உலக சினிமா ஏன் ? |எம்.கே. மணி | Missed Movies

  Рет қаралды 13,157

Missed Movies

Missed Movies

Күн бұрын

உலக சினிமாவை பற்றி பல காலமாக பேசி வரும் எம்.கே மணி அவர்களிடம் நடந்த உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது.
உலக சினிமாவை பற்றி பல விஷியங்களை நுனுக்கமாக பேசியுள்ளார்,
கலை என்பது என்னவென்றும் தெளிவான விழக்கம் உள்ளது.
Subscribe For More Videos :)
Our Official Contacts :
Facebook Page - / msdmov
Twitter Page : / missedmovies
Instagram : @Missedmovies
/ @missedmovies
#உலகசினிமா #Missedmovies #MkMani

Пікірлер: 69
@MissedMovies
@MissedMovies 6 жыл бұрын
இது எங்கள் முதல் பேட்டி. இதை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இதை வைத்து எங்கள் அடுத்த முயற்சி தொடரும். 🎬😊
@worldmovies1381
@worldmovies1381 6 жыл бұрын
அருமை... வாழ்த்துகள்... நன்றி...
@thuglife4253
@thuglife4253 6 жыл бұрын
Good job... 🤗😎 Pls do such videos...
@schimma2153
@schimma2153 6 жыл бұрын
Kindly do more interviews!! Great initiative. Will be waiting for your next video!
@ramana_m
@ramana_m 6 жыл бұрын
I love to watch contents like this...pls do more videos like this
@sikkanderbadushak7314
@sikkanderbadushak7314 6 жыл бұрын
Do more
@dineshkumar-mx6zz
@dineshkumar-mx6zz 6 жыл бұрын
சினிமாவுக்காக இவ்லோ மெனகெடுரிங்க. நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கல் #Team_missedMovies
@arunvalluvan4624
@arunvalluvan4624 6 жыл бұрын
இந்த புதிய முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் இன்னும் பல பயனுள்ள பேட்டிகளை ஒளிப்பதிவு செய்யுங்கள் 🙏
@Amar_monk
@Amar_monk 6 жыл бұрын
Missed movies உங்கள் முயற்சி அருமை. மேலும் உலக சினிமாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தவும், விவாதிக்கவும் முன்வைக்க வாழ்த்துக்கள். கொஞ்சம் உங்கள் தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுங்களேன். "விழக்கம்" இல்லை விளக்கம். விஷியம் இல்லை விஷயம். நுனுக்கம் இல்லை நுணுக்கம். உலக சினிமாவை வளருங்கள். தமிழும் சாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் செத்து சினிமா வாழ்ந்தென்ன?
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 Жыл бұрын
Super ❤
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 5 жыл бұрын
வாழ்த்துக்கள். நான் இப்போது தான் பார்க்கிறேன். மிகச்சிறப்பு.. கண்டிப்பாக தெடரவும்.
@ponnienselvan4425
@ponnienselvan4425 6 жыл бұрын
Super interview bro...👍 Do more interviews....
@karkymuru5898
@karkymuru5898 6 жыл бұрын
மிக அருமையான காணொளி சகோ,புதிய முயற்சி வரவேற்க தகுந்தது வாழ்த்துக்கள் ....
@srini1917
@srini1917 6 жыл бұрын
அருமை. இதுபோல அதிக இன்டர்வியுஸ்களை செய்யவும்.
@vinothstephen3495
@vinothstephen3495 6 жыл бұрын
As a Tarantino fan, enaku thonunatha apdiye solraaru... 😍😍 And social message film pathi pesunathu spr 🔥 Do more 😍
@palpandivenkat9642
@palpandivenkat9642 4 жыл бұрын
✌️ Tarantino.. ...❤️
@MUTHUKUMAR-co6ht
@MUTHUKUMAR-co6ht 6 жыл бұрын
Sema bro remba super ah thliva puriyra mathi sollitaru ❤
@kiruba9209
@kiruba9209 6 жыл бұрын
Please continue
@lonewolf-ho9hh
@lonewolf-ho9hh 6 жыл бұрын
best wishes from srilanka ❤ ❤ ❤
@gnanaseelanvasanthaseelan8758
@gnanaseelanvasanthaseelan8758 6 жыл бұрын
We expect more interviews...
@arjun1861
@arjun1861 6 жыл бұрын
Naallaaaaa Cinemaa kaagaaa irukaaa oru nallaa channel missed movies
@kiranr9734
@kiranr9734 6 жыл бұрын
Very valuable video. Thank you missed movies❤️
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 жыл бұрын
தரமான சம்பவம்!
@PraveenKumar-hl2nk
@PraveenKumar-hl2nk 6 жыл бұрын
Ram interview edunga ...semaya irukum
@varunprakash6207
@varunprakash6207 6 жыл бұрын
#NKManiSir #Interview about the #WorldCinema correct Solaringa bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@maharaja7970
@maharaja7970 6 жыл бұрын
செம்ம
@LoneWolf-et3zx
@LoneWolf-et3zx 6 жыл бұрын
1st view bro. MK Mani sirrrr!!!
@cinemacinema6155
@cinemacinema6155 6 жыл бұрын
good work
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 Жыл бұрын
Mk mani sir tarantino movies pathi pasuga sir ❤❤❤❤
@arjun1861
@arjun1861 6 жыл бұрын
