மாரியப்பன் 3முறை பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றிருந்தும் ஸ்டாலின் கொண்டாடவில்லை. மாரியப்பன் தாய் மொழி தமிழ்
@mahendrankannan4561Сағат бұрын
Gold is superior than bronze boss
@InfoTamilann14 минут бұрын
மாரியப்பன் தங்கம் வென்று இருக்கார் படிக்கவும் @@mahendrankannan4561
@ChinnaakarthikS2 сағат бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.... இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...
@jgnanamoorthi31572 сағат бұрын
All are Indians
@jayakavitha232117 минут бұрын
He is Indian boy❤
@jagannathan.k52482 сағат бұрын
திராவிட கூட்டம் பங்கு போடாமல் இருந்தால் போதும்.....
@VijayalakshmiR-d2zСағат бұрын
இவர் நன்றாக பளிச்சென்று நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு செஸ் விளையாடி வருகிறார். நம்ம இளைய முதல்வர் மற்றும் முதல்வர் ஒண்ணுமே சொல்லாமல் ....அவர் நிறம்ப கடவுள் நம்பிக்கை மற்றும் நம் இந்திய கலாசாரத்தை எந்த நாட்டிற்கு சென்றாலும் கடைபிடித்து வருவது மிக்க மகிழ்ச்சி. இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்
@rajeswariravi15842 сағат бұрын
திறமை உள்ளவர்களை தேடிக் கண்டு பிடித்து ஊக்குவிக்கும் மாநில ம் நம் தமிழ்நாடு
@ananthyariyanayagam787914 минут бұрын
அவர் தன்னுடைய நம்பிக்கையாலும், அவரின் குடும்பம், chess coaches, பள்ளி, உறவினர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தாலுமே இந்த நிலைக்கு வந்துள்ளார்.
@InfoTamilann13 минут бұрын
திறமையை நிறுபிக்க யாரும் உதவ மாட்டார்கள் நிருபித்து அப்புறம் எல்லாரும் வருவார்கள்
@balaneeru9050Сағат бұрын
He is INDIAN. chill. Jai hind
@seenivasan57702 сағат бұрын
காமெடியாக உள்ளது
@geethasubramanian1502 сағат бұрын
Whether his Telegu origin can be hiden or denied. His residential status in TN is known