Cosmic armor superman vs Rune king Thor pls Anna 🙏🙏🙏
@srimannarayan11832 жыл бұрын
Bro i am thor fan But CAS was win because Omniversal being
@Gamethings-os7jv2 жыл бұрын
CAS win Normal version ah irundalum sari superior version ah irundalum sari adula Superman dan win bcoz avaroda plot apidi Ida confirm pannadu MCU oda character writer & vice president
@ahananthahananth32382 жыл бұрын
Bro Ghost Rider Vs Darksaid Paththi Video Podunga Bro...
@as-ath762 жыл бұрын
ஆபத்தான ஆராய்ச்சிகள் பற்றி போடுங்க
@srimannarayan11832 жыл бұрын
Bro pirats of caribbean universe Davy johns vs black beard JCA Torakodu vikadanagan vs thanos Shindu vs darkseid podunga bro
@comicmaster68372 жыл бұрын
Bro adha ship peru black pearl bro
@srimannarayan11832 жыл бұрын
@@comicmaster6837 i don't askship name POC 4th part villain black beard
@comicmaster68372 жыл бұрын
Ooh sorry bro i was misunderstanding
@kumarakurubaran93232 жыл бұрын
Bro can you please put top 7 geniuses in history.Please bro please bro.
@gurusamy00512 жыл бұрын
Vera level review.ithey mari neraya podunga . ungalukku vetri nitchayam undu
@yokarasaathavan67282 жыл бұрын
Wow super video bro
@URHarini2 жыл бұрын
Bro Anti spiral vs Alien x podunga bro
@seemaiyaninfo36762 жыл бұрын
Bro Pablo Escobar pathi podunga pls
@Rolex-sn1wn Жыл бұрын
Web series Tamil dubbed erukku pro 50+episode
@Ryomen_sukuna.02 жыл бұрын
Lucifer vs beyonder please 🙏
@mccmelalathurcricketclub54322 жыл бұрын
ஆட்டோ சங்கர்.... எங்க ஊரு தெரிஞ்சதும் ரொம்ப வருத்தமா இருக்கு 😔😔😔😔
@gamingstech59382 жыл бұрын
Anna, yanaku hostel pudikala. Yanaku ennoda family kuuda irukanum. So, parents yaarum Avangaloda pasangale hostel ku join panna veendam😭😭😭
@berlintalkstamil2 жыл бұрын
Great work
@infinitygoku74042 жыл бұрын
Super video bro
@kratoskumar22132 жыл бұрын
Bro Triple threat pottu romba naal achu please Kratos vs Dante vs Doom slayer 👍
@mohammedkabeer96162 жыл бұрын
Yi
@AJPrabhu-b5t2 жыл бұрын
ஆட்டோ ஷங்கர் (கௌரி சங்கர்) பத்தி நீங்க சொன்னது தப்பு. ஆட்டோ சங்கர் சின்ன வயசுலயே love marriage பன்னிட்டு சென்னைக்கு பிழைக்க வந்தவர். வந்த இடத்தில் எந்த வேலை கிடைச்சாலும் செஞ்சு தன்னோட குடும்பத்த நடத்திட்டு வந்தவர். ஒருதடவை எந்த வேலையும் கிடைக்காம சாப்பாடு இல்லாம இருந்தப்போ தன்னோட பிஞ்சு குழந்தை பசியில் அழுவதை பார்க்க முடியாம பக்கத்துல உள்ள பலசரக்கு கடையில வெறும் 250gm அரிசி கடன் கேட்டுருக்காரு. கடைகாரன் கடன் குடுக்க முடியாதுனு சொன்னா தப்பு இல்ல. உன் பொண்டாட்டிய அனுப்பி வை அரிசி தாரேனு சொல்லிருக்கான். இந்த வார்த்தையை எந்த மனுஷன் கேட்டாலும் கோவம் வரும். அதனால கோபப்பட்டு அந்த கடைக்காரன ரோட்டுல இழுத்து போட்டு அடிச்சிருக்கார் சங்கர். இத பாத்த பக்கத்து ஓட்டல் ஓனர். தன்னுடைய பகைஞனா இருந்த மளிகை கடைக்காரன எல்லார் முன்னாடியும் ரோட்டுல போட்டு அடிச்சதுக்காக