சார் சாப்பிடும் கொத்தவரை பச்சையாக ஆடு. மாடுகளுக்கு கொடுக்கலாமா
@deejayfarming83353 жыл бұрын
தரலாம், enzyme ஆக வேலை செய்யும்
@krishnaaagro42622 жыл бұрын
வணக்கம். இந்த விதை எதற்காக பயன்படுகிறது என்பதை தெளிவாக சொல்லவும். அடுதது இந்த விதை மார்க்கெட் எங்கு உள்ளது இடைதரகர்கள் இல்லாமல் நேரடியாக இதை விற்பனை செய்ய வேண்டும் அதற்கு என்ன வழி
கொடுக்கலாம் நல்ல கொழுப்பு சத்து உண்டாகும் ஆனால் கத்தரிக்காயில் உள்ள சூத்தைபகுதியை நீக்கிவிட்டு கொடுக்கலாம்.சூத்தை பகுதியை ஆடு தின்றால் ஒரு சிலநேரம் செரிமான பிரச்சினை வரம்
Sir vanakkam Nan ariyalur mavattam oru muttai enna rate parcel anuppa mutiyuma oru muttai enna edai erukkum
@deejayfarming83353 жыл бұрын
Costly,15 kg ,380₹
@selvarajannamasivayam38543 жыл бұрын
Sir இந்த விற்பவரின் போன் நம்பர் பதிவிடுங்கள் சார்
@deejayfarming83353 жыл бұрын
Description ல் உள்ளது.
@soundarapandi.v990610 ай бұрын
விதை எங்கு கிடைக்கும்
@njayakumar28613 жыл бұрын
💐🙏🥰
@thagavalvithaigal3 жыл бұрын
❤️
@sriathifarms33823 жыл бұрын
First view
@antonyselvan563 жыл бұрын
தலைவர வெரும் கொத்தவரை மட்டுமே கொடுத்து ஆண்டு கடா வளர்க்கலாமா
@deejayfarming83353 жыл бұрын
விலை அதிகம்
@mohamedhidayathulla95623 жыл бұрын
விதை தேவை Perambalur dist
@deejayfarming83353 жыл бұрын
விரைவில்
@ishakind1413 жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவதை குறைத்து விட்டு அவரை பேச விடுங்கள்
@donboscoharry52262 жыл бұрын
What is this please make it clear
@apiapi54142 жыл бұрын
சார் நான் இ ல ங் கை எ ன க் கு வித்து அனுப்புங்க சார் நான் எப்படி எ டு க் கு ற து எ ன் று தெ ரி யா து எ ங் க ளு க் கு உ த வி செ ய் யு ங் க ள்
@vengatindia25773 жыл бұрын
ஐயா இதன் விதை கிடைக்குமா
@antonyselvan563 жыл бұрын
ஆட்டுக்கு வீதையோட சேர்த்து கொடுக்கலாமா
@deejayfarming83353 жыл бұрын
விலை அதிகம்
@jeyaramananandhapan54752 жыл бұрын
No
@j.k.mohideen26153 жыл бұрын
ஓரு முடை எத்தான கிலோ weight
@deejayfarming83353 жыл бұрын
விலை அதிகம்
@kalai333mech2 жыл бұрын
ஐயா, சீனி அவரை பொட்டு, உழுந்தப்பொட்டு, துவரை பொட்டு இவைகளை மாடுகளுக்கு கொடுக்கலாம் என்று சொன்னீர்கள், உளுந்தம்ப்பொட்டு சினை மாடுகளுக்கு கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள் இதை மட்டும் சினை மாடுகளுக்கு கொடுக்க கூடாதா அல்லது மற்ற தானிய வகை பொட்டுகளையும் சினை மாடுகளுக்கு கொடுக்க கூடாதா அப்படி கொடுக்கலாம் என்றால் ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதை பற்றி ஒரு காணொளி செய்தால் நன்றாக இருக்கும்.
@vion4073 жыл бұрын
இந்த போட்டு எங்க கிடைக்கும்
@velladuraimadakan3393 жыл бұрын
ஒருமுட்டை என்னவிலை
@deejayfarming83353 жыл бұрын
₹400
@rajpress195810 ай бұрын
ரொம்ப அறிவுரை sollvathai நிறுத்து அய்யா. அவரை pesa vudu.
@ubaidullahusts94873 жыл бұрын
சார் இந்த தீவனம் ஒரு மூட்டை என்ன விலை
@deejayfarming83353 жыл бұрын
₹400
@ubaidullahusts94873 жыл бұрын
@@deejayfarming8335 சார் எனக்கு கடலூர் மாவட்டம் தாங்கள் அனுப்பி வைக்கமுடியுமா? பணம் எப்படி செலுத்துவது போன் நம்பர் தரவும் தொடர்பு கொள்ள .
@kodigoatwarriors3 жыл бұрын
Unga phone number குடுங்க
@sachinsmithran8272 жыл бұрын
Pesiaa yaggala kollathiga please
@deejayfarming83352 жыл бұрын
,pl don't waste your time here
@RamKumar-ep4qu3 жыл бұрын
Athigam sapda kalichal varum
@deejayfarming83353 жыл бұрын
250gm
@kalaisteen87512 жыл бұрын
Velaya solluka
@kirubakaran7681 Жыл бұрын
விதை வேண்டும் ஐய்யா 🙏 உங்கள் தொலைபேசி எண் வேண்டும்