அடுத்தவர் நலன் காக்கும் உள்ளம் அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@MSFarmsMadurai4 ай бұрын
உங்களின் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி
@kmohamathanivava4674 ай бұрын
ஆடு வளர்த்து ஆளாகி விடலாம் என்ற நம்பிக்கையை ATOZ ஆதாரத்துடன் விளக்கினீர்கள். மிகவும் சிறப்பு நன்றி
@worldsofanimal-jp7fl4 ай бұрын
இப்படியும் பொதுநலத்தொடு இருக்கும் மனிதர்களை பார்க்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள் அண்ணா 🎉,நீங்கள் மேலும் மேலும் வளர யானது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🫂
@MSFarmsMadurai4 ай бұрын
நன்றி சகோதரே.
@worldsofanimal-jp7fl4 ай бұрын
@@MSFarmsMadurai நாங்கள் தான் அண்ணா உங்களுக்கு கூறவேண்டும் 🫂,இது போன்ற பயனுள்ள பதிவுகள் மேலும் மேலும் பதிவிடவும்.நீங்களும் மேலும் மேலும் வளர்ந்து,எங்களை போன்ற சிறு பண்ணயாளர்கயும் வளர்க்க வேண்டும்,
@worldsofanimal-jp7fl4 ай бұрын
@@MSFarmsMadurai அண்ணா மேலும் ஒரு கோரிக்கை ,இது மழை காலம் என்பதால் ,FMD(foot and mouth disease) vaccine நீங்கள் போட்ட vaccine video,iruntha athayum upload பண்ணவும் அண்ணா.....மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@udhayami49793 ай бұрын
உங்கள் குரல் மற்றும்,சொல்லும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது அண்ணா!!! உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நன்றி அண்ணா❤❤
@MSFarmsMadurai3 ай бұрын
தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
@RajKumar-y5h9u4 ай бұрын
Romba naala unga kita yethir paathutu iruntha video. Super eh explain panni irukinga Anna.
@LogaNathan-f1r4 ай бұрын
Rombavum useful aana information brother. Thanks 🙏
@VinothKumar-u1v4 ай бұрын
Aadu pannai vachi iruka ovorutharum oru vati yavathu paaka vendiya video ithu. Thank you for sharing this
@umarfarook653Ай бұрын
Best video for goat diseases management... Waiting for upcoming videos
@MSFarmsMaduraiАй бұрын
Thank you for your kind words brother
@VinayagaRamachandran4 ай бұрын
Enna pola aadu valakanum nu nenaikra pala peruku intha video useful eh irukum . Thank you.
@j17364 ай бұрын
தெளிவான விளக்கம், நன்றி அண்ணா 👌
@MSFarmsMadurai4 ай бұрын
நன்றி 🙏🏻
@Manii14084 ай бұрын
Brother literally best explanation video . Ivalo theliva clear ah yaarum solli na pathadhu illa KZbin la . 🙏❤
@MSFarmsMadurai4 ай бұрын
Thank you for your kind words brother.
@sarathreddyduvvuru84524 күн бұрын
Very useful video bro 🎉🎉🎉🎉🎉
@solo_travelling_yogi25 күн бұрын
Hi brother ☺️ first time Nan last week rendu goat kutti vangi iruken but I don't know anything about goat medicine your videos are very helpful 😍👌 thankyou brother 🙏
@MSFarmsMadurai25 күн бұрын
You're welcome brother
@lahaieducations4 ай бұрын
Very nice information for goat farm beginners.. Wishes
@MSFarmsMadurai4 ай бұрын
Thank you
@senthilnathan90623 ай бұрын
All are perfect medicines am using it for past 1 year...exactly it will work
@MSFarmsMadurai3 ай бұрын
Yes, they give good results.
