நம்பிக்கை தான் எல்லாம்.எவ்வளவோ கஷ்டப்பட்டு அது இப்பொழுது பழகிவிட்டது.நீங்கள் சொல்வது சற்று ஆறுதல்.நான் இன்னும் நான் சாகாமல் இப்ப இருப்பதே வெற்றி எண எண்ணிக்கொள்கிறேன்.
@krishnamurthynadar775722 күн бұрын
நன்றி தாயே.மனம் உடைந்த நேரத்தில் தெய்வக்காக பலமுறை கேட்டுக்கொண்டேமகிழ்ந்தேன்.புத்துணர்ச்சியோடு எழும்பி விட்டேன்.நன்றி அருமை தெய்வத்தாயே.ஓம் முருகா.ஓம் சரவண பவ.
@mmeenakshi846824 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மனதுக்கு மகிழ்ச்சி மிக்க நன்றி.ஓம் முருகா போற்றி.🙏🙏
@MuraliMurali-fg9me15 күн бұрын
Romaba sariyaha sonnenga, yenakku apadi than erukku, thanks mom
@SA-xh6wy23 күн бұрын
Romba nandri. Positive a soldreenga. Namburenga. Nambi nambi romba emandhuten. Muruga mattume thunai. On Muruga potri potri
@JaiGaneshBala17 күн бұрын
Unmaiyana vardhai sister 🌹🌹🌹🙏🏻🙏🏻
@kovaikomban922524 күн бұрын
அருமையான கணிப்பு. எப்படி வாழ்க்கை இருந்திருக்கும் என்று சொன்னீர்களே அது 100% உண்மை. தற்கொலை வரை சென்று திரும்பியாகி விட்டது. இனியாவது மாறுமா நிலைமை ?
@gurugurunathan113124 күн бұрын
மிகவும் அருமையாக மேஷராசிக்கு சொன்னீர்கள். மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.நா. குருநாதன் ஸ்ரீவி.
ஆனந்த குமாருக்கு என்ன ராசி என்று எனக்கு தெரியல நீங்க சொல்லுங்க
@karthikk338422 күн бұрын
Life full of struggles, fire fighting. Mesham helping assisting traitors, cheaters, left with disappointing. Nothing changes
@vestigeparttimejob862218 күн бұрын
Sudhak rasi yenna ma 17.5.1965
@rameshkumargnanasekaran495623 күн бұрын
நானும் ரொம்ப (43) வருசமா ராசி பலன் பார்த்துட்டு இருக்கேன், கடைசில ஒன்னு புரிஞ்சிகிட்டேன், இவங்க சொல்ற மாதிரி ஒரு மயிரும் நடக்காது.... என்ன நடக்கிறதோ அது நடந்தே தீரும்... அதுவே நமக்கு பழகிடும்.. 😂