Views varalaanalum paravaa ilaaa neengaaa inthamathiri pannungaaa kandipaaa periyaaaa aalaa varuveengaaa
@karthikkk4916
@karthikkk4916 6 жыл бұрын
Worth bro super
@tamilr986
@tamilr986 6 жыл бұрын
Semma
@takshincmurugeshan4619
@takshincmurugeshan4619 6 жыл бұрын
Rombo super bro.Nalla muyarchi 😘 Idha maari anubavam vayndha aaatkaloda talks reality huh solludhu, pudhu parvai huh thundu dhu .Nandri bro. Keep doing👏👏
@bharathchandran9358
@bharathchandran9358 5 жыл бұрын
Gaspar Neo my all-time favourite director
@girubaasnee2699
@girubaasnee2699 6 жыл бұрын
Nalla irruku ya 👍
@arvindcreativemedias766
@arvindcreativemedias766 5 жыл бұрын
Thank you sir useful for clear Cinema
@feryferdinand24
@feryferdinand24 6 жыл бұрын
Please add English captions for those questions
@Prvn._
@Prvn._ 3 жыл бұрын
If you could manage to put question in English,it would be good..
@arjun1861
@arjun1861 6 жыл бұрын
Kandipaaaa umgalaaa la oru nalllaaaa padam uruvaka mudiyumm
@arjun1861
@arjun1861 6 жыл бұрын
Kandipaa inthaamathri videos. Paannungaaaaa
@jayaprakashj6462
@jayaprakashj6462 6 жыл бұрын
Arumai....Kandpa neenga ithai thodaranum... ithuve enathu karuthu😁😁😁
@vasanthjb358
@vasanthjb358 6 жыл бұрын
Nice interview. Please do take a interview with a cinematographer.
@tommy-dz5dg
@tommy-dz5dg 6 жыл бұрын
Enum neriya Peru ah interview pana mudinja panunga 😊😊
@Mahi_mahesh07
@Mahi_mahesh07 6 жыл бұрын
Well try bro
@suriyamech5489
@suriyamech5489 4 жыл бұрын
Crt tha
@Satz2u
@Satz2u 6 жыл бұрын
உதாரணமாக பல படங்களை அவர் சொல்லும்படி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..
@naveenrajs1702
@naveenrajs1702 6 жыл бұрын
interview charu nivedita bro..
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 жыл бұрын
காணொளி தலைப்பில் சிறு பிழை இருக்கிறது. எம். கே மணி ❌ எம். கே. மணி ✔️ நேற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
@alenlitto249
@alenlitto249 6 жыл бұрын
Take interviews to Selvaraghavan
@suriyamech5489
@suriyamech5489 4 жыл бұрын
Naa gaspar noe fan
@ramvigneshchellappan2298
@ramvigneshchellappan2298 6 жыл бұрын
Atlee pathi solunga bro
@kiruba9209
@kiruba9209 6 жыл бұрын
Ramvignesh chellappan 😂 yepudi ore nerthla 3 padam pakratha?
@ssharuk8989
@ssharuk8989 6 жыл бұрын
ROMA movie pathi solunga
@ssharuk8989
@ssharuk8989 6 жыл бұрын
@Brlian v hi
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 жыл бұрын
இவருடைய "புதுப்பேட்டை வடசென்னை என்ன வித்தியாசம்?" என்ற காணொளி தரமா இருக்கும்.
@shiveshkrishna2985
@shiveshkrishna2985 6 жыл бұрын
link irukka bro
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 жыл бұрын
@@shiveshkrishna2985 Type: "Pudhupettai movie discussion Shruti TV" in KZbin. KZbin commentல் எந்த linkயையும் share பன்ன கூடாது. Admin அவங்க காணொளில பன்னலாம். மத்தவங்க காணொளில பன்னகூடாது. அப்படி மத்தவங்க share பன்னா "அது spam comment" அ KZbin எடுத்துக்கும். Spam comment தொடர்ந்தால், comment பன்னவங்க accountக்கு பிரச்சனைகள் வரும்.
@iammuthuks2915
@iammuthuks2915 6 жыл бұрын
Ippo en manasula oduna orea padam 'Merkku Thodarchi Malai'
@tamilmanilifestyle9017
@tamilmanilifestyle9017 3 жыл бұрын
9 45
@alenlitto249
@alenlitto249 6 жыл бұрын
Enkitta iruku oru katha..athula Amma dead scene tan highlight...Ellarum solra orae point...Athu tan
@l.s.madhesh8635
@l.s.madhesh8635 5 жыл бұрын
Ivaru tolet padathula nadichavaru thane?
@jayaprakashj6462
@jayaprakashj6462 6 жыл бұрын
Avaru kadasiya sonna antha padam name enna... antha pen moondru kolanthaigal kathai...
@rockstarsree4619
@rockstarsree4619 4 жыл бұрын
Anna NA Kurumpadam director unga channel anchor viyippu kodunga Anna please my content 8778446655 Anna
@tamilr986
@tamilr986 6 жыл бұрын
Semma
Who is Kamal Haasan ? | Missed Movies
12:19
Missed Movies
Рет қаралды 268 М.
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Cinema,Literature & Politics with M.K. Mani - Part 1 | Missed Movies
27:18
ULAGA CINEMA-TAMIL CINEMA- THE SUNDAY INDIAN
26:17
Asokan Nagamuthu
Рет қаралды 12 М.
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.