என் இரு மகன்களும் ராணுவ அதிகாரிகளாக இருப்பதிலும்,என்கணவரும் ராணுவ subhedhar major ஆக சேவை செய்து ஓய்வு பெற்றவர் என்று நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஜெய்ஹிந்த்.
@karthickraw699028 күн бұрын
Jaihind..
@hepsimilton763728 күн бұрын
Jai Hind 🇮🇳 Mam....😊❤..
@m.k673427 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏🏻👏🏻👏🏻
@radhathiya364126 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sakthi1982cga26 күн бұрын
❤
@madhumitha4365Ай бұрын
Indu is the real boldest and bravest woman ❤hats off to you indu mam...really heart feels like this is the best movie..😌💯
@Kousi78-fs1js22 күн бұрын
Salute to major mukhundh major unni Krishnan and major shyam sundar
@josephinitialAАй бұрын
இப்போ இருக்குற இந்த காலக்கட்டத்தில் சினிமாவுல, வெட்டு, குத்து, கொலை என்று போகாமல், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாரைப் படமாக எடுத்து காட்டுவது மிகச் சிறப்பு👌💫✅
@santhoshpriyan2269Ай бұрын
I am a soldier,Thank to whole team amaran,jaihind.Diwaliku ooruku vara mudiyathu,OTT la movie papen
@mudassirahmed5956Ай бұрын
@santhoshpriyan2269 Salute to you sir
@snehabhavadasan7584Ай бұрын
It's ok we will wait for you to return back
@nithinprakash8540Ай бұрын
Salute to you sir
@anburajammanivelu7561Ай бұрын
Be Safe Brother, God will protect you and your family. Happy Diwali Solider
@mansisensiАй бұрын
Salute to you n God bless
@m.t.s.selvam1874Ай бұрын
Thanks to whole team I am really proud "My father, a retired army officer from the RR force and a Sena Medal holder, is my true inspiration. He survived a terrorist attack where he was wounded by two bullets but courageously fought back, killing two terrorists with his own hands. I’m deeply proud of his bravery and resilience, and I thank the whole team for choosing this story."
@mohanadarshni670424 күн бұрын
Would like to know his name
@m.t.s.selvam187424 күн бұрын
M.Tamilarasan
@sandhyanarasimhan658121 күн бұрын
Big salute to Tamilarasan sir!
@chidambaramprakash243419 күн бұрын
@@m.t.s.selvam1874 Thanks will never be enough to him for his service and for the support of you and your family. We must always hold our army personnel close to our hearts as well as their families.
@m.t.s.selvam187419 күн бұрын
Thank you so much
@ajosexaviajosexavi7461Ай бұрын
கமல் அவர்களின் புரிதல் மிக தெளிவு ராணுவ வேலை பற்றிய பயம் வந்து விடக்கூடாது என்ற பொறுப்பில் விளக்கியது சிறப்பு.
@Sathyas_conures25 күн бұрын
Kamal Hussan really earned full profit in this movie nice movie but really we salute 🫡 indhumukund 👍👍
@ThorFan-m4p25 күн бұрын
Muhund indhu 🫡 Sivakarthikeyan saipallavi 😮 Director producer 🌹
@s.s.sureshnithin790225 күн бұрын
TODAY I SAW THE MOVIE TODAY I AM SEEING THIS INTERVIEW 2nd TIME NOW I FEEL THE PAIN & LOVE I LOVE THIS MOVIE FROM MY BOTTOM OF MY HEART 🎉🎉🎉🎉❤❤❤❤
@sruthiravi8464Ай бұрын
The way sai Pallavi, Kamal sir and SK see Indhu when ever she talks❤🥹
@arthi1773Ай бұрын
When she said "I just love him. I think that's just how you love" I cried. Teaches selfless love and dedication.
@pirainilavanАй бұрын
Salute
@harisundarpillai7347Ай бұрын
Wwwwooooowwwwww EXCELLENT picture 👌👌👌👌🎉🎉. ***முகுந்த் வரதராஜன் ** மறக்க முடியுமா அந்த நாளை 😢😢😢😢😢 மனம் நொறுங்கியது ஆனாலும் பெருமிதம் கொண்ட நாள் ***வீர வணக்கம் மாவீரன் முகுந்த் வரதராஜன் **ஜெய்ஹீந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💐🌹💐🌹
@selvakumarmadasamy9172Ай бұрын
கமல்ஹாசனின் ஆர்மி பற்றிய விளக்கம்🔥🔥🔥🔥வரும் தலைமுறை ராணுவத்துக்கு செல்ல பயந்து விட கூடாது என்று சொன்ன விதம் மிக அருமை...அதான் நம்ம உலக நாயகன்♥️♥️🙏🙏🥰🥰🥰😘😘😘
@AfrinaAfri-c8e22 күн бұрын
I'm form srilanka😊. எங்க வீட்டுலயும் எனக்கு Army மாப்பிளை பாத்தாங்க, எல்லாருக்கும் எங்க வீட்ல புடிச்சி இருந்துச்சி. ஆனா எனக்கு அவருடைய work புடிக்கல. But இப்போ இந்த movie பார்த்த அப்புறம் நான் அவர என் hurt பண்ணிருக்கேன் என்று தோணுது😖❤️.. அவர இன்னைக்கே sorry கேட்டு ப்ரொபோஸ் பண்ண போறன் 😘😊. Thanks a lot amaran❤️
@janahabi607221 күн бұрын
Good akka
@suryav418020 күн бұрын
Super 🎉🎉
@ThrishaMurugesan19 күн бұрын
please ask sorry you missed her sorry to say thos😢😢
@renukagokul154317 күн бұрын
Dheergasumangali bhava
@thiyagarajanjayapal440917 күн бұрын
Superb sister 👍
@geethapriyasv936428 күн бұрын
New host has done a fantabulous work..the way she’d interviewed every legend is awesome 👏👏👏👏 keep up this dignified role not getting tangled with usual host war
@akshathan75116 күн бұрын
True. Someone had to say that clearly. She did an excellent job..
@karthikeyananandhan633925 күн бұрын
watching this interview after watched Amaran Movie.!
@sruthiravi8464Ай бұрын
Anchor has done an excellent job❤❤❤
@mennakaveeran713Ай бұрын
Who is the anchor name
@asharaghavan8454Ай бұрын
Angelin
@ayyajackАй бұрын
Please always mention or address the rank of the martyred officer when anybody calls out his name. Please remember he has sacrificed his life for the nation. I am surprised when we just call his name (Mukund) instead of ( Major Mukund). Its a mark of his respect.
@Sheela-vm1el24 күн бұрын
Yes we must say major mukund
@aravindr626724 күн бұрын
Major mukund❤❤
@Pajeesh0719 күн бұрын
Correct sir
@Ammu27916 күн бұрын
You said it Sir
@svijayakumar25412 күн бұрын
Sir I add two more names majar indhu mukunth varadharajan
@user-pl3sj6rg5nАй бұрын
ஒரு ராணுவ வீரரின் மகள் ஒரு ராணுவ வீரரின் மனைவி என்பதில் என்னை பெருமை அடைய செய்கிறது அமரன்
@m.k673427 күн бұрын
🎉❤❤❤
@radhathiya364126 күн бұрын
🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sanjeevanimayam220123 күн бұрын
Ungaluku epaum kadavul aasirvatham irukatum
@SameerSameer-r6x23 күн бұрын
Super mam
@prasadsuriya316122 күн бұрын
❤🙏🇮🇳
@UMAMAHESWARI18Ай бұрын
Love the way how Indhu loves Mukund.. ❤
@sandeepks611924 күн бұрын
Sai pallavi❤ .... Acting, looks, dance ithellame vida avangalkite onn irukke...Personality ❤ such a humble human being
@Sathyas_conures25 күн бұрын
Really we salute for indhu Rebecca vargies ku because indha story ya movie edukka accept pannadhuku because Idhu avagaloda personal feelings stories 🙏🙏🙏
@aravindandhayalan496223 күн бұрын
True. How beautifully this selfless love bonded with the love towards our nation. Purely high. Respect to the entire family of Major Mukund Sir.
@agalyamaniyan173323 күн бұрын
எனக்கு இராணுவ வீரர்களை ரொம்ப பிடிக்கும் நான் அவர்களை மதிக்கிறேன் என்னோடய 2 பெண் குழந்தைகள் என் மகன் மூன்று பேரிடமும் நான் சொல்வது பிற்காலத்தில் யாராவது ஒருவர் இராணுவத்தில் இணைய வேண்டும் என்னுடைய மிக பெரிய ஆசை ❤big salute to army people
@geethap539321 күн бұрын
Yean neenga poga vendiyadhudhane...
@shanmusic200121 күн бұрын
Big salute mam
@manimadhavan118 күн бұрын
Great 👍
@UmaKanagaraj-lt5qu17 күн бұрын
Ennoda aasaiyum athuthaan
@hp2day125Ай бұрын
As a armymen, waiting to c my past life in kashmir valley 44 Rastrapatya rifles after 10 years😇
@kavithakavi1410Ай бұрын
Happy for you Sir
@mansisensiАй бұрын
Salute to you Sir n God bless
@hp2day12529 күн бұрын
@@mansisensi tq😊
@radhakrishn916823 күн бұрын
Jai hind sir salute to all the Indian army and proud 🇮🇳
@aravindandhayalan496223 күн бұрын
A royal salute to you sir.
@tamilselvit659Ай бұрын
Angelin (question)is so humble and geniune on stage.
@asadaffrid25 күн бұрын
She asked really good questions, we can understand the sincerity and the mindset of the artists and the director too, it’s only because of the questions she asked.
@vijaykumar-qw8ixАй бұрын
ஆண்டவரே மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம் வாழ்த்துக்கள் இந்தியன் ஆர்மிக்கு
@halinaahalinaa5016Ай бұрын
This movie would be a wonderful, because it connects everyone with emotions.I cried a lot for the introduction only ,I don't know how I would feel the movie after release because it's the movie I cried after 3 movie
@Nithisa-ts9bcАй бұрын
Favourite hero (sk) Favourite heroine (pallavi) And Army (the love I had for it is infinity❤ )waiting for diwali treat for wholesome love ❤️
@LalithaReddi-i2rАй бұрын
Just reminds me the thirty years of Army life and seen life all over from east to west snd north to south. I am waiting to see the movie
@aravindandhayalan496223 күн бұрын
Respect at your feet, madam.
@pr090912 күн бұрын
Thanks for your service to the nation
@katurajaarumugam62025 күн бұрын
We could not forget our abhinandhan who went and came through the hell alive without revealing our Nations' secrets even after arrested by Pakistani army... We should respect him too.....
@Anonymal2925 күн бұрын
I thought the same a biopic must be made in his name too
@seramaiitu935325 күн бұрын
I don't know , just don't over glorify anything,
@indrasubramaniam957924 күн бұрын
@@seramaiitu9353Why not! If we can glorify reel heroes we need to glorify our real heroes thru Cinema!
@aartis627924 күн бұрын
Why ? Should they die, to get recognised? 😢
@swethab657223 күн бұрын
@@aartis6279absolutely … what nonsense…!! I will tell you why he said that . If it comes to Abhinandaan, Modi and his capacity in making Pakistan tremble in its pants .. has to be shown right …!! That’s why they all will not want Abhinandan shown in a movie. Do u remember how they made fun of him… these TN politicians…!!!
@rajeshuser-sg3xb2jh7bАй бұрын
படம் கண்டிப்பா blockbuster ஆகும் ஆகனும்
@vijaysogopal4453Ай бұрын
ஒரு இராணுவ வீரனின் வாழ்கையை திரைப்படமாக எடுத்த ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கும் அதை தயாரித்த உலகநாயகன் கமல் sir அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் இந்த திரைபடத்தின் வெற்றி நமது நாட்டு இராணவதிற்கும் மற்றும் நாட்டிற்காக உயிரைவிட்ட இராணுவவீரர்களுக்கம் கிடைக்கும் வெற்றி அந்த வெற்றியை மக்கள் தருவார்களா? என்று பொறுத்துஇருந்து காண்போம்........⚔️⚔️⚔️🛡🛡🛡🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்......
@arvibala476222 күн бұрын
இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரின் மனதிலும் ஓர் மாற்றத்தை உண்டு பண்ணும் இந்த படம்.படக்குழுவினருக்கு நன்றி இன்றைய தலைமுறை மாணவர்கள் இந்த படத்தை பார்த்து அவர்களிடம் நிச்சயமாக ஓர் மாற்றம் வரும் என்பதில் ஐயமில்லை.
@gagann670529 күн бұрын
Indhu ma'am is so beautiful..both from inside nd look wise ❤
@NiruJDАй бұрын
Diwali eppa varum nnu irukku because of this movie man🔥
@BalaganeshGАй бұрын
Kamal sir panna best tha irukkum😘😘😘🔥🔥🔥
@lincemathew225513 күн бұрын
This is acting. Not over acting. So siva is enough
@hey_nijame.xКүн бұрын
Noothula oru vaarthai 🔥❤️
@sandhyanarasimhan658121 күн бұрын
அனுபவம் அமைதியாக அமர்ந்து இருக்கிறது. Commando ட்ரெயினிங் அட்டென்ட் செய்து அமைதியாக இருக்கிறார். Love you kamal sir!
@yamunarani779924 күн бұрын
Hi. Real Indhu mam I really feel your all sorrows. Beauty. Cuteness. Happyness and all your feelings with the support of real Indhu ( Sai Pallavi) mam, I proud to all of amaran team and also all army man. police man and all his family members❤😂😢😅😊😊
@Sathyas_conures25 күн бұрын
Really sai pallavi getting national award for this movie
@rajeshwariv29423 күн бұрын
Na 1day movie vanthathum pathuta. Trailer audio launch yathumea pakkala but movie Vera level sivakarthikeyan anna va Vera maathi paththom comedy panura sivakarthikeyan illama rombaaa puthusa paththa. This is my favourite movie hear after. Love irunthuchu oru army officer family epudinu therichuchu. Kandepa yanaku paiyan porantha avanuku pudichuruntha army kandepa anupuva. JaiHind
@selvabhuvi860721 күн бұрын
இந்து Mam reall heroine ❤ இந்த படத்த பார்க்கும் போது மட்டும் இல்லை ஒரு song கேட்கும் போது கூட heart pain உங்களுக்கு.....மனதை உருக்கும் வலி....ஆனால் நீங்க ரொம்ப தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள பெண்மணி ❤salute Mam ❤❤ Mukundh varadarajan sir ஜெய்ஹிந்த் sir....அச்சமில்லை அச்சமில்லை song unga reels பார்த்து மெய்சிலிர்க்குது sir...❤❤❤❤
@Nishu_Vlogs2515 күн бұрын
Movie pathutu வந்து இந்த இன்டர்வி paakkura nan...
@ramakrishnan472614 күн бұрын
ஆமாங்க.. நானும்தான்.. சமீபகாலமாக படங்களை யூ ட்யூப் ரிவியூ பார்த்து விட்டு தான் போகலாமா வேண்டாமா என முடிவு செய்வேன்.ஆனால் இந்த படத்திற்காக எந்த ரிவியூ வும் பார்க்காமல். .. திரையரங்கில் ஒருவாரம் டிக்கெட் கிடைக்காமல் நேற்றுதான் குடும்பத்துடன் பார்த்தோம்.. இன்று முழுவதும் இந்த படத்தை பற்றிய காணொளிகளை தேடி தேடி பார்த்தேன்.. படம் அவ்வளவு அருமையாக உள்ளது. சில பேர் இந்த படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதை பார்த்தால் .. ஆச்சரியமாகவும் .. சற்று பதட்டமாகவும் உள்ளது.
@sathyasakthi40124 күн бұрын
Really very heartfelt movie.... sita ramam aduthu indha enai oru mari disturb panniruchi....ennala veli vara mudila
@nila335124 күн бұрын
Avaru uyiroda irunthirukalameynu oru uruthal manasa uruthitey iruku
@vasanthkumar420122 күн бұрын
Same to ne bro
@gopathyg233822 күн бұрын
காலங்களை கடந்து வாழும் நிஜம் .... எங்கோ எல்லையில் நம்மை காக்க வாழ்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ நாயகன் ❤
@dhineshpgkАй бұрын
Anchor💯🔥❤️did excellent job🎉❤
@LionKing1404-o9zАй бұрын
14:57 SK controlling his tears He looks like an emotional person
@videoglitz813818 күн бұрын
Avanga appa vum army nu nenaiken
@ajmalsammu54889 күн бұрын
No avanga appa police @@videoglitz8138
@suriyakala785221 күн бұрын
இந்த move பார்த்துட்டேன்... Heart touching.....❤ Mukundh Varadarajan💞Indu
@grim785724 күн бұрын
The film won when people stayed in the theatre at the last minute till the end of the lot of respect sir jai hind jai hind 🎉
@vimalraj-gx8zrАй бұрын
KAMAL SIR MISS U 💗💗💗...BIGG BOSS ROMBA MOKKIYA IRUKHU...
@VimalaBalamurugan-2022Ай бұрын
தேசப்பற்று மிக்க தமிழ் திரைப்படங்கள் சமீப காலங்களில் வருவதேயில்லை. இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வன்முறை, சாதியமனப்பான்மை, அதிகாரவர்க்கத்தின் அடாவடி இதை தவிர தமிழ் திரைப்படங்களில் எதுவும் பார்க்க முடிவதில்லை. கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் போன்றோர் தான் குறிப்பிட்ட நபர்களின் பிடியில் இருந்து தமிழ் திரைப்படங்களை மீட்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நல்ல படைப்புகள் வெளிவரும்.
@babygaya721016 сағат бұрын
Well done Dr Rukmani நாங்க நேர்ல போய் பார்த்தா கூட இவ்வளவு துல்லியமாக ஒவ்வொரு சிற்பத்தையும் ரசித்து இருக்க முடியாது நன்றி தொடரட்டும் தங்கள் வரலாற்று இலக்கியப்பணி
@a2009shok21 күн бұрын
SK is not promoting smoke and drink scene..really proud of u ..icin of indian cinema
@jennifermanoharan630024 күн бұрын
Indhu mam, I know u went through so much of pain, it's not an easy, u never cry, but u make me cry 😢😢😢😢
@UmamaheswaranUmamaheswaran24 күн бұрын
This anchor really better then vijay tv Priyanka pls consider vijay tv
@madhuniveditha11449 күн бұрын
no vijay tv will ruin her she’s better off on her own
@aishwaryadlakshmi2279Ай бұрын
Kathaiya Vida nijam rombha twist emotions truth history irukum Amaran is a gem 💎
@remoram111Ай бұрын
SivaKarthikeyan 🎉❤❤❤
@ramkumarkaruniya357124 күн бұрын
Super movie 1000/100 aluga vanthirichi last scene ku❤😢
The anchor had done an awesome job. The way she interviewed so to engaging
@KandasamySivanantham21 күн бұрын
படம் முழுவதும் ஒரு மெல்லிய இசை வருகிறதே அதை பற்றி யாரேனும் ஒருவர் பாராட்ட மாட்டீர்களா...
@ramakrishnan472614 күн бұрын
நான் நேற்றுதான் இந்த படம் பார்த்தேன் நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான் 🎉🎉
@ranjithjd346120 күн бұрын
Congratulations enter Amaran Team Director Raj Kumar periyasamy Sivakarthikeyan Sai pallavi The real indhu Anchor Angelina...❤❤❤❤❤
@rangals921423 күн бұрын
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் நமஸ்காரம். Jai Hind
@DurgaJayram-x9o4 күн бұрын
Super movie brother Siva Karthikeyan I'm proud your acting and I'm proud army's and mukunda sir ಜೈ ಹಿಂದ್ ಎಂದೆಂದಿಗೂ ಅಮರವಾಗಿರಿ ನಮ್ಮ ದೇಶದಲ್ಲಿ ಮತ್ತು ಹೃದಯದಲ್ಲಿ thank you Shiva Karthikeyan brother this movie acting to you ❤
@josephrajesh3263Ай бұрын
Congrats kamal sir and RKFI
@saravanakumar7394Ай бұрын
Thanks to every one on the stage and behind for bringing the The Truth to Inspire and Touch our hearts and mind.🙏
@cmjayaprakashАй бұрын
What a beautiful journey in making this movie. Love it and they nailed it. All the best.
@rajukamal2468Ай бұрын
இந்தப் போல வீரர்களின் உண்மையான கதையை உண்மையா காட்டி படம் எடுத்தார் எல்லாருக்கும் பூஸ்கோமா இருக்கும்❤
@babysrk2211Ай бұрын
Thalaivaaaaa 🤌🔥🧨 Sk anna 👀🚀 Marana wating 🥵💥
@Abisheikandteam24 күн бұрын
Enaku Goosebumps vanthuchi
@sbmura12 күн бұрын
What a life Major Muhund had lived. Life with purpose and passion. The impact he created within a short period of time 👏🏼, he is divine phenomenon 🙏🏼 Hats off to the team Siva, Sai Pallavi and Rajkumar.
@shafeekmc8790Ай бұрын
Sk fan from kerala... Waiting for the movie ❤
@kumaranmuthuvel979Ай бұрын
இந்த படத்தை தயாரித்த கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி🙏💕
@alstondoss55022 күн бұрын
Watched Amaran Today. Was burst into tears the whole time. Never happened before to me.
@maddymunigowda914426 күн бұрын
Well qualified best anchor with lot of preparation ❤
@sampathvellor195425 күн бұрын
After seeing KZbin clippings Amaran must be an inspiring movie, even though I have not seen the movie. For last few months only masala movies are produced in TN.Definitely a welcome change.
@ImeshaDilrukshi-y2d26 күн бұрын
Sivakarthikeyan ❤❤❤❤❤❤❤🎉✊💥
@sujimurthi437612 сағат бұрын
Omg i can't forget the movie,i can't control my crying whenever I she indhu in media...love u indhu...
@monicaantony1713Ай бұрын
This anchor so much better than Priyanka.
@nishvlogs505625 күн бұрын
Why do you even have to bring Priyanka here? She's a good anchor. Just because of a silly cat fight. Please don't bring another person here. Be it Priyanka or whoever it is. If you want to appreciate this anchor, just praise her and leave. You don't have to compare. Imagine somebody putting you down through comparison. Try to emphasize then you'll never pass a negative comment about another person.
@Sv-ry9lj24 күн бұрын
@@nishvlogs5056 Did you read my mind? I was going to comment this. 👏
@Nila22N19 күн бұрын
Adhu naala dhana Priyanka va kupdama ivangala kupturukkanga😂
@shifanasaleem6404Ай бұрын
Anchor has done an excellent job
@தமிழ்புலி-ற7ட25 күн бұрын
Over scene podura 😂
@komathymurugason385421 күн бұрын
Watched Amaran.No words to describe. Only tears rolling. Amaran was tremendous.
@gv965223 күн бұрын
I wll never watch a movie more than once, but I will watch again. Its a movie for every Indian.
@yasiruhiruwinda56667 күн бұрын
Im a sinhalese sri lankan. Just went in to the cinema with a bunch of strange tamils (majority) and enjoyed this masterpiece every bit❤
@karthikadevi941228 күн бұрын
Got goosebumps many times while watching this video by hearing those real words..... 💕
@actionfocus112815 күн бұрын
This film is nothing if the hero was someone other than siva anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RiniHS9610023 күн бұрын
Hats off to all the army men who protect their country. Heart wrenching movie. Mind-blowing acting by Sai Pallavi and of course Siva Karthikeyan. ❤
@amrithaprajeeb130318 күн бұрын
Indu ❤.. She is so confident and bold women❤.. Mukund's wife 😍🥹
@FilmyBuzz10Ай бұрын
Sai Pallavi Fans❤️ From Telangana.
@SudarsonVaithiyanathanАй бұрын
Really happy tamil film industry someone is having patriotic thoughts to take this film . Jai hind
@daksha_fashion_23 күн бұрын
Indhu here you are super heroine❤ it's tough to be like you ... Inspirational queen 👑
@svramakrishnan124Ай бұрын
Very sensible intelligent director….this man
@shafeekmc8790Ай бұрын
Proud ❤ indu mam from kerala... Brave lady.. Go ahead mam.. God bless you always 🙌
@civagnanamperivasamy72618 күн бұрын
All Indias Pray for Mukund All the County with you daughter You are such a brave wife .
@ganeshp741514 күн бұрын
We should also confer a award for the sacrifice of war widows , in addition for the warrior. If not for these women army men will not get married . As Indu said their parents did not agree to her marrying a army men, we need to respect her decision to fight and marry him with a come what may attitude, As brave as Mukund is, Indu has proven to be a able brave women.
@rishirishi5081Ай бұрын
I'm Eagerly waiting for this movie
@letudayАй бұрын
25:19 Thats true and Inspiring
@TheDrawingExpress15 күн бұрын
Completely agree , my dad is a retired army man . When he was posted on Kashmir everyday my mom used to be scared . She will wait for his phone call to a neighbors home just for few mins . She dint tell this seriousness to her when she grew us . He used to come only for around 10 days in a year home . My dad served in the medical line but still getting posted in Kashmir in Kargil time was scary every single day they can’t go out freely etc . Hats off to their sacrifice
@SureshKumar-kt4co3 күн бұрын
Lieutenant Colonel N. Parthiban was my hostel mate. He was shot in kargil... I realized his effort for India. After watching this Report... Jai Hind...
@svs8403Ай бұрын
தீபாவளிக்கு பார்க்க போற முதல் படம் அமரன் 🎉🎉🎉🎉🎉
@aproperty200925 күн бұрын
நீரின்றி அமையாது உலகு நீரை சேமிப்போம்...
@dhanraj7211 күн бұрын
Excellent film....! Director tried maximum to show the reality....! Thx to the director and team. Not just a movie but much more than that....! Director didn't just directed this film, but went to the past and showed everything directly in front of our eyes...! Heroine is Hindu Rebecca Varghese not Sai Pallavi. Wonderful...!
@holly2kollyfail96115 күн бұрын
We still need more advanced weapons and equipment to protect our soldiers.. Simple Example is NVD, this was missing in the operation were Mukund sir was involved.. Just a NVD and better jacket could have saved our soldier in 2014.. We have those devices in our supply depot, but kept unused.. Even if we consider AK47, that weights around 4 Kgs including Magazine but an American M4 weight only about 3.4 Kgs.. That 0.5kgs weigh matters a lot for ease movement and carry extra mags and even an sidearm..! But still, under all these conditions, our soldiers still accept and perform their duty to protect our nation, their love towards the nation.. A big Salute to them.. And big a salute to their family including these wives like Indu maam.. Iron lady.. Amaran is sure a must watch..