உன் வேண்டுதல் ஒவ்வொன்றாக நிறைவேறும்/Murugan motivational video

  Рет қаралды 1,791

தேவ ஆத்ம ஞானம்

25 күн бұрын

Thank you so much for your big support 🙏

Пікірлер: 57
@KarthikAmmaAppaKarthikAmmaAppa
@KarthikAmmaAppaKarthikAmmaAppa 25 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பாழதான்டாயுத பானிக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா முருகா சும்முதான் உலகம் சும்முதான் ஊயிர் சும்முதான் வாழ்க்கையை நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாழ்க்கையை உருவாக்கி கூடுங்கள் முருகா 🙏🙏🙏😭😭😭♥️
@c.kumaravelkumaravel6850
@c.kumaravelkumaravel6850 25 күн бұрын
நன்றி அப்பா முருகா என் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்க அருள் கொடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 25 күн бұрын
ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயமேன் ❤️❤️❤️❤️❤️❤️🙏
@MURUGAN-VELMURUGAN...VPLOVE
@MURUGAN-VELMURUGAN...VPLOVE 25 күн бұрын
அப்பா திருச்செந்தூர் முருகா எங்க அப்பா இப்படி தான் சொல்லுற நான் உன்னிடம் வைத்த ஒரே ஒரு வேண்டுதலை நிறைவேற்றி தர மாட்ற அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு எல்லாம் நீதான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
@tamilmahe3681
@tamilmahe3681 25 күн бұрын
ஓம் சரவண பவ 🙏🙏 பொ.தமிழரசன் அப்பனே திருச்செந்தூர் என் வேண்டுதல் நிறைவேறும் அந்த மகிழ்ச்சியான நாட்களை தான் என் வாழ்வில் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் பல வருடமாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் முருகா அப்பா 🙏🙏🙏🙏 நான் பல வருடமாக எதிர்பார்த்து கொண்டு இருக்கும் அரசாங்க வேலையை கூடிய விரைவில் என் கைகளில் கொண்டு வந்து சேர்ப்பாய் என்று முழு நம்பிக்கை உடன் இருக்கிறேன் முருகா அப்பா 🙏 நான் அரசாங்கம் வேலைக்காக எழுதிய Tnpsc group4 தேர்வில் வெற்றி பெற்று வேண்டும் முருகா அப்பா 🙏🙏🙏
@vinitha6784
@vinitha6784 25 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 அப்பா என் செல்ல அப்பா முருகா என்னுடைய வாழ்க்கையை ஹெலன்பீறீடா சிதைத்து விட்டாள் தகப்பனே அவள் சொன்ன பொய்யை நம்பும் என் மாமி என்னைப் புரிந்து கொள்ள வில்லை தகப்பனே 😭😭😭😭😭😭 என் செல்ல அப்பா முருகா எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவள் ஹெலன்பீறீடா அவள் நிம்மதியாக வாழ என் வாழ்க்கையை அழிக்க பார்க்கிறாள் தந்தையே 😭😭😭😭😭😭 என் செல்ல அப்பா முருகா என்னுடைய அத்தான் வினுவை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை அப்பா அவர் இல்லை என்றால் நானும் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் அனாதை தான் அப்பா ஏதாவது செய்யுங்கள் அப்பா முருகா என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பாதுகாத்து கொள்ளும் தகப்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அப்பா என் செல்ல அப்பா முருகா என்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளும் தகப்பனே வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭 அப்பா என் செல்ல அப்பா முருகா எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவள் ஹெலன்பீறீடா அவள் நிம்மதியாக நல்லா இருக்கணும் நல்லா இருக்கட்டும் தகப்பனே 😭😭😭😭😭😭
@ajanthaarun8218
@ajanthaarun8218 25 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ❤❤❤❤❤ வேலும் மயிலும் துணை ❤❤❤❤❤
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 25 күн бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 வீர வேல் முருகனுக்கு அரோகரா🙏 சக்திவேல் முருகனுக்கு அரோகரா🙏
@nandhininandhini8722
