சந்தேகத்தை கிளப்பும் 5 கேள்விகள்! பற்றி எரியும் சமூக ஊடகங்கள்! | Udane Vizhi Thamizha

  Рет қаралды 92,021

Udane Vizhi Thamizha

Udane Vizhi Thamizha

Күн бұрын

Пікірлер: 692
@gulfaasees1859
@gulfaasees1859 15 сағат бұрын
பணம் யார் அதிகமா கொடுக்கிறார்களோ அவருக்காக வேலை செய்யும் நபர்கள்தான் பத்திரிக்கையாளர்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 15 сағат бұрын
😛😛👍
@SA-xe1ez
@SA-xe1ez 14 сағат бұрын
விசாரணை என ஒன்று நடந்தால் பலர் முக்கிய நபர்கள் முன்னிலையில் நடத்தப்படவேண்டும. மேலும் உடனுக்குடன் பொது மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்
@zamircontracts6887
@zamircontracts6887 10 сағат бұрын
@@SA-xe1ez அதுக்கு சவுதி அரேபியா நாட்டு சட்டம் இங்கு அமல்படுத்தப் படவேண்டும்
@perinbaraj8071
@perinbaraj8071 9 сағат бұрын
நாட்டில் தலைவர் எப்படியோ மக்கள் அவ்வழியே சுவாத்தி கொலை எப்படி ஆயிற்று
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 9 сағат бұрын
Red light area business better then the reporter job
@muppidathim9966
@muppidathim9966 15 сағат бұрын
விபச்சார ஊடகங்கள்.!
@AsivakumarAsivakumar-oo4ug
@AsivakumarAsivakumar-oo4ug 14 сағат бұрын
சரியா சொன்னீங்க
@hman384
@hman384 13 сағат бұрын
💯
@rubaanand918
@rubaanand918 12 сағат бұрын
@@AsivakumarAsivakumar-oo4ug விபச்சாரசமூகத்தில்வேறுஎப்படிஇருக்கும்.
@thavasikani2240
@thavasikani2240 6 сағат бұрын
மிகவும் உண்மை
@sankaranr9498
@sankaranr9498 15 сағат бұрын
குற்றவாளி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது திராவிட மாடல்
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 12 сағат бұрын
நாட்டில் உள்ள குற்றவாளிகள் ஒன்றிணைந்த கூட்டம் தானே திமுக...?
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 15 сағат бұрын
Brother!! தமிழக மக்கள் தான் இந்த திராவிட மாடல் ஆட்சியை தெரிவு செய்கிறார்கள்(பணம் வாங்கிக் கொண்டு)அப்புறம் குத்துது,குடையுது என்றால்???😛😛😛
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti 15 сағат бұрын
ஹஹ. என்னா ஒரு நடிப்பு ஆளுங்கட்சியும் கிரிமினலும் சேர்ந்து நடத்துற நாடகம்.
@saravanaboopathim8861
@saravanaboopathim8861 8 сағат бұрын
காவல் துறையும்
@radhajeeva3008
@radhajeeva3008 15 сағат бұрын
இன்னொருவன் எங்கே. மாவு கட்டு பொய். உள்ளே காயம் இருக்காது.
@SA-xe1ez
@SA-xe1ez 13 сағат бұрын
எல்லாம் செட்அப்
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 12 сағат бұрын
கம்யூனிஸ்ட் சம்பந்தப்பட்ட மாதர்சங்கம் திருமதி பாப்பா உமாநாத் சங்கத்தைச் கலைத்ததற்கு நன்றி.நன்றி.நன்றி.
@mageshg2058
@mageshg2058 9 сағат бұрын
செந்தில் பாலாஜிக்கு heart ஆபரேஷன் நடந்தது மாதிரி !
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 5 сағат бұрын
May be acting
@rajamanickamr3473
@rajamanickamr3473 4 сағат бұрын
இது ஒரு நாடகம் இவரின் மாவு கட்டு சந்தகமே.
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 11 сағат бұрын
தெறித்தெழ வேண்டிய ஊடகங்களின் மௌனம் திரிவிட மாடலின் அடிமை என்பது தெள்ளத் தெளிவாக த்தெரிய வருது. நன்றி.
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 14 сағат бұрын
கனிமொழி,தமிழச்சி தங்க பாண்டியன் தென் சென்னை எம்.பி திருமாவளவன் இவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லை இறந்து விட்டார்களா.
@repanh1979
@repanh1979 9 сағат бұрын
Mamavalavan
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 9 сағат бұрын
They are all jumped in the sea RIP for them
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 9 сағат бұрын
இது எங்கள் கூட்டணியைக் குழப்புவதற்காண சதியாக இருக்கலாம்?
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 14 сағат бұрын
தேவை மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும்.
@praveenpayiran
@praveenpayiran 15 сағат бұрын
ஒரு விலை மாதிரி இடம் நேர்மையே கற்றுக்கொள்ள வேண்டிய அளவிற்கு இன்றைய ஊடகங்களில் நிலை உள்ளது எள்ளளவும் வெட்கம் இல்லாதவர்கள்
@sankaranr9498
@sankaranr9498 15 сағат бұрын
RSB மீடியா
@maninovelties.7768
@maninovelties.7768 13 сағат бұрын
சிம்புக்கு எதிராக கொதித்த மாதர் சங்கங்கள்.....என்ன செய்கிறார்கள்.........இது என்ன சாதாரண பிரச்சினை யா?
@Govinnu
@Govinnu 12 сағат бұрын
மாதர் சங்க ஆட்கள் உதயநிக்கு service செஞ்சிட்டு இருக்காங்க.
@rubaanand918
@rubaanand918 12 сағат бұрын
ஆமாம். சாதரணமாக்கிவிட்டோம்.
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 11 сағат бұрын
SV சேகர் ஏதோ சொன்னதற்காக தமிழ் ஊடகங்கள் இப்போ யார் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
@sadaiyappanvklsadaiyappanvkl
@sadaiyappanvklsadaiyappanvkl 7 сағат бұрын
சூப்பர் ​@@Govinnu
@gulfaasees1859
@gulfaasees1859 15 сағат бұрын
ஊடகம் என்பது வியாபாரம்
@shiva6271
@shiva6271 8 сағат бұрын
Viyaapaaram illai vipachaaram.
@NarasingaperumalNarasingap-s4j
@NarasingaperumalNarasingap-s4j 15 сағат бұрын
தம்பி இன்றைக்கு உள்ள தமிழ்நாட்டில் இதன் பின்புலம் யார் என்று சின்ன புள்ளைக்கு க கூட தெரிந்தெருக்கும்
@ChandraSekar-l2v
@ChandraSekar-l2v 14 сағат бұрын
இப்போது மாவுகட்டு அடுத்து நெஞ்சுவலி பிறகு சர்ஜரி பிறகு ஜாமீன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு பிறகு உச்ச நீதிமன்றம் வழக்கு கேட்க கேட்க புளித்துப் போய் விட்டது
@SA-xe1ez
@SA-xe1ez 13 сағат бұрын
ஜாமீன். அரசு அல்லது கட்சி பதவி
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 13 сағат бұрын
முதலில் உண்மையான மாவுக்கட்டா என்று விசாரிக்கவும்.
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 13 сағат бұрын
De ja vu! Bell rings in my head. Justice system ses to favour the offender not the victim
@thamilhumanity324
@thamilhumanity324 13 сағат бұрын
Maybe white cover.
@CeciliaCroos
@CeciliaCroos 12 сағат бұрын
புளித்து, சலித்து விட்டத!
@MuruganS-zo5jo
@MuruganS-zo5jo 15 сағат бұрын
எது நடந்தாலும் பணம் வாங்கி கொண்டு தான் ஓட்டு போடுவோம்.. அதுவும் திமுக வுக்கு தான்..
@rajagopaln7406
@rajagopaln7406 12 сағат бұрын
மிக சிறப்பு பிரேம்குமார் நாம் தமிழர் 🐅🇰🇬👍... ஊடகங்கள் விபச்சார ஊடகங்களாக மாறி நாலு வருடங்கள் ஆகிவிட்டன
@dineshmanoharan1356
@dineshmanoharan1356 15 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளவர் தான் அந்த இரண்டாம் நபர்
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 5 сағат бұрын
Epdi avlo sure solreenga en politics la iruka koodadhu
@பிரியாவவுசி
@பிரியாவவுசி 15 сағат бұрын
இந்த கொடுமை எப்பொழுது மாறும் 😔😭
@parthasarathypartha9715
@parthasarathypartha9715 14 сағат бұрын
பிரியா ஒவ்வொரு இந்துவும் நம் மதத்திற்கு நடக்கும் அநீதியை மனதில் வைத்து வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் எதுவும் நடக்காது.
