🇵🇬உலகப் புகழ் பழங்குடி திருவிழா தமிழில்| Papua New Guinea ep8

  Рет қаралды 155,010

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, explored world famout Mt hagen annual tribal festival where hundreds of different tribes from all over png gather and show their tradition and cultures.
Papua New Guinea official eVisa website link below (easy visitor permit - 30days)
evisa.ica.gov....
With Love,
BPK.
#papuanewguinea #portmoresby #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #cheapflights #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #tribal #tribalfestival
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
EP11- • 🐙World Famous Night fo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 454
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - kzbin.info/www/bejne/bXOodH2Aeadkb80 EP2 - kzbin.info/www/bejne/aV7aeYyMiJx5rM0 EP3 -kzbin.info/www/bejne/fpzWdaejocaSZ6s EP4 -kzbin.info/www/bejne/gXjKZ6yCjsl6asU Ep5 - kzbin.info/www/bejne/d4O7nnd-pN-isLc Ep6- kzbin.info/www/bejne/hpKQfaCKma-fZtk Ep7- kzbin.info/www/bejne/rp2VYoZnpZVmjJY Ep8- kzbin.info/www/bejne/haSveKOVo51-Y5Y
@pavin2837
@pavin2837 11 ай бұрын
Hi anna
@RajKumar-sj2pv
@RajKumar-sj2pv 11 ай бұрын
hi kumar Ana
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 7 ай бұрын
இது நடிப்பாக இருந்தாலும் அவர்களின் மூதாதையர்கள் இப்படி வாழ்ந்திருக்கிறார்கள் 😮 நம் கோவில் திருவிழா போல தெருக் கூத்து போல அருமை❤
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 11 ай бұрын
நாங்கள் நினைத்தாலும் செல்ல முடியாத நாடு, காண முடியாத திருவிழா.... குமார் அண்ணனுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்🙏💕
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி தம்பி
@rpmtsangam8800
@rpmtsangam8800 11 ай бұрын
தைரியமாக பப்புவா நியூ கினி நாட்டிற்கு சென்று அங்கு உள்ள பழங்குடியினர் திருவிழாவில் கலந்து கொண்டு அதைகாணொளியாக வெளிபடுத்திய நம்மகுமாருக்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம்
@sumathiramar2752
@sumathiramar2752 11 ай бұрын
Bro rare sights. Un believable coverage. Super bro.
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 11 ай бұрын
I m from "India" tourist from "India"... Kumar style😂😅
@Irshath47
@Irshath47 11 ай бұрын
😂
@vadivahagank3656
@vadivahagank3656 11 ай бұрын
Attagasam vera level Kumar sir congratulations
@pandianpandian4191
@pandianpandian4191 11 ай бұрын
PEOPLES ARE LIKE A OUR TAMILS
@immortalmari6712
@immortalmari6712 6 ай бұрын
Thank u for showing real ancestors culture❤
@rajeshkaruppusamy2379
@rajeshkaruppusamy2379 11 ай бұрын
எல்லா சீசனையும் பார்ததாச்சு ❤❤ அற்புதம் அண்ணா
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
மிக்க நன்றி தம்பி
@subramanianr8861
@subramanianr8861 11 ай бұрын
அந்த clay முகமூடி சூப்பர்,total ஆக எல்லாம் நல்லா இருந்தது.வாழ்த்துக்கல்
@shareesm3284
@shareesm3284 11 ай бұрын
அருமையாக இஇருந்தது
@zennathbeevi3560
@zennathbeevi3560 11 ай бұрын
குமார் ப்ரோவுடைய பயண வீடியோ அருமையாக இருக்க காரணம் உலகில் அதிசியங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சிறந்த திருவிழாக்கள் பாரம்பரிய நிகழ்வுகள் புராதாண இடங்கள் காட்டுவதால் சிறந்த மக்கள் விரும்பும் வீடீயோவாக திகழ்கிறது
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
மிக்க நன்றி
@zennathbeevi3560
@zennathbeevi3560 11 ай бұрын
@@BackpackerKumar இந்த மாதிரி நிகழ்ச்சிகளை வீடீயோ எடுப்பதற்கு ரொம்ப பெருமை வேண்டும் அற்பனிப்பு உணர்வும் வேண்டும் நன்றி ப்ரோ
@yasminbasheer8612
@yasminbasheer8612 11 ай бұрын
😮😮 என்னை மாதிரியே நிறையபேர் நினைச்சிட்டு இருப்பாங்க பழங்குடியினர் என்னாலே பயங்கரமா இருப்பாங்க நம்மகிட்ட ஒட்டமாட்டாங்க அப்படின்னு நினச்சுக்கிட்டு இருப்போம் ஆன அதெல்லாம் ஒரு காலம் இப்போ எல்லாம் மாறிப்போச்சுன்னும் அவங்களும் நிறைய படிச்சி நிறைய சாதிச்சிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க முடியுது 👌🏻👌🏻👌🏻👌🏻சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரே நன்றி 🤗🤗🤗❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி சகோ
@udhayakumar1041
@udhayakumar1041 11 ай бұрын
Thankyou,Thank you...Kumar Anney... Thankyou...
