Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sivaathukorala23143 ай бұрын
மிகவும் தெளிவான உரையாடல் . இவரைப்போலவே எல்லா ஆண்பிள்ளைகளும் இருப்பார்களேயானால் நமது பெண்குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் . குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராக அனுமதிக்கக் கூடாது . தண்டனை துரிதப் படுத்தப்பட வேண்டும் .
@arunkumarArun-h1p3 ай бұрын
💯👍👍👍
@Mohammed_Israth3 ай бұрын
👍👍
@DRDON273 ай бұрын
Nanrigal ❤🙏🙏
@dilipperamuna89003 ай бұрын
yes
@SARIKAS-z4f3 ай бұрын
We want justice thumbi@@Mohammed_Israth
@DeepaSiva-wf9sp3 ай бұрын
Unga ammavin valarpu arumai🌹god bless you my son
@sumithra1072 ай бұрын
Excellent upbringing.
@marishapadmavathi30343 ай бұрын
இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்
@S.Deivanayagi3 ай бұрын
அந்த மகள் செய்த ஒரே தவறு பிறர் வலியை போக்க நினைத்ததுதான்
@mayilaifood90803 ай бұрын
😢 மக்கள் புரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு.
@ksvijayalakshmiksvijayalak70093 ай бұрын
ஐயோ கடவுளே தயாவு செய்து இப்படி பட்ட மிருகங்களை உடனே தாண்டிச்சி எங்களுக்கு ஒரு ஆறுதல் தங்கப்பா எங்காளால் முடியவே இல்லை
@lakshmithangaraju28123 ай бұрын
ஆமாம் இந்த போராட்டம் மருத்துவருக்கு மட்டும் அல்ல நம் நாட்டு மக்களுக்காக போராட்டம் உடனே தண்டனை கொடுக்க வேண்டும்
@DRDON273 ай бұрын
Yess❤
@vijayarani84552 ай бұрын
We need justice for our Doctor. நீதி வேண்டும். அரபு நாடுகள் தண்டணை தரும் முறை நம் நாட்டிற்கும் வரவேண்டும்.
@GreenSilentvalley3 ай бұрын
இந்த சம்பவம் கேள்விப்பட்டதிலிருந்து மனபாரமா இருக்கு😢 ரொம்ப கஷ்டமா இருக்குங்க மனசே சரியில்ல
@Ragavaniniyaa3 ай бұрын
😢😢உண்மையா எனக்கும் தூங்கமுடியல
@kadharabdullah57193 ай бұрын
Yes 😢
@farvinfarvin18283 ай бұрын
உங்களுக்கு இருக்குறது மம்தாவுக்கு இல்லையே
@sethukarasi-mu8hr3 ай бұрын
கொடியவர். கயமைச்செயல்
@JansiRani-d8q3 ай бұрын
டாக்டர்.இந்திரஜித் அருமையாகப் பேசி இருக்கிறார்
@வெற்றிநிச்சயம்-ல4ய3 ай бұрын
கேட்கவே நெஞ்சம் பதறுகிறது.இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடித்து இதுவரை கொடுக்காத கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.இனி இந்த மாதிரி தவறு செய்வதற்கு யாரும் அஞ்ச வேண்டும். மேலும் இந்த வன்கொடுமைக்கு எதிரான சட்டம் உடனே கொண்டு வந்து நடைமுறை படுத்த வேண்டும்.அப்படியானால் இனிமேல் இந்த மாதிரி தவறு செய்ய மக்கள் பயப்படுவார்கள்.
@jafarullah723 ай бұрын
இத்தகைய குற்றவாளிகளை பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்ற வேண்டும் , , ,
@ranjiranji72683 ай бұрын
நாட்டில் உள்ள அத்தனை களைகளையும் பிடுங்கி முதலில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
@JansiRani-d8q3 ай бұрын
எவ்வளவு தெளிவான பேச்சு சமூகப் பார்வை
@ThirunavookkarasuThirunavookka3 ай бұрын
100 ஒரு வார்த்தை 10 பேருக்கு தண்டனை கிடைத்தால் தான் அடுத்து தப்பு பண்றவன் பயப்படுவான்
@kalaraniV-s4c3 ай бұрын
good male doctor .well said right answer.thank you.god bless you.
@harikumar19203 ай бұрын
எனக்கு தெறிச்சு நா அத பொண்ணோட அம்மாவ்வ இருந்தா யாரு பணங்கனு போலீஸ்ள சொல்லாமா நன்னே அவனுகள கண்டு பிடிச்சி அவனுகள என் போன எப்படியல என்னால செஞ்சனுகளோ அத விட கொடுமையா சித்ராவத்தை பன்னி அத வீடியோ எடுத்து அத எல்லா இணைய தளத்திலயும் போட்டு எவனும் இந்த மாதிரி செய்ய இல்ல நனைக்க கூட கூடாத மாதிரி செய்வன் ஏன் அஹ நானும் ஒரு பொண்ண தெத்து இருக்க அவளும் என் பொண்ணு தா 😡😡😡😡
@ManiV-j6c3 ай бұрын
Clear speech
@divyadarshini703 ай бұрын
What a gentleman! Wow great ....
@uhudum.i.m.56852 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@AkilaThangaraj-v9o3 ай бұрын
Kirishnakiri la school laiye vachu padikkum ponnukku kodumai nadanthirukku,athukku school management and teachers also support pannirukanga,pg doctor ku ippadi Oru koduram 😢😢😢😢😢naanum Oru ponnu vachurukken.en ponnu 2std, nalla padippanga.ippadi news ellam pakkum pothu avangaloda higher study,avangaloda future ,ninaichale payama irukku😭😭😭😭😭😭
@innsaiyammalmercyinnsaiyam55802 ай бұрын
மறுபடியும் பூலான்தேவி இந்த பூமியில் பிறந்து இந்த கயவர்களை சூரையாட வரமாட்டாளா? என்று மனது ஒரு பெரிய ஏக்கம் கொள்ளுது. சண்டாளன்கள் வாழுற பூமி சாபமா போச்சு. பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வேதனை புரியும்.
@uhudum.i.m.56852 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭
@dr.shyamu73 ай бұрын
We want immediate justice. Why this government delaying this case
@harishthenappan20293 ай бұрын
Because of political background, higher officials power and money motive...
@mangaivenkata76083 ай бұрын
Corruption.. It's all about Money.. Damn
@DRDON273 ай бұрын
Ithu maruthuvargalukana porattam mattum kedaiyathu ovvoru indhiya kudimaganudaya porattamaga nenaikiren ...anaithu makkalum thangalin aadharavai tharuveergal endru nambugiren Jai hind 🙏
@Marimuthu-m9j3 ай бұрын
A good male doctor
@Marimuthu-m9j3 ай бұрын
Clear speech
@Marimuthu-m9j3 ай бұрын
Super Anna correcta soneenga😢😢😢😢😢
@kamatchismile39323 ай бұрын
நம்ம உயிர் இந்த உலகிற்கு கொண்டு வந்த அந்த டாக்டர் கடவுளுக்கு இப்படி அது உயிர் போய்விட்டது 😭😭
@Rahul.s2733 ай бұрын
Super thambi correcta sonninga
@soundariseetharaman18473 ай бұрын
நல்ல தூக்கமே இல்ல,,,மனசு,பதட்டமாவே இருக்கு,,,,,முடியல,,,,,இதற்கான தண்டனை கிடைத்தால்தான்,,,,,,பிள்ளைகளை படிக்கவே அனுப்ப முடியும்,,,,
@kokilakapilesh61253 ай бұрын
ஆமாங்க நிம்மதியா தூங்க முடியல😢😢
@Divvu11...3 ай бұрын
But the reality is every girl faced sexual arrestment atleast one time in their lifetime 😢
@anikrews36373 ай бұрын
Really true statement
@avcavc3 ай бұрын
100 percent true
@bakthanagarkammapuram31832 ай бұрын
தம்பி உங்கள் தாய் தந்தை இப்படி ஒரு குழந்தை கிடைத்ததற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@வாழ்கவளமுடன்.காம்3 ай бұрын
இது போல் பல சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது, இன்றைய சூழ்நிலையில் தவறு செய்பவர்களை விட பொதுமக்கள் தான் அச்ச படுகிறார்கள் இருக்கலாம் காரணம் பொது மௌனம் தான் தப்பு செய்பவர்களை கூட்டாக சேர்ந்து அங்கேயே அதே பாணியில் தண்டிக்க வேண்டும்.
@KikiDoop3 ай бұрын
ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி நடக்குது 🫥
@Jeeva-db4nc3 ай бұрын
Nirbhaya case madhiri than idhuvum judgement kudupanga. Konjam nal la veliya vanthu political la senthiduvanga
@Ashwini_2k53 ай бұрын
நாடு முழுவதுமே இப்படி தான்
@dhandapanikannan11613 ай бұрын
கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
@bhavanirajendran69833 ай бұрын
Yena ithu India makalukaga evanum atchi panala onum soldrathukila avana encounter Panama poratam pandranga parunga athan thapu
@kamalatemplin79753 ай бұрын
Maybe because most indian men cannot control their lust,when in Europe women can walk on the beaches in bikini or top less the men can still control their feelings.
@Nasi20063 ай бұрын
Uyirai naduga vaikum oru seyal ithu than...Its a good conversation....
@ramachandra98063 ай бұрын
சட்டங்கள் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்
@ARULARASI.v3 ай бұрын
Correct speaking sir💯💖
@kalaivanimano40773 ай бұрын
Thambi நீ நான் நெனச்சதபேசிட்ட ரொம்ப முக்கியம்எல்லா பெண்களின் பாதுகாப்பும் முக்கியம் தண்டனைகள் கடுமயாக்கனும்
@Ganga-pz2xu3 ай бұрын
unga amma nalla valathurukkaga pa👌👌👌
@rathakrishnan49923 ай бұрын
நூறு நிரபராதிகள் தண்டித்தாலும் பரவாயில்லை...ஒரு குற்றவாளியும் தப்பிக்க விட கூடாது. 🤬🤬🤬
@Nandhini8303 ай бұрын
இது ஒட்டுமொத்த நாட்டு பெண்களுக்கான போராட்டம் இது...விழுத்து எழுங்க மக்களே...இனி இப்படி ஒரு சம்பவம் இந்த உலகத்திலே நடக்க கூடாது...கொதித்தெழுங்க உடனடியாக அந்த பொண்ணுக்கு நீதியும் நியாயமும் இடைச்சு ஆகனும்... இன்னைக்கு கொல்கத்தால நாளைக்கு நம்ம வீட்லே நடக்காதுன்னு என்ன நிச்சயம்... பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆகனும்...😡
@AnandRaj-j6e3 ай бұрын
ungka amma nalla valathurukkangka anna 👌👌👌
@GayatriDevi-g9j3 ай бұрын
Correct speaking sir really correct 💯💯💯
@aadhiTrading2 ай бұрын
Yen eppudi பட்டவங்களுகு advocate வரங்க avukalukum பெண்பிள்ளைகள் இருப்பாங்களா பணம் மட்டும் தான் அவர்களுக்கு முக்கியம்😢😢😢😢 நன்றி தம்பி
@jeniferangel73892 ай бұрын
Advocates பண பேய்கள்
@malarkodibalagurusamy94602 ай бұрын
மிகச்சிறந்த மனிதர்.குற்றவாளிகளை பிடிக்கவே இல்லை யே தம்பி.பெண் குழந்தைகளை வளர்ப்பதே பயமாக இருக்கிறது
@PazhaniSamy-p9u2 ай бұрын
அரசு எவ்வழியோ குடிப்படையும்அவ்வழியே!❤
@AkilaPalanisamy-g7e3 ай бұрын
Really atha ponu kastam romba kodumai nanum india la poratha ninachi romba kavaliyaum vekamaum iruku. I hate india law inum change panala punishment sever iruthadhan next time ithamathiri mistake yarum pana payapadanum. Please God all india kids ,girls, women's strong mental healthy & secured koduga. Please atha ponu aathuma santhi adaiyanum.
