நல்ல அமைப்பு தான்... ஆனால் கிட மற்றும் பெரிய சில பொட்டை ஆடுங்கள் தீவனம் தின்னும் பொழுது மற்ற ஆட்டை விரட்ட தலையால் முட்டும் அந்த சமையம் கொம்பு உடைய , கழுத்து பகுதி அடி பட வாய்ப்பு உண்டு மேலும் தீவனம் உண்ணும் சமையம் பிற ஆட்டை கண்டு பயந்து தலைய வெளிய எடுக்கும் பொழுது அது சிரமமாக இருக்கும்... எண்ணகு இது போன்று நடந்து உள்ளது எனவே இது பற்றி என் அனுபதை பகிற்கிரேன்
@SpriyangaSpriyanga4 ай бұрын
Ret
@Moorthy13124 ай бұрын
6' :4000
@santhoshkannan3174 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சந்தைல 8 அடி தொட்டி 3600 தான்