@nallasivam182
@nallasivam182 11 ай бұрын
பழங்குடியினரின் நடனம் அற்புதமாக உள்ளது இதனைபதிவுசெய்து வெளியிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@Mv20249
@Mv20249 11 ай бұрын
பழங்குடி மக்களும் மாஸ்டரும் 🤩🤩🤩🤩🤩🎉🎉🎉🎉🎉🎉🎉
@V.C.BABUGI
@V.C.BABUGI 26 күн бұрын
சிறப்பான பதிவு வாழத்துக்கள் தம்பி❤❤❤
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 11 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். உண்மையில் இந்த தீவுகள் அற்புதமான நிலப்பரப்பு தாங்க குமார்.
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி அண்ணா
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 11 ай бұрын
@@BackpackerKumar வாழ்க வளமுடன் நண்பரே
@saranram5853
@saranram5853 11 ай бұрын
வேல்பாரியின் கொற்றவை கூத்து பார்த்த நிம்மதி❤
@graj7392
@graj7392 11 ай бұрын
THANKS FOR THE MOUINTAIN FESTIVAL COVERAGE..KUMAR., AMAZING.. TO SEE THE PNG.
@nanjapramsa
@nanjapramsa 11 ай бұрын
பாப்புவாவிநன் பல்வகை பழங்குடியினரின் அபூர்வ கலாச்சாரங்களை பார்த்து தெரிந்துகொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி.🎉🎉
@divyasridhar2
@divyasridhar2 11 ай бұрын
Very nice. V r getting opportunity to see all these through ur videos sir
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 11 ай бұрын
வணக்கம் குமார் சார் png யில் பழங்குடியினர்களி ன் வாழ்க்கை யாதா ர்த்தமாகவும், உண் மையாகவும் வாழ்கி றார்கள் அதை உங் க வீடி யோ மூலம் பார்க்கும் போது மிகவும் சந்தோச மாக உள்ளது அத் துடன் மதுரை தா ண்டி தென் மாவட்ட ங்களின் இன்றும் சிவராத்திரி சமயம் முத்தாலம்மன் கோயில் திருவி ழாவில் நேர்த்தித் திக்கடனுக்காக உட ல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு"..சேத்தாண்டி.." திருவி ழா வெகு விமர்சி யாக கொண்டா டுகிறார்கள்..! ஆக வே தமிழர்களின் கலாசாரம் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது!
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி அண்ணா
@tamilselvanv9006
@tamilselvanv9006 11 ай бұрын
நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பசுமையான காலங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன தங்களோடு இணைந்து நானும் பழங்குடி மக்கள் திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படுகின்றது நமது தமிழ்நாட்டிலும் நிறைய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கும் இதேபோல பண்பாட்டுத் திருவிழாக்கள் நடத்தி அவர்களுடைய பாரம்பரியத்தை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் படி செய்ய வேண்டும் மிக்க நன்றி குமார்❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி அண்ணா
@Alfavicky
@Alfavicky 11 ай бұрын
Attagasam #kumar na thank you for showing us #trible community festival and their history and culture...🙏✌️ #Raw and #Real content💯
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks thambi
@skjessi2021
@skjessi2021 11 ай бұрын
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள "போளையம்பள்ளி "கிராம மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்.... 🎉❤ இந்த வீடியோவை பார்க்கும்போது மனதிற்கு இதமாக உள்ளது.. உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊.... ❤
@bhagimedia
@bhagimedia 11 ай бұрын
அருமையான விளக்கம் அழகான பதிவு சகோ இந்தியா என்று மைக்கில் சொல்லும் போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் தெரியுமா சகோ❤❤❤❤👍👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நன்றி சகோ மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி சகோ
@prabunambiyapan3974
@prabunambiyapan3974 11 ай бұрын
Very rare unique video anna.hats off to put a difficult video in tamil,no more words to stay.
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks thambi
@mohamedrafim6674
@mohamedrafim6674 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே 🎉
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி நண்பரே
@asokanchandran2342
@asokanchandran2342 11 ай бұрын
Tribes festival various tribes show for their integrity different types of show interestingly some tribes grow their heirs 1to3 yrs for this show some tribes looks like Redindiañs very instrusting show
@kanagarasug3183
@kanagarasug3183 11 ай бұрын
இது போன்ற வீடியோ உங்களை மேலும் உயர்த்தும்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 11 ай бұрын
❤❤ nice sharing
@Rameshkumar7
@Rameshkumar7 11 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 ай бұрын
Kumar anna respect button💜💜💜
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 11 ай бұрын
Like ku intha polappu 😂 athuku video ku like pana pothume unaku ethuku
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 11 ай бұрын
@@BTSFANBOY. ok bro entha effort ilama ithey comments a ella post kum pothu like vanthu athula oru happyness and achieve pana feel ithula oru illusion world la irukavanga panrathu unga name laye therithu 😂😂
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 ай бұрын
@@dtoxic-killer1497 Edho na matu pandra maari pesitu irkinga and don't mention my name okay they are my inspiration and Im here not in the illusion and also any ARMYS..that's why I'm here as an Vocalist and lyricist and composer..@yoursidddd check panikonga...
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks thambi
@Vadakans_hater
@Vadakans_hater 8 ай бұрын
​@@BTSFANBOY. Like pichchai karan from youtube 😂
@KimPeterRasmus-k7w
@KimPeterRasmus-k7w 10 ай бұрын
வாழ்த்துக்கள்- நன்றிகள் பல Mr.குமார்-அற்புதமான காணொளிக்கு- குமாருக்கு நன்றி- Ceylon tamil . உலக மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்.Denmark-tamil மக்களின் நன்றி---
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@vinoodinij9084
@vinoodinij9084 11 ай бұрын
Thoroughly enjoyed this tribe festival video. Hatsoff bro.
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks
@allwinalley
@allwinalley 11 ай бұрын
As usual Kumar bro you are doing great job in exploring different places thanks for the info
@marimuthu1395
@marimuthu1395 10 ай бұрын
பத்து தலை ராவணன் சாயலில் , ஒரு ஆதிவாசி மனிதனை காண்கிறேன் , " மாயன் " மருமகனின் வழிச்சிதறல்களோ என என் சிந்தையுள்ளே ஓர் எண்ணம் ❤😮 நன்றி அண்ணா 🙏
@DrThinakaran
@DrThinakaran 11 ай бұрын
Beautiful people's in beautiful place ❤ more attractive 🌿🍃nature's
@vijayameenakshnivarshni4624
@vijayameenakshnivarshni4624 11 ай бұрын
Skeleton tribe mudman tribe awesome❤❤❤மற்ற பழங்குடியினர்களின் பாட்டு நடனம் மிகவும் அட்டகாசமாக இருந்ததுசூப்பர் அண்ணா நாங்க அங்க இருந்த உணர்வை தந்து இருக்கீங்க மிகவும் நன்றி அண்ணா 💙💙🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி sister
@vinothkumaran1482
@vinothkumaran1482 11 ай бұрын
Raw and Real Contant one like ❤❤❤
@babyravi7204
@babyravi7204 11 ай бұрын
கண்டம் விட்டு கண்டம் தாண்டி எங்களுக்காக எடுத்த பதிவு மிக மிக அருமை அண்ணா...நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 7 ай бұрын
Simbu பழங்குடியினர் தலையாட்டுவது நல்லாருக்கு 😂❤
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 10 ай бұрын
Mr . Kumar, Thankyou very much for showing, ❤ like your excellent video of this .
@nagarajang1072
@nagarajang1072 11 ай бұрын
Excellent Kumar.. U did a wonderful Job.. Be Blessed by the Divine..
@arunanarunan1206
@arunanarunan1206 11 ай бұрын
உங்கள் எபிசோட் திருவிழா பழங்குடி நிகழ்ச்சி சூப்பர் மற்றும் அற்புதமான வாழ்த்துக்கள் 😊😊
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி அண்ணா
@bunimurugesan3157
@bunimurugesan3157 10 ай бұрын
One of this tribes resembles kandara panjurili celebration
@XploreX_by_TSK
@XploreX_by_TSK 11 ай бұрын
Excellent coverage, Extreme dedication, Very good presentation..👍
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 11 ай бұрын
குமார் அண்ணா தொடரட்டும் உங்கள் அயராது பணி
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி தம்பி
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
50:36 raw and real content kumar great
@thilsen028
@thilsen028 11 ай бұрын
26:22 did you notice 10 heads... You will be surprised
@Gopinath-tx8bs
@Gopinath-tx8bs 11 ай бұрын
Sri Lanka tour pannunga sir if possible
@sasikumarviscom
@sasikumarviscom 11 ай бұрын
YOUR VIDEOS ARE MIND BLOWING, I LIKE YOU SO MUCH BRO
@jeevajeva2792
@jeevajeva2792 11 ай бұрын
Indian bear Grylls Kumar. Indha mathiri Tribes videos lam discovery channel la paathuruken, but tamil la ivlov detailing ah first time paakuren. Enaku tribes romba pudikum, thanks vaathiyare...
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@frgnani
@frgnani 11 ай бұрын
I do respect your hardwork and perseverance. Hats off
@friendspark8962
@friendspark8962 10 ай бұрын
it's amazing ❤ excellent work brother 👏👍
@saravananvasu6320
@saravananvasu6320 11 ай бұрын
Excellent bro.. Amazing 👌👌
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 11 ай бұрын
Dear Mr. Kumar, Really this type of cultural show we have to enjoy. You personally enjoyed and we are enjoying with out spending money. Wish you all the best. PPK RAO
@archananair9928
@archananair9928 11 ай бұрын
Super 👍
@rajumano3227
@rajumano3227 11 ай бұрын
Semma kumarj
@nitinithishgaming7403
@nitinithishgaming7403 11 ай бұрын
When reach 1 million subscribers but soon
@VRossi56
@VRossi56 11 ай бұрын
Superb....27:40 ...Real Humanity ....hatoff bro 🎉🎉🎉
@sripathi1828
@sripathi1828 11 ай бұрын
Tribal festival with adventures man kumar bro🎉🎉🎉
@sekark7348
@sekark7348 11 ай бұрын
But not much interested still it's ok since rawn &real
@naturallifetamil
@naturallifetamil 11 ай бұрын
நாங்க போடுற கமெண்டுக்கு எந்த கமெண்டுக்கு நீங்க ரெஸ்பான்ஸ் குடுத்தா தெரியவே இல்லையே
@Imran_A09
@Imran_A09 11 ай бұрын
Pure Raw content bro👌👌👌Tamil la yarum ippadi oru original travel vlog kuduthadu illa❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks imran bro
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 7 ай бұрын
Eaten alive அப்டிங்கற ஒரு Movie ல பப்புவா நாட்டு பழங்குடிகளை மனித இறைச்சி சாப்பிடும் பயங்கர மக்களாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சொக்கத் தங்கம் என்பதை Raw & Real ஆ நம்ம வாத்தியாரு காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.💐 அனைத்து பாரம்பரிய விடயங்களும் அருமை
@manisundaram6383
@manisundaram6383 8 ай бұрын
ராஜா அண்ண பின்னாடி நிரையா விசயம் நடக்கு bro ..pls flw your நலவிரும்மி அண்ணனண்ங்கள் guide..thaks. for all bros...
@kram9825
@kram9825 11 ай бұрын
❤❤
@vaishnavi571
@vaishnavi571 10 ай бұрын
அருமையான பதிவு தம்பி. உங்களால்.. இவ்வளவும் பார்க்க முடிந்தது. அதுவும் தமிழ் நாட்டில் வீட்டில் இருந்தபடியே. வாழ்த்துக்கள் தம்பி
@gnanaprakash5812
@gnanaprakash5812 11 ай бұрын
நீங்க back packer குமார் இல்லை Discovery Kumar 😜😍👌🏻 @BackpackerKumar
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 11 ай бұрын
பழங்குடி மக்களின் திருவிழாமிஅழகாகவும்அருமையாகவும்இருந்ததுபாடலும்ஆடலும்அருமைநன்றிவணக்கம்
@vickyvignesh1449
@vickyvignesh1449 11 ай бұрын
Congrats 👏👌for taking efforts to make a video to show to people about their culture , group of tribes how they celebrating and doing performance in their cultural event. Especially without guide you are travelling and exploring to give raw and real content in Papua New Guinea.
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@JeyakumarAfa
@JeyakumarAfa 11 ай бұрын
😢 excellent Hagen Festival.Enjoy Kumar
@MeenaFromIndia
@MeenaFromIndia 11 ай бұрын
Definitely difficult to shoot during the festival, but you have done an awesome shoot sir, It is new to Tamil people and Indian ppl, great work sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks sister
@gurutamil7207
@gurutamil7207 11 ай бұрын
Nice Anna
@murugansmurugan4819
@murugansmurugan4819 10 ай бұрын
Kumar Anna India ன் mic ல announc பண்ணினார்கள் சந்தோஷம்.
@samuelantony9478
@samuelantony9478 11 ай бұрын
Your speech is very nice Understand clearly I love your talk Keep it up your journey Keep your health also Thankyou
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@vishnuvarthan9060
@vishnuvarthan9060 11 ай бұрын
When I was studying 8th standard during school annual day function we performed drama of stone age People olden m memories 😊❤
@worldsrealfacts315
@worldsrealfacts315 11 ай бұрын
Nice kumar bro , that 10 heads tribal show @26.00min symbolic for ramava it seems as my point of view.
@muthusankar2492
@muthusankar2492 11 ай бұрын
Festivities very nice....kumar sir you are very risk ...you are very intelligent videos taken....take care 🎉🎉🎉🎉 very nice...excellent...👌👌👌
@indianvloggergameryt
@indianvloggergameryt 11 ай бұрын
Nanal Pullu Bro
@vignesh2846
@vignesh2846 11 ай бұрын
Simbu tribe - Thalaya aatradhu dhan ivanga speciality polaruku 🤣🤣
@sahayajohnson
@sahayajohnson 11 ай бұрын
இது போன்று இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்திலும் அடிக்கடி நடக்கும் அங்கு ஒரு போய் பாருங்கள் குமார் அவர்களே
@Trent..2.0
@Trent..2.0 11 ай бұрын
Ivar vera summma summa thanks thanks solrar sathiyama mudiala 😂😂😂😂 ayo arambichitaru😂😂😂😂😂
@ganesansubbiah6234
@ganesansubbiah6234 11 ай бұрын
குமாரு..... அனைத்தும் அருமை..... ஆனால் வீடியோ கிளாரிட்டி இல்லை....உடனே தரமான கேமரா வாங்கிவிடு....that will lead you next level.....
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Because of cloud cover and no sunlight anna
@surensivaguru5823
@surensivaguru5823 11 ай бұрын
Thank you brother for your efforts 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@jaffnavisuvals-oe2lu
@jaffnavisuvals-oe2lu 11 ай бұрын
தைரியமாக பப்புவா நியூ கினி நாட்டிற்கு சென்று அங்கு உள்ள பழங்குடியினர் திருவிழாவில் கலந்து கொண்டு அதைகாணொளியாக வெளிபடுத்திய நம்மகுமாருக்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம்
@HelloHarini
@HelloHarini 11 ай бұрын
Very valuable vlog❤❤❤ Thank you very much to showing this celebration ❤❤
@priya756-f5o
@priya756-f5o 11 ай бұрын
Rompa unique country and peoples..thanks anna engalaye anga kootitu pona feel 😊
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 11 ай бұрын
உலகில் வெள்ளைக்காரன் பிடித்த இடங்களில் கொடுமை அதிகம்.
@Purple_mine
@Purple_mine 11 ай бұрын
Super episode festival nice bro🩵💫❣️
@shareesm3284
@shareesm3284 11 ай бұрын
அருமையான பதிவு காண்பிந்தாடருக்கு நன்றி 53:06
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 11 ай бұрын
இந்த விழாவை கண்டு வியந்தோம் குமார் தம்பி 👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 11 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new guinea Village people culture 🎉😂❤
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 ай бұрын
Kumar... try to keep 2 cameras 📷 📷 with you wherever you go in the future 😊
@CharalTamizhi
@CharalTamizhi 11 ай бұрын
வேற லெவல் குமாரு வேற லெவல்
@saravananm2977
@saravananm2977 11 ай бұрын
Asathalaana...episode Kumaru... Nice..experience...❤..ly
@paramraja9289
@paramraja9289 11 ай бұрын
Amazing video brother all the best 👌👌👌
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,9 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,9 МЛН