No video

#UK

  Рет қаралды 26,464

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

Document from Dinesh Moorthy வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்றைய பதிவில் WAREHOUSE இல் என்னென்ன வேலை வாய்ப்புகள் இருக்கிறது. லண்டனில் இந்தத் துறையில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது. முன்னணி நிறுவனங்கள் எல்லாம் எவை எவை நமக்குத் தேவையான FREE SPONSORSHIP இருக்கிறதா போன்ற தகவல்கள் இந்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நீங்கள் தரும் ஒவ்வொரு ஆதரவுக்கு நான் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவலை தொடர்ந்து பதிவேற்றம் செய்து கொண்டிருப்பேன். அதுதான் நான் உங்களுக்கும் செலுத்தும் நன்றியாகும். நன்றி வணக்கம்.
குறிப்பு. குறிப்பிட்ட சில வேலைகளுக்கு முன் அனுபவம் தேவையில்லை.
1. Website: www.dfsworldwi...
 Email: sales@dfsworldwide.com
 Phone: +442088441345
2. Website: www.bowkertran...
 Email: enquiries@bowkergroup.co.uk
 Phone: +441722628800
3. Website: www.amco-group...
 Email: sales@amco-group.co.uk
 Phone: +441905758000
4. Website: jeavonseurotir...
 Email: sales@jeavonseurotir.co.uk
 Phone: +441217654166
5. Website: www.johnkphili...
 Email: theadmin@returnloads.net
 Phone: +443330063288
6. Website: www.malcolmgro...
 Email: contact@whm.co.uk
 Phone: +441505324321
7. Website: www.spatialglo...
 Email: ask@spatialglobal.com
 Phone: +441332850925
8. Website: www.clippergro...
 Email: info@clippergroup.co.uk
 Phone: +441132042050
9. Website:rclogisticsgro...
 Email: enquiries@rcslogistics.co.uk
 Phone: +448455004005
10. Website: thestorageplac...
 Email: enquiries@thestorageplace.co.uk
 Phone: +441914381616
8 Common warehouse roles & their responsibilities
1. Warehouse Associate Warehouse associates do many different tasks within a warehouse, depending on what is needed most. ...
2. Warehouse Loader ...
3. Warehouse Clerk ...
4. General Labourer ...
5. Shipping & Receiving Associate ...
6. Warehouse Material Handler ...
7. Forklift Driver ...
8. Warehouse Machine Operator
Entry-Level Warehouse Job Titles
Here are the top 15 entry-level Warehouse titles I found candidates and employers using:
1. Warehouse Worker (General Motors)
2. Order Selector (CVS)
3. Warehouse Picker
4. Warehouse Stocker
5. Warehouse Assistant
6. Warehouse Picker Packer
7. Warehouse Loader
8. Warehouse Labourer
9. Warehouse Material Handler (ABC Supply Co.)
10. Inventory Counter (PepsiCo)
11. Logistics Assistant
12. Warehouse Helper
13. Logistics Intern
14. Warehouse Sorter
15. Warehouse Scanner
Individual Contributor Warehouse Titles
1. Forklift Operator (Walmart)
2. Machine Operator (Manpower)
3. Material Handler (Frito-Lay)
4. Warehouse Associate (Amazon)
5. Logistics Coordinator (Beyond Meat)
6. Production Worker (General Motors)
7. Logistics Analyst
8. Logistician (Salesforce)
9. Logistics Specialist
10. Warehouse Clerk
11. Production Technician (Coca-Cola)
12. Warehouse Selector (Publix)
13. Production Controller (Manpower)
14. Assembly Technician (Honeywell)
15. Warehouse Packer
16. Truck Loader (Lowe’s)
17. Warehouse Receiver
18. Shipping & Receiving Clerk (UPS)
19. Warehouse Specialist (Amazon)
20. Warehouse Coordinator
21. Logistics Engineer
22. Warehouse Driver
23. Warehouse Operative (Manpower)
24. Warehouse Operator (Coca-Cola)
25. Warehouse Team Member (Amazon)
Warehouse Manager Titles
There are numerous Warehouse Manager alternative titles to use. Here are the top 20 I found candidates and employers using:
1. Warehouse Manager
2. Production Manager
3. Logistics Manager (Beyond Meat)
4. Warehouse Supervisor (PepsiCo)
5. Quality Assurance Manager (AT&T)
6. Inventory Control Manager (Niagra Bottling)
7. Warehouse Operations Manager
8. Logistics Supervisor (Peloton Interactive)
9. Shipping Supervisor (Target)
10. Receiving Manager
11. Distribution Center Manager
12. Logistics Operations Manager
13. Assistant Warehouse Manager
14. Warehouse Assistant Manager
15. Warehouse Foreman
16. Warehouse General Manager
17. Warehouse Logistics Manager
18. Warehouse Shipping Manager
19. Warehouse Distribution Manager
20. Warehouse Shift Manager
Job Titles for Warehouse Leaders
Here are the top titles I found candidates and employers using for Warehouse leaders:
1. Chief Supply Chain Officer (Rent the Runway)
2. Chief Logistics Officer
3. Head of Warehouse Operations (Verizon)
4. Chief Operations Officer
5. Head of Hardware and Warehouse Operations (Lime)
6. Head of Logistics
• #UKவில் JOB கிடைப்பதற்... HOW TO CREATE CV AND COVER LETTER
• #UK Students Visa 2023... UNIVERSITY ADMISSION DETAILS
• #UK How to Apply Senio... CARER FREE SPONSORSHIP DETAILS
• #FREE SPONSORSHIP 4385... AUSTRALIA 438500 JOBS NO EDUCATION REQUIRED.

Пікірлер: 538
@trinetacaren8217
@trinetacaren8217 Жыл бұрын
எனக்கு வயது தற்போது 50 எனக்கு ஒரு வேலை வாய்ப்பு வேண்டும் கடினமாக உழைக்க கூடியவன் நான் மிகவும் குடும்ப கஷ்ட்டத்தில் இருக்கிறேன் எனக்கு ஒரு வேலை வாய்ப்பு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ❤😢😢
@dinesh6068
@dinesh6068 Жыл бұрын
Directaa Uk gov Site la apply Pannunga Anna ....neenga UK poradhuku mattum selavu konjam panra maadhri irukum
@BharathC-vz6fo
@BharathC-vz6fo Жыл бұрын
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா உங்க முயற்சிகளுக்கு...
@vijayanand4155
@vijayanand4155 Жыл бұрын
Plz Never stop giving information via youtube bro....
@SAMI-zw3zt
@SAMI-zw3zt Жыл бұрын
அண்ணா முதல் தடவ பார்க்கிறன் super..,😍😍😍
@speterthevspeterthev4668
@speterthevspeterthev4668 Жыл бұрын
எவ்வாறு (apply ) செய்யவேண்டும் என்பதை இன்னொரு வீடியோ காட்சிகள் மூலம் தெளிவாக தெரியப்படுத்தவும்..அண்ணா🙏🙏
@ramamoorthi3440
@ramamoorthi3440 Жыл бұрын
Good work brother, congratulations
@user-uk8ol2ji4x
@user-uk8ol2ji4x Жыл бұрын
Hi Anna neenga panurathu rombo helpful la iruku anna
@thomasaalvaedison8168
@thomasaalvaedison8168 Жыл бұрын
நீங்க நல்லா பண்றீங்க சார் ரொம்ப திருப்தியா இருக்கு எல்லாத்துக்கும் இந்த மனசு வேணும்
@vtamilarasaner5514
@vtamilarasaner5514 Жыл бұрын
சொந்தமாக construction கடந்த 5 வருடமாக பண்ணி வந்தேன் இப்போது கடனில் இருக்கிறேன் குடும்பமும் கொஞ்சம் கஷ்ட்டத்தில் இருக்கிறது அதனால் எனக்கு எதாவது வேலை இருந்தால் சொல்லுங்க
@PaviPavi-ke4hn
@PaviPavi-ke4hn Жыл бұрын
அண்ணா நான் கத்தார் நாட்டு விமான நிலையத்தில் வேலை செய்கிறேன் என்னிடம் அதற்குரிய சான்றிதழ் அனைத்தும் உள்ளது நான் அப்ளை பண்ணலாம் அண்ணா அதுவும் வேதாகவும் வேலை தான் அண்ணா ஜெயா ஹவுஸ்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Check www.gov.uk
@yusufashar1305
@yusufashar1305 Жыл бұрын
பிரதர் எத்தனையோ மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானம் இல்லாமல் நம்ம நாட்டில் கஷ்ட பட்றோம் வரணும்னு ஆசை படறவங்களுக்கு அத எப்படி பயன்படுத்தணும்னு தெரியல வாய்ப்பை தவற விடறாங்க
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Don't worry brother. I will try to do my best.
@sgangadhar4854
@sgangadhar4854 Жыл бұрын
Bro canadavuku poga ennana thevaikal
@SankariKumaran-ob6io
@SankariKumaran-ob6io Жыл бұрын
Your service is great. God bless
@shanthimurugesan6844
@shanthimurugesan6844 Жыл бұрын
நன்றி.
@RK-ir4dv
@RK-ir4dv Жыл бұрын
அண்ணா இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன். மிகவும் நல்லது.நான் தனியார் பால் கம்பெனியில் 10 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்துள்ளேன்.lab technician,production,plant incharge ஆகவும் வேலை பார்த்துளேன்.ஓரளவு மாடுகளை பற்றியும் தெரியும்.எனக்கு ஏதாவது நல்ல வேலை அல்லது பால் கம்பெனியில் வேலை கிடைக்குமா?
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
உங்களுக்கான வாய்ப்பு இருக்கிறதா என்று நான் கொடுத்திருக்கக் கூடிய வெப்சைட்டில் சென்று பார்க்கவும் நன்றி நண்பா
@KarthiKeyan-ik9fd
@KarthiKeyan-ik9fd Жыл бұрын
நான் ஆல்ரெடி அஜர்பைஜின் என்கிற அங்கு சரியான வேலை இல்லாதவன் திரும்பி வந்து விட்டேன் ஏமாற்று காத்தில் சிக்கிவிட்டேன்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
No worries. Please check www.gov.uk
@boopathiboose7364
@boopathiboose7364 Жыл бұрын
அண்ணா நான் மலேசியாவில் 4வருடம் துபாய் 2வருடம் ஓமன் 1 வருடம் சௌதி அரேபியாவில் 2 வருடம் குவைத் 2 வருடம் இப்போது சௌதி அரேபியாவில் மூன்று வருடங்கள் வேலை செய்து கொண்டு உள்ளேன் Steel fixer group leader
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
நான் கொடுத்து கூடிய வெப்சைட்டில் சென்று பார்க்கவும் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்.
@madhutsmmadhu575
@madhutsmmadhu575 Жыл бұрын
hi bro how are youI I am Raja from Tamil Nadu I am working Forklift operator I am working now Saudi Arabia 10 years working now
@banuchandar5172
@banuchandar5172 Жыл бұрын
Congratulations Sir 💐
@banuchandar5172
@banuchandar5172 Жыл бұрын
Sir Agriculture Related Job solluga Sir. Iam complete BSC Agri & MSC Ens
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
bro, please check my previous utube videos more details available.
@vijayvolgs
@vijayvolgs Жыл бұрын
அண்ணா Resume cover letter ✉️ Eppadi ready panrathu 12 th pass panni irukan ...எந்த வேலை இருந்தாலும் சரி
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Check my previous videos.
@hajimohamed424
@hajimohamed424 Жыл бұрын
​@@namakkaltolondonlink send me bro
@surenderb5904
@surenderb5904 Жыл бұрын
சார் எனக்கு வயசு 40 சரியா படிக்கல பணம் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு எப்படி பதிவு பண்றது யாரு கிட்ட போனா பண்ணி தருவாங்க யாரு கேட்டாலும் தெரியல போக வேண்டா சொல்ராங்க என்ன பண்றதுனே தெரில சார்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
நம்பிக்கையுடன் இருங்கள். இதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ பாருங்கள். நன்றி bro
@StalinPandiyan
@StalinPandiyan Жыл бұрын
Congratulations Brother.... Good Job
@boopathiboose7364
@boopathiboose7364 Жыл бұрын
வணக்கம் அண்ணா என் பெயர் பூபதி நான் 9 வகுப்பு மட்டுமே படித்து உள்ளேன் steel fixer group leader gulf Experience 18 Year
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
வயது என்ன bro
@velumurugan2388
@velumurugan2388 Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு வேலை இருந்தால் சொல்லுங்கள்.அது எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை ஓரளவு ஆங்கிலம் பிரெஞ்சு பேசுவேன்.என் குடும்பம் வறுமையில் இருக்கிறது.உதவி பண்ணுங்கள் அண்ணா.நீங்கள் சொன்னால் நான் பணம் ரெடி பண்ணுவேன்.
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
நீங்கள் நான் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய website இல் பார்க்கவும். நன்றி
@KarthiKeyan-ik9fd
@KarthiKeyan-ik9fd Жыл бұрын
அண்ணா நான் வந்து சேலம் அண்ணா எனக்கு எந்த ஒரு வேலையா இருந்தாலும் பரவால்ல முதல்ல நாட்டுக்குள்ள உள்ள வரணும் அதுக்கு அதுக்கு என்ன பண்ணனும் என்ன வேலை கிடைக்கும்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Watch my Utube videos more details available. Bro
@boomeshraja1023
@boomeshraja1023 Жыл бұрын
Very very useful information
@gkarthikagk2121
@gkarthikagk2121 Жыл бұрын
Bro tqs for ur helping
@vallivasu7189
@vallivasu7189 Жыл бұрын
முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் அதனால் உங்கள்ட்ட வேலை கேக்கின்றேன் any country pls tel me அண்ணா என்ன வேலை இருந்தாலும் சரி அண்ணா
@ganeshkutti6381
@ganeshkutti6381 Жыл бұрын
Warehouse leader work Malaysia la 5years experience erukku..naa eppidi apply pandrathu bro..help me bro
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Company website. Bro
@arulharis267
@arulharis267 Жыл бұрын
God bless you brother 🙏🙌💙
@vargeesejayan8396
@vargeesejayan8396 Жыл бұрын
Super bro...
@ezhilarasanr7513
@ezhilarasanr7513 Жыл бұрын
ஒவ்வொரு வேலை வாய்ப்புக்கும் வயது அளவு(age limit) சொல்லுங்கள் ஐயா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok. All details available in the careers page.
@ezhilarasanr7513
@ezhilarasanr7513 Жыл бұрын
Thank you sir
@lawarancecharles2478
@lawarancecharles2478 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் நண்பா ,நான் கனரக ஓட்டுநர் நண்பா அங்கே வருவதற்கு எப்படி முயற்ச்சிகள் செய்வது கொஞ்சம் சொல்லுங்க ,இப்போ நான் சவுதியில் பணி வேலை செய்து கொண்டுள்ளேன் .
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
வாய்ப்பு மிகவும் குறைவு அண்ணா. மாற்று வேலைக்கு முயற்சிக்கவும்.
@enlovelytimes4299
@enlovelytimes4299 Жыл бұрын
CV தயாரிப்பது எப்படி cover letter தயாரிப்பது எப்படி
@karneshkarnesh396
@karneshkarnesh396 Жыл бұрын
Sir london amazon warehouse pathi video potunga sir elloarukkum usefulla irukkum sir
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
ok bro
@karneshkarnesh396
@karneshkarnesh396 Жыл бұрын
@@namakkaltolondon kantippa amazon warehouse salary joining details pathi oru video kantippa podunga sir....neenga enga irunthaalum nalla irukkanum sir
@user-if4ct5gr2n
@user-if4ct5gr2n Жыл бұрын
Thank you sir
@vtamilarasaner5514
@vtamilarasaner5514 Жыл бұрын
Sir நான் DCE 2011 முடித்துள்ளேன் எனக்கு என்னுடைய படிப்பு சம்பந்த பட்ட வேலை கிடைக்கலைனாலும் பரவால்லை எதாவது துறையே வேலை வேணும் கிடைக்குமா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
yes check my all videos more details available
@ChellaperumalPoomalai-il7ng
@ChellaperumalPoomalai-il7ng Жыл бұрын
அண்ணா எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை அண்ணா எனக்கு படிக்க தெரியாது
@maymayavan6276
@maymayavan6276 Жыл бұрын
டிரைவிங் லைசென்ஸ் எடுத்துட்டன்னா ஆனா எனக்கு இங்கிலீஷ் படிக்க எழுத வராது எனக்கு சான்ஸ் கிடைக்குமா வேலை அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
UK ஒருவருக்கு வாய்ப்பு கிடையாது. இதற்கு முன்பு பதிவேற்றம் செய்த வீடியோக்களை பார்க்கவும்
@murugansbg9782
@murugansbg9782 Жыл бұрын
வாழ்த்துக்கள் sir
@Macprac
@Macprac Жыл бұрын
Sir i have 13 years experience in hospitality industry தயவு செய்து எந்த வேலை இருந்தாலும் பரவாயில்லை
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
You have to check my previous videos more details available. Bro
@abduljailani6882
@abduljailani6882 Жыл бұрын
Enga kudumba soonilai migavum Mosamaaga Ulladhu Engalukku oru vaaipu koduthal Engal kudumbam uyir pilaikkum En kulandhaigalum padikka Mudiyaamal Romba kastapadugiroam Pls help me very urgently En payyanukku college fees Katta mudiyala Help pannunga
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
உங்கள் வயது மற்றும் கல்வித் தகுதி. Sir
@hariharan2291
@hariharan2291 Жыл бұрын
Well side bro 🙏
@pragatheesk7750
@pragatheesk7750 Жыл бұрын
South Indian cook job pathi solluga anna
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Less opportunity bro. But I will update you.
@pragatheesk7750
@pragatheesk7750 Жыл бұрын
Thanks anna
@neshan5349
@neshan5349 Жыл бұрын
Hi bro நீங்க கொடுக்கும் information எல்லாமே super bro நான் qatar இல் 12வருடமாக trailer ஓட்டுகிறேன் 10வது வரை படித்துள்ளேன் 🇬🇧 வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
UK no. Watch my previous Utube videos more details available. Watch my next videos maybe it will help you.
@nasimabibi2836
@nasimabibi2836 Жыл бұрын
Thanks. Thambi
@Kumar-cg5pk
@Kumar-cg5pk 8 ай бұрын
அண்ணா தூய்மை பணியாளர் வேலை கிடைகுமா 40வயது உதவி பண்ணுங்க 🙏🙏🙏
@namakkaltolondon
@namakkaltolondon 8 ай бұрын
Please join my Google meet bro.
@yogeshwarang4123
@yogeshwarang4123 Жыл бұрын
Thanks Anna
@ranjiths4640
@ranjiths4640 Жыл бұрын
Super anna
@sms...6016
@sms...6016 Жыл бұрын
Superp pro
@balachandark.s572
@balachandark.s572 Жыл бұрын
Hi bro supermarket jobs irantha update pannunga
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok bro
@gkarthikagk2121
@gkarthikagk2121 Жыл бұрын
Anna enaku suthama epadi panrathunu theriyala ethachim sponsors eruntha sollunga Anna
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok. Your qualifications please
@mahesilangovan8095
@mahesilangovan8095 Жыл бұрын
Sir na athigama try panniduthan erukkan
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Defiantly you will get. Keep try. bro
@mohamedashraf-ro9br
@mohamedashraf-ro9br Жыл бұрын
Finland jobs patti solluga...expense pathi solluga...
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok
@mubarakali7323
@mubarakali7323 Жыл бұрын
அண்ணா UK ல காலேஜ் படித்துக்கொண்டு பார்ட் டைம் வேலை செய்ய முடியுமா அண்ணா பெண் பிள்ளைகள் அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
yes
@stephensteve6671
@stephensteve6671 Жыл бұрын
Hai anna Nan ippo oorla house electric and plumbing work pannitu iruken Nan 10 th mattum than mudichuruken enaku epadi apply pannanum solunka Nan Australia ku job ok panni pathen ana onnum open akala anna
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok. அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன். Bro
@agk444yt6
@agk444yt6 Жыл бұрын
Poultry line (chicken)vaccancy erunthal sollunga sir
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok
@karthivinayak.6036
@karthivinayak.6036 Жыл бұрын
தயவு செய்து எனக்க கா நீங்கள் பதிவு செய்யமுடியுமா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Wait
@stephensteve6671
@stephensteve6671 Жыл бұрын
Nan dubaila 18 month assistant pipefitter work panninen 2013 may to 2015 January athan piraku nan poka mudiyala ippo vera passport eduthu 5 years achu try pannite iruken ana onnum nadakala agent molamakavum poyachu ippo unka channel parthen epadiyum foreign pokalamnu nambijai vanthuchu enaku e oralavu rigger job theriyum nan oorla electric and plumbing work pannitu iruken enaku ethavathu help pannunka
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok bro. Your qualifications please
@stephensteve6671
@stephensteve6671 Жыл бұрын
Anna 10 th +2 padithen disqualified akiviten one subject
@karuppiahkalimuthu9340
@karuppiahkalimuthu9340 Жыл бұрын
Hai brother ... I'm completed BE Civil Engineering ...Now I'm working in Dubai. If have any vacancy in UK or other country ....please help me brother
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok bro . Keep watching.
@jothiprakash8178
@jothiprakash8178 Жыл бұрын
10 th pass can we get jobs sir
@ramyajayavel7636
@ramyajayavel7636 Жыл бұрын
இல்லபணிப்பெண் வேலை இருந்து சொல்லுங்க அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
ok sister
@user-iu7gs3pg6o
@user-iu7gs3pg6o Жыл бұрын
சார் நான் மதுரை நான் 10th படிச்சிருக்கேன் எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா எனக்கு வயது 38 ஆகிறது நான் எந்த வேலைக்கு அப்லை பன்னனும் கொஞ்சம் உங்க அட்வைஸ் தேவை
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Hi bro. Check my previous Utube videos and upcoming videos more details available.
@maymayavan6276
@maymayavan6276 Жыл бұрын
எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு ஆறாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
இதற்கு முன்பு பதிவேற்றம் செய்த வீடியோக்களை பார்க்கவும்
@velusamypothiraj2300
@velusamypothiraj2300 Жыл бұрын
Sir, any electrician vacancy ?, how to become electrician in uk sir
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Check my previous Utube videos and upcoming videos.
@pravibaby5620
@pravibaby5620 Жыл бұрын
Anna farm workers labour entha country naalum sollunga na... Vedio podunga na
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
ok bro. please check my previous utube videos more details available.
@rajk4082
@rajk4082 Жыл бұрын
Sir enakkum uk move on aganum nu rompa nall asaii sir na 12 th and diploma mechanical engineering sir ethum vacancy irukka sir
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
bro please check my previous utube videos.
@ganeshkutti6381
@ganeshkutti6381 Жыл бұрын
+2 std
@santhoshg9483
@santhoshg9483 Жыл бұрын
Good effort anna
@yuvanmoorthy4967
@yuvanmoorthy4967 Жыл бұрын
இந்த வேலையில் சேர்ந்த நபர் இருக்கிங்களா???
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Yea
@yuvanmoorthy4967
@yuvanmoorthy4967 Жыл бұрын
@@namakkaltolondon அண்ணா வணக்கம் நான் டிப்ளமா முடிந்துள்ள மாணவன் மிகவும் வறுமையில் உள்ளேன் எனக்கு ஏதாவது வேலை இருந்தா கூறவும் அண்ணா
@mujiprahuman6713
@mujiprahuman6713 Жыл бұрын
Hi, Sir Nalla Irukkihalaa
@mssrinivasan8473
@mssrinivasan8473 Жыл бұрын
Hi brothaer i,m wll pending work 8 year qatar experience work kidaikuma
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
You can try through the company website .
@shanthimurugesan6844
@shanthimurugesan6844 Жыл бұрын
நான் தமிழ் ஆசிரியை எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் மாற்று வழி இருக்கிறதா என்பதை தெரிவிக்கிறேன்.
@user-cb6rd3on9p
@user-cb6rd3on9p Жыл бұрын
Sir Kuwaiti this 7varudam erukkiren DB1967naan varamuduyuma pathil kurayum
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Check my previous Utube videos and upcoming videos. Or www.gov.uk
@pragalathanp3542
@pragalathanp3542 Жыл бұрын
Hallo..sir,Tq so much...bro🙏i'm also..logistics assistance..in malaysia Exp.
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
good bro. please check website
@pandimurugan4921
@pandimurugan4921 Жыл бұрын
அண்ணா நான் கொத்தனார் வேலை பார்த்தேன் டிரைவிங் வேலையும் பார்க்கிறேன் பேஜ் லைசன்ஸ் எனக்கு எது வேலையை வாய்ப்பு உங்களால் உதவ முடியுமா
@ramsujith3770
@ramsujith3770 Жыл бұрын
Any driving job iruntha sollunga brother
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok
@arulharis267
@arulharis267 Жыл бұрын
I am come back London please I want delivery job tell us. And fit packing job 3 3 month next my come back London ...okay brother..
@riyasjannath8981
@riyasjannath8981 Жыл бұрын
நான் ஒரு டிரைவர் பத்தாவது இடை முறிவு எனக்கு ஒரு டிரைவர் வேலை கிடைக்குமா பிலீஸ் அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
no. Please try some other job. bro
@iyappanshanthi7017
@iyappanshanthi7017 Жыл бұрын
எப்படி அப்ளே பன்றது புரே
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Through websites
@sridharangayathri9299
@sridharangayathri9299 Жыл бұрын
Hi anna I am from sir Lanka, can I get an opportunity to apply from UK or other country.i am a undergraduate and I have more then ten years working experience
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Minimum 12th standard. You can care home.
@faroossahir1706
@faroossahir1706 Жыл бұрын
Yes I have 12th pass
@faroossahir1706
@faroossahir1706 Жыл бұрын
Im sri Lankan
@kathirlove8553
@kathirlove8553 Жыл бұрын
​sir any sponsorship Visa available
@vivekmass6423
@vivekmass6423 Жыл бұрын
சார் நான் 10 iti படிச்சிருக்கேன் எனக்கு எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை ஏதாவது வேலையிருந்தால் சொல்லுங்க
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
உங்களுக்கான வாய்ப்பு இருக்கிறதா என்று நான் கொடுத்திருக்கக் கூடிய வெப்சைட்டில் சென்று பார்க்கவும் நன்றி நண்பா
@manibala104
@manibala104 Жыл бұрын
Anna nan 9std varai patithullen enakku kozhi பண்ணை velai therium anna pls help me my family very poovar anna pls pls
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok please watch my next videos. brother
@manibala104
@manibala104 Жыл бұрын
Ok Anna kandippa oru uthavi mattum pannunganna ungalukku rempa nantri naa
@srfastfood8778
@srfastfood8778 Жыл бұрын
🙏🏼🙏🏻
@sivaraman4956
@sivaraman4956 Жыл бұрын
Bro foreign pokanum visa original ah illa duplicate ah nu eppd check pantrathu...?
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
முதலில் நீங்கள் sponsorship கொடுக்கக்கூடிய அந்த நிறுவனம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தா என்பதையும் கொடுக்கக் கூடிய தகுதி உடையவர்களா என்பதையும் வெப்சைட் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 Жыл бұрын
Thanks for your valuable information, brother 🙏 what is the maximum age limit please advise, thanks
@fullysfunanimals704
@fullysfunanimals704 Жыл бұрын
Puduchathram enga ooru naan engineering mudichirukan enna maathiri opportunity lam irukku bro
@sportschannel7955
@sportschannel7955 Жыл бұрын
Anna packing & packaging work eppadi na apply pandrathu..,... sollunga anna
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
வெப்சைட் முகவரி கொடுத்து இருக்கிறேன். பார்க்கவும் அதன் மூலம் அப்ளை செய்யவும்
@karthikvijay5626
@karthikvijay5626 Жыл бұрын
Bro edhuku evulo salary varum ?
@bashafareena5894
@bashafareena5894 Жыл бұрын
Super bro
@ramachandran-rq5pq
@ramachandran-rq5pq Жыл бұрын
Container terminal la work kidaikuma sir.nan crane operator work erukuma sir.....
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
எனக்கு தெரியவில்லை. தகவல் கிடைத்தவுடன் பதிவேற்றம் செய்கிறேன்.
@ramachandran-rq5pq
@ramachandran-rq5pq Жыл бұрын
Harbour (துறைமுகம்)container terminal la work kidaikuma sir.. crane operator work RTG crane and Quay crane operator 8 years experience
@user-ci1du9qm6u
@user-ci1du9qm6u Жыл бұрын
Bro naa 10th tha padichirukken enakku ethachum job kedaikuma na ippo uae la irukken
@factsview-qv1dt
@factsview-qv1dt Жыл бұрын
Hi sir I'm 25 years old BA english complete pannirugen any jobs available ah sir?
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Please check my previous Utube videos and upcoming videos bro
@jagadesheiejagadesheie3120
@jagadesheiejagadesheie3120 Жыл бұрын
Very useful info!
@dileepkumar-sb5to
@dileepkumar-sb5to 19 күн бұрын
Anna njan oru plumber annu. Eanikku oru job visa kittuma
@DD-uc6jp
@DD-uc6jp Жыл бұрын
Hi brother..... How to find a teacher job there... I have 7 years of teaching experience... Can u plz suggest some good ideas and institutions
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
www.gov.uk
@boomeshraja1023
@boomeshraja1023 Жыл бұрын
But they don't provide sponsorship.... They ask to me r u right to work? Pls advice what I do?
@abduljailani6882
@abduljailani6882 Жыл бұрын
Dear sir, 23 years experience in boiler and power plant operation and maintenance mechanical field sir.
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Your age sir
@Kanjiperiyani
@Kanjiperiyani Жыл бұрын
அங்க வேலை வேனும், என்ன செய்ய வேண்டும்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
More details available in my previous videos and upcoming videos. Please check bro
@Kanjiperiyani
@Kanjiperiyani Жыл бұрын
@@namakkaltolondon எங்க சகோ
@kumarm5601
@kumarm5601 Жыл бұрын
Super sir
@mohamedishak7515
@mohamedishak7515 Жыл бұрын
Enaku Inga kitta pesanum sir enakaga konjam onga time spend panunga plz enaku epdiyavuthu abroad la work pananum Nan ippo than studies complete pana
@rayyanimpex5440
@rayyanimpex5440 Жыл бұрын
Hai bro Wearhouse job ககு குறைந்தது என்ன படிச்சிருக்கணும்.
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
any degree bro
@rayyanimpex5440
@rayyanimpex5440 Жыл бұрын
@@namakkaltolondon degree discontinued க்கு London ல வேலை கிடைக்குமா? 12th qualification க்கு london ல வேலை கிடைக்குமா?
@pandiyanpalanivel2325
@pandiyanpalanivel2325 Жыл бұрын
Brother pcc kuwait ku pottathu irukku Brother atha vachi apply pannalama
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 10 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 71 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 9 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
Warehouse jobs in Poland 🇵🇱 Europe
45:53
No 1 Europe Tamilan
Рет қаралды 111 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 571 М.
UK-ல supermarket job🇬🇧 | Partime Experience🤯 | Tamil
12:29
Rendruba vlogs
Рет қаралды 132 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 10 МЛН