டீனுக்கும், திமுகவுக்கும் ஞானசேகனுக்கும் என்ன தொடர்பு? - C*rime Advocate தமிழ் வேந்தன் திடுக்கிடும்

  Рет қаралды 18,906

BBTCinema

BBTCinema

Күн бұрын

Пікірлер: 79
@chitravelu.r
@chitravelu.r 10 сағат бұрын
அந்த காதலனையும் எதிரியாக சேர்க்கப்பட வேண்டும். அந்த ஓடுன காதலன் போய் சக மாணவர்களிடம் சொல்லியிருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.
@manju3727
@manju3727 7 сағат бұрын
My guess too
@KripumpsCoimbatoreAllwaterpump
@KripumpsCoimbatoreAllwaterpump 14 сағат бұрын
சரியான கருத்து, பெண்கள் முதலில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் சுதந்திரத்தை பற்றி யோசிக்க வேண்டும்.
@Eagleman763
@Eagleman763 6 сағат бұрын
Yes. அந்த மாணவன் ஏன் ஆட்களை கூட்டிட்டு வரல... ஒரு சத்தம் போட்டாலே யாரவது வர மாட்டாங்களா... ஒண்ணுமே புரியல... பாவம் அந்த மாணவி
@janakik.janaki4686
@janakik.janaki4686 Сағат бұрын
அந்த மாணவன் கையில் mobile இருந்திருகுமே. Friends க்கு கால் பண்ணியிருக்கலாமே
@hameeds611
@hameeds611 19 сағат бұрын
Good soeach sir 🎉
@lathab2032
@lathab2032 56 минут бұрын
Super speech
@SWAMIJI-0
@SWAMIJI-0 Күн бұрын
படிக்கும் வயதில் அரிப்பால் வந்த வினை , இதற்கு காரணம் சினிமாக்கள் 19வயசுல தனிமை கேட்குது, கேவலம் கேவலம் கேவலம்
@jo-js2tc
@jo-js2tc 11 сағат бұрын
Well said bro! Equality cannot be got in everything because a woman is created differently from a man!
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 сағат бұрын
ஆமா இன்னைக்கு நேற்றூஸ்ரீ நடக்குது சங்கத் தமிழ்லயே எவிடன்ஸ் இருக்கிறது, களவு ஒழுக்கம் என்று,,திருவள்ளுவர் மாதிரி ஆளுங்கள் சப்போர்ட் வேற,,தமிழன் அப்பவே அப்படி
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 сағат бұрын
அப்புறம் உங்க அம்மா வுக்கு அரிக்காமலா நீங்கள் பிறந்தீங்க
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 сағат бұрын
அப்புறம் உங்க அம்மா வுக்கு அரிக்காமலா நீங்கள் பிறந்தீங்க
@fatview6545
@fatview6545 22 сағат бұрын
Antha boy friend da enquiry pannaum
@G.RaajKumaran
@G.RaajKumaran 9 сағат бұрын
Yes, correct
@Ganesan.Muppudathi1167
@Ganesan.Muppudathi1167 4 сағат бұрын
முதல்ல அவன் அந்த காதலனை புடிச்சு விசாரிக்கணும் அந்த காதலனை பிடித்து விசாரிச்சாலே நிறைய உண்மைகள் வெளியே வரும் அந்த காதலனுக்கு தெரியும் எத்தனை பேர் வந்தாங்க உள்ள எப்படி மிரட்டு நாங்க என்ன செஞ்சாங்க யார் செஞ்சாங்கன்னு தெரியும் எப்படி அடிச்சாங்க வைக்கிறாங்கன்னு தெரியும். ஒன் அவர் அவன் வராம இருக்கானா அப்ப ஏதோ ஒரு காரணம் இருக்கலாம் நம்மள நம்பி நம்மள நம்பி வந்த பொண்ண தனிய விட்டுட்டு வந்து இருக்கேன் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும் அவனுக்கு அவனுக்கு தெரியும் டா அப்ப அவங்க யாரிடம் ஆள் கூட்டிட்டு வரும்போது விசாரிக்க சொல்லுங்க Tsi
@shalupappu2950
@shalupappu2950 13 сағат бұрын
Yes sir super talk
@rajak-x4k
@rajak-x4k Сағат бұрын
அந்த காதலனும் ஒரு குற்றவாளி தான்
@HariHaran-gp8py
@HariHaran-gp8py 9 сағат бұрын
Super clear speech
@sathyanathramanathan1477
@sathyanathramanathan1477 7 сағат бұрын
யதார்த்தமான பேச்சு
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 4 сағат бұрын
வக்கீல் ஐயா வர வர பின்னுறீங்க,மிகவும் ப்ராக்டிகலா பேசறீங்க.
@glorysuppiah6991
@glorysuppiah6991 23 сағат бұрын
Exactly, beautifully and well said Sir. Lesson to learn
@MuruganUniverse
@MuruganUniverse Күн бұрын
Well said sir👍👍👍👍
@janakik.janaki4686
@janakik.janaki4686 Сағат бұрын
இங்கு படித்த மாணவர்கள், உலக நாடுகள் எல்லா இடங்களிலும், பெரிய பதவிகள் வகிக்கின்றனர். இங்கு படிக்க நிறைய மதிப்பெண்கள் எடுத்திருக்கணும்
@Muthu-o5r
@Muthu-o5r Күн бұрын
Super sir
@saravananp889
@saravananp889 3 сағат бұрын
Thalaiva sariya sonna thalaiva
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 сағат бұрын
எல்லாரும் புதருக்குள் என்ன வேலை என்ற கேள்வி கேட்கிறாங்க ,,,சங்க தமிழன் களவு ஒழுக்கம் செய்ததனால் அது ஜீன் பிரச்சினை ,,சங்க இலக்கியம் எதற்கு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கறாங்க,,களவு ஒழுக்கம் என்ற பாடம் எதற்கு பள்ளி பிள்ளைகளுக்கு
@SelvamS-cm4wl
@SelvamS-cm4wl 6 сағат бұрын
FIR A VELILA SOLLITANGALE SIR.
@kitchenchannel7499
@kitchenchannel7499 19 сағат бұрын
Arumaiga pesuriga sir
@KLaxs-p6b
@KLaxs-p6b 23 сағат бұрын
Self defence kandippaha thevai
@anniyanayalaan
@anniyanayalaan 5 сағат бұрын
Self control too
@pushvalli8865
@pushvalli8865 7 сағат бұрын
correct sir
@Itz_Millie2012
@Itz_Millie2012 8 сағат бұрын
Students follow students code to be safe
@sriramram5529
@sriramram5529 9 сағат бұрын
Atvace super 👍 valuthukal Pro 👍
@subramanik9664
@subramanik9664 5 сағат бұрын
Make an enquiry with her boy friend what he was did 1hr during 1hr amusement by that acust
@Vedha-zq9sz
@Vedha-zq9sz 8 сағат бұрын
Super sir🎉
@balamuruganbalamurugan-qf5xf
@balamuruganbalamurugan-qf5xf 13 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@GajendranKannappan
@GajendranKannappan 5 сағат бұрын
Sir your comments on girls are 100 percent correct. First girls are not good . Every girls are with pair and wandering even in the mid night. They are not bothered about their safty. They are in the bar, bubs and as you said ECR sorrundings. First they should follow our tamil culture.
@murthianbalagan9200
@murthianbalagan9200 4 сағат бұрын
ஆண் ஆதிக்கம்னு பேசுவது சரி சகோ👍
@MakkalumMandramum
@MakkalumMandramum 7 сағат бұрын
excelent reg manidhabimanam
@Mskumar-lz2fl
@Mskumar-lz2fl Сағат бұрын
nerla parthamari soldraya 😢 yaruya nee
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 7 сағат бұрын
This guy talking correct
@kichab35
@kichab35 4 сағат бұрын
Ithuvum kaadanthu povum 😂
@Naturegood2009
@Naturegood2009 4 сағат бұрын
அந்த சார் யார் என்று குற்றவாளி ஃபோன் ஆய்வு செய்து இன்னும் கண்டுபிடிக்க முடியலையா.
@jothimurugesan6178
@jothimurugesan6178 4 сағат бұрын
இருந்தா செய்தி வரும்.
@ags3785
@ags3785 5 сағат бұрын
Yenga verum arai sovereign nagaiku kolai pannuran
@jayabalanchandrakala9172
@jayabalanchandrakala9172 7 сағат бұрын
Jayakumar he is woman nicer.
@NectarsofKrishna
@NectarsofKrishna 11 сағат бұрын
Mother theresa kadhaiye vera.latcha kanakana conversion.Her mission is to convert thru charity. Why to use her name in this issue.
@AshokKumar_87
@AshokKumar_87 5 сағат бұрын
கல்லூரிக்கு படிக்க வ‌ந்த மாணவர் மாணவி இருவரும் கே‌ண்டீன் & வகுப்பறையில் காதல் பாடம் படித்துவிட்டு அதற்கான செ‌ய்முறை பாடத்தை செய்ய வே‌ண்டி இரவு நேரம் வரை காத்திரு‌ந்து பின்னர் சாதகமான சூழல் வந்ததும் புதருக்குள் ஒதுங்கி இருவரும் அம்மா அப்பா விளையாட்டை ஆரம்பிக்க நினைக்கும்போது எதிர்பாராத நேரத்தில் ஹீரோ உள்ளே புகுந்து புனித காரியத்தை தடுக்கிறது போன்று அந்த காலத்தில் எம்ஜிஆர், டிஆர், ராம‌ராஜன் போன்றவர்களின் எல்லா சினிமா படங்களிலும் வரும்! ஆனால் இப்போது வரும் சினிமா காட்சிகள் அப்படியெல்லாம் இல்லை. மாறாக பழைய படங்களில் அ‌ன்று வில்லன் செய்துவ‌ந்த வேலையை இப்போதெல்லாம் ஹீரோவே செய்கிறார்! இ‌ன்று அந்த வில்லன் டம்மி செய்யப்பட்டு காமெடியன் ஆகிப் போனார். அதை விட வே‌டிக்கை என்னவென்றால் இன்றைய இளவயதினர் எல்லோரும் பார்த்து ரசிக்கு‌ம் சினிமாக்கள் இப்படித்தான் இருக்கிறது. பிராக்டிக்கலாக பார்த்தால் இதுதான் அண்ணா யு‌னிவர்சிட்டி வளாகத்தில் நடந்துள்ளது! இளைய சமூகத்தினரின் இந்த வரம்பு மீறிய மேற்கத்திய கலாச்சார போக்கு எல்லோராலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வே‌ண்டியது! ஆனால் யாரும் அதை செய்யவில்லை மாறாக பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லி வருகிறார்கள்! ஒவ்வொரு காதலர்களுக்கும் பாதுகாப்புக்காக போலிஸ் ஒருவரை அரசு நியமனம் செ‌ய்ய வேண்டும் என்றால் போலிஸ் வேலையை அசிங்கப்படுத்த இதனை விட கேவலமான ஒன்று எதுவும் இல்லை! இதனை சொல்பவர்கள் அப்படி காதலர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு போலிஸ் வேலைக்கு வருவார்களா? மற்றபடி இந்த சம்பவம் நியாயமானது எ‌ன்று சொல்லவில்லை. யார் மீதெல்லாம் தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ப தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த காதலர்கள் இருவரும் கண்டிப்பாக பொதுவெளியில் எல்லோரது முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இளைய சமூகத்தினருக்கு பயம் வரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது. நா‌மும் ரயில் பயணம், பொழுதுபோக்கு பூங்கா இவைகளில் நாய்கள் இணை சேரும் இதுபோன்ற அசிங்கத்தை கண்ணால் பார்க்காமல் தவிர்க்கலாம்.
@visalek9912
@visalek9912 11 сағат бұрын
Hm briyani fella so daring 😡
@jo-js2tc
@jo-js2tc 11 сағат бұрын
Because of his political Godfathers!
@nithishkumars5480
@nithishkumars5480 Күн бұрын
Super.sir.
@bestpalani
@bestpalani 3 сағат бұрын
Leave all this things the cheep minister of tamilnadu welcoming the minister who has been arrested for corruption
@vvchalamBalaji
@vvchalamBalaji 3 сағат бұрын
what about ajit pawar whom modi said the worst corrupt in world Now they are alliance partners in Maharashtra all his cases dropped
@vedakumarv1874
@vedakumarv1874 8 сағат бұрын
Chinnavar sir
@svaidyanathan9686
@svaidyanathan9686 3 сағат бұрын
Nice Advice to girls.
@k.b1836
@k.b1836 10 сағат бұрын
Advice panna enga kekakiranga daily incident news pathum puthi illa pengakluku
@Dhanya979
@Dhanya979 4 сағат бұрын
செக்ஸ் வீடியோவை பார்ப்பது அவர்களது விருப்பம் என்று. செக்ஸ் வீடியோவிற்கு அனுமதி அளிக்கும் நீதிமன்றமே முதல் குற்றவாளி
@aravindard6698
@aravindard6698 6 сағат бұрын
விசாரித்து விசாரித்து என்ன பண்ண போறிங்க இல்ல பேசி பேசி என்ன பண்ண போறிங்க ஒன்னு ஆச்சிய maத்த போராட பாருங்க அதுதான் இப்ப தமிழ் நாட்டுக்கு தேவை
@jothimurugesan6178
@jothimurugesan6178 4 сағат бұрын
ஆட்சியை மாத்திட்டா, குற்றமே நடக்காத மாநிலமா மாறிடும்.மற்ற மாநிலங்களில் இதைவிட கொடூரமா நடக்கவில்லையா,நடக்கும் .விசாரணை முறையாக நடக்கிறதா,இனி இதுபோல் குற்றம் நடக்காமலிருக்க என்ன வழி என்று அரசு நடவடிக்கை எடுத்தாலே அது நல்ல ஆட்சிதான், பிஜேபி மாதிரி குற்றவாளிகளை காப்பாற்ற கூடாது. மனிதன் இருக்கும் வரை , குற்றம் நடக்காத நாடுகளோ, ஊர்களோ இருக்கப்போவதில்லை.
@jothimurugesan6178
@jothimurugesan6178 3 сағат бұрын
ஆட்சி மாத்திட்டா இனிமே எங்கேயும் நடக்காது என்று நீ உத்தவாதம் கொடுப்பியா. சமுதாயம் சீர்கெட்டு கிடக்கிறது. உன்பாதுகாப்புக்கு நீதான் பொறுப்பு.மனித வக்கிரம் இருக்கும் வரை எங்கோ பல இடங்களில் பெண்கள் சீரழிந்து கொண்டுதான் இருப்பார்கள்,இதற்கு எந்த அரசும் விதிவிலக்கல்ல.குற்றவாளியை பாதுக்காக்காமல் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாலே போதும்.அதற்கும் சட்டம் இங்கு கடுமையாக இல்லை.ஈசியாக ஜாமீன் கிடைத்து விடுகிறது.மீண்டும் மீண்டும் தவறு செய்கிறான்.இப்படிப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது ஒன்று. அல்லது கடைசி பெயிலில் வர முடியாத ஆயுள்தண்டனை,கடுமையான சட்டங்கள் மட்டுமே இதற்கு தீர்வு.
@vijipavendran2297
@vijipavendran2297 10 сағат бұрын
Ilangar pandra thapukalam govt um police um thapu solradunalathan kutram adihamahikonda pohudu.... ilangarhal thirunda vendum....
@G.RaajKumaran
@G.RaajKumaran 9 сағат бұрын
Matravargal udalai parpadhu. Kutram kidaiyadhu. Kattuvadhum kutram kidaiyadhu.
@k.b1836
@k.b1836 10 сағат бұрын
Enthakalam anthakalam ella kalathulayam kutram kolai karpalipu ellam nadakuthu konjam thandaniavathu athigapaduthunum
@raniravishankar3291
@raniravishankar3291 13 сағат бұрын
😂
@AlHameed-xz4xw
@AlHameed-xz4xw 10 сағат бұрын
Sir palladam kolayali yar.news kanom.ivanukku thandanai kudunga.veliye vanthal rodla savuthan karanam pala kola nadakuthu.pen mel thappu.ithu thevaya.6 arivu pennukku kamam kadal.kadalanai jail podavum vittu otittan helf pannalai.
@Arasi-g3n
@Arasi-g3n 4 сағат бұрын
Lovers thirututhaa cctv illadha idam parthuthae pogudhuga
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Mahindra 3XO Diesel | User Review After 20,000 kms | Birlas Parvai
39:00
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН