#

  Рет қаралды 33,646

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Күн бұрын

##ஆடுகளுக்கு வரும் நோய்களை குணப்படுத்தும் முறைகள்...(வாய் காணை)
##ஆடுகள் வாங்க விற்க எங்களை அழைக்கவும்..
##வளர்ப்புக்கு எட்டயபுரம் பொட்டு குட்டி மற்றும் ராமநாதபுரம் மயிலம்பாடி குட்டிகள் ரெடியாக உள்ளது. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள்...
##குட்டி வள திருப்பூர் விற்கவேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...
செல் 8903480074,9150896650

Пікірлер: 52
@SeenuK-g5r
@SeenuK-g5r Ай бұрын
அண்ணா ஆடுக்குசெறுமல்என்னமருந்துபோடலாம்பதிவுபோடவும்
@IyappaRaja-t2s
@IyappaRaja-t2s Ай бұрын
வாயில் புண் ஏற்பட்டால் கீழ் தாடையில் வீக்கம் ஏற்படுமா அண்ணா
@MeghaS-k6h
@MeghaS-k6h 2 ай бұрын
Nice
@kalithbhai8744
@kalithbhai8744 2 жыл бұрын
Romba Nala yathiru patha video bro romba thenks bro 🔥
@kannadhasan1992
@kannadhasan1992 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா
@gokilagokila5419
@gokilagokila5419 8 ай бұрын
Enga aatuku vaila irunthu nuraiya varuthu.. Vayiru full ah gas... Asai edukkala... Pallu kadichitte irukku... Enna problem nu theriyala.. Please ethavathu treatment iruntha sollunga sir....
@anantha6458
@anantha6458 9 ай бұрын
aattu kutty ku thadai veekkama irukku enna seiyanum anna
@mahumoodharebana3354
@mahumoodharebana3354 Жыл бұрын
Aatuku sali yeina marunthu koduksnum nu solluga
@shunmugamvishnukantha9107
@shunmugamvishnukantha9107 5 ай бұрын
Ethana ml podanum anna
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw Жыл бұрын
Sir Injection maruthai vai valliyaga kudukalama sir
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
No
@chelinacaroline4481
@chelinacaroline4481 Жыл бұрын
Pulu vaichaa athuku enna panrathuu
@govindramank3295
@govindramank3295 Жыл бұрын
அண்ணா வணக்கம் நான் சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி கிராம் உங்கள் வீடியோக்களை பார்த்தேன் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி... நான் எனது தோட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் வெள்ளாடுகள் வளர்த்து வருகேன் செம்யாடு வளர்க்கலாம் என்று முடிவு செய்து அதன் விளக்கங்களை உங்கள் வீடியோக்களை பார்த்து தான் தெரிந்துகொண்டேன் எனக்கு இன்னும் ஒரு தகவல் வேண்டும் எட்டயபுரம் பொட்டு குட்டி சேலம் மாவட்டத்தில் வளருமா யாராவது வளர்க்கிறார்களா மற்றும் எனக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் மூன்று குட்டிகள் மட்டும் சேலம் அனுப்ப முடியுமா அதற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் கூட வேண்டும் இந்த ஆண்டு பக்ரீத் வரை குறைந்த எண்ணிக்கையில் பொட்டுக்குட்டிகளை வளர்ச்சியை கணித்து அடுத்த ஆண்டில் பண்ணை தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் உங்களுக்கு கால் செய்தேன் நீங்கள் எடுக்கவில்லை அதனால்தான் கமன்டிள் தெரிவிக்கிறேன் எனக்கு தகவல் அனுப்பவும் கேட்டுக்கொள்கிறேன் என் எண் 6380709460 வாட்சப் 9791589858
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Ok bro cal panra
@rathirathi2779
@rathirathi2779 2 жыл бұрын
Ethu than engada aattukkum problem so enna panrathu Anna evvalavu marunthayum enakku send Panna mudyuma
@byebyegaming2302
@byebyegaming2302 2 жыл бұрын
Romba thanks anne
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw Жыл бұрын
Adugal Thalai suthal Itharku Marthu
@Vetri_creation79
@Vetri_creation79 2 жыл бұрын
Bro கால் கானைக்கு மருந்து சொல்ங்க
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
Next video
@nambishunmugavel3313
@nambishunmugavel3313 2 жыл бұрын
topicure oral for வாய் topicure ordinary for கால் spray medicine are these
@nambishunmugavel3313
@nambishunmugavel3313 2 жыл бұрын
nattu kozhi mottai
@kuttyvelu3746
@kuttyvelu3746 2 жыл бұрын
ப்ரோ நீங்க எந்த ஊரு ஆட்டு களுக்கு சிறப்பான மருந்து சொல்லி இருக்கீங்க நன்றி
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
திருநெல்வேலி ப்ரோ
@moidheenbanu2485
@moidheenbanu2485 2 жыл бұрын
Nice message
@joshvaa8086
@joshvaa8086 2 жыл бұрын
Super bro
@KarnaKarna-xy5te
@KarnaKarna-xy5te Жыл бұрын
அன்னா தடுப்பூசி இந்த வாய்கானல் நோய் இருக்கா
@akilanbal6604
@akilanbal6604 Жыл бұрын
ஆடு திடிரென இரை எடுக்க மாட்டேன் என்கிறது மருத்துவமனை போய் டாக்டரிடம் காட்டி ஊசி போட்டாலும் சரியாவது இல்லை ஒரு முன்று நாள் கழித்து ஆட்டை அருத்து பார்த்தால் இரைபை மற்றும் குடல் உட்புறம் உள்ள பூ பகுதி அழுகின மாதிரி போய விடுகிறது இது என்ன நோய் என்ன வைத்தியம் செய்யனும் சகோ
@naseeraakbar801
@naseeraakbar801 2 жыл бұрын
Aatuku stomach la katti irukku anna pannalam
@boseranjith8595
@boseranjith8595 2 жыл бұрын
அண்ணா இந்த புன்னுக்கு எலுமிச்சை சாறு அந்த வாய் புன்னில் பிழிந்து விட்டால் இன்னும் நல்லது.தொடர்ந்து இரண்டு நாட்கள் பிழிந்து விட்டால் புன் காய்ந்து சரியாகி விடும்.பென்சிலின் ஊசி போடுங்கள் அதுவும் மிகவும் நல்லது புன் ஆரும்.
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
Ss bro yallathukum Sona kolampirum
@p.v.rajuvideos9764
@p.v.rajuvideos9764 Жыл бұрын
பெட்டை ஆடு வலிப்பு வருது அதால் நிக்க கூட முடியல அப்புடியே உக்கார்ந்து இருக்கு... இன்னைக்கு இருந்து அப்படி இருக்கு மருந்து விவரம் சொல்லுங்கள்.ஆடு சினை இருக்கு
@vishnuid1
@vishnuid1 2 жыл бұрын
இது போன்ற வயித்தியம் எத்தனை நாள் குடுக்க வேண்டும் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை குடுக்க வேண்டும் அண்ணா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
2 வேலை
@arockiyadoss8592
@arockiyadoss8592 2 жыл бұрын
அண்ணா கால் கானைக்கும் போடுங்க என்ன ஆதாரம் கொடுக்கலா சொல்லுங்க
@nambishunmugavel3313
@nambishunmugavel3313 2 жыл бұрын
nattu kozhimottai rendu for oru aadu
@raafee1779
@raafee1779 2 жыл бұрын
கால் காணை மருத்துவம் சொல்லவும்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
Nimesulide &paracetamol injection
@PRAVEENKUMART-jl5vm
@PRAVEENKUMART-jl5vm 2 жыл бұрын
Bro nattu maruthuvam illaya
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
இருக்கு ப்ரோ மஞ்சப்பொடி வேப்ப எண்ணெய்,சூடம் இவை அனைத்தும் கலவையாக கலந்து தேய்க்கவும்.
@PRAVEENKUMART-jl5vm
@PRAVEENKUMART-jl5vm 2 жыл бұрын
Bro enna simitam irukum bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
வாயில் நுரை யா வரும்
@PRAVEENKUMART-jl5vm
@PRAVEENKUMART-jl5vm 2 жыл бұрын
Bro vaai kanai maruthu potachu aadu mayava illa bro one week
@muthurajraja9698
@muthurajraja9698 2 жыл бұрын
Vatsap,nampar,kutunka, pro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
8903480074
@kuttyvelu3746
@kuttyvelu3746 2 жыл бұрын
மூன்று மாதம் குட்டி என்ன விலை சொல்லுங்க ப்ரோ
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
Cal me 8903480074
@sadikbatcha5054
@sadikbatcha5054 2 жыл бұрын
Hai
@infantparnanthu3048
@infantparnanthu3048 2 жыл бұрын
anna 50 Pettai Pottu kuty venum kidaikuma
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
8903480074 Cal me bro
@prakshithan7321
@prakshithan7321 2 жыл бұрын
ppp
@lakshmisaravanan3128
@lakshmisaravanan3128 2 жыл бұрын
Phone number kodukk
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
8903480074
4 February 2021
14:05
Nellai Pasumai Farm
Рет қаралды 30 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 29 МЛН
ஆடுகளுக்கு தேவையான மருந்துகள் / Goats medicine/ @tamilvivasayi
4:43
Tamil Vivasayi தமிழ் விவசாயி
Рет қаралды 88 М.