Рет қаралды 713
உலகம் தேடும் மீட்பரே
எம்மை மீட்க புவியில் வந்தீரே
காலம் காலமாய் நங்கள் காத்திருந்தோம்
உம் வரவை நோக்கி பார்த்திருந்தோம்
உலகம் தேடும் மீட்பரே
எம்மை மீட்க புவியில் வந்தீரே
ஆயன் தேடிடும் மந்தை நாங்களே
உம் தலைமை நோக்கி காத்திருந்தோம்
தலைமை தேடும் உலகில் தன்னையே மறுத்த தெய்வம்
பதவியை தேடும் உலகில் பணிவிடை செய்ய பணிந்தாய்,
பூவுலகையும் புகுந்தாய் குடிலினில் மலர்ந்தாய்
குழந்தை இயேசுவாய் பிறந்துள்ளார்
உலகம் தேடும் மீட்பரே
எம்மை மீட்க புவியில் வந்தீரே
ஆயன் தேடிடும் மந்தை நாங்களே
உம் தலைமை நோக்கி காத்திருந்தோம்
வெறுமையை இருந்த உலகில் உம் ஆவியின் ஆற்றலால்
அடிமை இழிவை போக்கியே புதியதோர் உலகம் செய்தார்
பூவுலகையும் புகுந்தாய் குடிலினில் மலர்ந்தாய்
குழந்தை இயேசுவாய் பிறந்துள்ளார்
உலகம் தேடும் மீட்பரே
எம்மை மீட்க புவியில் வந்தீரே
ஆயன் தேடிடும் மந்தை நாங்களே
உம் தலைமை நோக்கி காத்திருந்தோம்
காலம் காலமாய் நங்கள் காத்திருந்தோம்
உம் வரவை நோக்கி பார்த்திருந்தோம்
உலகம் தேடும் மீட்பரே
எம்மை மீட்க புவியில் வந்தீரே
காலம் காலமாய் நங்கள் காத்திருந்தோம்
உம் வரவை நோக்கி பார்த்திருந்தோம்