உலகமே வியக்கும் ரேடார் டெக்னாலஜி... பல்லாயிரம் உயிர்களை காத்த இந்தியாவின் கணிப்பு

  Рет қаралды 30,374

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#chennaimeteorologicalcentre | #meteorologicalcentre | #cyclone
உலகமே வியக்கும் ரேடார் டெக்னாலஜி... பல்லாயிரம் உயிர்களை காத்த இந்தியாவின் கணிப்பு - லிஸ்ட் போட்ட இந்திய வானிலை ஆய்வு மையம்
Uploaded On 24.12.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 52
@kathirgamamrethinampillai3405
@kathirgamamrethinampillai3405 Жыл бұрын
தலைமை செயலகதிலேயே வானில அறிக்கையை குறை சொல்பவர்கள் இந்த நாட்டுடை எப்படிதான் ஆளுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது.
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Жыл бұрын
தவறு இருந்தால் குறை சொல்லக்கூடாது என்று அர்த்தமா அதற்காக தவறில்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டுமா இதுபோன்ற அருள் பாலிசிகள் காக இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தானே ஏன் ஐரோப்பா அமெரிக்கா போல ஒரு தெளிவான வானிலை அறிக்கை கொடுக்க முடியவில்லை இன்று கூட ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் மிதமான மழை என எவ்வளவு மழை என்று சொல்ல வேண்டும் அல்லவா அதை சொல்வதில்லை மிக கனத்த மழை பெய்யும் என்பது ஆனால் மிக கனத்த மழை என்பது எவ்வளவு இன்று தூத்துக்குடி திருநெல்வேலியில் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பாக சென்னை வானிலை தவறு தான்
@karthikk2074
@karthikk2074 Жыл бұрын
Correct 💯
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
ஆமாம். கன்னியாகுமரி ல ஒக்கி புயல் வந்து 3 மணி நேரம் கழித்து தான் அலர்ட் வந்திச்சு. எங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து தான் புயலில் பெயர் கூட தெரியும்.
@jovesaran
@jovesaran Жыл бұрын
சென்னை & காரைக்கால் ரேடர் உள்ளது. அதை விட்ட திருவனந்தபுரம் ரேடர் உள்ளது. இது முதல் முறை அல்ல ஓகி புயல் வந்தபோதும் எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை. 21Cm மழை பதிவாகி வெள்ளம் வந்த பின்பு சிவப்பு எச்சரிக்கை கொடுத்தது.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Жыл бұрын
Ooki puyal thidirena srilanka pakathileye within 6 hrs le form aanauthu athai yaaralum kanikkamudiyathu. Athu oru Toronto maathiri
@Dharmaandkarmaplayinourlife
@Dharmaandkarmaplayinourlife Жыл бұрын
திமுக ஐட்டி விங்னால தாங்க முடியல நம்ம முதல்வர் தப்பு செஞ்சிருக்க மாட்டார் வானிலை ஆய்வு மையம் தான் காரணம் 😂😂😂
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
ஆமாம். கன்னியாகுமரி ல ஒக்கி புயல் வந்து 3 மணி நேரம் கழித்து தான் அலர்ட் வந்திச்சு. எங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து தான் புயலில் பெயர் கூட தெரியும்.
@Magasari-v4b
@Magasari-v4b Жыл бұрын
அப்படி எனில் வானிலை மையம் முன்னறிவிப்பு செய்தனரா
@DinakaranKKR650
@DinakaranKKR650 Жыл бұрын
அனைத்துக் கருவிகளும் உள்ளது சரி ஆனால் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளதா அதான் இங்கு கேள்வி
@monstertreescutting
@monstertreescutting Жыл бұрын
Nice
@VellaSamy-wb8jx
@VellaSamy-wb8jx Жыл бұрын
💪💪
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
கேவலமான பிழைப்பு நடத்தி காசு சம்பாதிக்கும் தந்தி தொலைக்காட்சி.
@gopinathkrishnamoorthy1907
@gopinathkrishnamoorthy1907 Жыл бұрын
What was information given by IMD about rainfall? Nothing right?
@manom9036
@manom9036 Жыл бұрын
No doupt we have great tecnology but this govt employees doing wrong prediction with super tecnology
@Sugans_view
@Sugans_view Жыл бұрын
ஆம், சென்னை வானிலை ஆய்வு மையம் அனைத்து உலகம் நாடுகள் நிகரான டெக்னாலஜி உள்ளது உண்மை தான். ஆனால் அதை செரியான சமயத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் பயன்படுத்தவில்லை என்பதும் உண்மை!....
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 Жыл бұрын
அப்புறம் ஏன்டா சரியா கணிக்கல? 😡
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Жыл бұрын
Nee news paaru. They gave orange and red alert.
@kirubakaranswaminathan3654
@kirubakaranswaminathan3654 Жыл бұрын
For a healthy debate make a comparison of IMD vs GFS vs ECMF.
@rajkumarmuruganan2330
@rajkumarmuruganan2330 Жыл бұрын
நானும் நியூஸ் பாத்தேன் அதி கனமழை என்று எப்பொழுதும் போல சொன்னார்களே தவிர வேறு எதுவும் சொல்லலே. இதுல அதிநவீனம் வேற சொல்லுறாங்க
@sundarapeb
@sundarapeb Жыл бұрын
Connect with alert massages to the red alert area every day may help to people to face the nature .
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 Жыл бұрын
*இந்திய வானிலை ஆய்வு மையத்தை இனியும் நம்பாமல், தமிழ்நாடு அரசு தனித்த ஒரு வானிலை ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும்!*
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Жыл бұрын
Already itharkaaka 10 cr swaga😊
@Sugans_view
@Sugans_view Жыл бұрын
Nivar புயல் கணிப்பு, varadha புயல் கணிப்பு அனைத்தும் சொன்னது வேறு நடந்தது வேறு. இதில் பெருமை வேறு.
@thavidhuraja7620
@thavidhuraja7620 Жыл бұрын
ஜால்ரா தந்தி டிவி
@vigneshyoutubechannel5818
@vigneshyoutubechannel5818 Жыл бұрын
😮
@rajendranmuthuru1769
@rajendranmuthuru1769 Жыл бұрын
குறைந்தபட்ச அறிவியல் அறிவு கூட இல்லாதவர்களுக்கு என்ன சொல்லி என்ன பிரயோஜனம்.
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
ஆமாம். கன்னியாகுமரி ல ஒக்கி புயல் வந்து 3 மணி நேரம் கழித்து தான் அலர்ட் வந்திச்சு. எங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து தான் புயலில் பெயர் கூட தெரியும்.
@மக்கள்மருந்தகம்-ஞ8ப
@மக்கள்மருந்தகம்-ஞ8ப Жыл бұрын
🥚🥚🥚🥚dmk
@jayasinghsingh5217
@jayasinghsingh5217 Жыл бұрын
😢
@jeevithadd2229
@jeevithadd2229 Жыл бұрын
Pona news la vaanilai aaivu maiyam tevaya nu news potinga..ippa naveena maiyamnu soldringa.. Kekuravan kenayana irunda eli eti eti paakumam😂😂😂😂😂😂
@meerakrishnan.r6757
@meerakrishnan.r6757 Жыл бұрын
Absolutely 😂
@saravanans6947
@saravanans6947 Жыл бұрын
Vanilai arikai muttal anbumani kelunge 💯 correct solluvar
@muthaiyanmuthu2832
@muthaiyanmuthu2832 Жыл бұрын
பொய்
@gvt6023
@gvt6023 Жыл бұрын
நீங்களும் ஏன் பொய் சொல்றிங்க
@vrarmydefense6602
@vrarmydefense6602 Жыл бұрын
இயற்கையை எந்த கருவியாலும் கணிக்கவும் முடியாத அதனால் வரும் நன்மையையும், தீமையையும் தடுக்க முடியாது
@srinivasamurthy549
@srinivasamurthy549 Жыл бұрын
kaduragada 200 ups
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
ஆமாம். கன்னியாகுமரி ல ஒக்கி புயல் வந்து 3 மணி நேரம் கழித்து தான் அலர்ட் வந்திச்சு. எங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து தான் புயலில் பெயர் கூட தெரியும்.
@boopathikrishana6902
@boopathikrishana6902 Жыл бұрын
😂 ... Vitta elathukum gp mithu tha karanam ni solluvanga
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u Жыл бұрын
தென் தமிழ்நாட்டை கண்காணிக்கவும் சென்னையை கண்காணிக்க ரேடார்கள் இருக்கிறது ஆனால் மேற்கு தமிழ்கத்தை கண்காணிக்க ரேடார்கள் இல்லையா (கோவை மண்டலத்தை)🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@manoharang2632
@manoharang2632 Жыл бұрын
இது மொடி வானிலைமய்யம் அப்படிதாண் சொல்லும்
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН