ஆடுகள் சினை கண்டுபிடிப்பது எப்படி?/ இளம் குட்டிகள் பராமரிப்பு / 90% இழப்பு வராது.

  Рет қаралды 97,200

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

8 ай бұрын

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்த
காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும், அரசாங்கத்திற்கு வேலை பார்த்துவிட்டு வேறு யாருக்கும் கீழ் பணியாற்ற விருப்பமில்லை, அதனால் இந்த ஒருங்கிணைந்த பண்ணையை ஏற்படுத்திஇருக்கிறேன், ஆட்டுப் பண்ணையில் மனநிறைவும் நல்ல வருமானமும் இருக்கிறது.
by,
‪@tamilarnilam-6400‬
antanymathiraja80@gmail.com
9629262980-watsup no
For advertisement and any other enquirys
பண்ணை உரிமையாளர்,
திரு.பெருமாள்
இடம் :தூத்துக்குடி விமான நிலையம் அருகில்.
cell no :82485 34899

Пікірлер: 66
@vvramarajan4947
@vvramarajan4947 23 күн бұрын
ஆடு குட்டி போட்டு 3 மாதம் ஆகுது ஆனால் இன்னும் கிடாயிக்கு கத்தல .அதற்கு ஏதாவது வைத்தியம் இருக்கா?
@abdulmajeedsarthar7964
@abdulmajeedsarthar7964 4 сағат бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤
@vgovindasamyvgsamy1758
@vgovindasamyvgsamy1758 6 ай бұрын
Superb video . thanks for the information
@user-ci9tj7gr1w
@user-ci9tj7gr1w 5 ай бұрын
Supper ❤
@sekarsaaisekar5350
@sekarsaaisekar5350 8 ай бұрын
Thank you super sir
@SakthiVel-ir2qt
@SakthiVel-ir2qt 5 ай бұрын
❤subqar
@rkanagaraj9584
@rkanagaraj9584 8 ай бұрын
Super 👍
@manidurai8085
@manidurai8085 7 ай бұрын
Super sir
@user-nu7kd2cb5q
@user-nu7kd2cb5q 4 ай бұрын
அண்ணா ஏனக்கு 5ஆடு குட்டிக்வேணும் கம்மி விலையில்குட்டிகள் இருந்தா சொல்லுங்க
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 8 ай бұрын
வணக்கம் 🙏 நாம் தமிழர் கனடா 🌾🌿
@nagasbandnanuoya6653
@nagasbandnanuoya6653 8 ай бұрын
Nice
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Ай бұрын
Super
@balamuruganraja8294
@balamuruganraja8294 8 ай бұрын
NiCe
@selvammuthumadasamy1503
@selvammuthumadasamy1503 8 ай бұрын
மாலை வணக்கம்
@mahendran3711
@mahendran3711 8 ай бұрын
Super video like you
@dhineshappu5027
@dhineshappu5027 7 ай бұрын
நல்ல பதிவு👍
@mathinithi3196
@mathinithi3196 8 ай бұрын
நல்வாழ்த்துக்கள்
@vithyalakshmib2366
@vithyalakshmib2366 14 күн бұрын
Kai aditha Kittina enna sir
@muthuganesh403
@muthuganesh403 8 ай бұрын
ஓரு ஆடு ஈது புடிச்சா அந்த வாடை ku எல்லாம் குட்டி போற்றும்..ஈது வாடை
@sujithsujith4964
@sujithsujith4964 8 ай бұрын
Viedo romba nalla irrku bro 🎉❤
@user-zl5pj3fh7h
@user-zl5pj3fh7h 16 күн бұрын
விலை எவ்வளவுனு சொல்லவே இல்லையே ஐயா
@ragulragul.s2993
@ragulragul.s2993 4 ай бұрын
இது என்ன வகை ஆடுகள் ஐயா புள்ளி புள்ளி ஆக அழகாக உள்ளது,பொட்டை குட்டிகள் விலைக்கு உள்ளதா ஐயா
@sivakumarac-yj1po
@sivakumarac-yj1po 8 ай бұрын
புதிய ஆடு வளர்ப்பு பண்ணை வைக்க எவ்வளவு செலவு ஆகும்
@veeramanimamundi2195
@veeramanimamundi2195 7 ай бұрын
நாள்நட்சத்திரம் ஒரு கற்பனைமட்டுமே நம்பவேண்டாம்
@tdhaya-bh7tr
@tdhaya-bh7tr 8 ай бұрын
2 Kutty price anna
@teamlingattl3339
@teamlingattl3339 8 ай бұрын
Area sollave illa
@thiru9304
@thiru9304 8 ай бұрын
Voor sollave illa rate sollala bro
@kodiaadudgl
@kodiaadudgl 7 ай бұрын
நான் திண்டுக்கல்லில் இருந்து பேசுகிறேன் ஆறு மாதமான கிடா குட்டி கிடைக்குமா மாப்பிள கிடாய்க்கு பயன்படுத்த
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 7 ай бұрын
நம்பர் இருக்கிறது போன் செய்து கேளுங்கள்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 7 ай бұрын
அருமையான பதிவு.பண்ணை அமைப்பு வீடியோ எடுத்து போடவும்.நன்றி
@nilaplanet7578
@nilaplanet7578 Ай бұрын
ஆடுகளுக்கு என்ன தீவனம் கொடுக்கிறார்ய். பச்ச.. அண்ட் ட்ரை
@SUID989
@SUID989 7 ай бұрын
குட்டி எத்தன மாசத்துல பருவம் வரும்
@mydeenmydeen8162
@mydeenmydeen8162 6 ай бұрын
குட்டி இன்ற மறுநாள் அகத்திக்கிரை கெடுக்கலமா
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 8 ай бұрын
வெள்ளாடு & கொடியாடு வித்தியாசம் என்ன???
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 7 ай бұрын
இரண்டும் ஒன்றுதான் உயரம் கலர் இதுதான் வேறுபாடு
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran 7 ай бұрын
எல்லாமே வெள்ளாடு தான். கொடி ஆடு,சேலம் கருப்பு, தலைச்சேரி,போயர், கன்னி என பல உள் இனங்கள் உண்டு.
@maniradha6812
@maniradha6812 7 ай бұрын
இவரு சொல்ற மாறி கண்டு பிடிப்பது கஷ்டம் .ஏன்னா சினை ஆடுகள் 3 மாதம் வரை பால் குடுக்கும்.சினையை கண்டு பிடிப்பது வயிற்றில் கை வைத்து பார்த்தால் ஆடு வயிற்றை எக்கும் அப்போது அது சினை என்பதை கண்டு பிடிக்கலாம்.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 7 ай бұрын
👍
@jagabarali7926
@jagabarali7926 5 ай бұрын
Sardoya nambar ven
@abdulmajeeth4605
@abdulmajeeth4605 6 ай бұрын
பெண்குட்டி சிறை பிடிக்க எத்தனை மாதத்தின் பின்பு.
@abduljabbar-es1sx
@abduljabbar-es1sx 8 ай бұрын
தலை ஈத்து குட்டி கொடுக்கமாட்டோம் என்று சொல்ல காரணம் சொல்லுங்கள்
@perumal2141
@perumal2141 8 ай бұрын
தலையிட்டு குட்டிகள் அவ்வளவு திடகாத்திரமாக இருக்காது எனவேதான்
@abduljabbar-es1sx
@abduljabbar-es1sx 7 ай бұрын
@@perumal2141 நன்றி
@T.senthilkumarT.senthil
@T.senthilkumarT.senthil 7 ай бұрын
Eathanai attukku 1 ketai valakkalam? pro
@n.velmurugans.narayanan5282
@n.velmurugans.narayanan5282 8 ай бұрын
En da entha mathri vedio potu enga time waste Panernga. Ethavthu oru information snagala?
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 8 ай бұрын
நீங்க ஒரு வீடியோ குடுக்குறீங்களா நம்ம சேனலுக்கு, மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@MGK327
@MGK327 8 ай бұрын
அண்ணே இவனுங்களுக்கு -ve வ தான் பேச தெரியும்.👌தகவல்.
@n.velmurugans.narayanan5282
@n.velmurugans.narayanan5282 8 ай бұрын
@@tamilarnilam-6400 Unga no anupunga vedio kudukrn
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 8 ай бұрын
@@n.velmurugans.narayanan5282 9629262980
@gopipanjap1224
@gopipanjap1224 7 ай бұрын
ஐயா நீங்க சொல்றதுல தப்பு இருக்கு ...எந்த ஆடுமே 137 நாள்ள குட்டி போடாது வாழ்ப்பே இல்ல ....147 நாள் முதல் 152 நாட்களுக்குள் மட்டுமே குட்டி பொடும் ...நீங்கள் சொல்லும் 137 நாள்ள கரு சிதைவு( குட்டி இறந்து போவது)மட்டுமே ஏற்படும்...
@Thamizhan_Ivan
@Thamizhan_Ivan 8 ай бұрын
கிழவன் சொல்றது நிறைய தப்பு இருக்கு....
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 8 ай бұрын
உங்க அட்ரஸ் குடுங்க உங்களை தனியா ஒரு வீடியோ இன்டர்வியூ பண்ணி போட்டுருவோம்
@Thamizhan_Ivan
@Thamizhan_Ivan 8 ай бұрын
@@tamilarnilam-6400 உண்மையை சொன்னா ஏற்றுக்கொள்ளனும்... ஆதங்கப்பட கூடாது... சினை ஆன ஆடு 30வது நாளில் வெயிட் கொஞ்சம் ஏறி இருப்பதை வைத்து கண்டு கொள்ளலாம், முதுகு தண்டு பகுதியை பிடித்து பார்த்தாவே தெரியும்... 60வது நாளில் பாலின் நிறம், அதாவது துகு துகுன்னு வெள்ளையா இருந்த நிறம் கொஞ்சம் மங்கி இருக்கும்... 90வது நாளில் பசை பிடிப்பு இருப்பது போல் தொடங்கும்... & குட்டி ஈனும் காலம் 140 to 150 நாட்களுக்குள்.
@perumal2141
@perumal2141 8 ай бұрын
என்ன தப்பு என்பதை கூறினால் திருத்திக்கொள்ளலாம் மேலும் குமரன் இந்த கிரவனை சந்திக்க வந்தால் விளையாடலாம்
@perumal2141
@perumal2141 8 ай бұрын
நாம் விளையாடுவதையும் வீடியோ எடுத்து நேயர்களுக்கு போடலாம்
@Raja00078
@Raja00078 8 ай бұрын
ஒரு பதிவில் இருந்தே அவர்களின் தரத்தை தெரிந்து கொள்ளலாம் யாகாவாராயினும் நா காக்க
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 6 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
27-07-2024 / எட்டையாபுரம் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை
45:35
Tamilar nilam - தமிழர் நிலம்
Рет қаралды 121 М.
А для нас это просто эксперимент
0:57
Mikhail Boldurev
Рет қаралды 2,8 МЛН
Bobcat Moves Quick & Acquires Lunch
0:10
Nature is Metal
Рет қаралды 4,2 МЛН
КАК ИЗМЕНИЛАСЬ РИВИ А4
0:45
РЕБРО
Рет қаралды 1,1 МЛН
#viral #foryou #shorts #short #youtubeshorts  #monckey #cute
0:14
MR Bang Bang
Рет қаралды 5 МЛН
Playing hide and seek with my dog 🐶
0:25
Zach King
Рет қаралды 33 МЛН