சங்கருக்கு சாப்பாடு பார்சல் கட்டி குடுத்தார். இது தெரிஞ்ச அவர் மனைவி என்ன தான் நடந்திருந்தாலும் கடைக்காரரை அடிச்சது தப்பு போய் மண்ணிப்பு கேளுங்கனு சொல்லவும். அடுத்த நாள் காலை சங்கர் மளிகை கடைக்காரனிடம் மண்ணிப்பு கேட்க போயிருக்கார். ஆனால், மளிகை கடைக்காரன் சங்கர் கிட்ட மாமூல் குடுத்தது மட்டுமில்லாம சம்மந்தமே இல்லாம மத்த எல்லா கடையிலும் மாமூல் வாங்கி குடுத்து ரவுடினு பேர் வாங்கி குடுத்துட்டான். ஊருக்குள்ள ரவுடி இருந்தா போலீஸ் சும்மா இருப்பாங்களா, அவங்களும் தங்களோட லாபத்துக்காக சங்கரை நிரந்தர ரவுடியாகவே மாத்தி அவர் மூலம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். அப்புரம் சாராயம், காய்ச்ச சொன்னது, பாலியல் தொழில் பண்ண வற்புறுத்தியது எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தான். சங்கர் பல தடவ இந்த தொழில விட்டு போக முயன்றபோது எல்லாம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் போக விடல. அப்புறம் அரசியல் வாதிகள் சிலர் நடிகைகள் கூட இருக்க ஆசைப்பட்டு அதையும் சங்கர் கிட்ட செய்ய சொன்னாங்க இதனால பயம் அடைந்த சங்கர் அரசியல்வாதிகள் எப்படியும் மாறுவார்கள்னு கணித்து அங்க நடந்தது எல்லாத்தையும் போட்டோ எடுத்து வைத்து இருந்தார். ஆனால் அது அரசியல்வாதிகளுக்கு அப்போது தெரியாது அவர் மிரட்டவும் இல்லை. ரவுடியா இருந்தா கொலை செய்யாம இருக்க முடியாது தனக்கு ஆபத்தா இருந்த மற்ற ரவுடிகளை சங்கர் கொலை செய்து சுவற்றோடு சுவராக வைத்து பூசி இருந்தார். இந்த நேரத்தில் கொலை செய்யப்பட்ட ஒரு ரவுடியின் மனைவி ஆட்டோ சங்கர் மேல் புகார் கொடுத்தார். ஆட்டோ ஷங்கர் நினைத்தபடி அரசியல் வாதிகளும், மாறினார்கள் போலீசாரும் மாறினார்கள். எந்த போலீஸ் அதிகாரி கௌரி சங்கரை ஆட்டோ சங்கரா மாத்தினாரோ அவரே சங்கரை கைது செய்து உண்மை குற்றங்கள் கூட சேர்த்து சங்கர் செய்யாத பல பொய் குற்றங்களையும் செய்ததாக கூறி ஆட்டோ சங்கர் மற்றும் அவருடைய சகாக்களுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தனர். ஆட்டோ சங்கருடைய கூட்டாளி ஒருத்தர் அப்ரூவராக மாறி போஸிசுக்கு ஆமா சாமி போட்டார். அவர் தான் அரசியல்வாதிகளின் பாலியல் லீலைகளை சங்கர் புகைப்படம் எடுத்து வைத்திருப்பதை குறிப்பிட்ட ஒரு போலீஸ் ஆபிசரிடம் கூற அவர் தான் அந்த போட்டோக்களை வைத்து பணம் சம்பாதித்தார். இடையில் சிறையில் இருக்கும் போது சங்கரும் அவருடன் சேர்ந்து சிலரும் சரியாக திட்டமிட்டு சிறை காவலர்கள் ஒளியும், ஒலியும் நாடகம் பார்க்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்து ஆந்திராவுக்கு சென்றனர் ஆனால் மீண்டும் பிடிபட்டார் சங்கர். கடைசியாக ஜனாதிபதியிடம் கருணை மனு குடுத்தும் அவருக்கு தண்டனையை குறைக்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் சங்கர் சிறையில் இருந்த காலத்தில் தனது வாழ்க்கையில் நடந்த எல்லா உண்மைகளையும் தன் கைப்பட எழுதி பத்திரிகையாளர்களிடம் கொடுத்திருந்தார். ஆட்டோ ஷங்கர் ரவுடி ஆக பண ஆசை காரணம் இல்லை, ஆட்டோ சங்கர் அரசியல் வாதிகள் மற்றும் அதிகார வர்கத்தினரால் தான் இப்படி மாற்றப்பட்டார். ஆட்டோ ஷங்கர் துப்பாக்கி தான் அதை பயன்படுத்தியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்.
@AJPrabhu-b5t2 жыл бұрын
நீங்கள் ஆட்டோ சங்கரை கொலைகாரன் என்று சொல்லுது தவறல்ல. ஆனால், psycho serial killers listல் போட்டது தவறு. இன்றும் கூட சங்கர் அவர்களின் பிள்ளைகள், சொந்தங்கள் தமிழ் நாட்டில் உள்ளனர் எனவே. சரியாக ஆராயாமல் இந்த வீடியோவில் சங்கர் அவர்களைப் பற்றி பேசியது தவறு. நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். என்னுடைய இந்த கமண்டில் பதிவு செய்து உள்ள எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது. நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு. கோபால் அவர்களிடம் ஆட்டோ சங்கர் சிறையில் தன் கைப்பட எழுதிய முழு கடிதங்களும் உள்ளது. எனவே ஆட்டோ சங்கரை இந்த serial killers listல் போட்டதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ போட வேண்டும் மற்றும் இந்த வீடியோவில் ஆட்டோ சங்கர் பற்றி குறிப்பிட்ட இடங்களை அகற்ற வேண்டும். RD
@m.mohamediliyas78712 жыл бұрын
மாட்டினால் குற்றவாளி இல்லை னா உத்தமன் அவ்வளவு தான் வாழ்கை
@dhanat69936 ай бұрын
ஆட்டோ ஷங்கரை உயிரோடு விட்டால் அரசியல்வாதிகள் , போலீஸ் அதிகாரிகள் எல்லோரின் முகத்திரை கிழிந்து இருக்கும் .அதனால் தான் அவனை சிறையிலிருந்து தப்ப விட்டு சதி செய்து தூக்கில் போட்டுவிட்டனர் .
@chinnagopal67662 жыл бұрын
Great video😃 intha psycho killer ahh pathala ivanungala kolanum nu thonuthu because jail la potu barol la veliya vanthu inno pala vazhkaya kedupanunga poranboku naaiga 🤬😡🤬🤬🤬
@walkingtalkingrahsic35682 жыл бұрын
Ted bundy ya miss pannitinga vro 🙌
@kavinramu31822 жыл бұрын
Bro vera leval video bro pottathukku thanks
@pianoboy8802 жыл бұрын
Serial killers piraka padu vathu illai uruvaka padukirarkal 👊
@afsalhaq92972 жыл бұрын
Big fan bro
@demonboihaha2 жыл бұрын
Bro if uh put reality challenging vdos like this ur views will increase
@jeevanandham49392 жыл бұрын
1st view
@rey_rivan86392 жыл бұрын
Sema video bro...
@peterobenny32622 жыл бұрын
Bruh RRR movie ramcharan vs junior ntr comparison podungaa☺️☺️
@kirans48582 жыл бұрын
I seen auto shankar ...In coimbatore he was the most dangerous rowdy .. one time I speak to him
@priyachandra56222 жыл бұрын
Yaaa
@priyachandra56222 жыл бұрын
Pls years
@kirans48582 жыл бұрын
What I can't understand
@anandcivilian67422 жыл бұрын
Mantis shrimp verses coconut crab video podunga bro
@dhashneemaashif12782 жыл бұрын
Tom Holland spiderman vs Tobey spiderman vs Andrew spiderman triple threat podunga bro
@RanjithKumar-qk8op2 жыл бұрын
Super video bro 🔥👌⚡💯❤
@catbell8922 жыл бұрын
Alien X vs zeno card ivangala Pathi Podunga bro
@abimanyuabimanyu29172 жыл бұрын
Borther intha video la Vara psycho killer Thani video podunga
@MohammedharisabdullaАй бұрын
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழுமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 11:111)
@barathbabu27092 жыл бұрын
ஆட்டோ சங்கர் Really பயங்கரமான Serial Killer🧛🏻♀️🗡️⚔️ in Chennai❤️
@priyachandra56222 жыл бұрын
Eppdi
@pandianmr.24902 жыл бұрын
ZODIAC Vs JACK THE RIPPER PODUNGA BRO
@boxerarun64122 жыл бұрын
Top 10 Don's podunga
@rayanlucifer992 жыл бұрын
Broh part 2 please
@Thanish6542 жыл бұрын
Super bro unexpected
@vijaybalajin40962 жыл бұрын
Indha maari ethuvum video poodathinga evanachu pudhusa kelambira pooran....🏃
@mohanop79572 жыл бұрын
Bro top5 drug lords video podunga 🙏
@gladinjoyal86742 жыл бұрын
Hulk vs Hercules poudunga bro
@mfdin80492 жыл бұрын
Thor hammerku yarlam worthy bro???..pls make one video