ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை நல்லதே நடக்கட்டும் அப்பா நன்றி
@GovindrajGovindraj-x4h25 күн бұрын
ஓம் பெரிய கருப்பன் நீங்கள் உங்கள் அப்பன் என் வாழ்க்கை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் சாமி நீங்கள் தான் எனக்கு துணை யாக வேண்டும் எனது பணம் நகை இடம் எனது வாழ்க்கை தொழில் நல்ல என்னங்கள் வேண்டும் சாமி ❤❤❤❤🎉🎉🎉🎉
@palaniappanarthanari22 күн бұрын
Appa.karuppaa.samiye.thunaai.romba.nanri.saamiye❤
@sulurarumugamvennila300825 күн бұрын
Karupannasamy pottri 🎉kakkavendum appa 🎉 Namaste 🎉 Thank-you Lord 🎉❤
@devilaxana943525 күн бұрын
Nanri appa un thuni❤
@gopalkrishnan266825 күн бұрын
ஓம் ஸ்ரீ பெரிய கருப்பசாமி நீங்கள் என் அப்பன் அதனால் உங்களிடம் என் வாழ்க்கை உங்களிடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🎉🎉🎉🎉🎉
@Jothi1979-y3e25 күн бұрын
அப்பா கருப்பண்ண சாமி 🙏🙏🙏🙏🙏என் வாழ்கை உன் கையில் 🙏🙏😭😭😭😭
🪔 Om Sri Pathinettaam Padi Karuppa Samy Potri Potri 🪔
@narasimhankumar390025 күн бұрын
மிக்க மகிழ்ச்சியடைகிறேன் நன்றி! அப்பா,எனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியதற்கு மிக்க நன்றி, அப்பா என்னை மன்னிக்க வேண்டும், நீங்க குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று என்னை கூறினீர்கள், வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்ததை( சென்னையில்) மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்,அதனால் ஒரு வருடம் எந்த மலைகோயில் போக வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள், தவறாக நினைக்க வேண்டாம்,என் இஷ்டப்படி இருக்க முடியல,என் பிள்ளை வீட்டில் பெங்களூரில் இருக்கிறேன்,மருமகள் என்னை அவர்களுடனே இருக்க விரும்புகிறார்கள்,ஒன்றே ஒன்று செய்ய முடியுமா அப்பா,அவர்கள் பணக்கஷ்டம் படுகிறார்கள்,வீட்டில் நிம்மதி இல்ல,எப்போவும் சண்டை சச்சரவு இது நடக்கிறது,நீங்க எனக்கு உதவ முடியுமா,அவர்கள் வாழ்க்கையில் நிம்மதி வேண்டும்,எப்படியாவது காத்தருள வேண்டும்,என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன், அப்பா போற்றி போற்றி!
@Deivavaakku-ik22 күн бұрын
நிச்சயம் நடக்கும். மனதை தளர விட வேண்டாம். நம்பிக்கையோடு இரு. ஓம் கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி...
@laxmi-q4g5x25 күн бұрын
appa 🙏 🙏🪔
@mohameedjavithjsr823025 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Usersasi24925 күн бұрын
மலை போல் வரும் துயரம் பனிபோல் மறையச் செய்யும் உன் அருளால்❤