அப்பா எனக்கு கெடுதல் நினைப்பவர்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் எனக்கு துணையாக இருக்கும்போது எனக்கு என்ன கவலை அப்பா❤❤❤
@SathishKumar-mk8kw11 сағат бұрын
😮 1:22
@Mrs.Mariselvam-Vignesh270323 сағат бұрын
அப்பா கருப்பசாமி 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்கப்பா 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
Karupannasamy pottri 🎉kakkavendum appa 🎉 Namaste 🎉Thank-you appa 🎉. Why they are beliving .
@ChitraTS-r2v13 сағат бұрын
Andha pen yar endru saraga kattungal andhapennai alithu vidungalnan yaridamum pesuvadillai en arugil irukkum oru pen dhan nadakkum prachnai anaithukkum karanam ini ennal poruthu kolla mudiadhu aval kudumbathaiyae alithu vidungal appa karuppa om karuppa thunai 🙏
@ganesharumugam2001Күн бұрын
இத்தனை போர்கள் நடுவில் நான் ஒருவன் தான் அவர்களுக்கு கொட்டவன் என் என்றால் இத்தனை வருடங்கள் அவர்கள் ஏர் படுத்திய அத்தனையும் சகித்துக் கொண்டு அனுபவித்து வந்தேன் இப்போது அப்படி இருக்க முடியாது ஏன் என்றால் என் கருப்பு சாமி இருக்கிறார் ஓம் கருப்பு சாமி பேற்றி பேற்றி.