கூவத்தூர் குத்தாட்டங்கள் | அரசியல் நையாண்டி | புதுகை பூபாளம் | ADMK | Pudugai poobalam | U2 Brutus

  Рет қаралды 185,352

U2 Brutus

U2 Brutus

Күн бұрын

கூவத்தூர் குத்தாட்டங்கள் பற்றி அரசியல் நையாண்டி நிகழ்ச்சியாக புதுகை பூபாளம் குழுவினர்...
For Advertisement to U2 Brutus: 94446 21660
Our KZbin Channels
/ u2brutus
/ u2brutusgalata
U2 Brutus Videos FB page :
/ u2-brutus-videos-10367...
Facebook: U2BrutusOff
Twitter: / u2brutus_off
Instagram: / u2brutus_insta
Telegram: t.me/u2brutus
plz follow our social media accounts for further updates.
#PoliticalSatire #அரசியல்நையாண்டி #புதுகைபூபாளம் #PudugaiPoobalam #U2Brutus

Пікірлер: 321
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 3 жыл бұрын
உங்கள் நையாண்டி ரொம்ப அருமை. எல்லை மீறாமல் ரசிக்கும் வடிவில் இருந்தது.
@vinothrajish
@vinothrajish 3 жыл бұрын
சும்மா அதிறுதுல 🤣🤣🤣🤣🤣 செம்ம .
@tamilworldchannel9343
@tamilworldchannel9343 3 жыл бұрын
தோழர்! கடைசியா மெய் ரோட்ல வந்து முடிச்சிங்க பாருங்க!!! செம!! செம!! அடி தூள்!!! Fantastic finishing. 😄😄😄💐💐💐💐
@kandanmkandanm62069
@kandanmkandanm62069 3 жыл бұрын
இத விட தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ஆட்சி யை விளக்க யாராலும் முடியாது ஏன் சட்ட அமைச்சர் அவராலேயே முடியாது.அருமை .
@fuljarrsodatamil9929
@fuljarrsodatamil9929 3 жыл бұрын
👍👍👍
@set.senthamizh4015
@set.senthamizh4015 3 жыл бұрын
சிறப்பு தோழர்களே!
@murugesanc3936
@murugesanc3936 3 жыл бұрын
Very.super. explanation brothers lot of Thanks
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 3 жыл бұрын
வாழ்த்துக்கள்... அதிக காணொளி பதிவிடவும். தோழரின் திறமை பராட்டுக்குரியது. அருமையான விழிப்புணர்வுநாடக நகைச்சுவைக் கலைஞர்.
@sallyselvi7792
@sallyselvi7792 3 жыл бұрын
அருமை அண்ணா இருவருக்கும் நன்றி. யூ டு மைனர் அவர்களுக்கும் நன்றி...வாரம் இரு வீடியோ பதிவிடுங்கள் சகோ..
@prakashs86
@prakashs86 3 жыл бұрын
200k வாழ்த்துகள்...மகிழ்ச்சி
@neelanneelan4289
@neelanneelan4289 3 жыл бұрын
பாடல் பாடி செய்றது வேறலெவல் தலைவா 🔥 🔥🔥
@puligalmedia2.059
@puligalmedia2.059 3 жыл бұрын
கூவத்தூர் சக்கரவர்த்தி துருப்பிடித்த மோன்னகத்தி😂😂
@megasri3a934
@megasri3a934 3 жыл бұрын
தேர்தலுக்காக வே இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து இருக்கின்றேன் இதே போல் இன்னும் நிறைய வீடியோக்களை போடவும்
@jasminevayolaroshlinev197
@jasminevayolaroshlinev197 3 жыл бұрын
சரியான நேரத்தில் தமிழ்நாட்டை காக்கும் எங்கள் திராவிட தோழர்கள் எங்களை ஆரிய மதவெறி ஆட்களிடம் இருந்து காக்கும் குலசாமிகள்..... 100 வருடம் நீங்கள் வாழனும் ....
@jayashreesomasundaram3132
@jayashreesomasundaram3132 3 жыл бұрын
இருக்கிறது எல்லாம் செல்லிட்டீங்க இதுக்கு மேல என்ன வாங்கிக்குங்க நூற்றுக் கு நூறு அருமை
@Sengainilavan
@Sengainilavan 3 жыл бұрын
வேற லெவல்... அருமை
@vasanth611
@vasanth611 3 жыл бұрын
Marana bangam. Can’t stop laughing
@swethalinganandham7027
@swethalinganandham7027 3 жыл бұрын
சீக்கிரம் வாங்கப்பா 😍😍
@stanvijaii
@stanvijaii 3 жыл бұрын
Super na.. பலே 👏👏👏
@nwschandru216
@nwschandru216 3 жыл бұрын
அருமை.... அருமை...இதை விட யாரும் கழுவி ஊத்தமுடியாதூ....தூ...ஆனா என்ன தொடச்சுட்டு போயிருவானுக....
@willpower8967
@willpower8967 3 жыл бұрын
எல்லாம் சரிதான் நாம ஏன் இன்னும் EVM மிஷனை தமிழ் நாட்டுல தடை செய்யாம இருக்கோம்.. உஷாரா இருக்கணும்.. EVM தான்னா அதிமுக, BJP தான்னு முடிவு பண்ணிட வேண்டியதுதான்...
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 3 жыл бұрын
PERFECTLY TRUE WORDS.
@Senthilkumarn12
@Senthilkumarn12 3 жыл бұрын
தோழர் கடைசி பாட்டு அருமை அதிலும் கடைசி வரி ரோட்டுக்கு வாம்மா அருமை
@timewillgo3324
@timewillgo3324 3 жыл бұрын
உங்களை போல காணொளி போட ஆளே இல்லை நல்ல நகைச்சுவை🤣🤣🤣🤣 நக்கு நக்கு டயர நக்குனி
@aadavans
@aadavans 3 жыл бұрын
Palanisamiku kovathoor kovinthasamy nu per vainga sir
@JeyamMusic
@JeyamMusic 3 жыл бұрын
LP
@venkateshm6550
@venkateshm6550 3 жыл бұрын
@@aadavans 7
@senthilvel1197
@senthilvel1197 3 жыл бұрын
தோழர் உங்க கூட்டனி தான் சூப்பர்
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
நல்லா டான்ஸ் ஆடுறீங்க அண்ணா'ஸ்....😂😄
@kingslyjoseph3667
@kingslyjoseph3667 3 жыл бұрын
ஊத்திக் கொடுத்த பரம்பரையை சொன்னவங்க வாங்கிக் குடித்த பரம்பரையை எடுத்துக் கூறுங்கள்... அருமை அட்டகாசம் சூப்பர் வாழ்த்துக்கள்...
@puttu1093
@puttu1093 3 жыл бұрын
2 பேரும் வேற லெவல் சிரிப்பு அடக்கவே முடியல
@naveenraj4020
@naveenraj4020 3 жыл бұрын
அருமை வீடியோ அண்ணா 👍👍👍👍
@MKSwebMEDIA
@MKSwebMEDIA 3 жыл бұрын
தரமான சிறப்பான சம்பவம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@kannan-abraham6017
@kannan-abraham6017 3 жыл бұрын
2 lakh subscribers... Congressional brother....
@jhonpeter2889
@jhonpeter2889 3 жыл бұрын
கோவனின்" ஊத்தி குடுத்த " பாட்டு சரி தானோ..!
@jahirhussian9237
@jahirhussian9237 3 жыл бұрын
செம ரகளை, வேரலெவல்...
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 3 жыл бұрын
இது வேற லெவல்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
🔍2021 ELECTIONல்ல மிக மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் எண்ணிக்கை காட்டப்படுகிறது🔍 ஆபத்து💀மர்மம் என்ன?
@Ajeez-pm4tb
@Ajeez-pm4tb 3 жыл бұрын
Vilippunarvu padhivu poedureenga yaarum kandukolla villaiye, iruppinum thodarunngal
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
@@Ajeez-pm4tb 👍
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 3 жыл бұрын
VERY SERIOUS NEWS,BUT OPPOSITE PARTY IS NOT AWARE OF THIS.ALL SHOULD CONSIDER IT.
@alagurathnam9885
@alagurathnam9885 3 жыл бұрын
அமைச்சரவையை கூட்டிடீங்களே...
@mohammedjaleel6001
@mohammedjaleel6001 3 жыл бұрын
உங்கள்..தொகுப்பு.மிக.மிக.அருமை.வாழ்த்துகள்
@subahaninet7318
@subahaninet7318 3 жыл бұрын
Vera leval டயர் டயர் தான் சூப்பர் டயர் தான் 🤑🤑🤑
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள்
@onlymusicx9747
@onlymusicx9747 3 жыл бұрын
டயர் கருகுற வாடை வருது நீங்க தெறிக்க விட்டீங்க தோழர்
@johnbennetraj1279
@johnbennetraj1279 3 жыл бұрын
செம....இதை மட்டும் மக்கள் கேட்டால் போதும்...திமுக.வுக்கு தேர்தல் பரப்புரையே தேவை இல்லை
@harikrishnan742
@harikrishnan742 3 жыл бұрын
Very super
@manivannang3670
@manivannang3670 3 жыл бұрын
Super pa.
@nagavenkat8759
@nagavenkat8759 3 жыл бұрын
Super anna. Tharamana sambavam
@shahul9136
@shahul9136 3 жыл бұрын
சிரிக்காதவனும் சிரிக்கிறான் சிந்திக்கிறான்
@rajeshcivil9238
@rajeshcivil9238 3 жыл бұрын
Semma
@truth9624
@truth9624 3 жыл бұрын
நக்கு நக்கு நக்கு நக்கு டயர நக்கு நீ. செம தல
@villagenatural1851
@villagenatural1851 3 жыл бұрын
அருமை
@RajaDurai-rm8gf
@RajaDurai-rm8gf 3 жыл бұрын
இதுதான் சொந்த காசுல சூனியம் வச்சிக்கிறதோ அண்ணே தமிழ்நாட்டு மானம் காத்துல போகுது
@shameemmohideen1619
@shameemmohideen1619 3 жыл бұрын
Super anna Super 👌 👏 😍
@sankaranpockianathan1538
@sankaranpockianathan1538 3 жыл бұрын
சூப்பர் காமெடி ஸோ ஆனால் மிகவும் கருத்துள்ள டயலக். வாழ்த்துக்கள் குழுவுக்கு.👌👌👌
@Myvoice4141
@Myvoice4141 3 жыл бұрын
Awesome 🔥🔥🔥🔥❤️
@ranim9762
@ranim9762 3 жыл бұрын
Super o super
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
சூப்பர் சிரிப்பு அடக்க முடியல
@pasathyavalli3730
@pasathyavalli3730 3 жыл бұрын
மிக அருமையான கருத்து பதிவு வாழ்த்துக்கள்,
@subbaiah174
@subbaiah174 3 жыл бұрын
Super
@niloferfathima8571
@niloferfathima8571 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌... ...Excellent 👏👏👏👏👏👏... Really funny 😂😂😂 Informative 👌👌👌👌 Super Sir
@abrahamarul6176
@abrahamarul6176 3 жыл бұрын
பாராட்டிக்கொண்டே இருக்கலாம் இந்த தோழர்களை
@lalsubu602
@lalsubu602 3 жыл бұрын
Super na
@hemalatha-hy1lc
@hemalatha-hy1lc 3 жыл бұрын
சூப்பர் னா
@muralismuralis8158
@muralismuralis8158 3 жыл бұрын
செம கழய் சூப்பர்
@mohamedfarook1325
@mohamedfarook1325 3 жыл бұрын
ஓப்பனிங் சூப்பரோ சூப்பர்
@SebastianRaj21
@SebastianRaj21 3 жыл бұрын
Sema 😂😂😂
@gajendiransubramanian8
@gajendiransubramanian8 3 жыл бұрын
Excellent ....😄
@suriyakumar3944
@suriyakumar3944 3 жыл бұрын
arumai tholars
@sridevi-io4zm
@sridevi-io4zm 3 жыл бұрын
Excellent
@elangovanh6250
@elangovanh6250 3 жыл бұрын
Super Anna
@amudhaveni3288
@amudhaveni3288 3 жыл бұрын
Semma comedy without cutting😂
@ashiqashiq8472
@ashiqashiq8472 3 жыл бұрын
Super Anna 👍👍🤣😂
@sudharsanveeraiya9423
@sudharsanveeraiya9423 3 жыл бұрын
வேற லெவல்
@selvamselvam3560
@selvamselvam3560 3 жыл бұрын
சிரிப்போ சிரிப்பு,,, சிந்திக்கவும் வைக்கிறது. உண்மையும் கூட. நன்றிகள் பல
@chandrasekar3784
@chandrasekar3784 3 жыл бұрын
நல்ல வீடியோ
@abinayas6284
@abinayas6284 3 жыл бұрын
அருமை👌
@dayalanignatius4515
@dayalanignatius4515 3 жыл бұрын
Fantastic
@erukiruttinan114
@erukiruttinan114 3 жыл бұрын
நக்கல் நையாண்டி அருமை .உறைக்க வேண்டிய வர்களுக்கு உறைக்குமா.?
@sudaroli4542
@sudaroli4542 3 жыл бұрын
👌👏👏👏
@raghupathi1975
@raghupathi1975 3 жыл бұрын
aiyyo aiyyo superoooooo super tholar
@edwinthomast1827
@edwinthomast1827 3 жыл бұрын
Super super thala
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு 🔥
@senthilkumarp3139
@senthilkumarp3139 3 жыл бұрын
வெகு சிறப்பு...😂😂😂
@bluelilly22222
@bluelilly22222 3 жыл бұрын
Case'ye naanga thaan....😂😅😄😆😀😁😃😜😝😉👌👍
@jayaraj8776
@jayaraj8776 3 жыл бұрын
அருமை சார்
@stalinpy2091
@stalinpy2091 3 жыл бұрын
கலக்கல் காமெடி.வாழ்த்துகள்.
@kannigamohan885
@kannigamohan885 3 жыл бұрын
அருமை அருமை...
@SultanSyedIbrahimHajaMohaideen
@SultanSyedIbrahimHajaMohaideen 3 жыл бұрын
Semma comedy... Nicely done
@GandhiKarunanidhi
@GandhiKarunanidhi 3 жыл бұрын
அருமை..அருமை..
@thamaraiaravind2113
@thamaraiaravind2113 3 жыл бұрын
Vera level 🤣
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 3 жыл бұрын
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO
@sellakannup1460
@sellakannup1460 3 жыл бұрын
அருமை,அருமை
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 жыл бұрын
முழுவதும் பார்த்தேன் மிகவும் சிறப்பு 🔥🔥🔥👍
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 3 жыл бұрын
Vera leval bro...
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@anandanyesu1877
@anandanyesu1877 3 жыл бұрын
Super super 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@naflaqueen5149
@naflaqueen5149 3 жыл бұрын
Semma👍🏼👍🏼evanda dislike podrathu
@Ajeez-pm4tb
@Ajeez-pm4tb 3 жыл бұрын
Super ya thodarunngal thoivindri, therdhal neram don't take rest
@premkumarmageshwary5540
@premkumarmageshwary5540 3 жыл бұрын
Excellent wow
@dhanush196
@dhanush196 3 жыл бұрын
Waiting
@amazecodingsolutions3891
@amazecodingsolutions3891 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@m.azhagurajam.azhagu3005
@m.azhagurajam.azhagu3005 3 жыл бұрын
சூப்பர் பிரகதீஷ் அண்ணா
@sanjurokuwabatake5541
@sanjurokuwabatake5541 3 жыл бұрын
Please nanba, podcast a podunga romba neram. Subscriber request ❤️
@gurudn3013
@gurudn3013 3 жыл бұрын
Very thanam
@gapeesar
@gapeesar 3 жыл бұрын
உங்கள் channel ல் பெரும்பாலும் comments நாகரீகமாக உள்ளது... இப்படிக்கு நாம் தமிழர்🙏
@victorselvakumar5439
@victorselvakumar5439 3 жыл бұрын
Super massage
@sathiyavembi7123
@sathiyavembi7123 3 жыл бұрын
Arumai
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 204 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 15 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
D-மான் Paavangal | Gopi - Sudhakar | Parithabangal
9:45
Parithabangal
Рет қаралды 7 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 204 МЛН