எங்கள் தமிழீழ சோசலிச குடியரசு ....ஒவ்வொரு ஈழ தமிழரின் தாகம்.
@---qh6ct3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@balamalr17 Жыл бұрын
அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.
@karuppukarthi74024 жыл бұрын
தமிழீழம் பற்றி ஏன் குறிப்பிடவில்லை
@AJITH-jf2wt4 жыл бұрын
Ha ha 🤣😂 athu enga da iruku
@saravanasaravana23624 жыл бұрын
ஒரு தேசத்திற்கு தேவையான அணைத்து அம்சங்களும் தமிழீழத்தில் இருந்தது தனது தேசத்திற்கு என்று நாணயங்கள் மட்டும்தான் அச்சடிக்கமால் இருந்தார்கள்... தமிழீழத்தில் மரபு வழி இராணுவ அரசியல் ஆட்சி நடந்தது... தமிழீழத்தை தனி நாடக உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தது மட்டும் அல்ல சில நாடுகள் ஏற்றுக்கொள்ள பயந்தது... தமிழ் இனத்தின் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உன்னத மனிதர் அவர் கட்டமைத்த தமிழீழ தேசம் அற்புதமானது...... புலிகளின் தங்கம் தமிழீழத் தாயகம்......
tamilnadu indiakullathaan irukku neenga yen bro tamilnaada pirikireenga we are proud to be indian🇮🇳
@Tamilarthayagam3 жыл бұрын
@@user-ph7zd7nf7j ஆனால் இந்தியர்கள் தமிழர்களை இந்தியர்களாக ஏற்பதில்லை...இராவணனின் வாரிசுகளாக தான் பார்க்கிறார்கள்.
@DineshKumar-bd5dy4 жыл бұрын
தமிழீழம் எதிர்பாத்தேன் மொத்தமா கொன்னுட்டானுக
@balamalr17 Жыл бұрын
அம்மணமா சுட்டு கொன்னாச்சி. மூடிட்டு போடா 😂😂😂😂
@arokiasagayadass73254 жыл бұрын
I know Lakota, anga mobile la video and photo ettuka kudathu and electronic onnu kuda pakka mudiyathu, ennum avvenga job former tha. Entha area va America safety aa vachu irruku also tourist place
@VinijaKingslin61464 жыл бұрын
பொது மக்கள் அறியாத --------- இரகசியங்கள் மற்றும் உங்களின் ஐந்து சந்தேகமும் அதின் விளக்கமும் இது போன்ற வீடியோ வேண்டும். நீங்கதான் கேக்குற வீடியோவ போடுறீங்க. போடுங்க விரைவில்..........
@SSTVTAMIL4 жыл бұрын
விரைவில்...
@சக்திகதிர்வேல்4 жыл бұрын
அருமை தோழா
@RamnaduGovind3 жыл бұрын
Tamil Eelam Sindhu desh Baluchistan Palestin Taiwan Hongkong Tibet Somalistan Kurtistan
Super Ji..Ji apdiyae kailasa engaruku nu video podunga..just for fun... superb ji your voice..semaya explain panringa
@---qh6ct3 жыл бұрын
நீங்கள் ஏன் தமிழீழம் பற்றி போடவில்லை என்று கேக்க மாட்டேன்,,,,, போட்டு இருந்தா அடுத்த வீடியோ போட உங்க Chennal இருக்காதா உங்களுக்கு எதும் பிரச்சினை வருமானு மட்டும் கேக்குறேன்????🙏
@balamalr17 Жыл бұрын
அப்படி ஒன்னு இல்ல.இல்லாத ஒன்றை எப்படி போடுவான்.மூடிட்டு போடா பொறுக்கி
@rajahsc3 жыл бұрын
நன்றி சகோதரா🙏
@acts238thespokenword24 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் வணக்கம் நண்பரே
@kanthan007kanthan83 жыл бұрын
வடகிழக்கு ஒன்று சேர்ந்த எங்கள் ஈழம் பற்றி ஏன் சொல்லல்ல
@aj_Loves4 жыл бұрын
யோவ் என் தலைவன் கண்டுபிடிச்ச கைலாஷ் எங்க யா 😂😂😂😂😂😂😂
@muthupandisethu4711 Жыл бұрын
வாழ்த்துக்கள் கைலாசா பக்தரே.
@athshalk2764 жыл бұрын
👍👍 7th😵😵
@vsureshvsuresh6723 жыл бұрын
Intha nadukala jalacharam epitiy irukum atha pathiy oru video podungka Sir
@rajsteefan3164 жыл бұрын
Wow amazing
@charlesrayappan86494 жыл бұрын
அருமை அருமை..
@sivabarathi5893 жыл бұрын
வாடிகன் ஒரு ஊர் தான் ஆனாலும் நாடாக அங்கீகாரம் கொடுக்கிறார்கள், ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் அங்கீகரிக்கப் படாமல் தனிமை படுத்தப்படுகின்றன. எல்லாம் வல்லான் வகுத்ததே வாய்க்கால்.!!!