மாநில மதசார்பின்மை நாள் கொண்டாட வேண்டும் மாநில மதசார்பின்மை ஒருங்கிணைப்பு குழ அமைக்க வேண்டும் மாநில மதசார்பின்மை உறுதிமொழி எற்க வேண்டும் Monthly Once Or Every Three Months ALL அரசு ஊழியர்கள் , COLLEGE , Schools , etc... etc... மாநிலம் மதசார்பின்மை நாளுக்கு விடுமுறை விட வேண்டும் மதசார்பின்மை ஓற்றுமை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் இது தமிழ்நாட்டில் மதஅமைதியை விரும்பும் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக & வேண்டுகோளாக இருக்கிறது ( தமிழ்நாட்டு GOVERNMENTயிடம் )
@392kamatchi62 жыл бұрын
Title Semma .... Conclusion Vera Level 👍👏
@MM-dh3wr2 жыл бұрын
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -
@rathakrishnamoorthim30082 жыл бұрын
38 ஆணி வடாபாவ் தின்னவா டெல்லி போனாங்க.
@kthameem72042 жыл бұрын
Appavu 🔥🔥🔥🔥🔥
@JVMMStudio2 жыл бұрын
ச்ச உட்காருடா... ஏற்கனவே புடுங்கிட்டீங்க...
@dhanadhana98692 жыл бұрын
Apdiye pachakilikku sogusu bungalow matrum gas, petrol allowance um kodukumaru ketukrom
@mddass90472 жыл бұрын
இந்த அவமானம் உனக்கு தேவையா
@Hellman27462 жыл бұрын
🤣🤣🤣 செம தலைப்பு...
@jayaseelansubbaiah65092 жыл бұрын
உலக நல்வாழ்வு நண்பர்களே, உலகம் முழுவதும் ஒரு சில கார்பரேட்களுக்காக, உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றுக் கோஷங்களால் மக்களை மயக்கி அரசியல் செய்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். 50% வாக்காளர்கள், எல்லா அரசியல் கட்சிகளும் செயல்பாடுகள் இல்லாத வெற்று கோஷங்களின் அரசியல் கட்சிகள் என்று ஜனநாயக வாக்கு அரசியலில் பங்கு பெறுவதில்லை. மீதி உள்ள வாக்காளர்களில், 25% வாக்காளர்கள் பகுதி செயல்பாட்டுடன் வெற்று கோஷங்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து வேறு வழி இல்லாமல் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமல் வெறும் வெற்று கோஷங்களை கொண்ட பிஜெபி,ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்து கொண்டிருக்கின்றனர். மீதம் உள்ள 25% வாக்காளர்கள் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமலும் குறிக்கோள்களும் இல்லாத பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு செயல்புரியும் அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க தேடுதல் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே, நண்பர்களே, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கான செயல்பாடுகள் குறித்து நிர்ணயித்து, நிர்ணயித்த செயல்பாடுகளை செயல்படுத்தும் அரசியல் கட்சிகளை உருவாக்கி, செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்வாழ்வை உருவாக்குவோம். எனவே, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு கீழ்கண்ட செயல்பாடுகளை உங்களின் விவாதத்திற்காக முன்மொழிகிறேன். 1. உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது. 2. மேற்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கான தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை ஆகிய உரிமைகளுக்காக இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.🙏