இறையே ஒரு விதமான சுவாரசியம் தான் எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊
@shyamalaramu917121 сағат бұрын
நீங்கள் வாழும் சித்தர் உங்களுடன் நேரில் பேசும் பாக்கியத்தை ஏற்படுத்தி தந்தவர் என் உயிர் குருநாதர் எல்லா மே பிரபஞ்சத்தின் வழி காட்டுதல் நன்றி🎉🎉🎉
@ArunKumar-o8c6t21 сағат бұрын
நீ நேரில் பார்க்க வேண்டியவர் இவர் கிடையாது உண்மை புரிஞ்சா யாரையும் நீ பாக்க போக மாட்ட உனக்கு நாளா புரத்துல இருந்தும் அறிவுரை கிடைச்சாலும் உனக்குள்ள இருந்து ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்குறவரைக்கும் அமைதியாக தான் இருந்தாகணும் ❤❤❤❤
@suganyasuga495320 сағат бұрын
Ena oru thelivu @@ArunKumar-o8c6t
@shyamalaramu917119 сағат бұрын
நன்றி🙏
@sarojamanoharan99506 сағат бұрын
அருமையான விளக்கம் தம்பி வாழ்க வளமுடன்
@Anabhayan19 сағат бұрын
Very well understood 🙏 Thank you
@mallikamalli5226 сағат бұрын
Ss nithilan sivam what I go throughout yesterday is what you explained Today really siva sakthi a tremendous energy form experience 🙏🙏🙏🙏🙏
@sashikumar48119 сағат бұрын
Great explanation thanks
@kirubajjc20 сағат бұрын
வணக்கம் 🙏 நேற்று பதிவை எதிபார்த்தேன்? Journey of souls playlistல் மீண்டும் பதிவுகளை பார்த்தபோது 2வது பதிவில் என் கேள்விக்கான கிடைத்தது. உங்களுடைய அனைத்து பதிவுகளும் பொக்கிஷம். நன்றி🙏
@bh-es111121 сағат бұрын
Great Sir☺️✨🙏🙏
@Santhanalakshmi-c6m10 сағат бұрын
இனிய காலை வணக்கம் 🙏🌅🙏🌅🙏🌅🙏🌺🌺🌺
@shyamalaramu917120 сағат бұрын
நித்திலன் சார் நான் பார்க்கும் அனைத்திலும் தெரிவது ஒரே பொருளை காட்டுகிறது இறைத்தன்மை நன்றி🎉🎉🎉🎉மற்றவை அனைத்தும் ஆன்மா வாகவும் தோன்றுகிறது கர்மா கழியும் போது கஷ்டமா இருக்கு ன்னு கேட்டேன் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்னு சொன்னிங்க வச்சு செய்யுது கர்மா எறும்பு க்கு கூட துன்பம் தரமாட்டேன் சார் பதில் தரவும்🎉🎉🎉🎉🎉
@nera170317 сағат бұрын
Great explanation on profound Aha moments to maya. love it, and thank you.
@umamaheswari060116 сағат бұрын
நன்றி நித்திலன்
@nagaraajjeevitha21 сағат бұрын
Vankam anna 😊
@GnanaVadivu-yr7ke21 сағат бұрын
வணக்கம் நிதிலன்🙏
@TamilselvanPalanivel-f1f20 сағат бұрын
🎉super🎉thala
@r.j.balajijeevanmachinist135221 сағат бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@samikshaaarumugam709817 сағат бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@leninkanakasabai429321 сағат бұрын
Super.. thanks 🙏🙏
@MalathiJanagi-ph4tb21 сағат бұрын
Bramma, Vishnu, Shanker
@thilagaraj831621 сағат бұрын
வணக்கம் 🙏🏻
@nandhinisuriyakumar744120 сағат бұрын
😍🙏❣️
@MalathiJanagi-ph4tb21 сағат бұрын
Om Shanti, shivbaba
@Rajaramsathya198318 сағат бұрын
Om shanti baba
@எழுவாய்தமிழா19 сағат бұрын
சித்தர்கள் சில சமயங்களில் கோபப்பட்டு சாபம் விடுவது போல் கதைகளில் கூறப்பட்டுள்ளது போல் கூறுகிறார்களே.... சித்தர்கள் என்பவர்களே தியானத்தின் மூலம் பயிற்சி செய்து மனமற்ற சித்த நிலையில் தானே இருப்பார்கள்.... மனம் என்ற ஒன்று இருந்தால்தானே நமக்கு கோபம் வரும்....அவ்வாறு இருக்கையில் மனமற்ற அந்த சித்த நிலையில் அவர்களுக்கு எப்படி கோபம் வருகிறது.... மனமற்ற அந்த நிலையில் அமைதி மட்டும்தானே இருக்கும்....பின் எப்படி அவர்களுக்கு கோபம் வருகிறது....நீங்களே கூறியிருக்கிறீர்கள் அண்ணா.... ஞானிகளே தன்னைச் சுற்றி நடக்கின்ற எந்த ஒரு விடயத்திற்காகவும் எதிர்வினை ஆற்றுவது இல்லை...அவர்கள் அமைதியாக அவர்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள் என்று....அப்படி இருக்கையில் சித்த நிலை என்பது அதைவிடவும் உயர்ந்த நிலை தானே....அந்த நிலையில் இருக்கின்ற சித்தர்கள் மட்டும் கோபப்பட்டு எதிர்வினை ஆற்றியிருக்கார்களே அது எப்படி அண்ணா.....
@ramasubramanianviswanathan80257 сағат бұрын
Same doubt
@realmthronerealty5 сағат бұрын
தம்பி எப்போது சித்தர் வேறு நீ வேறு என்ற தன்மையில் நாம் இருக்கின்றோமோ அப்போது வேலை செய்தது அவர் சாபமல்ல நம் மனம் மட்டுமே 🎉 எப்போது நாம் வெறும் ஆற்றல் சித்தரும் அதில் ஒரு நடனம் என்று உணர்கையில் அங்கு ஏதுமில்லை 🎉
@mahemaheswari20214 сағат бұрын
மனம் அடங்கிய நிலையிலும் அன்பு என்ற தாயுள்ளம் நிறைந்து இருக்கும்... தன்னை காயப்படுத்தினாலும் அமைதி காப்பர்..பிற உயிர்க்கு வரும் துன்பம், அநியாயம் கண்டு அதற்கு காரணம் ஆனவர் மேல் கோபம் கொள்வர்..
@mathankenny787719 сағат бұрын
.:➰️🔱➿️🔱➿️🔱➿️🔱➿️🔱LORD BRAMHA, LORD VISHNU, LORD RUDHRAN.♻️➿️🔱➿️🔱➿️🔱➿️🔱:.
@meowthecomdian20 сағат бұрын
👍👌🏼🙏🏻
@malarmagi7517 сағат бұрын
நவகுஞ்சரம் என்றால் என்ன? விளக்கம் கூறவும்
@balushwe2821 сағат бұрын
அண்ணா🙂
@manbarasi536720 сағат бұрын
Sivan,sivam sameah anna! Pls answer.
@nandhinisuriyakumar744119 сағат бұрын
ஆமாம். நாம் எல்லோரும் சிவம். நீங்கள் சிவ(ம்)த்தை உணர்ந்தால், நீங்கள் சிவன்.
@raji600010 сағат бұрын
👍❤️
@meerasuryanarayanan738419 сағат бұрын
Duel powers. Shakthi and sivam. அள்ள அள்ள குறையாத அட்ஷய பாத்திரம் தான் அந்த பிரம்மம்.
@elamaransivasamy561012 сағат бұрын
🙏🏾❤
@krishnanr.krishnan271721 сағат бұрын
மூன்றாவது கண் நெற்றிகண் இது திறந்தவரகள் யாராவது இருக்கிறார்களா இப்போது??