@balak.622
@balak.622 11 сағат бұрын
பிணம்தினிகளின்திராவிடம் அப்புறப்படுத்தும்போதே இது முடிவுபெறும். சொறியாரிலிருந்து செகுவராவின் வாரீசுவரை பொம்பளைப்பொறுக்கிகளாவே பார்குறோம் இவர்களை புழலில்போடும்நாள் தமிழர்நாட்டுத்தீபாவளி.
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 15 сағат бұрын
உடைக்க பட வேண்டியது அவனுடைய கைகளோ கால்களோ அல்ல.
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 15 сағат бұрын
எலும்பில்லாததை உடைக்க முடியாது.
@kasiraman.j
@kasiraman.j 14 сағат бұрын
​@@baskaranramachandran6129அப்போ கட்டிங் தான் 😂
@Kattumaram339
@Kattumaram339 14 сағат бұрын
விதை பையை நசுக்கி உடைக்கலாம்.
@கரிகாலன்3693
@கரிகாலன்3693 13 сағат бұрын
​@@Kattumaram339.😂
@kulanthai6449
@kulanthai6449 12 сағат бұрын
Samana cut பண்ண வேண்டும்
@GanesanBalu
@GanesanBalu 14 сағат бұрын
அவன் சொகுசாக ac கார்ல கால் நீட்டி உக்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கான்.. அவனோட பாஸ் யாருன்னா..வேற யாராக இருக்கும் அவன் திமுக எம்எல்ஏ,எம் பி யாக தான் இருக்கும்..
@chandramouli8333
@chandramouli8333 15 сағат бұрын
இந்த போட்டோ போஸ்ட் சூப்பர்
@Msv-i1r
@Msv-i1r 13 сағат бұрын
எதற்கெடுத்தாலும் கல்லூரி மாணவர்கள் போராடுவார்களே. எங்கே போனார்கள்.
@rajsu9294
@rajsu9294 9 сағат бұрын
கையில் ஒரு பீரோடு விடுதலை படம் பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள்
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 13 сағат бұрын
அவன்வைத்திருந்த செல்போனை கைப்பற்றினார்களா நீதிமன்றமேமுன்னெடுத்துஇவழக்கை விசாரிக்கலாமே
@greatgood5321
@greatgood5321 9 сағат бұрын
Court, nillai 😭 Rip agi vittathu.
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 14 сағат бұрын
திசை திருப்பம் செய்ய ஊடகங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை விவாதம் செய்து மக்கள் கவனத்தை மடைமாற்றம் செய்வது நன்றாக தெரிகிறது...
@lakshmanpuvirajasinghe1530
@lakshmanpuvirajasinghe1530 15 сағат бұрын
எவ்வலவோ பிரச்சனை நடந்தாலும் தேர்தல் கிட்டும் போது எல்லாம் அமைதியாகிவிடும்.
@SA-xe1ez
@SA-xe1ez 13 сағат бұрын
பணநோட்டு காண்பித்தால் கூட்டம் அமைதியாகிவிடும். மகுடி முன் ஆடும் பாம்பு போல்
@Sathiyanathan-4
@Sathiyanathan-4 15 сағат бұрын
எதற்கெல்லாம் போராடும் மாதர் சங்கங்கள் என்னசெய்கிறார்கள் ஜனநாயக மாதர் சங்கத்தினர் காண வில்லை
@ramasamyramasamy8224
@ramasamyramasamy8224 14 сағат бұрын
அந்த மூண்டைகளுக்கு தமிழ்நாடு😊 கண்ணுக்குத் தெரியாது அடுத்த மாநிலம் என்றால் வருவாள்
@ramasamyramasamy8224
@ramasamyramasamy8224 14 сағат бұрын
சமூக ஆர்வலர் என்ற பெயரில் இருக்கக்கூடிய திராவிடக் கூட்டம் தான் அதிகம் அதனால் அடுத்த மாநில என்றாள் வரிஞ்சி கட்டிக்கொண்டு வருவளுக
@SA-xe1ez
@SA-xe1ez 14 сағат бұрын
கூவிவிட்டு போய்விட்டார்கள் கனிமொழி என்ன செய்கிறாள்.இனும்கூவவில்லை
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 14 сағат бұрын
திராவிடத்தின் விபச்சாரிகள் கூட்டம் தான் நீங்க சொல்லும் மாதர் சங்கங்கள் என நினைக்கிறேன். அது சரியா தவறா என்பதை உங்கள் கருத்தில் சொல்லுங்கள்.
@Kattumaram339
@Kattumaram339 14 сағат бұрын
மாதர்சங்கம் அதிகாரத்துக்கு மண்டியிட்டு சேவை செய்யும்
@kumarramachandran9543
@kumarramachandran9543 13 сағат бұрын
🎉அப்பாடா ஆண்டாவா இந்த ஆட்சி எப்பப்பா முடியும்?
@kumaresan7300
@kumaresan7300 13 сағат бұрын
பொள்ளாச்சி விவகாரத்தில் ரொம்ப பொங்கிய நக்கர கோவாலு இப்ப என்ன பன்றான்
@repanh1979
@repanh1979 9 сағат бұрын
Cleaning arivalaya toilet😂
@darkmoon4459
@darkmoon4459 6 сағат бұрын
செத்துட்டான்
@MAD.0012
@MAD.0012 4 сағат бұрын
A very good question !!!
@CeciliaCroos
@CeciliaCroos 12 сағат бұрын
மாடல் ஆட்சியாளர்கள் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தும், மீண்டும் மீண்டும் இவர்களுக்கே வாய்ப்பு வழங்கும் மக்கள் மாற்றி சிந்திக்காதவரை அவலம் தொடரும்!
@atputharasarasiah6161
@atputharasarasiah6161 14 сағат бұрын
யாருடன் பேசினான் என்று வருண் குமார் ஐபிஸ் வெளியிட வேண்டும்
@SA-xe1ez
@SA-xe1ez 13 сағат бұрын
பரம ரகசியம்
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 13 сағат бұрын
அப்பாவி பொது மக்கள் தான் குற்றவாளிகள் தமிழக காவல் துறை வீரர்களுக்கு.. குற்றவாளிகள் எல்லாம் அவர்களின் மாமூல் முதலாளிகள்.
@ramarajvellaiyappan9134
@ramarajvellaiyappan9134 13 сағат бұрын
இந்த வழக்கை இந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தானாக முன்வந்து இவ்வழக்கை எடுத்துக் கொள்ளலாமே
@greatgood5321
@greatgood5321 9 сағат бұрын
Court nillai 😭 Rip agi vittathu.
@apdisollutalks
@apdisollutalks 14 сағат бұрын
அண்ணன் நக்கீரன் கோபால் இத பத்தி இன்னும் வீடியோ போடல ... போடுவாரு
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 12 сағат бұрын
நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து உண்மை நிலை உலகிற்கு வெளிபடுத்த வேண்டும்
@greatgood5321
@greatgood5321 9 сағат бұрын
Court nillai 😭 Rip agi vittathu.
@sakthivelunatchimuthu1903
@sakthivelunatchimuthu1903 8 сағат бұрын
Yes
@sankarlingam501
@sankarlingam501 15 сағат бұрын
இதெல்லாம் என்ன?... பொள்ளாச்சி சம்பவத்தையே பார்த்தவர்கள் நாங்கள். இதெல்லாம் ஒரு மேட்டரா?... எங்களுக்கு நிறைய சொந்த வேலை இருக்கு....... இப்படிக்கு: மானம் கெட்ட தமிழர்கள் நாங்கள்.😢😢😢😢
@chandrasenancg5354
@chandrasenancg5354 13 сағат бұрын
மாவு கட்டும் சந்தேகமே
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 5 сағат бұрын
???.
@aswinbharathi6144
@aswinbharathi6144 14 сағат бұрын
பெண நெறியாளருக்கு இந்த பங்கம் ஏற்பட வேண்டும்
@SA-xe1ez
@SA-xe1ez 13 сағат бұрын
தனியாக கிடைத்தால் இந்த கதிதான்
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 12 сағат бұрын
பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஏற்பட்டது இல்லையா
@sridhark2301
@sridhark2301 10 сағат бұрын
அப்போது கூட 'அந்த சம்பவம் அவருக்கு கொடுத்தது சுகமா இல்லை சுமையா ' என்று 5 பேர் உட்கார்ந்து விவாதம் செய்வார்கள் 😮😮😮
@shanmugasundaram.s2995
@shanmugasundaram.s2995 14 сағат бұрын
நம்ப காவல் துறை உலக தரம் வாயந்தது,மக்கள் விழிப்புணர்வு கொள்ளுங்கள்,பெற்றோர்களே.பெண்களை பெற்றவர்களே 😔
@SA-xe1ez
@SA-xe1ez 13 сағат бұрын
கல்லூரிக்கு அனுப்பாதீர்கள். ஒரு பானை சோறுக்குஒரு சோறுபதம்
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 15 сағат бұрын
யார் அந்த சார் அனேகமாக அவர்தான் என்று நினைக்கிறேன்
@balasubramaniyam7183
@balasubramaniyam7183 15 сағат бұрын
அவர் என்றால் யார் ஒருவேளை சுடலையா
@shasijeen
@shasijeen 14 сағат бұрын
@@balasubramaniyam7183 அவரு மவன்
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 14 сағат бұрын
@balasubramaniyam7183 பெயரைச் சொல்லலாமா அவரின் பெயரைச் சொல்லலாமா
@Kattumaram339
@Kattumaram339 13 сағат бұрын
சிறுகடலை
@jeyanthivanarajan3675
@jeyanthivanarajan3675 9 сағат бұрын
இந்த ஞான சேகரனை விட மோசமானவர்கள் நம் மீடியாகாகார்கள்.
@muthukrishnanmuthurajamani7448
@muthukrishnanmuthurajamani7448 14 сағат бұрын
தமிழக மக்களுக்கு சூடு சுறனை இருக்கிறதா?
@ezhumalaik9121
@ezhumalaik9121 11 сағат бұрын
மிக தெளிவாக விளக்கம் வாழ்த்துக்கள்
@ganapathy330
@ganapathy330 14 сағат бұрын
தமிழ்நாட்டு மக்களே மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக இருக்கும் திமுக என்ற திராவிட முஸ்லிம் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் ஓட்டு போட்டதற்கு!
@Dancing_queen_32
@Dancing_queen_32 15 сағат бұрын
Mathar sangam...
@velmurugan3956
@velmurugan3956 15 сағат бұрын
இதைசிபிக்குமாற்றவேண்டும்
@advjayee
@advjayee 6 сағат бұрын
TN police is under pressure for liquefying the case.So CBI is to investigate.
@jackyjacky7821
@jackyjacky7821 15 сағат бұрын
சிறப்பு ❤️
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 15 сағат бұрын
சிறப்பான பேச்சி 👍👌 அருமையான பதிவு
@padmanabhansubbiahsubbiah657
@padmanabhansubbiahsubbiah657 14 сағат бұрын
எழும்புத்துண்டு ஊடகங்கள்
@chandrasekaran5680
@chandrasekaran5680 14 сағат бұрын
திரவிட மாடல். தெரியாமல். பேசுறீங்க உங்க மேல் வழக்கு தொடரலாம்.
@SelvamSelvam-ph6qk
@SelvamSelvam-ph6qk 5 сағат бұрын
தமிழக த்தில் நடக்கும் நிகழ்வு களை வெளிமாநில ஊடகங்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை தமிழக த்தில் அந்தளவுக்கு நமது மீடியாக்கள் இருக்கிறது சூப்பர்
@ravimuthiah2149
@ravimuthiah2149 15 сағат бұрын
கைது செய்யப்பட்ட நபருக்கு மாவு கட்டு போடவேண்டிய அவசியம் என்ன வந்தது.உண்மலயான நல்ல நேர்மையான விசரணை தேவை. காவல் துறை இயக்குநர் அவர்கள் திறம்பட செய்வார்களா.பொருத்தருந்த தான் பார்க்க வேண்டும் சரியான நீதி கிடைக்குமா என்று.
@jayarajmuthuyah992
@jayarajmuthuyah992 15 сағат бұрын
Thanks you pro
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 14 сағат бұрын
இப்படி தான் இந்த அரசு செய்யும். Encounter பண்ணுவானுங்க, அந்த sir யாரு னு தெரியு முன்.
@lakshmananvenkataraman4838
@lakshmananvenkataraman4838 14 сағат бұрын
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் மறைக்கும் கேடுகெட்ட ஊடகம்
@thamizhmuckkanvenkatramanr417
@thamizhmuckkanvenkatramanr417 15 сағат бұрын
காலேஸ் வாடன் மிரட்டல்போல் உள்ளதே.
@mr-md2hw
@mr-md2hw 12 сағат бұрын
அண்ணாநகரில் 10"வயது பெண் பாலியலில் துன்பருத்தப்பட்டதாக அந்த குழந்தையின் தகப்பனார் புகார் கொடுக்க சென்றார், ஆனால் நடந்தது அந்த குழந்தையின் முன்னால் புகார் குடுக்க வந்த தகப்பனாரை அடித்து கொடுமை படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாயின, இப்படி ஆட்சி சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம்.
@gobisathu9520
@gobisathu9520 15 сағат бұрын
Diravidamadal
@StartNight-df3sv
@StartNight-df3sv 14 сағат бұрын
ஒரு வேளை அப்போலோ ஹாஸ்பிட்டல வாங்கின அதே model cctv கேமரா போல
@sriandaalammanblocks9913
@sriandaalammanblocks9913 14 сағат бұрын
எல்லாம் புல்லு புடுங்க போயிருவாங்க
@Sudomonas
@Sudomonas 15 сағат бұрын
CBI VEESARAIVENDU 💯💯💯💯💯✅
@SankarSankar-n9c1k
@SankarSankar-n9c1k 15 сағат бұрын
வேற யாரு பால்டாயிலா இருக்குமோ
@balasubramaniyam7183
@balasubramaniyam7183 15 сағат бұрын
அவனேதான்
@தமிழனின்வெற்றிப்பயணம்
@தமிழனின்வெற்றிப்பயணம் 14 сағат бұрын
விபச்சார ஊடகம்
@krsubramanian452
@krsubramanian452 15 сағат бұрын
Severe action to b taken bro.
@ArjunanNadar-b9h
@ArjunanNadar-b9h 5 сағат бұрын
நாடுக்கு தலைக்குனிவு கேவளம் உடனே நாடவடிக்கை எடுக்கஉம் எவனாஇருந்தாளும் தண்டிக்க படவேண்டும்.
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 14 сағат бұрын
எல்லாம் 2026 ல் தெரிந்து விடும் 🤣🤣
@zamircontracts6887
@zamircontracts6887 14 сағат бұрын
ஆமா மீண்டும் 2026ல் திமுக ஆட்சி கண்டிப்பா தெரிந்து விடும்
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 6 сағат бұрын
👍💪💯👑🇮🇳👏👌❤🌹🌷💐super super super sir
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 6 сағат бұрын
உடனே விழி தமிழா...!!👍🙏 ஜெய் ஹிந்த்...!!🙏 ஜெய் மோடிஜி சர்கார்...!!🎉🎉🎉🙏 நன்றி :- உடனே விழி தமிழா...&சேனல்...!!🙏
@gunasekar9748
@gunasekar9748 13 сағат бұрын
எனது ஆச்சியை ஒருகொம்பனாலும் குறைசொல்ல முடியாது 😢
@srinivasanseenu9049
@srinivasanseenu9049 15 сағат бұрын
அப்ப மாவு கட்டும் டூப்ளிகேட் தானா?
@nachatraakshara1180
@nachatraakshara1180 14 сағат бұрын
கண்டிப்பாக, அவங்க ஆளுங்களுக்கு மாவு கட்டு கிடையாது... photo shoot மட்டும் தான். அது தான் திராவிட மாடல்
@maninovelties.7768
@maninovelties.7768 13 сағат бұрын
....இன்னுமா...இவணுகள நம்புறீங்க....
@chanlee6254
@chanlee6254 13 сағат бұрын
Why is he sitting inside an imported car after getting caught/ fractured by the police ?
@sivalingam8723
@sivalingam8723 13 сағат бұрын
CBI மாற்றி விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்
@paranthamanselvi9781
@paranthamanselvi9781 8 сағат бұрын
அவனோட போன் நெம்பரை பார்த்தால் யாரென்று தெரிந்துவிட போகிறது இது போலீசுக்கு தெரியாதா.......
@TharaniNavee
@TharaniNavee 8 сағат бұрын
❤ ... 🎉
@SantoshKumar-dd2nc
@SantoshKumar-dd2nc 14 сағат бұрын
Enga antha Nakeeran Gopal....Silent aha irukkaru?
@pandurangankrishnaswamy3571
@pandurangankrishnaswamy3571 14 сағат бұрын
ஊடகங்கள் அல்ல இவைகள் விடுங்கள், ஐயா
@ShankarP-k5m
@ShankarP-k5m 14 сағат бұрын
அருமை யான பதிவு
@selvanselvanvijiya9228
@selvanselvanvijiya9228 11 сағат бұрын
காசுக்குபீதின்பவர்கள் மக்களுக்கு எப்படிநல்லது செய்வாகள்
@YTcinishorts
@YTcinishorts 12 сағат бұрын
உடனே விழி தமிழா 🙄🙄 அதிகார திமிர்... பதவி வெறி... அராஜக மன்னர் ஆட்சி 🙄 நேர்மையில்லா டிவி ஊடகம் 😢
@chandrasenancg5354
@chandrasenancg5354 13 сағат бұрын
மக்கள் நேரடியாகத் தண்டிப்பது தான் வழி.
@PrabhuGuruswamy
@PrabhuGuruswamy 9 сағат бұрын
விசாரிக்கும் வகையில் விசாரித்தால் இரண்டாவது நபர் மட்டுமல்ல மூன்றாவது நான்காவது ஐந்தாவது என்று எல்லாரையும் விசாரிக்கலாம் இதை யார் செய்ய வேண்டும் காவல்துறை செய்ய வேண்டும்🎉
@murugaiyansambasivam9148
@murugaiyansambasivam9148 9 сағат бұрын
அனைத்து கட்சியனரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
@sugunasekaran614
@sugunasekaran614 11 сағат бұрын
CBI விசாரணை வேண்டும்
@jotheeswaranjotheeswaran2377
@jotheeswaranjotheeswaran2377 11 сағат бұрын
எதிர் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்
@gurumurthy910
@gurumurthy910 2 сағат бұрын
அவனும் ஒரு பேமானி....
@franciscovenanent
@franciscovenanent 13 сағат бұрын
அண்ணா துரை பெயரை முதலில் தூக்கி எறியுங்கள் காரணம் நான் சொல்லுகிறேன் 1. அண்ணா துரை தமிழனின் முதல் உரிமை அரசியல் அதிகாரம் ஆட்சி பறித்தவர் 2. திராவிட அரசியல் பிணத்தை தமிழ் நாடு தமிழனின் மீது மட்டும் வைத்து கட்டியவர் 3. தமிழ்நாடு என்று ஸ்டிக்கர் லேபிள் ஒட்டிக்கொண்டு தமிழ் நாட்டை திராவிட அரசியல் ஆட்சி கம்பெனிக்கு மு கருணாநிதி குடும்பத்திற்க்கு அடிமை இனமாக மாற்ற காரணம் இந்த அண்ணா துரை. 4. ஈரோடு ராமசாமி நாயக்கர் பெரியார் ஒரு கர்நாடகாரன் அவனுடைய திராவிட அரசியல் கம்பெனி தமிழ்நாடு மக்களிடம் பரப்ப தன் அறிவை ஆற்றலை பயன்படுத்தி தமிழ் பேரின அழிவிற்க்கு வேலைச்செய்தவர் 5. ஆந்திர தெலுங்கானா கேரள கர்நாடக துளு மக்களிடம் திராவிடம் பேச திராணி திறன் இல்லாத அறிவாளி அண்ணா துரை திராவிட அரசியலை தமிழ்நாடு தமிழனுக்கு மட்டும் ஏன் சுமத்தினார் 6. காமராஜரின் ஆட்சியை எதிர்த்து தமிழ் மக்களை ஏமாற்றி ஓட்டு புடுங்க ஆயுதமாக திராவிட அரசியலை முன்னெடுத்தார் 7. மொழிகளின் தாய் தமிழ், இடங்களின் மூத்த குடி தமிழ், தமிழ் பண்பாடு கலை கலாச்சாரம் இறைநம்பிக்கை வரலாறு என்று இனப்பேரழிவு இனிமேல் தமிழ் நாட்டில் தொடரக்கூடாது. இது போதுமா இன்னும் வேண்டுமா? திராவிட அரசியல் கம்பெனி ஒழிந்து தமிழ் ஆட்சி அதிகாரம் அரசியல் கைவசமாக வேண்டும்.
@seenivasagamshanmugasundar8750
@seenivasagamshanmugasundar8750 10 сағат бұрын
பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடும் இவர்கள் நாளைக்கு இவர்களுக்கு இதேபோல் நிலமை வந்தால் தான் தெரியும் அது வரை இப்படி தான் இருக்கும்
@soundarebi1348
@soundarebi1348 13 сағат бұрын
இதற்கு தான் சவுக்கு தேவை...
@mathiselvan5154
@mathiselvan5154 5 сағат бұрын
கனிமொழி அக்கா எங்க? ஜோதிமணி அக்கா எங்க?
@ganapathy330
@ganapathy330 14 сағат бұрын
"திமுக என்ற " "திராவிட முஸ்லிம் கழகம்" வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு!
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 13 сағат бұрын
தயவு செய்து மதத்தை இதனுள் கொண்டுவர வேண்டாம். மதச்சாயம் பிரித்தாளும் சுழ்ச்சி . அனைத்துக்கும் காரணம் அரசியல் வாதிகள் . 😁😁😁😁 இதனை புரிந்து செயல்படுங்கள் . 😁😁
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 11 сағат бұрын
Kanimozhi, Thamilichi thangapandian, and thirumavalavan is Died??! When??? Bodies, where found??? ❤Paavam, and Paavam. ❤
@Rafeek-hd7ds
@Rafeek-hd7ds 6 сағат бұрын
கனிமொழியும் மகளீர் ஆணையம் மற்றும் கொத்தடிமை ஊடகங்கள் எங்கே போனது
@paluchamyveluchamy4392
@paluchamyveluchamy4392 10 сағат бұрын
இன்றைய ஊடகங்கள பத்தி சொல்ல வாயில கேவலமா வருது ஆனா?????
@subbumani718
@subbumani718 11 сағат бұрын
மாதர் சங்கம்...... இருக்கா?
@venkatchilakapati9728
@venkatchilakapati9728 13 сағат бұрын
Same to same RG Khar kolakata doctor incident continuing
@jesusnataraj5729
@jesusnataraj5729 11 сағат бұрын
பாதிக்க பட்ட மாணவி காசு கொடுத்தால் பத்திரிகை மாமாகள் பேசுவார்கள் 😡
@sathiyaraj9274
@sathiyaraj9274 9 сағат бұрын
அந்த பெண்ணை என்ன சொல்லி மிரட்டினான் பிள்ளைகளை படிக்க. அனுப்பிய பெற்றோர்கள் மிக மிக கவனமாக இருப்பது நல்லது எல்லா விதத்திலும் பிள்ளைகள் மேல் கவனமாக இருக்க வேண்டும் கல்லூரி நேரம் முடிந்தவுடன் விடுதிக்கோ அல்லது வீட்டிற்கோ சென்று விட வேண்டும் இதை பெற்றோர்கள் தினமும் உறுதி செய்து கொள்ள வேண்டும் ஆண் பெண் இரு பலருக்கும் பொருந்தும்.
@advjayee
@advjayee 6 сағат бұрын
Precaution is better than cure.
@gnpthyinet1
@gnpthyinet1 12 сағат бұрын
ஜனநாயக மாதர் சங்கம் என்ன செய்கிறது
@ganesanganesh8965
@ganesanganesh8965 6 сағат бұрын
Thank you for your detailed explanation
@anniankandasami2998
@anniankandasami2998 15 сағат бұрын
சேகுவாராண்டை மகனாக இருக்குமோ?
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 15 сағат бұрын
Only foreign all settaigal.. Thatha evvazhi peran avvazhi
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 9 сағат бұрын
ஞானசேகரன் ஒரு கிருஸ்தவன் என்று சொல்ல மறுப்பது ஏன்
@shanmugavelpollachi4499
@shanmugavelpollachi4499 13 сағат бұрын
ஆட்சி மாற்றம் தேவை
@SaravanaKumar-ch2cn
@SaravanaKumar-ch2cn 12 сағат бұрын
தமிழகத்தில் ஊடகம் ௮னைத்தும் ஆளும் வர்கத்தின் ஏவல்
@sundaresans9058
@sundaresans9058 13 сағат бұрын
முதல்ல 2 பேர் னு சொன்னாங்க! அப்புறம் ஒருத்தர்தான்னு சொல்றாங்க! உண்மையான குற்றவாளிகள் யார்? உண்மை என்ன?
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Country Under Tamil Nadu 😱 | Madan Gowri | Tamil | MG Squad 🖖
17:56
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН