உண்மையை எடுத்துரைத்து உள்ளத்தை தொட்டு விட்டீர் ❤ சகோதரரே ❤
@balamuruhan5785 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👌👍🙏
@arpkgoatfarminglivestockmu9683 Жыл бұрын
நன்றி
@pushparagavansivaji3000 Жыл бұрын
இப்போ இருக்கறவங்க எல்லாம்....அதில் உள்ள சிரமம் பத்தி எதையும் கவனத்தில் கொள்வதில்லை...விவசாயம் சார்ந்த தொழில் எதுவும் அவ்ளோ எளிமை கிடையாது....இதில் வருட கணக்கில் அனுபவம் அவசியம் மற்றும் காத்திருப்பு அவசியம். பணம் மட்டும் இருந்தால் இதை செய்ய முடியாது நீண்ட அனுபவம் மிகவும் அவசியம். அனுபவத்திற்கு சில மாதங்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேலை செயுங்கள் பிறகு தொடருங்கள் சிறிய அளவில் , அதிலிருந்து வளருங்கள் இதுதான் சிறந்தது.
@santhiyagu3169 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான செய்தி
@செல்வா_விவசாயி Жыл бұрын
Correct brother... namakku experience kedaikra varaikum small ah pandrathu nallathu. Because ethum loss akum pothu small ah poidum. Illana periya adithan vilum
@ManiyanManiyan-be9ce8 ай бұрын
T. M 10:51
@ravidhanyaravidhanya47157 ай бұрын
இருக்கின்ற உண்மை நிலையை மிக அற்புதமாக எடுத்து சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி சகோ.
@mrrajan321 Жыл бұрын
உண்மையில் இது ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். நன்றிகள்.
@pandipavi380310 ай бұрын
சூப்பர் அண்ணா அருமையான பதிவு தெளிவான உரை. அண்ணா நான் தஞ்சாவூர் கொடியாடு குட்டிகள் வேண்டும்.
@jaleeljaleel8218 Жыл бұрын
அருமை சகோ அழகான விளக்கம்.
@DREAM-zh8wj6 ай бұрын
Vedio quality good❤
@starrojakoottam Жыл бұрын
இந்த அண்ணா சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது.... என்னுடைய கோழி பண்ணையை பார்க்க ஒருத்தர் வந்திருந்தார் அவர் என்னிடம் ஐடியா கேட்டார் அவருக்கு நான் சொல்ல சொல்ல அவருக்கு கோழியை பற்றிய எந்த அறிவும் இல்லை..... தீவனம் பற்றி கூட தெரியவில்லை.... அவர் நான் பெரிய அளவில் பண்ணனும் உங்களை மாதிரி சின்ன அளவில் பண்ணமாட்டேன் என்று சொன்னார் நான் வேண்டாம் ஏதாவது நோய் தாக்கம் வந்தால் நீங்க சமாளிக்க முடியாதென்று சொன்னேன் அதற்கு டாக்டர் இருக்கார் அவர் பாத்துக்குவார் என்று சொன்னார் நானும் வேறு எதும் சொல்லல.... முடிவில் அவர் 5 லட்சம் செலவு செய்து பெரிய செட் போட்டு ஏரியா ல இருக்க கோழி 100 க்கு மேல வாங்கிவிட்டுட்டார் பண்ணைல..... 3 மாதம் கூட ஆகல பண்ணை 0 ஆயிடுச்சு.... இப்ப அந்த பண்ணை சும்மா இருக்கு.... நான் அவரிடம் 4 கோழி 1 சேவல் வாங்கி வளர்க்க சொன்னேன் பிறகு ஒரு தெளிவு கிடைக்கும்னு சொல்லி அவர் கேக்கல
@ChinnaAravind11 ай бұрын
Q
@allofyoukarthi6631Ай бұрын
Unmai koli la anubavam ullavanaye ala vachirum koli
@essarcarnaticalbumchandran3662 Жыл бұрын
Arumai Maapillai wish you success
@arpkgoatfarminglivestockmu9683 Жыл бұрын
Thank you mama
@manju.jsankar9141 Жыл бұрын
Super brother மிக அழகாக எடுத்து சொன்னீங்க நன்றி ❤❤🙏🤝