உன் விழியும் என் வாலும் சந்தித்தால் பாடல் Video Songs

  Рет қаралды 26,874

DR Music

DR Music

Жыл бұрын

Starring: M. G. Ramachandran, Jayalalithaa, Rajasree
Director: K. Shankar
Music: M. S. Viswanathan
Language: Tamil
Year: 1968
Lyrics
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
கொடியும் கனியும் இதழும் மதுவும்
எதுவும் எனதாக
அழகு சிலையின் உரிமை தலைவன் நானே என்றாக
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உன் விழிகள்
கத்தியின் கூர்மை
உன் இதழ்கள்....
உன்னை மயக்கும் மதுக்கின்னம்
உன் கன்னம்
உன் முகம் பார்க்கும் கண்ணாடி
உன் இதயம்
உன்னை சிறை வைக்கும் பள்ளியறை
கத்தி முனை காயம் செய்யும்
கண் பட்டால் மாயம் செய்யும்
கத்தி முனை காயம் செய்யும்
கண் பட்டால் மாயம் செய்யும்
தித்திக்கும் முத்தங்கள் எத்தனையோ
தொட்டு சொல்லும் கன்னிப்பெண்ணை
விட்டுச்செல்லும் எண்ணம் என்ன
என் வாளும் உன் தோளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக என் வாளும் உன் தோளும் சந்தித்தால்
சின்ன உடல் நீரில் ஆடும்
ஜில்லென்ற காற்றில் வாடும்
சின்ன உடல் நீரில் ஆடும்
ஜில்லென்ற காற்றில் வாடும்
பொன் வண்ண பெண்ண் மேனி தண்ணீரில் தள்ளாடுமோ
தண்ணிக் கொஞ்சம் தழுவிகொள்ள
என்னை கெஞ்சும் பார்வை என்ன
உன் விழியும் என் விழியும் சந்தித்தால்
முத்துமொழி பேசும் கிள்ளை
முத்த மழை சிந்தும் முல்லை
கன்னத்தின் கிண்ணத்தில் என்னென்ன வண்ணங்களோ
இதயம் முழுதும் கவிதை எழுது
இரவும் பகலும் பாடி பழகு
உன் விழியும் என் விழியும் சந்தித்தால்
கதை சொல்லும் மனம் வெல்லும் இன்பத்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்

Пікірлер: 10
@ManiMaran-nk3jz
@ManiMaran-nk3jz Жыл бұрын
ராஜஸ்ரீ,கட்டுடல் மேனியழகு ரொம்பவே அழகு! புரட்சித்தலைவர் அழகு ஆண்/பெண், இருபாலருக்குமே பிடிக்கும்
@murugiahraj9454
@murugiahraj9454 Жыл бұрын
Super Thalaivar Paadal
@kalasamyg9156
@kalasamyg9156 Жыл бұрын
Super MGR song
@thenmozhivalli
@thenmozhivalli Жыл бұрын
வாலும் இல்லை வாளும்
@athimuthu3690
@athimuthu3690 Жыл бұрын
Super song
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r Жыл бұрын
உன் விழியும் என் 'வாலும்' 😁. தமிழ் வாழ்க. அருமையான பாடல். தலைப்பை திருத்துங்கள்.
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Жыл бұрын
ஆங்கில படங்களுக்கு மேலாக செட்டிங் அமைத்து பிரம்மாண்டமாக 8 இடங்களில் 100 நாட்களும் அதிக இடங்களில் 50 நாட்களும் ஓடிய படம்
@kalimuthudhanabalan4616
@kalimuthudhanabalan4616 Жыл бұрын
Oli vizhakku podungal
@nms36
@nms36 Жыл бұрын
உன் விழியும்,என்வாளும் சந்தித்தால் ". .. அதாவது,விழிக்கும்,வாளுக்கும் என்ன சம்பந்தம்.? நானும் பலதடவை யோசிக்கிரேன் விடை தெரியவில்லை. யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்க.ple...
DELETE TOXICITY = 5 LEGENDARY STARR DROPS!
02:20
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 21 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 59 МЛН
Un paarvayil song | Karthick | DSP| #trending
2:50
Grv tunes
Рет қаралды 7 М.
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 65 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 1,6 МЛН
Bidash - Dorama
3:25
BIDASH
Рет қаралды 156 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 65 М.
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33