@Firose_Begum3 ай бұрын
Well said bro
@rajir57023 ай бұрын
Sir your speech ku salute
@sainabrisnisainab14753 ай бұрын
Pls bro அங்க இருக்குற எல்லா பெண்களையும் கவனமா பாத்துக்கங்க bro 😭😭😭
@nirmalajerome90223 ай бұрын
அவனைப் பெற்றவளும் ஒரு பெண் தானே ???சாகும்வரை அந்த மிருகங்களுக்கு இதே சித்திரவதை செய்ய அரசு அனுமதி தர வேண்டும்..😢
@SaranyaPrabhu-o3j3 ай бұрын
Manasu Romba valikuthu ithalam pakurapo 😣🥺🥺🥺
@Dhaksitha.C3 ай бұрын
Justice venum thambi. Dubaila kudukara punishment inga kodukanum
@rosalineneeraja87623 ай бұрын
Well said, Dr.
@MerlinNirmala-o3v3 ай бұрын
Hands to you sir 😢very good speech
@haridhamirali37683 ай бұрын
Night duty nu 1 doctors ku mattum ela IT works kum than 😢 enga venalum irukattum elarukum safety important than endha sector ah irundhalum basic safety system ela edathulaum GOVT pakanum 😢
இந்த குற்றவாளிகளுக்கு நாம் கொடுக்க நினைக்கும் தண்டனை நம்ம சட்ட புத்தகங்கள்ல இல்லை . ஆனால் கொடுக்கணும்.
@lakshmishankaran90603 ай бұрын
Life la ivolo naal kadanthu vanthu 31 Age Aguthu ... yepoumay intha Boomila valntha naatgala nenaithu Bayanthathu ila.. but eni yepdi safety a yalla women & girl babys iruppom nu oru nampikka ila...... 😢😢
@Ragavaniniyaa3 ай бұрын
😰😰😰
@ChandhiniSardar-qe8kb3 ай бұрын
👍👍👌👌👌💯💯 super Doctor
@sainabrisnisainab14753 ай бұрын
👍🏻bro உங்கள மாதிரி எங்கயும் எப்பவும் இருக்க மாட்டாங்க bro😭😭😭😭😭
@lavashrekabts3 ай бұрын
Nandri ... Arumai yana ,, thelivana varthaigal,,😮😮
@ashar30253 ай бұрын
Alugaiya varuthu video paakkave mudiyala🥺 neenga romba sariya pesuninga anna🫂
@kohkalm87423 ай бұрын
Super speech and arguments. Romba koduram paavam antha pennukku. Thanks for your support and investigations. Valga valamudan
@kunnakkudy2 ай бұрын
இந்த குற்றவாளிகளுக்கு நாம் கொடுக்க நினைக்கும் தண்டனை நம்ம சட்ட புத்தகங்கள்ல இல்லை . ஆனால் கொடுக்கணும். கொடுத்தே ஆகணும்
@hari-sm8ib2 ай бұрын
அவனுங்களுக்கு கடுமையான தண்டனை குடுக்கனும் இந்த தண்டனையை பாத்து இனி எவனும் இந்த தப்ப பன்னகூடாது 😢😢😢
@AngrybirdIce553 ай бұрын
💯💯 ஆமா bro... Neega சொல்றது sari
@Lovetotravel-du2du3 ай бұрын
Ivargal antha ponnu anupavitha valiyai anupavithu irakka vendum Avarkal kai kaalkal uyirodu murikka pada vendum Kankal athey valiyai anupavikka vendum Uyirodu anu anuvaga anupavithu irakka vendum
@S.J.Rithanya3 ай бұрын
Hoping for the justice ❤
@jananijanani-iw1ji3 ай бұрын
Romba correct ha pesuringa doctor sir
@ramasara8482 ай бұрын
Great👍👏 msg ❤❤❤❤❤
@Anusiya-xf9uf3 ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு தப்பு செய்தவன் உயிரோட இருக்க கூடாது
@suganyalife-s2o3 ай бұрын
Pothu makkal sernthu porada vendum😢😢😢please
@nirmalrajr95453 ай бұрын
Thay will save some one 😢
@AmatAhmed-u5p3 ай бұрын
💯💯💯
@sasirergasasirerga78253 ай бұрын
Thank you for your support, 🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻
@deliciouscookingkitchen41463 ай бұрын
Supr speech
@LMchildrensministries78682 ай бұрын
Super thambi neega sonna oru oru varthai unmai
@sweetlatha31952 ай бұрын
உண்மையாக தம்பி எனது மகளும் டாக்டராக ஆசைப்பட்டு நீட் படிக்கிறாங்க நானும் கொல்கத்தா செய்தி அறிந்து மிகவும் பயந்தது உண்மைதான்
@jayarakkinijaya-qq4qg3 ай бұрын
நீங்க தான் தெளிவா பேசிறிங்க நாட்டுல பெரிய தலைங்க எங்க போனாங்க ச்சி வெக்கமா இருக்கு நாடு எத நோக்கி போய் .ட்டு இருக்கு கே வலம தண்டனை கெடைக்குமா இல்ல கேச திசை திருப்பிடுவீங்களா😭😭😭😭😭😊😊😊
@srthasammal14222 ай бұрын
You are right bro.
@VimalaThangapandi3 ай бұрын
Super thambi
@ilavarasancanessane95253 ай бұрын
இந்த சம்பவதிற்கு பிறகாவது மேற்படிப்பு மாணவர்களுக்கு அரசு நேரம் காலம் நிர்ணயம் செய்யவேண்டும்
@ishvaryamuthukkumarasamy49533 ай бұрын
Bayama irukku sir
@UmaKrishnan-db1ul3 ай бұрын
Politicians naama dhaan elect பண்றோம்.but avanugale nammaku பாதுகாப்பு குடுக்க மாற்றானுங்க
ஆண் உறுப்பை அகற்றி ஒரு மாதம் வரை வேதனை அனுபவிக்கச் செய்தால்தான் பயம் வரும் ..
@aishubeauty1233 ай бұрын
Rombavey kastama iruku sir...indha case rombavey tharamana theerpu varanum
@premakumari5303 ай бұрын
Super thambi your speech was same what was going in my mind my daughter also has written neet pg 😢😢😢😢😢😢😢😢
@aarthysenthilkumar27283 ай бұрын
Well said..enga hospital la engaluku room illa..rest room poga kuda hostel tha varanu.. lights proper illa.. security illa.. camera proper illa...Dean ku represent pani irrukom..no response...many times now a days..we doctor's thinking why should we risk our life for someone else...
@nithyaramesh69273 ай бұрын
Seminar hall Mari ya theriyala. Store room Mari irunthuchu.Rip magaley
@tamiltamil-d3r3 ай бұрын
Rompa correct sir. Weldone sir. Neenka than itha pathi pesarinka congrats sir neenka pesaratha purinchikita sari sir. Ana yaru sir purinchikaranka
@psridharan23663 ай бұрын
Military, Doctor, Good police are God..
@itsmesharon75362 ай бұрын
Law should be strong and create vigorous punishment immediately