@nandhininandhini8722 25 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏நன்றி அப்பா 🙏❤️🌺
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 25 күн бұрын
நன்றி அப்பா திருச்செந்தூர் முருகப்பா 😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@NEWIDEAYOTUBECHANNEL
@NEWIDEAYOTUBECHANNEL 25 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🪔🌷🙏
@prasannaprasanna8292
@prasannaprasanna8292 25 күн бұрын
Appa amma murugan irruka vel vel murugan vetri murugan🙏🙏
@venkysangee9368
@venkysangee9368 25 күн бұрын
🙏🙏🙏🦚🦚🦚ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🦚🦚🦚🙏🙏🙏
@RanendranD
@RanendranD 25 күн бұрын
ஓம் முருகா போற்றி நல்லதே நடக்கட்டும் அப்பா நன்றி
@sasikarthik-yj8fs
@sasikarthik-yj8fs 25 күн бұрын
Appa neengal mattume Enaku thunai appa 🙏🙏🙏
@varunamaghima.k8087
@varunamaghima.k8087 25 күн бұрын
ஓம் சரவணபவ கெடுவாய் மனனே கதி கேள் கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா.
@ramabai1653
@ramabai1653 25 күн бұрын
Om muruga 🪔🪔🪔🪔🪔🌸🌼🌸🌼🌸🌼🦚🦚🦚🐓🐓🐓🛐🛐🛐🛐🛐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂
@lavanyaice5416
@lavanyaice5416 25 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@sekarp726
@sekarp726 25 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
@sivakumar7141
@sivakumar7141 25 күн бұрын
ஓம் முருகா...❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤😘🙇🩹🫂🥺
@sahicraft9349
@sahicraft9349 25 күн бұрын
Vel vel muruga vetri vel muruga potri
@esaikarthika9643
@esaikarthika9643 25 күн бұрын
Muruganneeye thunai🦚🦚🦚
@vishnuprabhu6316
@vishnuprabhu6316 25 күн бұрын
Appa Muruga Saranam 🍀🍀🍀🍀🍀🍀
@yuvasrik9482
@yuvasrik9482 25 күн бұрын
ஓம் முருகா எனக்கு நீ மட்டுமே துணை முருகா எனக்கு நீ மட்டுமே துணை🦚🔯🙏
@hinaturewithfact9051
@hinaturewithfact9051 25 күн бұрын
❤😊❤ Muruga muruga muruga muruga unnai nambi mattum than irukkean ppa muruga kappathungappa muruga ellarum nalla irukkanum sami santhosama nimmathiya vazhanum sami ❤😊❤
@kurukuru6858
@kurukuru6858 24 күн бұрын
என் அப்பா என் கஸ்டங்களை தீருமப்பா
@selvakumarraji3649
@selvakumarraji3649 22 күн бұрын
ஓம் முருகா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் முருகா
@SmileyattitudequeenSs
@SmileyattitudequeenSs 25 күн бұрын
Muruga Enaku Vengkadesh Dhanalakshmi rendu perum onnu seravedum muruga naanum en kanavarum seekaram onnu seravenum muruga unga arul yeppavum enaku irukum nu naa namburan muruga 😭🙏🏻🙏🏻🙏🏻
@user-ki7ty3li8h
@user-ki7ty3li8h 25 күн бұрын
om muruga nampikkaiyudan irukkuran
@user-rv6yl3uz4t
@user-rv6yl3uz4t 25 күн бұрын
ஓம்முருகா
@Marimuthu-iv3yr
@Marimuthu-iv3yr 24 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம்
@rekhap4645
@rekhap4645 25 күн бұрын
Om muruga vel vel muruga vetri vel muruga en peru Rekha en mama peru Jagan engallukku ellorudaiya samathuden thirumanam nadanthu nanga santhosama vazha uthavi seinga muruga engallukku thirumanam nadappathanala yarukkum entha vithamana pathippum varama pathukonga muruga en mama kuda vazha mutiyama romba kasta paduren muruga en mama 100 years happyya irukanum muruga enakkum en mamaukkum thirumanam nadappathanala en mamaukku uerikkum udalukkum manathukkum entha vithamana pathippum varama pathukonga muruga en venduthalai niraivethi vaikka na ungakitta mandiyittu madipichaiya kekkarn muruga plese 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasipriyabalasubramanian2557
@sasipriyabalasubramanian2557 25 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@saraswathyveloo9942
@saraswathyveloo9942 25 күн бұрын
🙏🙏Om Saravana Bava
@keerthanashanmugam8366
@keerthanashanmugam8366 24 күн бұрын
ஓம் முருகா துணை 🫂💛
@dwarak2545
@dwarak2545 25 күн бұрын
Om Saravana bava 🙏
@gowthamn8034
@gowthamn8034 24 күн бұрын
ஓம் முருகா போற்றி❤
@naveenofficial3460
@naveenofficial3460 25 күн бұрын
Appane muruga na love pandra ponnu durgava yenakke marage panni vachuru paa pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om vetri vel muruga potri 🙏🏻🙏🏻🙏🏻 Om Saravana bava ❤❤❤❤
@t.suthakart.suthakar1189
@t.suthakart.suthakar1189 25 күн бұрын
Appa appa reneet venna appa please appa please appa 🥺🥺🥺🥺🥺🥺🥺 please tangoo
@santhiyaramesh9661
@santhiyaramesh9661 23 күн бұрын
Vel vel muruga Vetri vel muruga
@sathyamoorthyr2740
@sathyamoorthyr2740 24 күн бұрын
ஓம் சரவணபவ
@user-fk7ur2ls8i
@user-fk7ur2ls8i 24 күн бұрын
Om saravana bava 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭😭
@maniranjith4691
@maniranjith4691 19 күн бұрын
வேல் வேல் வெற்றி வேல் முருகா
@MissblackyQueen
@MissblackyQueen 24 күн бұрын
Ohm Saravana bahava muruga deepanraj mama veanum pls unayea keathi nu irukean enkita kondu vanthu serthudu seekarama enakum avanukum centerla yaaru vanthalum vilagidu avagla ples muruga avan kayala thaali katanum meatti poadanum poatu vaikanum deepanraj mama veanum pls unayea keathi nu irukean enkita paasama peasanum unblock pannanum Avan pondattiya vaalanum Avanmattum poathum enaku yallamay avanthaan enmela anbu varanum enga reanduperukum center la yaaru vanthalum vilagidu avagla serthu vai muruga please kenji keakurean ohm namasiviya Potri appa ohm Saravana bahava ohm namasiviya Potri 🙏🙏🙏❤️🥰
@shiya322
@shiya322 22 күн бұрын
Om murugaaa appaaa❤❤❤
@venishanadar-kj4rq
@venishanadar-kj4rq 25 күн бұрын
Om saravana bhava ❤
@pmariammal9749
@pmariammal9749 24 күн бұрын
Om muruga potri potri
@anuvikram2480
@anuvikram2480 25 күн бұрын
It's true what you said murugaya
@_______8962
@_______8962 25 күн бұрын
Enakku nee kudavvae eruda Anna 😍
@chanthiyachanthiya2056
@chanthiyachanthiya2056 24 күн бұрын
Om saravana bava❤
@b.sanjay5720
@b.sanjay5720 25 күн бұрын
Muruga... Ennakku oru velai vangikoduppa please muruga..😂😂
@sahicraft9349
@sahicraft9349 25 күн бұрын
Nengal sollvathu unmaithan muruga
@sahicraft9349
@sahicraft9349 25 күн бұрын
Vitu vita mutiyalea appa avangalum un pilli thaheanea muruga 😢😢
@bhuvaneshwaris8356
@bhuvaneshwaris8356 25 күн бұрын
🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM KARTHIKEYAAYA NAMAHA 🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍 579 579 579 579 579 579 579 579 579 579 579
@sathesatheesh2039
@sathesatheesh2039 24 күн бұрын
🌺🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🌺
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 25 күн бұрын
இப்ப கொஞ்ச நாளா நீங்க முதலில் சொன்ன வாக்குகள் எல்லாம் திரும்ப வர்றது.