Ulagamellam | St. Francis Xavier Song | Savariyar Paadal | சவேரியார் பாடல்

  Рет қаралды 933,936

DB Media Music

DB Media Music

Күн бұрын

உலகமெல்லாம் எனக்காதாயம்
என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம்
என வாழ்ந்தால் கவலையில்லை (2)
அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவைக் காப்பதா (2)
இந்தக் கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்?
அவரே புனித சவேரியார்
பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம் (2)
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றே தான்
அழிவில்லாத ஆன்மாதான் (2)
அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை (2)
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றே தான்
அழிவில்லாத ஆன்மாதான் (2)
உலகமெல்லாம் - தூய சவேரியார் பாடல்
Album : Neeye Nirantharam
Production : DB Alaihal Media

Пікірлер: 494
@DBMediaMusic7
@DBMediaMusic7 3 жыл бұрын
Karaoke : kzbin.info/www/bejne/oISyg3WKqrSIbM0
@Vinothvinoth-yg4iv
@Vinothvinoth-yg4iv 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@jusvanthpeter6252
@jusvanthpeter6252 3 жыл бұрын
@@Vinothvinoth-yg4iv kkp
@jusvanthpeter6252
@jusvanthpeter6252 3 жыл бұрын
Ik
@jusvanthpeter6252
@jusvanthpeter6252 3 жыл бұрын
Kiok
@jusvanthpeter6252
@jusvanthpeter6252 3 жыл бұрын
Ki
@ரோசிகண்ணன்
@ரோசிகண்ணன் 2 жыл бұрын
1 அரை வருடம் குழந்தை இல்லை சவேரியார் தேர் இழுத்து இப்போ நான் 3 மாத கர்பம் நன்றி சவேரியார்❤💏🤰
@கற்பனைஉலகம்-ன5த
@கற்பனைஉலகம்-ன5த 2 жыл бұрын
Super
@jsdurai2224
@jsdurai2224 2 жыл бұрын
Congratulations.God Kingdom is the best gift for every Christians which was given by Jesus
@jeganjs5009
@jeganjs5009 2 жыл бұрын
Enna baby
@antonyseelan7486
@antonyseelan7486 2 жыл бұрын
Super
@EsvAnistan
@EsvAnistan Жыл бұрын
வாழ்த்துக்கள்..தாயும் குழந்தையும் நல்லா இருக்காங்களா!
@aruldinesh4738
@aruldinesh4738 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏🙏
@tiptoptamilan1728
@tiptoptamilan1728 3 жыл бұрын
It's real
@ginushabenil807
@ginushabenil807 3 жыл бұрын
Ama
@vinnie9378
@vinnie9378 2 жыл бұрын
❤❤❤❤
@simply_deniz.i4314
@simply_deniz.i4314 2 жыл бұрын
🙏❤❤
@mathanswetha0527
@mathanswetha0527 2 жыл бұрын
🎧🥲😌☺️
@Sagayam_Sat_TV
@Sagayam_Sat_TV 3 жыл бұрын
கிறிஸ்து என்னும் ஒளியை இந்தியாவுக்கு கொன்டுவந்த புனிதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@sudalaikani3504
@sudalaikani3504 3 жыл бұрын
என் சிறு வயதில் மனதில் ஆழமாக பதிந்த பாட்டு புனித சவேரியாரே போற்றி
@mangel8754
@mangel8754 2 жыл бұрын
Me too
@dprincy3695
@dprincy3695 2 жыл бұрын
S bro
@NAVEENRAJS-ro9pv
@NAVEENRAJS-ro9pv 26 күн бұрын
Enakum bro always reminds my native place and memories❤
@srinijabez1
@srinijabez1 Жыл бұрын
இயேசு ஒருவர் தான் நமக்காக மரித்தார் விண்ணகம் கொண்டு செல்லுபவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. புனிதர்களுக்கு மரியாதை செலுத்தலாம் ஆனால் வணக்கத்திற்கும் ஆராதனைக்கும் இயேசு கிறிஸ்து மட்டுமே.
@mathavanr4111
@mathavanr4111 3 жыл бұрын
நான் ஒரு ஹிந்து ஆனால் என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று இது தான் வாழ்க்கை அனைத்தும் ஒரே பாடலில் உள்ளது நல்ல கருத்துக்கள்
@aswin0408
@aswin0408 Жыл бұрын
Amen♥️
@jerojesi5116
@jerojesi5116 Жыл бұрын
Amen praise the lord
@delphinj93
@delphinj93 Жыл бұрын
Padal mattum illa jesus spr song tha avaraium neega naysisuparugalan...
@robinr4268
@robinr4268 2 жыл бұрын
இப்படி ஒரு தேவ மனிதரை தந்ததற்காக நன்றி இயேசுவே 🙏
@thangammrgn1957
@thangammrgn1957 3 жыл бұрын
I am Hindu. But I like this song. Because Kottar Punitha saveriyar enakku niraya athisayangal enakku pannirukkaru. Ennum pannuvar. Punitha saveriyare engalukkaga vendikollum.
@freeman5293
@freeman5293 Жыл бұрын
mm
@madhanraj1941
@madhanraj1941 4 жыл бұрын
சவேரியார் தினமும் துதியுங்கள் வல்லமை நிறைந்த புனிதர் கேட்கும் வரம் தருபவர்
@musicmental4235
@musicmental4235 Жыл бұрын
தவறு...தேவனை தவிர எவரையும் துதித்தல் தவறு...இது விவிலியதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது நண்பா...
@jesustephen7895
@jesustephen7895 2 жыл бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@antonyxaviervijay1997
@antonyxaviervijay1997 3 жыл бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறைவன் அன்பாக இந்தியா வந்திரே நீர் வாழ்க வாழ்க
@suthakarfrancis9642
@suthakarfrancis9642 3 жыл бұрын
மனபாடு என்ற ஊரில் சவேரியார் தோன்டிய கிணறு இன்றும் அதிசயத்தோடு இருக்கிறது
@petter-k3d
@petter-k3d 6 ай бұрын
அண்ணா முழு விவரம் வேண்டும்
@sakthi8559
@sakthi8559 Жыл бұрын
நான் பள்ளிக்கூடத்துல கேட்ட பாடல் மறக்க முடியாத ஓன்று ⛪⛪
@Anbu155
@Anbu155 4 жыл бұрын
மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மத்தேயு நற்செய்தி 16:26
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
🌷🌷🌷 வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் 🌹🌹🌹 Praise the lord 🌷 Amen
@sekumyteen6163
@sekumyteen6163 4 жыл бұрын
Enaku chinna pillaila irunthu intha songa romba pudikum. I like so much.
@sekumyteen6163
@sekumyteen6163 3 жыл бұрын
@@kannanlakshmi6382 apadina enna
@sherilsusan
@sherilsusan 3 жыл бұрын
Enakum.. ✋🏻piditha padal
@suthanmech3520
@suthanmech3520 5 жыл бұрын
Iam hindu but i love this song i hearing the song feel good
@prabhuram325
@prabhuram325 4 жыл бұрын
Same here brother. Jai Hind.
@cladysinatra9467
@cladysinatra9467 4 жыл бұрын
God bless you
@vijayasankarvijayasankar9670
@vijayasankarvijayasankar9670 3 жыл бұрын
I also
@gopalakrishnan7080
@gopalakrishnan7080 3 жыл бұрын
🙋‍♂️
@sebastinbaskar1285
@sebastinbaskar1285 Жыл бұрын
God bless you🙏🙏
@josenellai6117
@josenellai6117 2 жыл бұрын
தினமும் காலையில் எழும்பிய உடன் எனது மனதை இதமாக மாற்றும் ஒரே பாடல்
@jeevanesan1500
@jeevanesan1500 6 жыл бұрын
அழியும் செல்வம் சேர்ப்பதா?, அழியா ஆன்மாவை காப்பதா?
@selvaraja0147
@selvaraja0147 5 жыл бұрын
Super lyrics
@johnmettalian8935
@johnmettalian8935 4 жыл бұрын
பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்
@arundanidani4074
@arundanidani4074 4 жыл бұрын
Super
@mohamedibrahim3974
@mohamedibrahim3974 3 жыл бұрын
I'm a muslim..but i love this song very much..
@markpixelled..4516
@markpixelled..4516 11 ай бұрын
🥰🥰
@gomezs3037
@gomezs3037 4 жыл бұрын
எங்கள் ஞான தகப்பன் புனித சவேரியாரே எங்கள் ஆன்மாக்கள் சேசு கிறீஸ்துவை நேசிக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@JKeno-dy6pe
@JKeno-dy6pe 2 жыл бұрын
புனித சவேரியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@SuryaPrakash-zb4fy
@SuryaPrakash-zb4fy 2 жыл бұрын
தேடும் எதுவும் கிடைப்பதில்லை , கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
@ashlinprakash8347
@ashlinprakash8347 2 жыл бұрын
Ithu than life.....
@johnaruldoss3708
@johnaruldoss3708 2 жыл бұрын
புனித சவேரியார் என்கிற மாமனிதனின் புகழை யாராலும் இப்புவி உள்ளவரை ஈடு செய்ய இயலாது
@nicholasraja8684
@nicholasraja8684 5 жыл бұрын
Mudivilathathu onedrethan alivillatha aainmathan.. 😚😊😊😊😚
@rajeshmithra319
@rajeshmithra319 2 жыл бұрын
புனித சவேரியார் வாழ்க... மரியே வாழ்க
@AnthonyRajasekar-bx2pg
@AnthonyRajasekar-bx2pg Жыл бұрын
🌹🌹my favourite song
@johnyrufus1554
@johnyrufus1554 3 жыл бұрын
It's my dad's fav song. He always used to dance and sing this song. Miss him so much
@jerojesi5116
@jerojesi5116 Жыл бұрын
😭😭😭😭
@தேம்பாவணிதுரைராஜ்
@தேம்பாவணிதுரைராஜ் 4 жыл бұрын
உற்சாகம் தந்தது பாடல்
@nalineeswaria7223
@nalineeswaria7223 3 жыл бұрын
Punitha saveriyarey yengalukaga vendi kollum❣️❣️🙏🙏
@nalininalini323
@nalininalini323 4 жыл бұрын
Feel this song....proud to be an Christian 😚😆😇
@baskerbhash2890
@baskerbhash2890 4 жыл бұрын
St. Xavier pray for us
@mathanmathan9571
@mathanmathan9571 4 жыл бұрын
I addicted this song in my childhood stage.😚😚
@தங்கம்லின்சி
@தங்கம்லின்சி 5 жыл бұрын
சவேரியார் வாழ்க
@gracykanchanas3653
@gracykanchanas3653 3 жыл бұрын
புனிதசவேரியரேஎங்களுக்காக வேண்டிகொள்ளும்
@kuttielaya669
@kuttielaya669 4 ай бұрын
அம்மா உம் கருணை யும் ,அன்பும், பாதுகாவல் எங்களுக்கு அளித்து ஆசீர்வாதத்தை தந்து கருனை புரியும்🙏🙏
@Megaaravind143
@Megaaravind143 5 жыл бұрын
Still hearing this in 2022😍 ever❤🙏🙏🙏🙏🙏🙏
@merlinreegam5174
@merlinreegam5174 3 жыл бұрын
St.Xavier you were the one who pricked the heart of st.Inigo ...and changed him into a wonderful saint of God's mission .Change the heart of us too ....to be an instrument of God's glory ......🙏🙏🙏🙏
@gloriamary3465
@gloriamary3465 3 жыл бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
@jermanfdojerman2013
@jermanfdojerman2013 6 жыл бұрын
Love you Jesus engal pavamgalai manniyum🙏🙏
@gladysmarcar5629
@gladysmarcar5629 2 жыл бұрын
The Singer voice makes song more devotional
@priyakumar5838
@priyakumar5838 5 жыл бұрын
Aandavare en ammavai kunamakkum aandareavare...avangalai aasirvathiyum⛪
@dxvlog190
@dxvlog190 Жыл бұрын
Saveriyar appa amen amen 🥰🥰🥰🥰🥰
@nagarajan8469
@nagarajan8469 5 жыл бұрын
Love you Jesus Christ 😍💕💯😘❤
@ரோசிகண்ணன்
@ரோசிகண்ணன் 2 жыл бұрын
Saveriyarey yen kulanthaiya kaathuruvaalga
@RameshRamesh-wg1lw
@RameshRamesh-wg1lw 2 жыл бұрын
I am Hindu...Indha song Super song
@vilvarani8699
@vilvarani8699 3 жыл бұрын
The chosen disciple for India by our Lord
@Sinamah-k4q
@Sinamah-k4q 5 ай бұрын
Amen Amen Amen Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srinithimurugeswari5971
@srinithimurugeswari5971 4 жыл бұрын
Jesus I love you 😍😍😍💘💘💘💘💘💘💘
@FnManju
@FnManju Жыл бұрын
சவேரியார் அப்பா எனக்கு ஏற்ற துணைவியாரை தாரும் அப்பா
@asvprayerandnaturalmedicin6853
@asvprayerandnaturalmedicin6853 Жыл бұрын
புனித சவேரியாரே 🙏💗🙏 என் மகன் வீட்டுக்கு மின்சாரம் கிடைக்க கிருபை புரியுங்கள் 🙏💗🙏நன்றி 🙏💗🙏நன்றி 🙏💗🙏நன்றி 🙏💗🙏
@asalashok8764
@asalashok8764 4 жыл бұрын
Punitha saveriyare engalukka vendikkollum.......
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you st francis xavior thank you jesus i love you jesus praise the lord bless us lord amen
@anbusutha8520
@anbusutha8520 3 жыл бұрын
Always favorite lyrics and energetic song🎵❤
@kk-bg1pp
@kk-bg1pp 3 жыл бұрын
Neengalum innaikuthaan ketingala
@anbusutha8520
@anbusutha8520 3 жыл бұрын
@@kk-bg1pp No.. Enaku 8 years a intha song therium.. Recent a daily um 2 or 3 times ketutu irken ☺
@kk-bg1pp
@kk-bg1pp 3 жыл бұрын
@@anbusutha8520 naanum ketutu thaan iruken neenga Christin ah !?
@ftixg
@ftixg 3 жыл бұрын
My favourite song. I love St. Francis xavier
@johnnykavitha4658
@johnnykavitha4658 3 жыл бұрын
Arumaiyaana paadal varigal its life
@mtm.masilamani8702
@mtm.masilamani8702 Жыл бұрын
உலகத்தில் உள்ள தலை சிறந்த கிறிஸதவர்களாக எங்களை மாற்றிய சவேரியார் வாழ்க
@கார்த்திக்கார்த்திக்-த1ள
@கார்த்திக்கார்த்திக்-த1ள 9 ай бұрын
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்துவே ஆபத்தான காயங்கள் குணமாக எனக்காய்வேண்டிக்கொள்ளும்ஆமென்கர்த்தா😂
@maryxavier5758
@maryxavier5758 2 жыл бұрын
🙏
@hentrisavariyar3684
@hentrisavariyar3684 2 жыл бұрын
Vera level song my favorite song 🎵
@hentrisavariyar3684
@hentrisavariyar3684 2 жыл бұрын
Super
@sahayasubiksha8346
@sahayasubiksha8346 Жыл бұрын
Punitha Saveriyare ennaku kulanthai paakiyam kidaikkanum..🙏🙏🙏🤰
@pricillajohn8740
@pricillajohn8740 Жыл бұрын
இந்திய நாட்டின் பாதுகாவலரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ..❤💥👌
@anitaantony9251
@anitaantony9251 27 күн бұрын
எனது மகளுக்கு விரைவில் திருமண வரம் அமைய புனித சவேரியாரே இறைவனிடம் பரிந்து பேசும்.
@victoriahthomas2895
@victoriahthomas2895 3 жыл бұрын
Praise the lord 🙏
@antohodophile6982
@antohodophile6982 23 күн бұрын
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான் ❤
@mariathereselenipazalish1536
@mariathereselenipazalish1536 Жыл бұрын
Fr திசை ஜெரி அவர்களின் பாடல் நன்றி தந்தையே 🎉 உங்களின் பாடல் பலரின் மனதை கவர்ந்துள்ளது ❤
@louism7464
@louism7464 4 жыл бұрын
Amen Amen Amen Amen💐💐💐💐💐💐💐💐💐
@_Joshua__
@_Joshua__ 2 жыл бұрын
Super song😇😊🥰
@nanthooyavan7219
@nanthooyavan7219 4 жыл бұрын
Naanthooyavan engirar vinnaga devan yesu
@swinaskavishanth4955
@swinaskavishanth4955 Жыл бұрын
Amen
@vijayantonybarnabash9694
@vijayantonybarnabash9694 3 жыл бұрын
R.I.P Basil raja sir.we remember always for the songs , golden voice of Krishna Raj sir.
@xavierrayar6268
@xavierrayar6268 3 жыл бұрын
எங்கள் ஞானதகப்பனாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்
@sajithkumar4533
@sajithkumar4533 3 жыл бұрын
🙏🙏
@sollumporulum
@sollumporulum 2 ай бұрын
எல்லா மதங்களை சார்ந்தவர்களுக்கும் பொதுவான ஒரு அற்புத பாடல்.
@babuselvadurai9264
@babuselvadurai9264 4 жыл бұрын
My recently addictive song..👌👌👌love the edit...
@milroyfernando5634
@milroyfernando5634 2 жыл бұрын
Heart touched song..amen
@srobert7624
@srobert7624 8 ай бұрын
🎉 என் மனதை கவர்ந்த பாடல்😊.என் உள்ளத்திற்கு சக்தி கொடுக்க கூடிய பாடல்.❤இந்த பாடல் பாடியவர்க்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉❤ புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@francisxavier317
@francisxavier317 2 жыл бұрын
Praise the lord
@kannanlakshmi6382
@kannanlakshmi6382 3 жыл бұрын
💞💞
@justinksa72
@justinksa72 3 жыл бұрын
What a song its so beautiful 😍 💖 ❤ ❤
@selvarajadaikalam6010
@selvarajadaikalam6010 4 жыл бұрын
St. FRANCIS XAVIER PRAY FOR US.
@justlikethat9311
@justlikethat9311 Жыл бұрын
ஆமென் ⛪⛪⛪
@skywalkchannel6053
@skywalkchannel6053 3 жыл бұрын
Evloo kastam vandhalum indha song kettah andha kastam poidum....💖🥰😘Amen ✨
@antonysumithra3184
@antonysumithra3184 3 жыл бұрын
Enga street name ..saveriyar nagar than..st.xavier pray for us.
@rubanrajkumar8793
@rubanrajkumar8793 9 ай бұрын
தேவன் உங்களை அன்புடன் அழைக்கிறார்..❤❤✝️அவரே புனித சவேரியார் ✝️✝️🙏🙏
@malindadilshan7596
@malindadilshan7596 2 жыл бұрын
Godak lassanai githikawak 😍😍😍
@casimiercarolinecasicaro8992
@casimiercarolinecasicaro8992 4 жыл бұрын
*எம் புனிதரே....* உந்தன் அன்பு எம்மை இறைப்பதம் சேர்த்தது உந்தன் திருப்பயணம் தோமையாரின் வழியே சென்றது உந்தன் பாதசுவடுகள் பார் போற்றும் ஆலயங்களானது உந்தன் கருணை கரங்கள் எண்ணற்றோரை நல்லோராக்கியது உந்தன் ஓங்கிய கரங்கள் ஆயிரமாயிரம் ஆன்மாக்களை தூதர்களாக்கியது உந்தன் கர சிலுவை ஆற்றலோடு இறையாசி பொழிந்தது உந்தன் செபமாலை அன்னையின் அருளை வாரி வழங்கியது உந்தன் நற்செய்தி இன்று வரை நங்கூரமாகியது உந்தன் ஒறுத்தல் இயேசுவின் அன்பால் வெற்றி கண்டது உந்தன் திரு உடல் இன்றுமென்றும் இந்தியாவின் சொத்தானது எம் புனிதரே..! எம் திருவரமே...! எம் பாதுகாவலரே...! புனித சவேரியாரே... எமக்காக வேண்டிடுமே... திருநாள் நல்வாழ்த்துகள். கஸ்மீர் ரோச், சின்னமலை திருத்தலம் 9382709007
@selvaraja0147
@selvaraja0147 4 жыл бұрын
Phone number ethuku🙄🙄
@casimiercarolinecasicaro8992
@casimiercarolinecasicaro8992 Жыл бұрын
நண்பரே வணக்கம், அடியேனின் எழுத்துகளில் ஏதேனும் திருத்தங்களை நீங்கள் விரும்பினால் நான் திருத்திக் கொள்ளவே.........
@albertadithyan4370
@albertadithyan4370 5 жыл бұрын
Voice so great
@rickhyrickhy4339
@rickhyrickhy4339 2 жыл бұрын
Whenever time I heared this song I felt that good 🤩🤩🤩
@SamySamy-by5ym
@SamySamy-by5ym Жыл бұрын
My son is favaorit song
@valentinaprayen
@valentinaprayen 2 жыл бұрын
My favourite song..daily I hear
@jesusmonijesusmoni7143
@jesusmonijesusmoni7143 3 жыл бұрын
All time my favourite song
@shyamkolappalur7130
@shyamkolappalur7130 Жыл бұрын
கடன் தொல்லையில் இருந்து விடு பட ..நல்ல உடல் சுகம் கிடைக்கவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
@SureshSuresh-wp6gq
@SureshSuresh-wp6gq Жыл бұрын
இயேசு கிறிஸ்து நிச்சயமா உங்களை காப்பாற்றுவார்
@RobertEdison1984
@RobertEdison1984 2 жыл бұрын
சூப்பர் பாடல்
@anthonybaskar971
@anthonybaskar971 4 жыл бұрын
True words 👏👏👏👏👏👏
@jenilag8088
@jenilag8088 2 жыл бұрын
My children's like this song.
@amalaamala1231
@amalaamala1231 3 жыл бұрын
Amen Amen Amen
@anishpushpa8220
@anishpushpa8220 3 ай бұрын
Na St Xavier collage padijan appom entha song kettan.... Romba nala erukku... Thinamum ketokonte erukkiren
@sahayadeepan5835
@sahayadeepan5835 3 жыл бұрын
ULAGAM ELLAM YENAKADHAYAM YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI AANMAVE YENAKADHAYAM YENA VAZHNTHAL KAVALAI ILLAI ULAGAM ELLAM YENAKADHAYAM YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI AANMAVE YENAKADHAYAM YENA VAZHNDHAL KAVALAI ILLAI ALIYUM SELVAM SEARPADHA ALIYUA AANMAVAI KAAPADHA ALIYUM SELVAM SEARPADHA ALIYA AANMAVAI KAAPADHA INTHA KEALVIKI BADHILAI VAZHNDHAVAR YAR AVAREA PUNIDHA SAVERIYAR ULAGAM ELLAM YENAKADHAYAM YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI AANMAVE YENAKADHAYAM YENA VAZHNDHAL KAVALAI ILLAI @@@@@@@@@@@@ PONNUM PORULUM THEDUGIROM PATTAM PADHAVIYAI NAADUGIROM PONNUM PORULUM THEDUGIROM PATTAM PADHAVIYAI NAADUGIROM EDHUVUM NIRAIVU THARUVATHILLAI EDHILUM MAGILCHI NILAIPADHILLAI MUDIVILLATHATHU ONDRE THAN ALIVILLADHA AANMADHAN MUDIVILLATHATHU ONDRE THAN ALIVILLADHA AANMADHAN ULAGAM ELLALM YENAKADHAYAM YENA VAZHNTHAVR MAGILNDHATHILLAI AANMAVE YENAKADHAYAM YENA VAZHNDHAL KAVALAI ILLAI @@@@@@@@@@@@@ ARIVUM THIRANUM AMAIVADHILLAI URAVUM NATPUM THODARVADHILLAI ARIVUM THIRANUM AMAIVADHILLAI URAVUM NATPUM THODARVADHILLAI THEDUM YEADHUVUM KIDAIPADHILLAI KIDAIKUM PALAVUM NILLAIPADHILLAI MUDIVILLADHATHU ONDRE THAN ALIVILLADHA AANMADHAN MUDIVILLADHATHU ONDRE THAN ALIVILLADHA AANMADHAN ULAGAM ELLAM YENAKADHAYAM YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI AANMAVE YENAKADHAYAM YENA VAZHNDHAL KAVALAI ILLAI ALIYUM SELVAM SEARPADHA ALIYA AANMAVAI KAAPADHA ALIYUM SELVAM SEARPADHA ALIYA AANMAVAI KAAPADHA INTHA KEALVIKU BADHILAI VAZHNDHAVAR YAR AVARE PUNIDHA SAVERIYAR ULAGAM ELLAM YENAKADHAYAM YENA VAZHNTHAVAR MAGILNDHATHILLAI AANMAVE YENAKADHAYAM YENA VAZHNDHAL KAVALAI ILLAI
@sebastinbaskar1285
@sebastinbaskar1285 Жыл бұрын
செபாசரோ🛐🙏💕💕புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🛐🛐🙏🙏🙏🙏நன்றி அப்பா நன்றி அப்பா🛐🛐🥰🥰🙏🙏🙏🙏🙏