
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 3 жыл бұрын
அது அரிய தொண்டு. அவ்வளவே. ஆனால் அவரை உ.வே.சா வை விடவே தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார் என்பது எப்படிப்பட்ட திரிப்பு?
@ItzSaaruYT
@ItzSaaruYT 5 жыл бұрын
முருகன் முப்பாட்டன் தான், நாங்கள் ஏற்க்கிறோம், தமிழர்களுக்கு முருகன் முப்பாட்டனார் ஆனால் திராவிட த்துக்கு யாரு முப்பாட்டன்??
@kamalakannan9147
@kamalakannan9147 5 жыл бұрын
kzbin.info/www/bejne/aZuWh4mXoquUedE
@sankarsivam8066
@sankarsivam8066 Жыл бұрын
நன்றி🙏💕
@sugumarastro8360
@sugumarastro8360 5 жыл бұрын
he is a complete lier
@sugumarastro8360
@sugumarastro8360 5 жыл бұрын
he is not suba veera pandian, he is asuba veera pandian
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 5 жыл бұрын
Yes. That's why he is RSS's secret agent sent to destroy DMK. Just wait and watch. He and kee.veeramani will finish the assignment soon.
@markbane4253
@markbane4253 4 жыл бұрын
@@sugumarastro8360 He is suba Kozhapandian
@suvarchas1
@suvarchas1 5 жыл бұрын
Your EVR was denigrating Tamils and CNA"s works were all obscene and substandard which dont even qualify as literature. MK would only twist Tamil History and will never quote authentic Sanga literature. EVR"s life was also made of obscenity. You are not even worthy to be his Chappal
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
No more obscene than what we read in your junk puranas
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 Жыл бұрын
@@thozharpandian8052 Puranas are obscene. So was EVR's everyday life and opinions and statements.
@chandrasekar3424
@chandrasekar3424 4 жыл бұрын
Best speech from Subavee Sir. Lot of historical information I gained from him. Thanks sir.
@dfrancis3161
@dfrancis3161 2 жыл бұрын
Subaveen karuthukkal thavaru eantal va vu sea vin gurumarlalin pathil veandum
@leoarima3067
@leoarima3067 2 ай бұрын
19:47 உவேசா தொகுத்த நூல்கள்
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 жыл бұрын
Sari appo thamizh thatha yaaaru ....kalaignara nalla vaila varuthu .
@varunkarthi2232
@varunkarthi2232 5 жыл бұрын
அருமையான விளக்கங்கள்
@David_kumar100.
@David_kumar100. 5 жыл бұрын
varun karthi :- அப்டியா உன் பொண்டாட்டிய வீரமணி ஓத்து சுபவீரபாண்டியன் சூத்தடிக்கிறான் உன் வம்சமே சூத்து குடுத்த வம்சம்
@David_kumar100.
@David_kumar100. 5 жыл бұрын
varun karthi :- அப்டியா அவன்சூத்தையும் பீயையும் துன்னு இன்னும் அருமையா இருக்கும்
@clotinssebalouis7329
@clotinssebalouis7329 2 жыл бұрын
நீ என்ன தான் சொன்னாலும் ஊவேசா தான் தமிழ் தாத்தா "அறிவாளய ஓட்டுத்தினை சுப்பய்யா"😂😂🤣🤣
@aravindkmurugan1743
@aravindkmurugan1743 5 жыл бұрын
Gud content video ....thamizh thesiyam pesitu irukavnga lam Idha paatha Nalla irukum..
@sivagnanam5803
@sivagnanam5803 5 жыл бұрын
கருணாநிதி எழுதியதாகச் சொல்லப்படும் குறளோவியம் மற்றும் தொல்காப்பிய பூங்கா அந்த நபரால் எழுதப்பட்டதுதானா அல்லது மண்டபத்தில் வேறு யாரேனும் எழுதிக்கொடுத்ததுதானா என்று தனது ஆராய்ச்சியை சுபவீ விரிவுபடுத்தி உண்மையை உள்ளபடி கூறினால் நலம்....
@2GFactFinder
@2GFactFinder 5 жыл бұрын
டேய் சிவஞான்(சூனியம்) குறளோவியம் மற்றும் தொல்காப்பிய பூங்கா நூல்களை ....ங்கோத்தா வயசுக்கு வர்றதுக்கு முன்னாடி கலைஞரால் எழுதப்பட்டது......ங்கொப்பன்னு எவனாவது இருந்தால் அவன் கிட்டபோய் கேள்.
@durairajmuthukaruppan6347
@durairajmuthukaruppan6347 5 жыл бұрын
சுனாபானா வீனாவம்புக்கு வரவேண்டாம்
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 4 жыл бұрын
யோவ் அரைவேக்காடுகளா, ஒரு காணொளியை பார்ப்தற்குதான் வருகிறோம். அதே காணொளியை பற்றிய முன்னோட்டம் எதற்கு. டொஸ் டொஸ் என்று சத்தம் வேறு. அதையே ஐந்து நிமிடத்துக்கு போட்டு கழுத்தை அறுக்காதீர்கள்...
@vishalisankara9936
@vishalisankara9936 Жыл бұрын
பெரியவர் உ வே ச அவர்களைப் பற்றி விமர்சிக்கும் தகுதி, தமிழ்நாட்டில் உள்ள ... எந்த ஒரு மட பயலுக்கும் கூட கிடையாது.
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 8 күн бұрын
மடப்பயல்கள் யார் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள். அறிவுள்ளவர்கள்தான்யார்? ஏன்? எதற்கு, எப்படி எங்கே என்று கேள்வி கேட்பார்கள். அதை தவறு என்று சொல்பவன் தான் மடையன், கோழை.
@sujin.vsujin.v2756
@sujin.vsujin.v2756 5 жыл бұрын
Thata intha mathiri video podratha vittuputtu nalu peruku nallathu seingal ungalaiyum mathipargal ipppadiya panniningana ellarum thitha than seivan konjamavathu unmaiya pasunga
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
Why don't you prove that he is lying? Can you deny that Arumuga Navalar did more to Tamil than UVS and deserves the Tamil Thatha title more?
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
அதானே பாத்தேன்....! எப்படிடா... உவேசா வுக்கு இப்படி ஒரு பாசம் வந்தது என்று...? சுய நலத்தில் பொது நலம்...! ( தன் இன மக்களின் பொது நலத்தில் )
@veeraabbayi8574
@veeraabbayi8574 5 жыл бұрын
அடடா...என்னே ஒரு கருத்து....உவே சாவின் தமிழ்பாசம் இருக்கட்டும்...திராவிடமும் சுபவீயும் சிலாகிக்கும் .முகவின் தமிழ் ஆளுமையை பேசலாமா... குறளோவியம்....முவவும் பரிமேலழகரும் எழுதிய திருக்குறள் உரையை படித்து வார்த்தைகளை முன்னுக்குபின் போட்டு சிறிது தன் கற்பனையை கலந்து சில இரண்டாந்தர ஓவியங்களை போட்டு புத்தகமாக்கி தன் கட்சி பொதுக்கூட்டங்கள் மாநாட்டில் தன் தொண்டர்களிடம் விற்று காசு பார்த்த புலமையை என்ன சொல்வது...
@veeraabbayi8574
@veeraabbayi8574 5 жыл бұрын
நெஞ்சுக்கு நீதி.... அன்றாட அரசியல் நிகழ்வுகளை முக நெஞ்சுக்கு உகந்த நீதியாக திரித்து வளைத்து எழுதிய அரசியல் திரிபுகள்.இதில் சட்டசபை குறிப்புகள் பற்றியும் எழுதப் போக எம்சியார் சட்டப்படி நடவடிக்கைஎடுப்பேன் என்றதும் எதிர் வரிசையில் இருந்த முக நெஞ்சுக்கு நீதியை நிறுத்திக்கொண்டார்...திரும்பவும் ஆட்சிக்கு வந்து விட்டுப்போனதையும் சேர்த்து வால்யூம்களை தொடர்ந்தார்.....தன் தொண்டர்களிடம் புத்தகம் விற்று காசு பார்த்தார்......என் வேடிக்கையெனில் வாங்கிய தொண்டர்கள் அதை படித்ததாக தெரியவில்லை மாறாக டாசுமாக்...பிரியாணிகடை...செல்போன் கடை மற்றும் அழகு நிலையத்தில் அட்ராசிட்டியில் இருக்கிறார்கள்...இதை திருத்துவதை விடுத்து உ வே சா வை விமர்சனம் செய்ய என்ன தேவையிருக்கு இப்போ......
@veeraabbayi8574
@veeraabbayi8574 5 жыл бұрын
அப்புறம்...சீவலப்பேரி பாண்டி...பண்டார வன்னியன்...ரோமாபுரி பாண்டியன்.....என்ன ஒரு இலக்கியங்கள்....கதை வசனம் எழுதத் தெரிந்தவருக்கு கதை அதுவும் சரித்திரத்தி் நடந்த கதைகள் புனைந்ததில் என்ன தனித்துவ தமிழ் ஆளுமை தொங்கியது.இவரை விடவும் திராவிடத்தில் தமிழில் புலமையுடன் இருந்தவர்கள் உண்டு.அவர்களெல்லாம் சூழ்ச்சியில் மறைந்தே போனார்கள்
@veeraabbayi8574
@veeraabbayi8574 5 жыл бұрын
நீங்கள் எடுத்துவிடும் திராவிட தத்துவம் தமிழக எல்லையை தாண்டி எடுபடவில்லை...ஆனால் இதுதான் உலக மகா தத்துவம் என்றும் மண்ணில் மானுடராய் பிறந்த அனைவரையும் உய்விக்க வந்ததபை் போனறும் பேசும் போதும் அதை எதிர்த்து வரும் கருத்திற்கு வரும் எதிர்வினை என்பதை நோக்கும்போது...அதை திராவிட பாசிசமாகவே பார்க்க தோன்றுகிறது
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
@@veeraabbayi8574 Parimelazhagar was a poison. His urai for Thirukkural should be rejected.
@KalyanS
@KalyanS 5 жыл бұрын
Suba vetti pandyan
@user-mo7kv1lr6r
@user-mo7kv1lr6r 5 жыл бұрын
இந்த பழம் சீரனிக்கவில்லை வேறு பழத்திற்கு முயற்சிக்கவும்
@ranjeethraj2188
@ranjeethraj2188 5 жыл бұрын
Friends if you don't like his(சுப. வீரபாண்டியன்) statement pls put your valid points with evidence. pls avoid the bad words which is not healthy argument. when ever we says something against them, he is putting valid point with Proper statistical data and he is handling like a cool head. because they started 2.0 but still we are not yet started 1.0.....try to understand. we need to educate our people with proper statistical data not a bad words this is what we learn from him.
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 5 жыл бұрын
Dmk has layers of ppl. Very polished ppl like him and ptr rajan etc, and many others for lesser humans, like manushyaputhran ppl. Don't get fooled. Not all that glitters is gold...
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 5 жыл бұрын
Superb
@sparumugam4321
@sparumugam4321 3 жыл бұрын
அருமையான கருத்தாக்கம்
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
இவருடைய கருத்துகளில் நமக்கு வேறுபாடு உள்ளது.. ஆனால் இவருடைய கருத்துகளை முற்றிலுமாக மறுக்க முடியவில்லை..
@avkadeyt
@avkadeyt 5 жыл бұрын
அப்படின்னா கால்டுவெல் உங்கள் திராவிட தாத்தா வா
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
கால்டுவெல் இல்லாவிட்டால் நீ இந்த பதிவை எழுத கூட உனக்கு கல்வி தெரியாது?
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
கால்டுவெல்லைப்பற்றி பேச உமக்குதகுதியிருக்கா. அப்படியெனில் கால்டுவெல்நாட்டிற்குச்சென்று அவர்கள்மொழியைப்படித்து ஆராய்ச்செய்துநூல் எழுதி பிறகு கால்டுவெல்லைப்பற்றிபேசும்.
@bhaskart8361
@bhaskart8361 5 жыл бұрын
Poda pund thewdiya pullai karupu panni 🐃 🐃 🐃 🐃 🐃 🐃 👢 👞, and 👢👢👢👢👢👢👢👢👢👢🐂🐂🐂🐂🐂👡👡👡👡👡👡👡👡👡👡👡🐗🐗🐗🐗🔫🔫🔫🔫🔫🔫🔫🔫👹👹👹👹👹👹👹👞👞👞👞👞👞👞🐃🐃🐃🐃🐃🐃💩💩💩💩🐄🐄🐄🐄🐄🐄🐄🐄😱😱😱😱😱👠👠👠👠👠👠👠👠
@2GFactFinder
@2GFactFinder 5 жыл бұрын
போடாத் தெவிடியாப் பையா பாஸ்கர் நாயே.
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
Racist ah
@kalagakkaaran7222
@kalagakkaaran7222 5 жыл бұрын
படிக்காத ஒருவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதை எப்படி ஏற்க முடியும். இந்த விஷயத்தில் பெரியாரையும் உவேசா வையும் ஒப்பிட்டு பார்ப்பதே தவறு. சுபவீ அவர்களின் இந்த கருத்தில் மாறுபடுகிறேன்.
@dogtamlerthumbegal5508
@dogtamlerthumbegal5508 5 жыл бұрын
காசு கொடுத்தா எப்படி வேண்டுமானாலும் பேசுவான் இவன்....
@muralidharan9979
@muralidharan9979 3 жыл бұрын
நீயெல்லாம் உ.வே.சா பற்றி பேசலாம்?
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
Why not? How is UVS so special? UVS was a castesit ah
@muralidharan9979
@muralidharan9979 2 жыл бұрын
@@thozharpandian8052 நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யுங்கள் அதன் பிறகு உ.வே.சா. பற்றி பேசலாம்
@joebaiden7645
@joebaiden7645 3 жыл бұрын
ஆரமிச்சிட்டாய்ங்கப்பா நாங்க தான் பேன்டு போட சொல்லிக் கொடுத்தோம் நாங்கள் தான் சட்டைப் போட சொல்லிக் கொடுத்தோம் னு. வெக்கமா இல்லையா சுபவி
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
Oh no, Brahmins taught tamils to be humans, happy now?
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 5 жыл бұрын
If uvsa is wrong.what is your contribution for tamil.why karunandhi build statue for uvsa.
@charlesdarwin2667
@charlesdarwin2667 5 жыл бұрын
சிறப்பு
@David_kumar100.
@David_kumar100. 5 жыл бұрын
அஞ்சா நெஞ்சர் அழகிரி அப்பவே சொன்னாரு சுபவீரபாண்டியனும் , கி. வீரமணியும் ஓசிச்சோறுனா எது வேணா பண்ணுவாங்க. இவன் இந்தப் பொழப்பு பொழக்கிறத்துக்கு நாலு பேர் பீய துன்னலாம்
@arasimangai2420
@arasimangai2420 5 жыл бұрын
நல்லவேளை ஈவேரா கல்லூரிக்கு போகலை. இல்லைனா கல்லூரியில் படிக்காததற்கும் உவேசா வ குற்றம் சொல்லி இருப்பான் சுபவீ.
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 5 жыл бұрын
you are determined to find faults in vu ve saminatha iyyar.Bad approach. Worst mentality. You may be a scholar but you are not a noble man.
@kanma1600
@kanma1600 5 жыл бұрын
why what wrong about finding fault
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 5 жыл бұрын
@@kanma1600 it will lead to biased decisions.
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 5 жыл бұрын
He is not a scholar, noble man பத்தி நமக்கு தெரியல.
@palanikumarv6086
@palanikumarv6086 2 жыл бұрын
ஆமாம் உ.வே.சா. பற்றி இக் காணொளியில் உள்ளது உண்மை.
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
When you can lie that UVS saved Tamil language when he just built on the works of Arumuga Navalar and gave no credit to him, then why can't others find fault?
@rajaranganathan9844
@rajaranganathan9844 2 жыл бұрын
ஒரு பெண்ணுக்கு இரண்டு, மூன்று கணவன் இருந்தது.
@Alagarmoondavaasiyaar1985
@Alagarmoondavaasiyaar1985 5 жыл бұрын
Neenga engellam irukkingalo ange saathi kattayam irukkum
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 5 жыл бұрын
if you think you are contributing something, you are only anti brahmins. brahmins are also tamils. seeman seems to be more level headed than you....beware at some point of time in your life, you will be crying like MR Radha without knowing where the end comes.....dont delay looking into the right aspect of life. are you more tamilian than kanna dasan, he started dk and dmk and where did he end....what about sivaji....may be you can say they are all brahmins!!!! pulavar keeran...where did he start and end..... supreme court judgment is by an "Aryan" according to you all, how do you praise...they are also brahmins......god bless you mr pandian
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
KD ceased to be tamil towards the end of his life when he started following Kanchi muni and wrote the junk Arthamulla Indhu Madham (none of those three words are tamil words). Ever since he started following Sankara madam, his work was not interesting anymore and he became stale. Sivaji was a great actor but he was too naive. No true brahmin will identify himself/herself as a Tamil. Their mother tongue is Sanskrit. Why would anyone forsake their biological mother for an adopted mother? If and when they do, it raises suspicions.
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 5 жыл бұрын
நாத்திகர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; நடந்து கொள்ளலாம். நாத்திகராய் இருப்பதே அதற்குத்தானே !
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
Being atheist is better than being a hindoo
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 5 жыл бұрын
Siva siva
@dravidantamil5966
@dravidantamil5966 5 жыл бұрын
saathigal paarpanan vaith vithai. adhai valarpavan hindhu madhathin idainilai suya saathikootam.
@davidselvaraj1314
@davidselvaraj1314 5 жыл бұрын
Brilliant sir.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 5 жыл бұрын
பணத்தை வாங்கிக் கொண்டு எந்தப்பக்கமும் பேசும் பணப்பாண்டி.
@kamalakannan9147
@kamalakannan9147 5 жыл бұрын
kzbin.info/www/bejne/aZuWh4mXoquUedE
@rajagopalanv6319
@rajagopalanv6319 5 жыл бұрын
இல்லை. உன்னோட தாத்தாதான் தமிழ் தாத்தா. போடா un go.....a
@arjunkrish9435
@arjunkrish9435 5 жыл бұрын
நீங்க எல்லாம் இப்படி பிழைப்பதற்கு பீயை திங்கலாம்
@kamalakannan9147
@kamalakannan9147 5 жыл бұрын
kzbin.info/www/bejne/aZuWh4mXoquUedE
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 5 жыл бұрын
என்ன link இது?? நெஜமாவே இவன் பீ தின்ற விடியோ வா??? பகுத்தறிவாளிங்க "உள்ளிருந்து தானே வருது அத திருப்பி உள்ள போட்டா என்ன" நு கேட்டாலும் கேப்பானுங்க வெங்காயத்துக்கு பொரந்தவனுங்க..
@kamalakannan9147
@kamalakannan9147 5 жыл бұрын
சாமியார் மன்மத பூசை செய்ய அம்மாவ கூட்டி கொடுக்கும் பக்தா. மாட்டு பீய , மூத்திரத்தில் கலந்து குடிப்பது மறந்து விட்டதா.
@user-bo7ln4dv8f
@user-bo7ln4dv8f 5 жыл бұрын
@@kamalakannan9147 moothira satti kannada thayvidiyaa payal evrawnaaiku koodhi virichchu unnnai peththaalaa ungomma? Oththaa! Un ombodhu pundaiyai mooditu po di! Oththaa! Nee oru paavadai pannadai porambokku christhuva illuminati thayvidiyaa payalnu theriyum! Thooooooo.. Un paavadai paadhiriyaanunga churchukkul vachchu ungomma ungokkaa unthongachchi un pondaati yellarum oaththukittu irukkaanga.. Nee poi vilakku pidi di.. Payru kooda poruththamaana payru dhaan.. Paadhi pombalai paathi aambalai.. Kamala kannan! Dei ombodhu pundai mavanay! Nee un. Oorukku poi koothaadu di!
@David_kumar100.
@David_kumar100. 5 жыл бұрын
kamala kannan :- உன் ஆத்தா சூத்தில வீரமணி குத்துறான்😂😂😂😂
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Very informative speech. I thank Kulukkai for uploading this speech in KZbin.
@george7288
@george7288 5 жыл бұрын
ஐயா உங்கள் அறிவுக்கு ஈடு இணை இப்போது யாரும் இல்லை, ஆனால் எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்ன என்றால், ஒன்னும் தெரியாத இந்த முட்டாள் கூட்டம் உங்களை திட்டுவது தான் எனக்கு வருத்தமாக உள்ளது...
@ayyappans3026
@ayyappans3026 2 жыл бұрын
will it suit for Periyar as well. usually, u are saying periyar has done everything to tamilnadu.
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 5 жыл бұрын
We Tamils keep talking history...Still in 2018 do not know how to move ahead.....U.S a country formed 400 years back could move ahead because the finance reached all the citizens....Unless Tamils change their life more commercial like Gujjus the downtrodden will be running behind uppercaste ....and upper caste will continue to run behind Gujjus and Marwari businessmen....who will run behind Europeans and North America.....Mr Suba &co will keep on talking the old history and no solutions to present day issues for so called backward community.....Boss arrange money for enterprising youth of Tamil backward community,they will automatically become forward
@harir6316
@harir6316 5 жыл бұрын
Super boss. Itha than nannum ninakiren. Already gujaratis dominate whole world. In uk major traders are gujaratis. They know how to run business. Because of their domination Maharashtra created new state. Still Gujarat developed major cities within 40 years. Most industrialists are from Gujarat community. If we keep on talking history we will become irrelevant.
@sridhars1833
@sridhars1833 4 жыл бұрын
Unnudaiyaa nool ? Adhu naindhupona nool.
@komathysathiyapal980
@komathysathiyapal980 5 жыл бұрын
thirumoolar thirumanthiram was in 12 th thirumurai but it was said he lived 500bc could not believe
@ItzSaaruYT
@ItzSaaruYT 5 жыл бұрын
கிழம்பிட்டார் உலக மேதை ,, திராவிட கம்பு ,,, நல்லா சுத்துவார் s.v
@gudalorejayakumar476
@gudalorejayakumar476 4 жыл бұрын
Bharatbi pads
@HiNiththila
@HiNiththila 5 жыл бұрын
37:30 திருமுருகாற்றுப்படையை மன்னன் வரலாறாகப் பார்த்தால் முருகன் முப்பாட்டன் ஆகலாமே. சுபவீ சொல்லாமல் மறைப்பது முருகன் கடவுள் என்கிற premise. அவன் ஏன் கிமு 5,6 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மனிதனாக இருக்கக்கூடாது?
@burusothamanraju9950
@burusothamanraju9950 5 жыл бұрын
Website link irunthaal anuppavum for meet student
@thiruneelakandan4846
@thiruneelakandan4846 Жыл бұрын
1848
@Thamizhthesam
@Thamizhthesam Ай бұрын
வரலாறு நல்லா திரிப்பிங்க டா
@olaganathansundaramoorthi2529
@olaganathansundaramoorthi2529 5 жыл бұрын
illai subavee..u.ve.sa thamil thaaththaa illai. ullapadiye unga thaattathaan thamil thaattah..pothumaa?
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
Where did he say that? Arumuga Navalar is our true Tamil thatha. Ever heard of him?
@sridhars1833
@sridhars1833 4 жыл бұрын
Appo e ve raavai tamil thatthaa endru sollalaamaa ? Nalla rhymingaa varudhudaa vaayile. U ve sa kaal thoosukku samam illaidaa neeyum un e ve raavum. Thoo...
@subramaniana7761
@subramaniana7761 5 жыл бұрын
Even though UV Samy Nathan iyer studied Tamil from Menakhsi Sundaram Pillai,a shudra by his time,he refused to teach Tamil to other castes people except brahmins latter years.
@markbane4253
@markbane4253 4 жыл бұрын
Pillai is not Shudra, mutta punda
@palanikumarv6086
@palanikumarv6086 2 жыл бұрын
@@markbane4253 லூசு வேளாளர்கள் விவசாயம் செய்ததால், அவர்களை சூத்திரர்கள் என பார்ப்பான் வகைப்படுத்தி யுள்ளான்.
@deepaks3570
@deepaks3570 5 жыл бұрын
40:43 ....pathipithavar malayathuvasan maganar gyanaprakasam
@sadasivamk9858
@sadasivamk9858 5 жыл бұрын
He always speaks lie. Don't hear his speeches.
@sivasubramani4367
@sivasubramani4367 5 жыл бұрын
Pen dheivangaluku 2 kanavargal irudhathilaya?? Paanjaliku 2 illai 5 kanavargal... theriyatha? dhrobadhi amman endru indrum vanangapadum dheivam...
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 9 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 12 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН