அந்தக் காலங்களில் வெகுவாக கிராமங்களில் பயன்படுத்தப்பட்ட ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று இந்த அழகான காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி
@sharan30163 жыл бұрын
Unga tamil👌🏼✌️
@aheedahussain45603 жыл бұрын
@@sharan3016 ra
@thottakkaransamayal.channe70763 жыл бұрын
சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் வீடியோ ❤️👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽👍🏽
@Rameshvr9592 жыл бұрын
Maggi how are u me Ram
@SajidAli-mi3dz Жыл бұрын
@viswaprabhakaran9050 Жыл бұрын
பாட்டி சமையல் அசத்தல் அத்துடன் நண்பரின் தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பில் தனி மனம் அசத்தல் நன்றி சகே
@sidiqali50033 жыл бұрын
இந்த வாரம் நான் செய்து சாப்பிடலாம் என்று இருக்கிறேன் மிக்க நன்றிகள் ஐயா
@vickzz1273 жыл бұрын
Super
@merlinsaju87213 жыл бұрын
Konjam yanaku ..🙄🙄
@prabatpt3 жыл бұрын
எனக்கும்.....
@ascentshiva3 жыл бұрын
90s ல... கோயம்புத்தூர் ல 5 வயசு வரைக்கும் எனக்கு அரிசி சாப்பாட்டு சாப்ட்டதே இல்ல... ரொம்ப கஷ்டம்! அப்போ, இந்த மாதிரி சாப்பாடு+ ராய்க்களி தான் எனக்கு அப்பொத்த சாப்பாடு!💪
@KootanSoru3 жыл бұрын
எப்பவும் அதுதான் ஆரோக்கியமான உணவு நண்பா
@sarojaradhakirshnan73383 жыл бұрын
ஜ
@nandhithabalasubramaniyan3732 Жыл бұрын
@@KootanSoru Cvbvbbb
@meenthamaavu3 жыл бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமைக்கொள்கிறேன்.
@rajarani74353 жыл бұрын
இயற்கையான முறையில் நல்ல உணவு நன்றி அய்யா உங்கள் பதிவுக்கு நன்றி
@KootanSoru3 жыл бұрын
🙏🙏
@MOUTHBOXPLAYER3 жыл бұрын
Love from ODISHA, I DON'T UNDERSTAND LANGUAGE BUT I LOVE MY COUNTRY
@skraja46583 жыл бұрын
Adhi Odisha kadhura babu
@KootanSoru3 жыл бұрын
☺
@nammaoorucooking Жыл бұрын
@@skraja4658 z
@vimalrajp28463 жыл бұрын
நாவில் எச்சில் ஊருதையா நீங்கள் வைத்த இந்த நாட்டுக்கோழி ரசம்.🤤🤤😋😋👍🤝
@KarthikKarthik-wd1wl3 жыл бұрын
பார்ப்பதற்கே நன்றாக உள்ளது அருமை
@shanmugasundari8283 жыл бұрын
இது பாக்கும் போதே நாக்கு ஊருது டேஸ்ட் சூப்பர் சூப்பர் அந்த காலத்து சமையல்
@բուդդադաբբարմեն3 жыл бұрын
షాలా బుయిరా పాథా.
@lemoriyamalla28313 жыл бұрын
இது 1000 உண்மை அருமையான உடல் பலம் பெறும் செய்முறை
@psenthil48393 жыл бұрын
அருமையான பதிவு.. இது தான் உண்மையான கிராமத்து சமையல்
@ananthananth86313 жыл бұрын
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
@abishreebhaskaran30562 жыл бұрын
உங்களுடைய இந்த video ரொம்ப நல்லா இருக்கு...பரம்பரையை சமையல் கத்து குடுக்குறதுக்கு ரொம்ப நன்றி
@vijayalakshmiarumugasamy32483 жыл бұрын
Voice semmaya iruku thambi...neenga life la nalla varuvinga vazhthugal
@Sharjudan Жыл бұрын
Happy to see ur video no lighter no cylinder no silver vessels no packet masalas no refined oil no RO water no mixie ..yet i can see a superb recipe God bless you people for making a beautiful video in this busy busy world
@SathishKumar-qr1lj3 жыл бұрын
நாட்டுக்கோழி ரசம் வீடியோ பாத்துட்டு சப்ஸ்கிரைப் பன்னிடேன் டாடி.சூப்பர்
@devasenapathikrishnan8857 Жыл бұрын
Me and my son tried to make this.. We just tried in Dehradun in a cold temperature.. come out very nice..
@ravikumarskr2537 Жыл бұрын
Supper yenakku rompa pitis urukku sappitanum pola erukku 😋😋😋
@pushpalatha12603 жыл бұрын
And unga voice rmba amaithiya vera levelya iruku congrts
@subburajkumar11733 жыл бұрын
Magical voice ✨
@KootanSoru3 жыл бұрын
☺
@gopalakrishnanjeyam50813 жыл бұрын
Neenga pesa rathu rompa super ra irruku.... super video. super tste...
@christraj7083 жыл бұрын
Super like what a great cook ing chicken soup
@varunkrishna823 жыл бұрын
அருமை நல்லணெய் மிகவும் நல்லா இருக்கும்
@karthickv26243 жыл бұрын
Neenga pesa rathu rompa super ra irruku... Wow eapdy tha ippdy pesa ranga... Rompa super unga voice na fan.. ❣️
@KootanSoru3 жыл бұрын
Thousands of ❤'s nanba... Thanks
@HemanthKumar-ot4ef3 жыл бұрын
Dish preparation is very good. & Your voice is great.. really magical voice , my best wishes to you and your channel..
@பசுமைதென்றல்பழனிமுருகன்3 ай бұрын
பசுமை தென்றல் பழனிமுருகன் அரியபாடல்கள்
@agathisborneensis2 жыл бұрын
கூட்டான் சோறு சூப்பர் 👍🙏
@jinoj47763 жыл бұрын
Palaya kaalam nabagam varuthu 😋
@KootanSoru3 жыл бұрын
Thank You
@mallikamallikasvia82713 жыл бұрын
Ok
@balumahindra43513 жыл бұрын
@@KootanSoru i
@muruganmuthu45433 жыл бұрын
குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த ரசத்தை கொடுத்தால் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்