@mahendranmahendran-cl4hd2 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
@MSFarmsMadurai2 ай бұрын
நன்றி
@S.venkatesan.S.venkatesan4 ай бұрын
ரொம்ப பயனுள்ள தகவல்கள் நண்பா வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி நண்பரே
@MSFarmsMadurai4 ай бұрын
நன்றி 🙏🏻
@SivaKumar-om5cg3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@MSFarmsMadurai3 ай бұрын
நன்றி
@Smarter2.02 ай бұрын
அருமை அண்ணா ❤
@MSFarmsMadurai2 ай бұрын
நன்றி 🙏🏻
@munawwarnisha5028Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌
@MSFarmsMaduraiАй бұрын
நன்றி
@SureshSuresh-qu1zn4 ай бұрын
Arumai anna
@shree-ee9zk4 ай бұрын
Useful information
@sarathreddyduvvuru84524 күн бұрын
Thank you so much for ur information bro 🎉🎉❤❤🎉🎉🎉
@MSFarmsMadurai23 күн бұрын
You're welcome brother
@sureshkumar-eh1dtАй бұрын
Very useful video bro 💯 ❤❤❤
@MSFarmsMaduraiАй бұрын
Thank you brother
@skumaran12754 ай бұрын
விரிவான தகவல்கள் நன்றி அண்ணா
@MSFarmsMadurai4 ай бұрын
Welcome brother
@thangamayancable45904 ай бұрын
குட்டிக்கு தேவையான அருமையான கருத்து
@MSFarmsMadurai4 ай бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி
@balakrishnan43904 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ❤🎉🎉🎉
@MSFarmsMadurai4 ай бұрын
🙏🏻
@r.karthick51044 ай бұрын
நன்றி அண்ணா இது ரொம்ப உதவியாக இருந்தது நானும் மதுரை தான்
@MSFarmsMadurai4 ай бұрын
Ok bro. Thank you
@kannan.smkannan96764 ай бұрын
Rompa nalla collection bro🎉 thanks
@MSFarmsMadurai4 ай бұрын
Welcome bro
@FarmersMarket-y3x4 ай бұрын
தெளிவான விளக்கம் 👌🏻
@VaradharajR-fk9vfАй бұрын
தான் மட்டும் பயன்பெறக்கூடாது, என மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்ல உள்ளத்திற்கு எனது நன்றி அண்ணா! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍....
@MSFarmsMaduraiАй бұрын
தங்களின் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி 🙏🏻
@ljtfoundation3 ай бұрын
ரொம்ப நல்ல Vedio sir
@MSFarmsMadurai3 ай бұрын
Thank you Sir
@packiyaramesh1447Ай бұрын
சூப்பர் அண்ணா
@MSFarmsMaduraiАй бұрын
நன்றி
@1-min-mindfree-tv2 ай бұрын
Very information 🎉
@MSFarmsMadurai2 ай бұрын
Thank you
@mahadevan.k.v4497Ай бұрын
Very good brother
@MSFarmsMaduraiАй бұрын
Thank you brother
@karthikkeyan31464 ай бұрын
நல்ல தகவல் நன்றி 🎉🎉🎉
@MSFarmsMadurai4 ай бұрын
🙏🏻
@nellaihyder75984 ай бұрын
Super bro 👌👌 Very nice explanation 👏👏 much useful for goat farmers 😊😊
@MSFarmsMadurai4 ай бұрын
Yes bro, Thank you :)
@PrasanaRaman4 ай бұрын
Very use full information.
@thilakantony96864 ай бұрын
Super bro very useful message thank you
@MSFarmsMadurai4 ай бұрын
You are welcome brother
@arunarumugam57024 ай бұрын
Thank you so much... For this valuable information
@MSFarmsMadurai4 ай бұрын
You are welcome
@prabakaranism804 ай бұрын
Very very useful information
@rivorami23033 ай бұрын
I like this video
@MSFarmsMadurai3 ай бұрын
Hope you find it useful.
@pkmailmee4 ай бұрын
Thank you so much for ur information
@MSFarmsMadurai4 ай бұрын
You are welcome
@SelvamRx1003 ай бұрын
Super brother. Thank you
@MSFarmsMadurai3 ай бұрын
Thank you
@BharathirajaBharathiraja-qp5sz4 ай бұрын
Supr Anna ❤
@MSFarmsMadurai4 ай бұрын
Thank you Brother
@kamardeen27864 ай бұрын
நன்றி....❤
@MSFarmsMadurai4 ай бұрын
🙏🏻
@arun56534 ай бұрын
Wkly once oru video podunga sir
@harshar23714 ай бұрын
Super information bro👌👌
@MSFarmsMadurai4 ай бұрын
Thank you bro
@tamilbf7vn6zl9i4 ай бұрын
Super explain Anna 🍬😍👌👍
@MSFarmsMadurai4 ай бұрын
Thank you
@udhayami49793 ай бұрын
2 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை என்ன மாதத்தில் என்ன மருந்து என்ன அளவு தர வேண்டும் என ஒரு வீடியோ போடுங்க அண்ணா!!!!❤❤
@MSFarmsMadurai2 ай бұрын
Ok brother. Potudalam. 👍🏻
@udhayami49792 ай бұрын
@@MSFarmsMadurai ❤️❤️❤️🙏🙏🙏
@sasikumarsasi69584 ай бұрын
Super🙏
@arun56534 ай бұрын
Rmba usefull
@parthipanm55793 ай бұрын
Super anna
@MSFarmsMadurai3 ай бұрын
நன்றி 🙏🏻
@k.ar.millarsstudio925913 күн бұрын
Supper Supper
@MSFarmsMadurai12 күн бұрын
Thank you
@j.k.mohideen26154 ай бұрын
Super
@MSFarmsMadurai4 ай бұрын
Thank you
@mahaboobasha17894 ай бұрын
❤ madurai basha thanks ❤
@MSFarmsMadurai4 ай бұрын
Thank you bro
@sathickalmina9777Ай бұрын
👍👌🏻
@MSFarmsMaduraiАй бұрын
🙏🏻
@samsudeensheik97163 ай бұрын
Bro நுரையீரல் samanthamana video podu bro .. athu enna na romba moochu vanguthu stomach thudikkuthu athukku ethchum sollution irukka. Apram manjal kamalayum apo apo attukku varthu athu vara ma thadukkira thukkum ethachum sollution sollunga broo
@MSFarmsMadurai3 ай бұрын
Part 2 medicine eh pathi podrom bro
@samsudeensheik97163 ай бұрын
@@MSFarmsMaduraiapram liv52 theriyum atha thavirththu ethchum effective ahh na medicine sollungaa apram antha jandis ethulana varuthuuu
@pasumaikaalam4818Күн бұрын
👍👌👌👌🤝
@MSFarmsMadurai21 сағат бұрын
🙏🏻
@nisam10024 ай бұрын
நண்பரே மிகவும் அருமையாக கூறினீர்கள் இன்னும் ஆர்கானிக் விதமாக மருந்துகள் நிறையாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள் அதைப் பற்றியும் கொஞ்சம் விவரம் கூறலாம்
@MSFarmsMadurai4 ай бұрын
கண்டிப்பாக அடுத்த முறை இயற்கை வைத்தியம் பற்றியும் ஒரு பதிவு போடுகிறோம். நன்றி 🙏🏻
@subhamuhurtham48704 ай бұрын
Anna theevanam video podunga
@MSFarmsMadurai4 ай бұрын
அடுத்த வீடியோ அத பத்தி தான் brother
@GokulSrinivasan-m7b25 күн бұрын
Hello Anna..naan chengalpattu district naa naaga konjam goat vaichi irukum...Anga goat ku varum problem enna oruu pakkam kannu mattum parusaa veenguthuu appram yaraaa adukamaa goat rombaa weak ah marii du thuu monthly oruu goat ethaa problem varu thu doctor kupietu pathom.. fungus sollurangaa...anaa sariyaa aga matinguthuu..
@MSFarmsMadurai25 күн бұрын
Brother, unga contact number share pannunga. Na call panren
@SudhakarSudhakar-qs2te4 ай бұрын
❤
@MSFarmsMadurai4 ай бұрын
🙏🏻
@KavinKumar-zl7gz20 күн бұрын
Bacteisol injection Thol la potanuma sathaila podanuma anna
@MSFarmsMadurai19 күн бұрын
Kaal sathai kum tholukum idaivelai la poduvanga.
@KavinKumar-zl7gz19 күн бұрын
Thanks anna
@KavinKumar-zl7gz19 күн бұрын
Melonexplus and oxytrecycline, fortivir enga anna podrathu thol la podanuma ila sathaila podanuma anna
@KavinKumar-zl7gz18 күн бұрын
Reply pannunga anna
@MSFarmsMadurai18 күн бұрын
சதை பகுதி ல தான் podanum brother.
@arun56534 ай бұрын
Aloevera kudutha deworming ku usefulla la irukuma sir
@MSFarmsMadurai4 ай бұрын
Athuvum sila per kuduthu naan kelvi patu iruken
@joes52203 ай бұрын
🎉🎉🎉🎉
@MSFarmsMadurai3 ай бұрын
🙏🏻
@sathishguru53474 ай бұрын
Bro romba water dysentery pona bactrisol injection pota complete cure agiruma ennoda oru 3 Aadu apdii than bro erathuchu PPR, FMD ella vaccine potean Athu spread aguma bro viral infection please reply
We should try to grow in fatms naturally as free walk and using sdhed only in rainy 🌧 🌊
@MSFarmsMadurai3 ай бұрын
These sheep are not locked up 24/7, they all run across our farm for few hours everyday. And yes these wooden slatted flooring is to shelter our sheep during monsoon days.
Anna vaccine poda solringa anaa endha season la endha mari vaccine podanum nu sollave ila solunga anna
@MSFarmsMadurai4 ай бұрын
PPR vaccine ella season la yum podrathu nallathu brother. Between June - December FMD potudunga. Innum intha video la sollatha neraya diseases, vaccines la iruku.
@harishah3356 күн бұрын
PRR vaccine price where to purchase sir
@MSFarmsMadurai6 күн бұрын
There are special VET medical shop in every city and district brother. You can find these medicines there.
@harishah3356 күн бұрын
@MSFarmsMadurai price sir?
@arun56534 ай бұрын
Neenga kutty valaka sales seiringala sir Sempari goat mattum dhana Or kodi salem karupu iruka ungakitta Kudutha enna rate ku tharinga Buyback seivingala