உலக வரலாற்றில் புதிய அத்தியாயம் - தமிழரின் 5300 ஆண்டுகள் பழமையான இரும்பு நாகரிகம்

  Рет қаралды 19,422

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

உலக வரலாற்றில் புதிய அத்தியாயம் - தமிழரின் 5300 ஆண்டுகள் பழமையான இரும்பு நாகரிகம் #ironage #tamilhistory #tamil #sundaydisturbers #trending #breakingnews

Пікірлер: 137
@kishorek2272
@kishorek2272 10 күн бұрын
തമിഴ് ഭാഷ സംസ്കൃത ഭാഷയേക്കാൾ പഴക്കമുള്ളതാണെന്നതിൽ സംശയമില്ല Arun Prasad sir🇮🇳🕉️❤️🔥!
@asaithambiv6201
@asaithambiv6201 8 күн бұрын
சூப்பர்.உலக நாகரிகத்தின் தொட்டில் தமிழரின் நாகரிகம் என்பது தெள்ளத் தெளிவாகிறது என்பது உறுதி.செய்ததற்கு தமிழர்களுக்கு பெருமை.இரும்பைக் கண்டு பிடித்தவர்கள் என்பதை உலகிற்கு சொல்லிய முதலில் நம் தமிழன் என்பதை நினைத்து நாம் பெருமை கொள்வோம்.
@prabhanjan_
@prabhanjan_ 10 күн бұрын
மெய் சிலிர்க்கிறது ஏதோ ஓர் உருக்கம் உணர்வுகளில்🥹🥹🥹🙏🙏🙏 வாழ்க அண்ணன். அதிக அன்பு இலங்கையில் இருந்து........
@GopiBKM
@GopiBKM 10 күн бұрын
அருண் தமிழ்நாட்டிலும் தமிழிலும் தோண்ட தோண்ட 10,000 வருடம் முன்பிருந்தே தமிழர்கள் வரலாறு கிடைக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@malapriyadharshini8006
@malapriyadharshini8006 10 күн бұрын
Andha orai sutri andiar kula mkale mostllanr
@Suriyawer
@Suriyawer 8 күн бұрын
​@@malapriyadharshini8006நீ உருட்டு. திருடி பிழைப்பது ஆரியத்தின் குல தொழில் ஆயிற்றே 2000 வருடங்களாக இது தான் உங்களுக்குத் வேலை ஆயிற்றே
@MageshPandiyan99
@MageshPandiyan99 10 күн бұрын
I am from sivakalai proud of my village
@sekarkaruppiah7132
@sekarkaruppiah7132 10 күн бұрын
Excellent Excellent Excellent Experience Speech.
@natarajkandhasami9102
@natarajkandhasami9102 10 күн бұрын
எந்த ஊடகமும் இப்படி ஒரு தெளிவான கருத்துப் பதிவை கொடுத்ததில்லை. இப்பதிவைப்போல் நீங்கள் செய்யும் பதிவிறக்கங்களை தெளிவாக மக்களுக்கு சென்றடைய வேண்டுகிறேன்.
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh 10 күн бұрын
உங்கள் காணொளிகளுக்குத் தான் நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் . 🙏🙏
@Umaiyerbjp-g9t
@Umaiyerbjp-g9t 10 күн бұрын
என்னை தமிழனாக படைச்சு தமிழனா வாழ வாய்ப்பு தந்த இயற்கைக்கு நன்றி❤😢
@gayathrikrishnan2841
@gayathrikrishnan2841 10 күн бұрын
ஆயுத தேசம் - மன்னர் மன்னன் புத்தகத்தில் 2019 லயே இரும்பு நாகரித்தின் தொடக்கம் தமிழகம் தான் சொல்லிருகாங்க ஆனால் இப்போ தான் அரசாங்கம் சொல்லிருகாங்க.
@KannanKaniyan
@KannanKaniyan 10 күн бұрын
ஆமாம் உண்மை சகோ இதிலும் அரசியல் 🥲
@SaravananSaravanan-j2d
@SaravananSaravanan-j2d 10 күн бұрын
மன்னர்மன்னன் மீது திராவிடியாகளுக்கு பொறாமை
@TryTryfriends
@TryTryfriends 9 күн бұрын
கிறுக்க டா நீங்க ஆதாரத்தோட நிருபிக்கனும்டா.
@Kajetan2
@Kajetan2 10 күн бұрын
வாழ்க வளர்க தமிழ் ❤❤❤❤
@Umaiyerbjp-g9t
@Umaiyerbjp-g9t 10 күн бұрын
ஒரு வேலை எனக்கு மீண்டும் மீண்டும் இந்த உலகத்துல பிறந்து வாழ வாய்ப்பிருந்தால் ஒரு தமிழ்நாட்டு வரலாற்றாசிரியராக தமிழனாகவே எப்போதும் பிறக்க விரும்புவேன்!❤
@siva4000
@siva4000 6 күн бұрын
இரும்பை கண்டறிந்து ஆயுதம் செய்த தொழில்நுட்ப அறிஞர்களாக தமிழ் கொல்லர்கள் விளங்கினர், அவர்களை தாய், தந்தை, அரசரோடு இணை வைத்து ஆசானாக போற்றியது பண்டைய தமிழ் மரபு.. அதுவே தமிழ் பண்பாட்டின் உயர்ந்த மேன்மைக்கு காரணம். உங்கள் காணொளி அருமை🎉🎉🎉🎉❤❤❤🔥
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 10 күн бұрын
Good research. Your logical explanation is Cast in Iron. Eager to follow future work in this chapter. Good luck to SD team. Tku
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 9 күн бұрын
Great awareness of this video given to our Tamil civilised. Thank you.❤
@memerjod3762
@memerjod3762 9 күн бұрын
20:00 🤯😳👍🏾💥💥🔥🔥🔥
@tamiltsairam2191
@tamiltsairam2191 10 күн бұрын
தமிழ்நாட்டு வரலாறு 5 ஆயிரம் வருடம்.. சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்று.... இதன் மூலம் உலகத்திற்கு உரக்க சொல்ல வேண்டும் 🎏🐯🏹🦁🙏🚩
@Suriyawer
@Suriyawer 8 күн бұрын
இன்னும் வரலாறு முடியவில்லை நாம் முன்னர் வாழ்ந்த பகுதி கடலுக்கு அடியில் south Africa வுக்கும் கன்னியாகுமரி யில் இருந்து 800 கிலோ மீட்டர் க்கு அப்பால் நாம் வாழ்ந்து இருக்கிறோம் அது தான் குமரி கோடு அல்லது குமரி கண்டம் அ‌ல்லது lemuria என்று அழைக்கப்படுகிறது
@seethalakshmit2879
@seethalakshmit2879 10 күн бұрын
Wonderful, wonderful. Miga arumaiyana pathivu.
@KannanKaniyan
@KannanKaniyan 10 күн бұрын
மிகத் தெளிவான விளக்கம் மற்றும் அடிப்படையான உலோகத்தின் கால வரையறை மற்றும் பயன்பாட்டை பற்றி பேசியிருக்கிறீர் அண்ணா
@SundayDisturbers
@SundayDisturbers 10 күн бұрын
Thanks
@KannanKaniyan
@KannanKaniyan 10 күн бұрын
😁🙏🏼​@@SundayDisturbersmusic mixing நல்லா இருக்கு அண்ணா ஆனால் சிறிது குறைத்துக் கொள்ளுங்கள் அம்மாட்ட காட்டுனா என்னடா வெறும் சவுண்டா இருக்கு என்று கேட்கிறார் 😅😂😂😅😂 எனக்கு இப்படித்தான் பிடிக்கும் ஆனால் தாய் தந்தையர் Generation அதை விரும்புவதில்லை போல் நன்றி அண்ணா 🙏🏼😁
@m.rajmohan958
@m.rajmohan958 10 күн бұрын
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
@gokilarajesh1977
@gokilarajesh1977 10 күн бұрын
தமிழ்நாட்டில் இரும்பு உருக்கிய தொழிற்சாலைகள் பல இருக்கின்றன அதைப் பற்றி ‌ காணொளி பதிவு செய்யுங்கள்
@gnanasekarang7667
@gnanasekarang7667 9 күн бұрын
இரும்பை பற்றிமன்னர் மன்னன் அவர்கள் பேசிய காணொளியை நான் பல மாதங்களுக்கு முன்பே பார்த்து விட்டு திராவிட மாடல் அரசை நொந்து கொண்டேன். ஆனால் இன்றுவரை மன்னர் மன்னனை யாருமே குறிப்பிடவில்லை. இப்போது நீங்களாவது குறிப்பிட்டீர்களே அதுதான் எனக்கு மகிழ்வளிக்கிறது.
@Balasubramaniyan1970Balu-wy2wz
@Balasubramaniyan1970Balu-wy2wz 10 күн бұрын
அருமை நண்பரே
@SaraSilksNdReadymades
@SaraSilksNdReadymades 10 күн бұрын
Make this story in English edition
@StarDustAtoms
@StarDustAtoms 10 күн бұрын
Thanks for the information. Day starts with your analysis
@SundayDisturbers
@SundayDisturbers 10 күн бұрын
Glad to hear that!
@vinuveera6059
@vinuveera6059 10 күн бұрын
Vaa naa vaa naaa consistensy 🔥🔥🔥🔥🔥
@mrujadevi3380
@mrujadevi3380 10 күн бұрын
🎉🎉🎉 wating for this video Very detailed video Thank u 🎉
@naveesudhannaveesudhan
@naveesudhannaveesudhan 10 күн бұрын
உலகின் முதல் மனிதனே தமிழ்ன் தான். அவன் தான் உலகம் முழுதும் பரவி வாழ்ந்தன். இப்படிக்கு சி. தியாகராசன்.
@prabakaranselvamohan8523
@prabakaranselvamohan8523 10 күн бұрын
what a great explanation bro! and please explain more about puru and tamil
@RanjithKumar-dn9jo
@RanjithKumar-dn9jo 10 күн бұрын
ஆய்வு தொடர வாழ்த்துக்கள் நண்பா
@EdwinVinu604
@EdwinVinu604 2 күн бұрын
கடனே,, என்ற சொல் கடமை அன்று பிரதிபலன் அற்ற தியாகம் என்பதாகவே பொருள் கொள்ள வேண்டும் உங்கள் தேடுதலுக்கு நன்றி❤
@karthikeyan-te6tb
@karthikeyan-te6tb 10 күн бұрын
Semma.. Overloaded
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 10 күн бұрын
That was the most intriguing explanation thanks Arun
@CaesarT973
@CaesarT973 10 күн бұрын
Thank you for your research & explanation 👍🏼🦚🕉️
@SundayDisturbers
@SundayDisturbers 10 күн бұрын
My pleasure!
@RanjithKumar-dn9jo
@RanjithKumar-dn9jo 10 күн бұрын
பாண்டியன் 🔥🔥👍
@sampaththangarajr6682
@sampaththangarajr6682 8 күн бұрын
Intha message must be printed and distributed free to everyone in this world Super
@jivenraj0000
@jivenraj0000 10 күн бұрын
தமிழன்டா 💪🔥🔥
@vivekanandanvivekanandan1815
@vivekanandanvivekanandan1815 10 күн бұрын
Super Anna💙💙💙💙💙 vera lavel
@KannanKaniyan
@KannanKaniyan 10 күн бұрын
31:15 காத்திருக்கிறேன் அண்ணா போரசின் வரலாறை தெரிந்து கொள்ள (ATU)
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 7 күн бұрын
நம் தமிழர் நாகரீகம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த நாகரீகம் ...அதற்கான ஆதாரம் கிடைக்கும் நாள் தான் நம் தமிழ் தேசியத்தின் பொற்காலம்....
@nagalakshmig582
@nagalakshmig582 9 күн бұрын
மிகமிக அறிவாற்ந்த பதிவு❤❤❤❤❤❤❤❤❤
@kshankar8047
@kshankar8047 10 күн бұрын
சிறப்பு நன்றி
@saikumarkhan
@saikumarkhan 10 күн бұрын
தமிழன்டா 💪💪💪💪💪💪
@Raghul2165
@Raghul2165 10 күн бұрын
தமிழன்❤‍🔥❤‍🔥❤‍🔥
@rajeshrs1226
@rajeshrs1226 9 күн бұрын
Goosebumps 🔥
@rpymithran9235
@rpymithran9235 10 күн бұрын
Arumai🎉🎉🎉
@Peryamuthuu
@Peryamuthuu 9 күн бұрын
அருமையான பதிவு❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Thamil.m94
@Thamil.m94 10 күн бұрын
Arun bro unkalku Munna mareti support subscribers illa bro atha neecha kastama eruku neeka come back kudukunum bro iam big fan of you bro
@ilanchezian822
@ilanchezian822 8 күн бұрын
அருமை அருண்
@tamiltsairam2191
@tamiltsairam2191 10 күн бұрын
தமிழ்நாட்டோட வரலாறு... தமிழர்கள் போராடி பெற வேண்டியதாக உள்ளது... ஏன் இந்த வட இந்தியர்கள்... நம்மள வரலாறு. பெருமைகளை இந்திய பெருமையை என்று நினைக்கவே மாட்டார்களா 😮😮
@SaravananSaravanan-j2d
@SaravananSaravanan-j2d 10 күн бұрын
காரணம் ஆரிய அடிமை திராவிட கொல்டி அரசு
@kabalieswaran6009
@kabalieswaran6009 10 күн бұрын
சமசுகிருத வரலாறு சத்தின்றி சத்தமின்றி செத்துப் போகும் அதற்காகத் தான்!
@TradePulseTales
@TradePulseTales 10 күн бұрын
இந்தியா தமிழர் நாடு ... பார்"தமி" > > > பாரதம் ஆனது
@shyamsinfo5277
@shyamsinfo5277 10 күн бұрын
சிந்து சமவெளி விட்ட இடமும்... சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே ❤
@maran2048
@maran2048 9 күн бұрын
உச்சந்தலையில் ஆணி அடிச்ச மாதிரி நறுக்குன்னு சொல்லி இருக்கீங்க அண்ணே ..... சங்க காலத்திலேயே நம்ம இரும்பு பயன்படுத்தி இருக்கோம் என்பதை ....
@KannanKaniyan
@KannanKaniyan 10 күн бұрын
👊🏼 Notification 👊🏼 Squad'Da Waiting from 3PM
@hariprasanth1773
@hariprasanth1773 9 күн бұрын
Arun anna❤❤❤❤❤❤❤
@universetamil4233
@universetamil4233 10 күн бұрын
31:15 அந்த பதிவு வேண்டும்
@MurukanVetisamy
@MurukanVetisamy 10 күн бұрын
ஓம் இரும்பு கண்டுப் பிடித்த காலம் இருவதுயாயிரம்ஆண்டுக்குமூன்இரும்புகண்டுபிடிக்கப்பட்டது
@ngnvjvghj
@ngnvjvghj 6 күн бұрын
duty time la face panina risk and difficulties video podunga bro?
@parthi988
@parthi988 10 күн бұрын
அருமை...
@nitesh.t5146
@nitesh.t5146 9 күн бұрын
Hi anna can you upload ponniyin Selvan 5.0 anna please anna
@Jdmemes05
@Jdmemes05 10 күн бұрын
Mass bro🔥🔥🔥🔥
@அறிவோமாநாம்-வ4ச
@அறிவோமாநாம்-வ4ச 10 күн бұрын
Thanks for exploring and sharing this valuable information. We have a big debate among us who is Tamizan and Dravidian, with political influence we will suffer from exposing our Tamiz culture and urbanization. I appreciate Mannar Mannan hard work on exposing about Tamizan. Wish you all the best for all your hard work. 🙏
@kabalieswaran6009
@kabalieswaran6009 10 күн бұрын
திராவிடம் என்று ஒன்றில்லை! எங்கும் தமிழை!
@karthikak9579
@karthikak9579 10 күн бұрын
Arun anna published these topic in ponniyannselvan series arab vs cholas pandian period
@Wardhini
@Wardhini 2 күн бұрын
Can u pls add english sub bro for this video
@periyaswamy118
@periyaswamy118 8 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@Fx_64-t2n
@Fx_64-t2n 10 күн бұрын
If it were iron manufacturing definetly there will be formulas calculations and language and sign boards in and around melting spots. In ancient history south of the sub continent particularly the ancient tamil kingdoms were never conquered by invaders. This discovery throws light on the reason for that. Not only in the ancient world tamils were innovative,even in this modern world they are.
@chandhuruarumugam6517
@chandhuruarumugam6517 10 күн бұрын
♥️♥️♥️♥️♥️♥️
@GanesanGK-vq9nu
@GanesanGK-vq9nu 10 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Mahi-nv3ws
@Mahi-nv3ws 10 күн бұрын
👏👏
@nilkamal8846
@nilkamal8846 10 күн бұрын
Bro Unga video yaruku help agudho tharela Ana enaku na oru epigraphy students bro na corona aprom adha vitutan ana enala adha vitu poga mudeyala na restart pananum nanikum bodhu eadhu enaku na drop panadbu evalo thapunu thonudhu thnk bro enaku Unga class vanum feel panuran thank u and en Asa eanau na vitu kasu velanu poraddhu en manasuju evalo set agalanu enala connect pana mudeyudhu plz teach me bro
@kailaashiniravindrakumar1930
@kailaashiniravindrakumar1930 9 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎆🎆🎆🎆🎆
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 10 күн бұрын
Pandya metal smiths civilization capital of adi thatchanallur
@Agassijacob
@Agassijacob 10 күн бұрын
❤❤❤❤
@tamiltsairam2191
@tamiltsairam2191 10 күн бұрын
தென்னிந்திய முழுவதும் தமிழ்நாடு.... இந்த இரும்பு கால வரலாறு... தென்னிந்திய மக்களின் முழுவதற்கும் உரிமை உண்டு 🙏
@SaravananSaravanan-j2d
@SaravananSaravanan-j2d 10 күн бұрын
இந்தியா , பாக்கிஸ்தான் ஆப்கன் இலங்கை அனைத்துமே தமிழர்களின் மண்‌‌‌தான் ஆரிய வருகையால் பல கலப்பினங்கள் உருவாகி தமிழன் ஒரு சிறிய பகுதியில் வாழ்கிறான் ஆனால் ஆரிய கலப்பின தெலுங்கன் தமிழனை ஆள்கிறான்
@kabalieswaran6009
@kabalieswaran6009 10 күн бұрын
இந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்ந்தார்கள்!
@sampaththangarajr6682
@sampaththangarajr6682 8 күн бұрын
That is why Sindhu Nadhi Nagarigam.. Indus Civilization was not of Ariyans must be other than Ariyans may be of Dravidians endru proved.
@karthickh6334
@karthickh6334 10 күн бұрын
❤️‍🔥👍
@krishnakrishna-gn5ji
@krishnakrishna-gn5ji 10 күн бұрын
இரும்பின் காலம் 20000 வருடம் என்று ஐந்தாம் தமிழர் சங்கம் முனைவர் பாண்டியன் ஐயா அவர்கள் கூறியுள்ளார்
@elangovanrajagopal5332
@elangovanrajagopal5332 9 күн бұрын
சரஸ்வதிநதி நாகரீகத்தை முதன்மையானதாக 5000 ஆண்டு பழைமையானது என்று இந்திய அரசு அறிவிக்க 2017 பிறகு அதிகமாக நிதி ஒதுக்கி வருகிறது
@ஆர்எஸ்அழகர்
@ஆர்எஸ்அழகர் 9 күн бұрын
இன்னைக்கு இருக்கிற மக்களுக்கு இந்த செல்ல பாக்குறதுக்கு நேரம் இல்ல அப்புறம் எப்படி இதை பேச போறாங்க
@vigneshravi3399
@vigneshravi3399 10 күн бұрын
Dravidargalin matrum aariyagumbalin vithu erichal matrum sathi Thaan namba muzhu varalaru aatharam azhika padukirathu. Tamil varalaru kochi padtha thaan eppo pesatha varalatu aasiyargal munvanthu pesuvanga. Eni namba gavanam ah irukanum. Namba thaan uraka sollanum... Namba varalatrai. Etha aaivai nadatha velieda karanam ah iruthavarakal tamil aaevaalargal matrum arvalargal. Ethai eni dravidam eppadi abagarikum nu paaruga mudiyala na mazhugadikum...
@saraswathis7780
@saraswathis7780 5 күн бұрын
தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும பல உண்மை வெளிவரும
@jeyamani.p6180
@jeyamani.p6180 10 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉
@suryadhanapal6615
@suryadhanapal6615 10 күн бұрын
Bro antha 8.0
@mano3573
@mano3573 10 күн бұрын
அருமை ❤
@shanthozkumar1988
@shanthozkumar1988 8 күн бұрын
⚒️❤⭐️👍°
@Suriyawer
@Suriyawer 8 күн бұрын
இன்னும் வரலாறு முடியவில்லை நாம் முன்னர் வாழ்ந்த பகுதி கடலுக்கு அடியில் south Africa வுக்கும் கன்னியாகுமரி யில் இருந்து 800 கிலோ மீட்டர் க்கு அப்பால் நாம் வாழ்ந்து இருக்கிறோம் அது தான் குமரி கோடு அல்லது குமரி கண்டம் அ‌ல்லது lemuria என்று அழைக்கப்படுகிறது
@வெல்தமிழ்
@வெல்தமிழ் 10 күн бұрын
Mannar mannan🎉
@ananthashreemadavan9274
@ananthashreemadavan9274 10 күн бұрын
Iron pillar is not painted like eiffel tower
@sampaththangarajr6682
@sampaththangarajr6682 8 күн бұрын
Accidental discovery sonnavar yaar endru sollungal unmai theriyattum
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 10 күн бұрын
Where is Sahandham ? No one is opening the mouth , PM has no voice on this findings.
@mohanmurugesan3112
@mohanmurugesan3112 9 күн бұрын
உங்களுடையஇந்த காணொளி முடிவைமாற்றும் தருணம் வெகு விரைவில் வரப்போகிறதுதமிழ் நாகரிகம் 5300 ஆண்டுகள் பழமையானது என்ற முடிவை விரைவில் மாற்றுவீர்கள் ,ஏனென்றால் இந்த தமிழ் நாகரிகம் 11000 ஆண்டுகள் பழமையானது
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 10 күн бұрын
3600 years Indus civilization azhinutu south ku vandhu irrundha 😅 epdi 5000 years old steel south la kedikum 😅. Clear ah South Indian civilization is older than Indus civilization
@SaravananSaravanan-j2d
@SaravananSaravanan-j2d 10 күн бұрын
சிந்துவெளியும் தமிழர் நாகரீகம்தான்
@kabalieswaran6009
@kabalieswaran6009 10 күн бұрын
தமிழரின் வரலாறு இங்கு மூடி மறைக்க பார்க்கும் பொய்யர்களும் புரட்டர்களும் அதிகம்!
@kabalieswaran6009
@kabalieswaran6009 10 күн бұрын
தமிழர் வரலாற்றை மூடி மறைக்க பார்க்கும் பொய்யர்களும் புரட்டர்களும் அதிகம் இங்கே!
@sundar2278
@sundar2278 10 күн бұрын
Hats off to our beloved CM sir ❤
@SaravananSaravanan-j2d
@SaravananSaravanan-j2d 10 күн бұрын
எதற்கு ? ஊக்கை முழுங்கி இரும்பை கண்டுபிடித்ததாலா!?
@sundar2278
@sundar2278 10 күн бұрын
I don’t know what’s your intentions . Appreciate the facts 👍
@allasadasivam8441
@allasadasivam8441 9 күн бұрын
அப்போ சரிதானே...... வாளுடன் தோன்ரிய மூத்த குடி தமிழ் குடி,,,,,,
@siva4000
@siva4000 6 күн бұрын
ஆம், சரிதான்🔥🔥🔥
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 10 күн бұрын
வரலாற்றைப் புரட்டிப் போட்ட சிவகலை. உலக வரலாற்று ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி. இந்துத்துவ வரலாற்று ஆய்வாளர்களுக்கு கடுமையான வயிற்றுப்புண்.
@Perarivalan_Rasu_Ganapathi
@Perarivalan_Rasu_Ganapathi 8 күн бұрын
Kindly mention that person who told that this invention was an accident. We have to educate that idiot “Every invention in this world is an accident” 29:22
@நல்வேட்டன்64
@நல்வேட்டன்64 2 күн бұрын
தமிழன் பிறப்பிடம் இப்போது வாழும் தமிழகம் தான்.. முதலில் தென்னிந்திய நிலத்தில் வாழ்ந்தான்.. தமிழன் பிரிவு இனக்குழுக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்தது.. ஆரியர்கள் உள்ளே நுழையும் போது அதை தடுக்க தமிழர்கள் தென்நிலப்பரப்பில் இருந்து வடக்கு நோக்கி சென்றனர்.. அப்பொது ஆரியர்களின் பல்வேறுஇனக்குழுக்களளை அடித்து விரட்டினர்.. அப்போது உருவானது தான் சிந்து சமவெளி நாகரிகம்.. தமிழ்நாட்டில் காணப்படுவது சிந்து சமவெளி காலத்திற்கு முற்பட்டது.. சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்கள் மற்றும் ஆரிய இனக்கலப்பில் மேலோங்கிய நாகரீகம்.. அதற்கு பின் தமிழர்கள் கீழாக வருகின்றனர்.. அப்பொது ஆரியதமிழ்இனக்கலப்பு தொடரந்து நடைபெற்று வட இந்தியாவில் ஆரிய இனத்தின் கூறுகளாக பல்வேறு மொழி இனங்கள் உருவாகின்றது.. தமிழர்கள் மீண்டும் தென் இந்திய பரப்பில் வந்து விடுகின்றனர்.. அப்பொழுதும் தொடரந்து நடைபெற்ற இனக்கலப்பினால் தெலுங்கு கன்னட மலையாள சிங்கள துளு போன்ற தமிழின் கிளை மொழிகளும் இனங்களும் புதிதாக உருவாகின்றது.. தமிழ் தனித்து தமிழ்நாட்டில் மட்டும் ஒடுங்கி இருக்கிறது.. அதாவது உடலில் மூலாதாரத்தில் உயிரும் தலையில் பரம்பொருள் ஒடுங்கி இருப்பது போலவும்.. ஆரிய கலப்பு இல்லாவிட்டால் தெலுங்கு கன்னட போன்ற கலப்பினங்கள் இல்லை.. பீகாரி இந்தி ராஜஸ்தானி போன்ற ஆரிய மொழி குழுக்கள் இல்லை... தமிழ் என்பது இறைவன்.. எல்லாவற்றையும் உள்ளடக்கி இருக்கும் எல்லாவற்றிலும் உள்ஒடுங்கி இருக்கும்.. அதாவது எல்லா மொழிகளும் தமிழ் இலக்கணத்தில் அடங்கும்.. தமிழ் எல்லா மொழிக்குள் இருக்கும்.. உலகில் உள்ள அனைத்து மொழிக்குள்ளாகவும்
@RaavananTen
@RaavananTen 8 күн бұрын
தம்பி இரும்பு பயன்பாட்டுக்கு வந்தது கிட்டத்தட்ட 20,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது..
@jagajeevan8969
@jagajeevan8969 10 күн бұрын
❤❤❤
@suriyanarayanan879
@suriyanarayanan879 10 күн бұрын
❤🎉
@adharshguna2256
@adharshguna2256 8 күн бұрын
அருமை❤❤❤
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН